Srimad Bhagavata Saptaham - Day 5 - Upanyasam by Sri.Dushyanth Sridhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 121

  • @srigopikalokanathswami1091
    @srigopikalokanathswami1091 2 года назад +5

    Please accept my most humble obeisances onto your lotus feet Swamiji 🙏 Thank you so much for this beautiful, sweet and transcendental rendition.

  • @Vijisridhar97
    @Vijisridhar97 5 лет назад +14

    Hi Dushyanth Ji... Viji from Chennai.. I have been listening to your Bhagavatam since 4 days.. I come back from work , generally tired and go to sleep by 10. But since 4 days , I feel so energetic and keep waiting to finish my work and listen to your Bhagavatam episodes till 12am..jus love the way you do the upanyasam and inspired by this have ordered my copy of Srimad Bhagavatam by Kamala Subramaniyam and Mahabharata by Rajaji. Thanks for creating this interest in me. Jus gives a feel that God is now very close to me 😁
    Thank you
    Viji

  • @chandravenugopal9166
    @chandravenugopal9166 4 года назад +15

    அருமையான உபன்யாசம். கேட்க கேட்க தெவிட்டாத அம்ருதம்.🙏🙏

  • @jaishreecharan
    @jaishreecharan 3 года назад +10

    Pramadham Dushyantji, very blessed to hear this from you ! Feel we are just mere dust in the Brahmandam🙏🙏

  • @pushpavathythurairajasingh6859

    ரொம்ப நன்றி சுவாமி
    தங்கள் உபன்யாசம் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவுள்ளது. 6. வருடங்களுக்கு பின் இதனை கேட்பதற்கு அருள்புரிந்த இறைவனுக்கும்
    விஞ்ஞான வளர்ச்சிக்கும் நன்றி கூறுகின்றேன்.
    தங்கள் பணி தொடருட்டும். இன்றய காலகட்டத்தல் தமக் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. தங்கள் உபன்னியாச அருமையை வார்த்தையால் கூறமுடியாது. நன்றிகள் பல வணக்கம்

  • @opkrishna6386
    @opkrishna6386 Год назад +1

    Om namo narayanaya 🙏🙏🙏 srimathe ramanujaya namaha 🙏🙏🙏

  • @nd2475
    @nd2475 5 месяцев назад +1

    Jai SeethaRam 🪔🌸🙏🏻
    Jai Hanuman 🪔🌸🙏🏻
    Jai SeethaRam 🪔🌸🙏🏻
    Jai Hanuman 🪔🌸🙏🏻
    Jai SeethaRam 🪔🌸🙏🏻
    Jai Hanuman 🪔🌸🙏🏻

  • @geethalakshmi9086
    @geethalakshmi9086 10 месяцев назад

    மிகவும் பக்தி ரசம் தும்ப இருக்கிறது... நன்றி.. .. நேரில் தங்களது உபன்யாசம் கேட்க அடியேன் ஆவலுடன் உள்ளேன்..

  • @krishna2240
    @krishna2240 Год назад

    சார் பதிவு முழுக்க முழுக்க முழுக்க இனிமை...ஶ்ரீகிருஷ்ண லீலையோடு அவ்வப்போது பாடலும் வேறு...அதுவும் மிகவும் இனிமையாக பாடி...மிகவும் அருமை...நன்றி💐🙏🙏

  • @lvmstressfreelife
    @lvmstressfreelife 5 лет назад +5

    Namaskaram 🙏🙏Emma arumaiyana ubanyasam enna kural enna ucharippu chanceless ,my bhakthi increased after watching your videos 🙏Hare Krishna 🙏 Om namo Narayana 🙏

  • @SriRam-hi6zb
    @SriRam-hi6zb 4 года назад +1

    Krishnaya vasudevaya devaki nandanaya Cha nandagopa kumaraya govindaya namo namaha
    Humble Pranams to your lotus feet guruji.
    Lot and lot of thanks swamiji.(geetha,tvm)

