Part 07 | Srimad Bhagavata Saptaham | Sri Dushyanth Sridhar | Tamizh

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 63

  • @nd2475
    @nd2475 2 месяца назад +1

    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Aum SriRamaJeyam
    Aum SriSeethaRam
    Aum SriSeethaRam
    Aum SriSeethaRam
    RajaRam
    RajaRam
    RajaRam
    Jai Hanuman
    Jai Hanuman
    Jai Hanuman 👏🙌🙇🏻‍♀️🪷🙏🏻🪔🌸

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 7 месяцев назад

    ஹரே கிருஷ்ணா 🙏🏻

  • @krishna2240
    @krishna2240 Год назад +3

    பெருமாளே....😃😂🙏 செம...செம... செம ஹாஸ்யமா ரசிக்க ரசிக்கப் பேசறீங்க....💐🙏🙏தாங்கள் இடையிடையே பாடுவது அதுவும் தெலுங்கு கீர்த்தனையெனில் அன்னமாச்சார்யா படத்தில் பார்த்த நாகார்ஜூனா நினைவிற்கு வருகிறது...அவ்வாறு லயித்துப் பாடறீங்க....👍👌👌அப்ரம் இடையிடையே கேள்வியும் கேட்டு பதிலும் தரும்போதெல்லாம்...ஆஹா அறிந்து கொண்டேன் என்கின்ற மனமகிழ்ச்சி தோன்றி விடுகிறது....எனக்கெல்லாம் எதுவுமே தெரியாது...குலதெய்வம் சக்தியே...ஆயினும் லலிதா சகஸ்ரநாமம் கூட தெரியாது...இஷ்ட தெய்வம் பெருமாள்...எவரேனும் பெருமாள் குறித்து பேசிவிட்டால் நின்று கேட்கத் தோன்றும்.... ஏனெனில் அவரே மனதிற்கு பிடித்தவராகிப் போனார் என்பதால்...மிகவும் அருமையாக பேசறீங்க...மிக்க நன்றி🙏🙏

  • @krishna2240
    @krishna2240 Год назад

    பாற்கடல் குறித்து காலைலதான் டவுட் கேட்டிருந்தேன்....இப்பதிவில் பாற்கடல் குறித்த விளக்கம் அருமை....நன்றி....💐🙏🙏

  • @mangalamganesan3740
    @mangalamganesan3740 9 месяцев назад +2

    Very super. Listen the upanyasam gifted.

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    Adiyean ramanuja dhasan swaami

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs Год назад

    Narayan a Akhila Guru bhagawan namasthe

  • @paalmuru9598
    @paalmuru9598 3 года назад +2

    🙏🎉💸💐💐💸🎉🎉🙏 Vanakkam by Paalmuruganantham India

  • @nirmalaa4028
    @nirmalaa4028 Год назад

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏🙏

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 Год назад +1

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏

  • @padmavathisubramaniam7664
    @padmavathisubramaniam7664 Год назад

    Hariom jivery good upannyasamji

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 года назад

    Pranamam Guruji Hari om

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Год назад

    👏🏾👌🙏EXCELLENT UPANYASAM. SO DIFFERENT FROM OTHERS, YOU HAVE THE ANUGRAHAM TO ATTRACT YOUNGER CROWD’S . MAY THE ACHARYA’S, MAHAPERIYAVA, & THE PERUMAL (🙏👏🏾🙏)GIVE YOU HEALTH & WEALTH TO KEEP YOU IN ECSTASY & BLISSFUL FOR A LONG LONG TIME. MY PRAYERS FOR THAT 👏🏾🙏👏🏾

  • @dradha9819
    @dradha9819 Год назад

    Radha Krishna

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Год назад

    Pramadham!Mika nanri.

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 3 года назад

    🕉 Namo Bhagavathe Vasudevaya 🌸
    Namskaram Dushyanth ji 🙏🏽

  • @sumathics289
    @sumathics289 3 года назад +1

    🙏Hare Krishna prabhu namaskaram🙏

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 3 года назад +3

    Excellent as always. God bless you ji

    • @prakash-uu7ht
      @prakash-uu7ht 2 года назад

      Sir
      Please let me know upanyasan done in the morning and evening
      In this case what is part no mentioned
      Is it the same?

  • @sankarikk9286
    @sankarikk9286 3 года назад

    Your upanyasam super. In between Rama song superb. Your humor superb.

  • @SURYA_694
    @SURYA_694 7 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🇲🇾

  • @ChennaiBahrain
    @ChennaiBahrain 3 года назад +1

    Namaste 🙏🏻🙏🏻🙏🏻

  • @rengacharitk6084
    @rengacharitk6084 3 года назад +3

    In part 6 narasimha Jananaam was really felt as real

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 года назад

    Hari om Guruji Very Good

  • @dowmunydavydoraisamy9706
    @dowmunydavydoraisamy9706 8 месяцев назад

    Sai Ram .

