அனுஷம் நட்சத்திரம் - வைநாசிகம் - விருச்சிகம் ராசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • விசாகம் நட்சத்திரம் - வைநாசிகம் - துலாம், விருச்சிகம் ராசி #astrology #jothidam #horoscope
    வைநாசிகம் என்றால் என்ன? உங்களின் 22வது நட்சத்திரம் என்ன செய்யும்?
    Full Video Link:-
    • வைநாசிகம் என்றால் என்ன...

Комментарии • 49

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 10 месяцев назад +4

    நீங்கள் சொல்லும் காரணம் சரியானது தான்.எனக்கு விருச்சிக ராசி, விருச்சிக லக்னம் ராசி, லக்னத்தில் சுக்கிரன் என் திருமண வாழ்க்கையில் நானும் என் கணவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தோம். இருவரும் சேர்ந்து நல்லபடியாக வாழலாம். என நினைத்தோம். ஆனால் என் கணவர் இறந்து விட்டார்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 месяцев назад

      7339293007 இந்த எண்ணுக்கு உங்க ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

  • @Aduthavinadi
    @Aduthavinadi 11 месяцев назад +1

    Neenga solrthu vainachikam and 22 nd nakchathiram velai seiyuthu puthusha irukku Samy great Samy

  • @jeevarathinam1284
    @jeevarathinam1284 11 дней назад +1

    Cசார் வணக்கம் விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் எந்த கோவில் சொல்லலீங்களே சாமி தயவு செய்து சொல்லுங்களேன் சாமி.

  • @jeevarathinam1284
    @jeevarathinam1284 11 дней назад

    ஐயா வணக்கம் என் மகன் ரேவதி மீனம் நீங்கள் சொல்வது 90சதவீம் உண்மை நீங்கள் சொல்வது போல் கோவில் எழதி வைத்துக் ள்ளேன்.ஐயா நன்றி ங்க ஐயா.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 8 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ரொம்ப நாராயணா கோ பூஜை கோடி புண்ணியம் குருவே சரணம்

  • @sankarkisanth87
    @sankarkisanth87 11 месяцев назад +3

    ஐயா, தாங்கள் சொல்வது என்வாழ்வில் 💯% உண்மையாக நடந்தது,
    அனுஷத்தில் பிறந்த நான் முதல் இல்லற வாழ்க்கையை தொலைத்து விட்டேன்,எனது உடலும் உள்ளமும் செத்து விட்டது போல் சாகும் தருவாயில் உள்ளேன், எனது வாழ்க்கைக்கு மறு ஜென்மம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,17.04.1987 (12.26 pm) தேனி.
    விருட்சக ராசி(அனுஷம்,கடக லக்னம்) சுக்கிரன் 8ல், ராசியில் சனி+சந்திரன் உள்ளது, தற்போது சுக்கிரன் திசை, ராகு புத்தி நடைபெறுகிறது பரிகாரம் கூறுங்கள் 😢🙏.

    • @nandagopal1211
      @nandagopal1211 8 месяцев назад +1

    • @narayanaprakash6593
      @narayanaprakash6593 5 месяцев назад +1

      சார் நானும் அனுக்ஷம் நட்சத்திரம்தான்.உங்களுக்கு உங்கள் மனைவி நம்பிக்கை துரோகம் செய்து விட்டாரா?

  • @nagusaraswathinagu2691
    @nagusaraswathinagu2691 10 месяцев назад +1

    Thank you sir 💯 true,

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Год назад +3

    Thank you so much Samy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SSENTHILSRIVAAMANAR
    @SSENTHILSRIVAAMANAR 18 дней назад +1

    100

  • @Bharathi-e6r
    @Bharathi-e6r 8 месяцев назад

    En jathagam en valikkai pathu enna solluthu theriyunum anna

  • @ravimurasu
    @ravimurasu 3 месяца назад

    தாங்கள் சொல்வது உண்மை சுவாமி🎉

  • @Bharathi-e6r
    @Bharathi-e6r 8 месяцев назад

    What shap la time date sent panna pothuma anna பிஸ் எவ்வளவு அண்ணா ஆகும்

  • @revathir8274
    @revathir8274 Год назад +2

    இது போன்ற நட்சத்திரம் தொடர்பு டையோர்கள் ஓரே குடும்ப த்தில் பெற்றோர் மற்றும் உடன்பிறந்த வர்களாயின் என் ன செய்வத ஸார்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      அதற்குரிய கோவிலுக்கு சென்று வாருங்கள், நிச்சயம் மாற்றம் வரும்

  • @revathir8274
    @revathir8274 Год назад +2

    True True True.