  • @vigneshvikki674
    @vigneshvikki674 4 года назад +3

    ஸ்வாமி திவ்யானுபவம்🙏🙏🙏🕉️

  • @ushamilma9472
    @ushamilma9472 3 года назад +1

    Pranamam Guruji Hari om

  • @opkrishna6386
    @opkrishna6386 Год назад +1

    Jai shree Krishna 😍😍😍

  • @ushamilma9472
    @ushamilma9472 3 года назад +1

    Pranamam Guruji ente hriayam niranja Onaashamsakal

  • @geethalakshmi9086
    @geethalakshmi9086 10 месяцев назад

    கண்களில் நீர் ததும்ப சுவாமிகளின் உபனயாசத்தை கேட்பேன்

    • @UshaP-e6g
      @UshaP-e6g 6 месяцев назад

      Hari Om Guruji

  • @praghavan1973
    @praghavan1973 4 года назад +1

    Namaskaram. WIth your words, you bought all the scenes right in front of our eyes. ur command on languages, the raga pravaham while u sing the shlokas and the humour is mind blowing. complete package for the senses, mind and the soul. Please continue the good work.

  • @MinecrafkingOneblockKing
    @MinecrafkingOneblockKing 6 месяцев назад

    Hare krishna wonder ful guruji🙏🙏🙏🙏

  • @rajalakshmirajan7287
    @rajalakshmirajan7287 3 года назад +1

    Thankyou Swami.

  • @svenkat1862
    @svenkat1862 4 года назад +5

    All the sins are washed if one listens to this master-piece.Dhushyantji par excellence performance

    • @Santhanagopalen
      @Santhanagopalen 4 года назад

      I wish always to listen to upanyasam but due to commitments I couldn't find time but now I am happy

    • @nirmalas7004
      @nirmalas7004 4 года назад

      Upanyasam excellent NIRMALA

  • @sumathics289
    @sumathics289 2 года назад +1

    HARE KRISHNA

  • @Sowmirocks
    @Sowmirocks Месяц назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌷

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 7 месяцев назад

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @orkay2022
    @orkay2022 4 года назад +2

    Amazingly superb. Krishna லீலையை இதை விட உணர்வு பூர்வமாக யாரால் சொல்ல முடியும்?!!. ஜதி அத்புதம்.pranamns.

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 4 года назад +4

    U r absolutely correct at 1:02. Ur explanation brings everything infront of our eyes. Ur upanyasam is like a picture scene by scene i can visualise everything

  • @indumathiananthanarayanan2008
    @indumathiananthanarayanan2008 3 года назад +1

    So nice.Pranams Dushyanth ji

  • @thirupurasundaraisridhar7857
    @thirupurasundaraisridhar7857 3 года назад +1

    🙏🙏🙏

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 2 года назад

    Swami namaskaram

  • @kanakamvenugopal682
    @kanakamvenugopal682 3 месяца назад

    എനിക്ക് വീട്ടിൽ നിന്ന് മാറി നിൽക്കാനാവാത്ത സാഹചര്യം മകനംമരുമകൾക്കും ജോലിയായതുകാരണം സൽസംഗത്തിൽ പോകാ ൻ
    പറ്റാത്ത സങ്കടംഭാഗവതസപ്താഹംഓൺലൈനിൽ കേട്ട് തീർക്കുന്നു വളരെ ഭക്തിസാന്ദ്രം👃👃👃

  • @ushaswaminathan1881
    @ushaswaminathan1881 Год назад

    Super upnyasam
    Iam your fan

  • @saraswathishaji4726
    @saraswathishaji4726 3 года назад +2

    🙏🙏🙏🌹💐♥️

  • @sindhuk5617
    @sindhuk5617 Год назад

    Hare Krishna 🙏🙏🙏

  • @bhoopathyvijaya538
    @bhoopathyvijaya538 2 года назад +2

    Very nice upanyasam

  • @sandeepr8065
    @sandeepr8065 4 года назад +1

    Krishna is like rajini kanth style. Super style.