  • @vaishnavigopalkrishna6077
    @vaishnavigopalkrishna6077 3 года назад

    Saranam saranam swamy 🙏

  • @nirmalap2800
    @nirmalap2800 3 года назад +3

    Maha periyava padam saranam

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Год назад

    Nice discourse

  • @indiratm1305
    @indiratm1305 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saitejamutukula7915
    @saitejamutukula7915 3 года назад

    Namskaram swamy 🙏🙏🙏

  • @pushpaupadhya203
    @pushpaupadhya203 6 месяцев назад

    Awesome

  • @vijayavenkatesan9834
    @vijayavenkatesan9834 2 года назад

    Excellent ubnayasam

  • @_Badrinath
    @_Badrinath 8 месяцев назад

    1:08:38 😂😂😂

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 3 месяца назад

    அருணகிரிநாதரின் திருப்புகழில் கஜேந்திர மோட்ச நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது
    திருப்புகழ் முதற்குறிப்பு "அருணமணி மேவு" இந்த திருப்புகழில் காணலாம்

  • @shakunthalaradhakrishnan9232
    @shakunthalaradhakrishnan9232 3 года назад

    Namaskarams 🙏🏻

  • @sofiyag4379
    @sofiyag4379 3 года назад +1

    The songs are very nice 🍯👌👌👌

  • @shrisrinivasan9783
    @shrisrinivasan9783 Год назад

    🙏🌸

  • @krishna2240
    @krishna2240 Год назад

    எங்க ஊர் பக்கம்லாம் உபன்யாசம் கிடையாது...திருவிழா டைம்ல பட்டிமன்றம் சொற்பொழிவென ஏற்பாடு செஞ்சாலும்... அதுவும் சினிமா பாடல்களில் பழைய பாடலா புதிய பாடலான்னுதான் ....அதுபோல் இங்கே பெருமாள் ஸ்தலங்களும் கிடையாது...இங்கிருந்து காரில் ஒரு மணிநேரமேனும் பயணித்தால்தான் நவதிருப்பதி ஸ்தலமான திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் ஸ்தலமே வரலாம்....நேரில் சென்று பெருமாளை தரிசிப்பதென்பது அரிதாகிப் போன காரணத்தால்...அவரைக் காணும்போதெல்லாம் அன்போடு ஆவலும் ஆர்வமுமாய்....இப்போ நீங்க பெருமாளின் கண்கள் குறித்து ....கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ...என்ற வரிகளுக்கு விளக்கம் தருகையில்....இப்பவே அந்தக் கண்களைக் காண வேண்டுமேயென்ற ஆசையே மிஞ்சுகிறது....இவ்வாறெல்லாம் அவரை ரசித்து ரசித்து எழுதப்பட்டதுதான் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களுமோ 🤔🤔🌿🙏🌿🙏🌿.

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 3 года назад

    Humour always

  • @SwathiSRam-uj9ul
    @SwathiSRam-uj9ul 3 года назад

    Thank u Anna

  • @srirams1358
    @srirams1358 2 года назад

    Pl. ẞend me the link to part 3 of this upanyas. I want to listen to it once again

  • @kumananperumal4421
    @kumananperumal4421 3 года назад +2

    🙏🙏🙏

  • @shradhakamath6112
    @shradhakamath6112 3 года назад +2

    VIP suitcase 😂😂

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 3 года назад

    அண்ணா நமஸ்காரம்.தங்கள் மிக நேர்த்தியான உபன்யாஸம் கேட்கும் இந்த அடியேனுக்கு கிடைக்கப்பட்டது இறைவன் அருள்.
    ஒரு விண்ணப்பம்
    ராமாயணத்தில்
    உத்திர காண்ட விளக்கம்
    பற்றி தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.எனவே
    முழுவதுமாக கேட்கவேண்டும். பதிவு எதில் உள்ளது.காண கிடைக்கவில்லை.
    தெரிவிக்க இயலுமா.
    சிரமத்திற்க்கு மன்னிக்கவும்

  • @saitejamutukula7915
    @saitejamutukula7915 3 года назад

    Om namo narayanaya 🙏🙏🙏

  • @srirams1358
    @srirams1358 2 года назад

    0l. Sen

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 года назад

    🌹🌹💐💐🙏🙏🙏🙏

  • @susheelammaiyengar6740
    @susheelammaiyengar6740 2 года назад

    Pl

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 2 года назад

    1000 வருடங்கள் சண்டை நடந்தது அதற்கும் ஒரு விளக்கம் குழந்தைகள் ஒத்து கொள்ளும்படி சொல்லவும்

    • @sudhavnath8433
      @sudhavnath8433 5 месяцев назад

      The Gajendran was trying his level best to defeat the croc. He relentlessly tried, believing his own prowess. After 1000 years he understood that he can't win with his own power. Only the paramatma can help. That's when he called the Lord

  • @chandrupalanivel7011
    @chandrupalanivel7011 3 месяца назад

    1:07:01 😂😂😂

  • @srinivasanp4930
    @srinivasanp4930 3 года назад

    🙏🙏🙏🙏

  • @saraswathishaji4726
    @saraswathishaji4726 3 года назад

    🙏🙏🙏🙏🌹

  • @Naga1711
    @Naga1711 3 года назад

    🙏🙏🙏

  • @radhakrishnang2956
    @radhakrishnang2956 3 года назад

    🙏🙏

  • @sprevathi4145
    @sprevathi4145 10 месяцев назад

    🙏🙏