விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் சூரியன் கர்மா சாபம் தோஷம் பலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஞான ஒளி டிவி விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் சூரியன் கர்மா தோஷம் பலன்

Комментарии • 39

  • @nagarajans3910
    @nagarajans3910 Месяц назад +17

    மன உறுதி வச்சு என்ன பண்றது வாழ்க்கையில எல்லாமே இழந்தாச்சு சாவு வரமாட்டீகுது 😢😢😢இப்டி ஒரு நட்சத்திரம் ஏன் yuruvaganum... இவ்ளோ சாபம் ஏன் அப்புறம் ஏன் kovil சாமி எல்லாமே விதிப்படி,,, கர்மா பலன் நடக்கணும்னா எதுக்கு கடவுள் 😢😢😢😢

  • @npsuresh449
    @npsuresh449 Месяц назад +5

    100% true sir.

  • @aruldass4304
    @aruldass4304 Месяц назад +12

    எப்பா டா சாவு வரும். அதை சொல்ல மறந்து விட்டீர்கள்

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад +5

      வீட்டுக்கு புரோஜனம் இல்லாம ஊருக்கும் பிரயோஜனம் இல்லாம இருந்தா சாவு பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்க முடியும்

  • @sivan700
    @sivan700 Месяц назад +6

    ஐயா நான் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி எனக்கு திருமணம் முதல் திருமணம் செய்யப் போகிறோம் அதை விவாகரத்து ஆகாமல் இருப்பதற்கு என்ன பண்ணுவது? ❤❤❤❤❤❤

    • @rameshm6976
      @rameshm6976 Месяц назад +2

      😂😂😂

    • @zeebraravee1841
      @zeebraravee1841 Месяц назад +7

      அமைதியா இருந்தால் எந்த பிரச்சனை யும் வராது
      வாய் அடக்கம் மட்டும் போதும் நண்பா

    • @sivan700
      @sivan700 Месяц назад +2

      @@zeebraravee1841 correct nanba

    • @zeebraravee1841
      @zeebraravee1841 Месяц назад +4

      @@sivan700 என் இனத்தை சேர்ந்தவன் நீ 😅

    • @sivan700
      @sivan700 Месяц назад +1

      @@zeebraravee1841 ஆமாம் நண்பா 😄😄😄😄😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @nagarajanm1681
    @nagarajanm1681 Месяц назад

    Correct anna

  • @santhiramalingam7790
    @santhiramalingam7790 Месяц назад +2

    ஹெல்லோ என் அப்பா பேச்சை மீறாமா அவருக்கு ஒரு அவ பெயர் வந்திருக்கூடாதுனு என் வாழ்க்கையை தியாகம் செய்தவள் நான்

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      பலன் என்ன சொல்லப்பட்டுள்ளது

  • @vickyarv5996
    @vickyarv5996 Месяц назад +2

    அய்யா நான் விருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம் இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாழ்க்கை பிறிவில்லாமல் இறுக்க பரிகாரம் இருக்கிறதா அய்யா கஸ்டமா இறுகிறது.......

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад

      ஆடி மாதம் 10 தேதி வரை பிரிவு இல்லாமல் பார்த்துக்கோங்க

  • @newchannel7463
    @newchannel7463 Месяц назад +1

    Nan viruchagam rasi anusam nachathiram. En ponnum viruchagam rasi anusam nachathiram enga family epadi irugum❤

  • @user-xm2mc4yt4j
    @user-xm2mc4yt4j Месяц назад +2

    Nan anusham epoo vsavennu yathir pakuren

  • @kalaisivan8273
    @kalaisivan8273 Месяц назад

    Kalaisivan வணக்கம் அய்யா விருச்சிகம் anushum 09-06-1998 9-15am நாகர்கோயில் திருமணம்

  • @NishaJaina
    @NishaJaina Месяц назад

    Nenga sonna ellamey nadandhuruchi aana na nimmathiya iruka innum 20years aaguma😢😢

  • @kanchanask-j9h
    @kanchanask-j9h 15 дней назад

    நதியா அனுஷம் 35கணவர் ரமேஷ் விசாகம்4 பாதம் 44குடும்ப வாழ்க்கை ஒற்றுமைக்கு என்ன பரிகாரம் செய்யலாம்

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  14 дней назад

      தற்போது விருச்சிகம் ராசிக்கு குரு பலன் உண்டு இப்ப ஒற்றுமையா வாழமுடியவில்லை என்றால் எப்போது ஒற்றுமையா வாழ்வீர்கள் அனுசரிப்பு தேவை

  • @marthalmagadalene1167
    @marthalmagadalene1167 Месяц назад +2

    Nanum viruchaga rasi anusham nacthiram ennaku second marriage epo nadakum mapila enga irunthu varuvaru konjam sollunga

  • @nagarajans3910
    @nagarajans3910 Месяц назад +2

    அறிவு இருக்க உனக்கு அனுபவிக்க வேண்டிய வயசுல எல்லாத்தையும் இழந்துட்டு சாகர வயசுல நல்லா இருந்த என்ன ilna என்ன...
    என்ன ஜென்மம் da நீங்கலம் விருச்சிகம் ராசிக்கு சொல்றது கு ஒரு நல்லா விஷயம் கூட வா yunga கிட்ட இல்லை நாசமாப்போனாவனுக

  • @rukminidesigan4526
    @rukminidesigan4526 Месяц назад

    😂😂😂😂 yo poyya

    • @youneedit9613
      @youneedit9613 Месяц назад

      Ethavathu nallathu soldrana parunga 😂😂😂

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  Месяц назад +1

      விருச்சிகம் ராசியில் ஒரு பிள்ளை பிறந்தால் அந்த குடும்பமே முன்னுக்கு வராது ஏன்னா அந்த அளவு விருச்சிக ராசிக்காரர்கள் உண்மையா இருக்கிறார்கள் என்று அர்த்தம்