  • @nirmalavenkatesh9626
    @nirmalavenkatesh9626 Год назад

    Adhputha anubhavam🎉

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 4 года назад +1

    Shri.dhushyanthjis. 2017. Baghavatham. Four days. A enjoy. Panre. Arul. Ippo than kidaithau. 5 part. Today I'll enjoy.
    Superb. My namaskarangal. To his. Parents. Too

  • @sujathabathri6810
    @sujathabathri6810 Год назад

    Roman Romba nanna irruku.. Arumai arumai

  • @bhoomar2046
    @bhoomar2046 3 года назад +2

    Namasakaram 🙏

  • @Omsaravanabava-l1l
    @Omsaravanabava-l1l 10 месяцев назад +1

    Enna thavam seithey noo iya ungal ubanyasam ketka❤ om namo narayana 🙏

  • @srinivasan7313
    @srinivasan7313 4 года назад +3

    நன்றி

  • @vijayalakshmiraj193
    @vijayalakshmiraj193 5 месяцев назад +1

    57:21

  • @vijayapriyaramakrishnan1280
    @vijayapriyaramakrishnan1280 4 года назад +3

    Did you just talk about black hole and parallel universe in markandeya charithiram? Or is it His maya? Wow.. Scintillating. Namaskarams

  • @thulasigopal5146
    @thulasigopal5146 3 года назад +1

    I am blessed to hear this

  • @vijiayalakshmipandurangan7609
    @vijiayalakshmipandurangan7609 4 года назад +4

    Purely a wonderful blessing to listen to ..
    Thank you 🙏

  • @HariniSridhar2001
    @HariniSridhar2001 4 года назад +3

    Aaha💖❤️💜

  • @prabhusachin5599
    @prabhusachin5599 4 года назад +3

    Nan nallavan ella iyya ana maridanum nu assai. Enna kadavul mannipara. Ennaku mokthi kedaikkuma

  • @krishna2240
    @krishna2240 Год назад

    தொடர் ஏழுநாள் பதிவுகளிலும் தங்கள் தலையருகே உள்ள நின்றால் குடையாம் இருந்தால் சிம்மாசனமாம் படுத்தால் பாயாம் 🤔🤔அதானே ...அந்த ஆதிஷேசன்தான் அடையாளம்...ஏகத்துக்கும் பாகவத பதிவுகளும் அப்லோட் பண்ணி வச்சிருக்கீங்களே....😊💐🙏

    • @krishna2240
      @krishna2240 Год назад

      தங்களுக்குமே தெலுங்கு பட ஹீரோ மாதிரி கலர்ஸ்ல அணிகின்ற குர்தாஸ்லாம் அழகாகத்தான் தெரிகிறது....நல்லா இருக்கேன்னு என்னவருக்குல்லாம் வாங்கினேன்னு வைங்கோ...சிங்குச்சான் சிங்குச்சான்னுதான் அடிக்கும்....😊🙏🙏

    • @krishna2240
      @krishna2240 Год назад

      நானெல்லாம் தங்களின் இரண்டு மணிநேர பதிவை நான்கு மணிநேரமாக வச்சு பார்ப்பேன் சார்....சில வரிகளோ வார்த்தைகளோ ரொம்பவே பிடிச்சுப்போய்டுமா....அதை ரிவர்ஸ் வந்து ஸ்கிரீன் ரெக்கார்ட் பண்ணி...ரெக்கார்ட் பண்ணியதை ஒருமுறை கேட்டு ரசித்தபின்...அதில் கொஞ்சம் வாட்சப் ஸ்டேட்டஸ்ல வச்சிட்டு...பின் வந்து மீண்டும் அதிலிருந்தே....ஆக தங்களின் இரண்டுமணிநேர பதிவினை நாலு மணிநேமாகினும் கேட்டு ரசித்திட தயார்தான்....ஆனாலும் பயமாத்தான் இருக்கு...நேரில் உபன்யாசம் கேட்டு ரசிக்கையில் உண்மையாகவே தூக்கம் வரும்தானோ என்று...😊🙏🙏

  • @svenkat1862
    @svenkat1862 4 года назад +6

    Salvation is definite for bakthas who hear even part of it.