  • @Bharathi-e6r
    @Bharathi-e6r 8 месяцев назад

    Jathagam parkka piss evalavu anna

  • @sathishkumarsathishkumar2741
    @sathishkumarsathishkumar2741 3 месяца назад

    Marriage problem details sent tome

  • @Bharathi-e6r
    @Bharathi-e6r 8 месяцев назад

    அண்ணா நான் அனுஷம் நட்சத்திரம் எனக்கு டைலர் தொழில் கை கொடுக்குமா அண்ணா

  • @GAEVINOTHPUDUR
    @GAEVINOTHPUDUR 7 месяцев назад

    ஐயா நான் அனுஷம்3ம்பாதம் கல்யாணம் ஆகலா எப்பா நடக்கும்

  • @kamatchirithieesh2659
    @kamatchirithieesh2659 4 месяца назад

    Sukiran sari seivathu epadi ena pariharam sollunga samy

  • @razinmuzhamirh5884
    @razinmuzhamirh5884 Год назад +2

    Tq ayya

  • @snarayanan1053
    @snarayanan1053 7 месяцев назад

    ஐயா

  • @mahe611
    @mahe611 Год назад +2

    நான் அனுசம் நட்சத்திரம் லக்னம் பூரம் நட்சத்திரம்.. இதை பார்த்தா கொஞ்சம் பயமா தான் இருக்கு.. அசிடிட்டி பிராப்ளம் இருக்கு.. என் அப்பன் முருகன் வழி காட்டியபடி போவோம்..

  • @revathir8274
    @revathir8274 Год назад +2

    மொத்த த்தில் வைனாசிகம்‌‌ என் பது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ‌கஷ்ட்டமா ன ஒன்று‌என புரி கிறது.

  • @shivu3
    @shivu3 Год назад +4

    கோடம்பாக்ஙம் பாலசுப்ரமணியன் வைனாசிகம் பற்றி பலவீடியோபோட்டுள்ளார் நீங்கள் வைனாசிககோவிலைசொல்லவில்லைஆனால் அவர் ஒவ்வொருநட்சத்திரத்துகாரக்கும் குருவாகதன் கடமையை செய்துள்ளார் சொல்லிஉள்ளார் சிவசிவ

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் உங்களுக்கான கோவில் சொல்லப்படும்

    • @Naveenkumar-rz3fp
      @Naveenkumar-rz3fp 11 месяцев назад

      Any solution swamy ji ?

  • @Bharathi-e6r
    @Bharathi-e6r 3 месяца назад

    எனக்கு பூரம் 22 வருது அண்ணா என்ன பலன் அண்ணா

  • @narayanaprakash6593
    @narayanaprakash6593 6 месяцев назад +1

    குரு ஜி அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களின் மனைவி கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வார்களா? அதாவது கள்ளக்காதலில் ஈடுபடூவார்களா? நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். உங்களை எப்படி அனுகுவது

  • @nithyahashini63
    @nithyahashini63 9 месяцев назад +1

    அனுஷம் கும்பலக்னம்

  • @shivu3
    @shivu3 Год назад +2

    வைனாசிகம் 88வதுபாதம்தானேசார் பாதகணக்குபடி அனுசத்திற்க்கு உத்திரம்வருகிறதே சார்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      88 ஆவது பாதத்தை பற்றி நான் பேசவே இல்லை

  • @revathir8274
    @revathir8274 Год назад +2

    மேலும் இது போன் ற‌பாதிப்புகளை மற்ற கிரகங்களின் அமைப்பு சரி செய்யாதாஃ

  • @kingmuthu4671
    @kingmuthu4671 10 месяцев назад +1

    Apdiyae porunthirukku..

  • @RPCMUTHUSAMY
    @RPCMUTHUSAMY Месяц назад

    Work problem

  • @shindeyram1123
    @shindeyram1123 Год назад +2

    Court case ennaagum date of birth 110889 12.45am chennai

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      7339293007 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @vijayaviji6546
    @vijayaviji6546 Год назад +3

    இதற்கு நிவர்த்தி கூறுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  Год назад

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்