  • @raghunathan9635
    @raghunathan9635 5 лет назад +4

    Super. .. I am addicted to your uppanyasam..

  • @premaleelasrinivasamurthy3267
    @premaleelasrinivasamurthy3267 Год назад

    👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @puviarasan-o8g
    @puviarasan-o8g 5 месяцев назад

    2:14:38 🙏🙏🙏🙆

  • @svriyengar5261
    @svriyengar5261 5 лет назад +3

    really nowords.pramadam.

  • @bhuvanashankar9640
    @bhuvanashankar9640 3 года назад +1

    15.12" all in all ". All in "aal illai "

  • @jeevanram306
    @jeevanram306 Год назад

    அருமை

  • @ranjithsathriyan6595
    @ranjithsathriyan6595 3 года назад +2

    Super

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Год назад

    Very nice discourse sir

  • @mahalakshmiramakrishnan5359
    @mahalakshmiramakrishnan5359 Год назад

    Arpudam

  • @sumathybalaji5252
    @sumathybalaji5252 Год назад

    God bless you sir

  • @Gokulcreater
    @Gokulcreater 2 года назад +1

    01 hour .28 min 😂😂👍

  • @prabhasridharan4114
    @prabhasridharan4114 5 лет назад +2

    Migavum arumai

  • @adithyai6771
    @adithyai6771 5 лет назад +3

    Nangal ennathavam saithamo....!

  • @lalithar
    @lalithar 4 года назад +1

    Arumai

  • @shradhakamath6112
    @shradhakamath6112 3 года назад +1

    1:44:20 😂😂👍

  • @padmapriya5512
    @padmapriya5512 4 года назад +3

    Lord shiva story not in bhagavatham ❓

    • @JananeNarayanan
      @JananeNarayanan 4 года назад

      Lord Shiva is in 4th chapter...
      In Daksha Yagnyam 🙏👍

  • @srivatchan6342
    @srivatchan6342 7 лет назад +4

    waiting for 7th one , I want Sampoorna Krishna charitham. where can I get . also I want Sampoorna mahabaharatham and ramaynam

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 5 лет назад +3

    Namaskaram.

  • @amrithaputhane8218
    @amrithaputhane8218 5 лет назад +7

    1:01:03 Bhagavatham Sandwitch 😂😊

  • @sujathaganesh4009
    @sujathaganesh4009 10 месяцев назад

    25:48

  • @navaneetham5
    @navaneetham5 3 года назад +1

    Namo narayanaya

  • @anuradhak7889
    @anuradhak7889 3 года назад +1

    Excellent 💖💖💖🙏🏻🙏🏻🙏🏻👏🏼👏🏼👏🏼👍🏻👍🏻👍🏻

  • @prabhusachin5599
    @prabhusachin5599 4 года назад +1

    Iyaa ennaku question

  • @jayashrees5508
    @jayashrees5508 Год назад

    Kodi puniyam

  • @krishna2240
    @krishna2240 Год назад

    இப்பல்லாம் நீங்க கோல்ட் கடைக்கு போறேளே...ஏமாத்தறா... அட ஆமாங்க சார் ...கொஞ்சநஞ்சமில்லே ஏகத்துக்கும்....முந்தாநாள் ஒன்பது சவரன்ல ஒரு நகை வாங்கினோம்...அதற்கு இரண்டு சவரன் செய்கூலி சேதாரமாம்...ஆக அடிப்பதே கொள்ளை அதிலும் ஒன்பது சவரனுக்கு இரண்டு சவரன் கொள்ளை போங்க...என்னவர் இனிமேல் நகையில் பணம் போடுவதற்கு பேசாமல் பூமியில் போடலாம்...சொத்து வாங்கலாம்னு புலம்ப...எனக்கோ இரு பெண்கள் இருக்கே தங்கம் விலை இவ்வாறு போனால் எங்கனம் கட்டித்தரன்னு யோசனை...உங்களுக்கு தெரியுது சார் வரதட்சணை வாங்கக் கூடாதுன்னு...என்னவர் கூட என்னிடம் எந்த தட்சணையும் வாங்கவில்லைதான்...வரும் மருமகன் எவ்வாறோ...??🤔🙏

  • @utube3040
    @utube3040 7 лет назад +4

    request mahabaratham from day 6 onwards

  • @Snow4life-25
    @Snow4life-25 4 года назад +3

    2.11.45 lol

  • @dguruprasad8981
    @dguruprasad8981 5 лет назад +1

    GREAT SIR, WONDERFUL JOB . iAM YOUR FAN

  • @kumar1780
    @kumar1780 7 лет назад +3

    Super upanyadam

    • @gopalk.r.8755
      @gopalk.r.8755 4 года назад

      Very nice👌🏿all in ilai that aalilai explanation very beautiful and fantastic 🙏🏾

  • @nirmalas5778
    @nirmalas5778 4 года назад +1

    Super super super

  • @varatharasanvese7578
    @varatharasanvese7578 5 лет назад +1

    I am u r fan

  • @ganesavenkkatswaminathan1730
    @ganesavenkkatswaminathan1730 4 года назад +1

    saranagatham

  • @sivasri6650
    @sivasri6650 7 лет назад +4

    wonderful !!

  • @bharadwajsundar7560
    @bharadwajsundar7560 4 года назад +1

    Excellent

  • @krishna2240
    @krishna2240 Год назад

    என்ன தவம் செய்தனை யசோதா....இதேக் கேள்வியைப் போய் யசோதையிடம் கேட்டோம்னு வச்சுக்கோங்க....அவங்க கண்ணனை இந்தளவுக்கு ரசித்து உணர நம்மோல் இல்லையேன்னுதான் வருந்திடுவாங்க...எந்தவொரு அம்மாவுக்கு மழலை வயதுக்குழந்தையைக் தொஞ்சிட நேரம் கிட்டுவதே இல்லை...கூடுதலாய்க் கெஞ்சநேரம் கொஞ்சினால் போதும்...வேலைக்கள்ளிக்கு பிள்ளை சாஸ்திரமாம்னுடுவாக...ஆக அக்குழந்தை தூங்குகையில் வேகவேகமாய் வேலைமுடித்து எழுகையில் அங்கும் இங்கும் ஓடாதவாறு கட்டிப்போட்டு....உரலில் கட்டி வாய்பொத்தி...ஆக யாசோதை அன்னையும் கண்ணனை கட்டிப்போட்டு...வாய்க்குள் என்னடான்னு அதட்டி மிரட்டி...வெண்ணெய் களவு செய்தாயோன்னு திட்டி....ஆக சார்...உங்க பாட்டி தங்களை வளர்க்கும் போது தங்களைக் கொஞ்சிக்கொஞ்சி மகிழ்ந்த அளவிற்கு...உங்க அம்மாவை வளர்த்திருக்க வாய்ப்பே இல்லை...கிருஷ்ணருக்கு பாட்டி இருந்தா சொல்லலாம் என்ன தவம் செய்தனைன்னு....இப்போ நீங்க சிறந்த உபன்யாசகர்ன்னா ....நாங்க ரசிக்கும் அளவிற்கு ..உங்க அம்மா ரசிக்கறாங்களான்னு கேட்டுப்பாருங்க...அவங்களுக்கு நீங்க வெறுமே மகன்...தங்களிடம் அவங்க எந்தவிதமான வியப்பும் ஆச்சர்யமும் கொண்டு கொண்டாட மாட்டாங்கதானே...ஆமாதானே....ஆக யசோதை அன்னை வளர்த்த விதத்தினை நாம்தான் வியந்து வியந்து ரசித்துணருகிறோம்....என்ன தலைமுடிடா இது எதற்கும் அடங்கமாட்டேன்குதே...எவ்ளோ வேலை கிடக்கிறது என அவசரகதியில் ஓர் மயிற்பீலியை வெறுமே சொருகிவிட்டு சென்ற யசோதை கூட...அந்த மயிற்பீலிதனை வியந்து வியந்து ரசிக்கும் நம்மைப் பார்த்தால்தான் வியந்து பார்ப்பாங்க....😊😀😂🙏🙏

    • @krishna2240
      @krishna2240 Год назад

      அதுபோல எப்போ எந்த அசுரனால் தன் குழந்தைக்கு அழிவு வந்திடுமோன்னு பயந்திட்டே இருந்திருப்பாங்க....இன்று நாம் அவரது லீலைகளை வியந்து வியந்து ரசிப்பதுபோல் அவங்க எவ்வாறு...பூதனா அரக்கியை பச்சிளம் குழந்தை கொல்லும் என்று தாயின் மனம் சமாதானம் கூறி குழந்தையை அவளின் வசம்தான் ஒப்படைத்திடுமோ...கண்ணன் லீலை செய்கிறேன் பேர்வழின்னு அம்மாவை சதா நேரமும் பயப்படுத்தியே வச்சிருந்திருக்கார்....இதில் வேறு இடைவேளைபோல்...தன் அம்மா தேவகி என்றொரு பயணம்...ஆக இந்தப் புள்ளைய தந்தநாள் முதல் அவனை எண்ணி எண்ணியே கலங்க வச்சிட்டியே கடவுளேன்னு புலம்பி இருப்பாங்க யசோதா அன்னை....😊🙏🙏

  • @rengarajan7197
    @rengarajan7197 4 года назад +1

    Fine

  • @kidanand8892
    @kidanand8892 4 года назад +1

    Swamigakuku
    Namaskaram
    Swamigala
    Oru
    Thadavai
    Sevikanum
    Ungala
    Oruthadhava
    Pakanum
    Adhu
    Yappa
    Nadakum
    Thrila
    Pearumal
    Yeppa
    Anugram
    Pannuvar

  • @sambath0851
    @sambath0851 7 лет назад +2

    மிகவும் அருமை

  • @shashikiransharma1857
    @shashikiransharma1857 4 года назад +1

    wonder what have people found wrong in this video to have 112 dislikes.. Crazy world..

  • @kalyaniparthasarathy9518
    @kalyaniparthasarathy9518 6 лет назад +1

    Beautiful

  • @prasannasujendran3811
    @prasannasujendran3811 4 года назад +3

    2:11:45 lol

  • @popstarrocker420
    @popstarrocker420 5 лет назад +2

    Namaskaram sir! Sari yenakku oru question pidungi thingarudhu! Kettuduren!! Yen ullilil irundhu yennai aattuvippadhu,eyakkardhu andha paramathma! Apdinna,! “Pakkaravanum,paarkka padugiravanum avane!! Yendral!! Karma (nalla Dha! Ketta Dha!!) mattum yennai saarum! So thirumba naan vandhu pirandhu! Karmavai kazhikkanum?! Yeppadi?!! Yenakku puriyala!!
    Inga neengaradhe “avar dhan! Andha pramaathma dhan!! Ninga purinjikka vendiyadhu!! Neengalum avanum onnudhan!! Adhan mayay!! Onga ariyamai Nellam solli kozhappadhel!!! Yenakku Padill sollungo!!!

  • @girig9519
    @girig9519 5 лет назад +1

    Superb

  • @UshaP-e6g
    @UshaP-e6g 6 месяцев назад

    Pranamam Guruji Hari om

  • @whoami9691
    @whoami9691 4 года назад +3

    🙏🙏

  • @sofiyag4379
    @sofiyag4379 5 лет назад +3

    Super

  • @jyothiajayan9692
    @jyothiajayan9692 Год назад

    🙏🙏🙏

  • @vbjoshijoshi8663
    @vbjoshijoshi8663 Год назад

    🙏🙏🙏

  • @meenasivakumar3764
    @meenasivakumar3764 7 месяцев назад

    🙏🙏🙏

  • @harik141
    @harik141 2 года назад

    🙏🙏

  • @venkatraman8539
    @venkatraman8539 3 года назад +1

    🙏🙏🙏