ஞானசம்பந்தம் சார் அவர்கள் கூறும் செய்திகள். தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலக வாழ்வியலுக்குரிய வரலாற்றுச் சான்றுகள். பின் தொடர்ந்து வரவேண்டுமென்றாலே முன் நடந்த வரலாறு தெரிய வேண்டுமே அப்பத்தானே நாம் முன் தொடரமுடியும். மதுரைவீரன் சினிமா வசனம் 2021 ல் வரலாற்றில் ஊடுருவியிருப்பது வசனத்தின் வரலாற்றையும் எடுத்து சொல்வதாக உள்ளது. நன்றி ஐயா.
Ayya You will be remembered by Tamil community for ever for your ability to make humour, share great news in Tamil and for your Tamil language proficiency
அந்த காலத்தில் மருத்துவர்கள் தனித்தனியாக க்ளினிக் நடத்தி வந்தனர், இவரின் முயற்சியால் தான் பல பிரிவு மருத்துவர்கள் இணைந்து உலகின் முதல் multi specialty hospital உருவானது.
நல்ல பதிவு அய்யா ! நான் அறிந்த தகவல் படி தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் மின் விளக்கை கண்டுபிடிக்கவில்லை மாறாக அதை வர்த்தக ரீதியாக பயன்படும் படி மெருகேற்றினார்.
ஞானசம்பந்தம் சார் அவர்கள் கூறும் செய்திகள்.
தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலக வாழ்வியலுக்குரிய வரலாற்றுச் சான்றுகள்.
பின் தொடர்ந்து வரவேண்டுமென்றாலே முன் நடந்த வரலாறு தெரிய வேண்டுமே அப்பத்தானே நாம் முன் தொடரமுடியும்.
மதுரைவீரன் சினிமா வசனம்
2021 ல் வரலாற்றில் ஊடுருவியிருப்பது வசனத்தின் வரலாற்றையும் எடுத்து சொல்வதாக உள்ளது. நன்றி ஐயா.
இடிதாங்கி,கண்டுபிடித்தவர் என்று தாங்கள் கூறிய விதம் மிகவும் சிறப்பு ஐயா
அறியப்படாத தகவல்கள் நன்றி ஐயா
Good info sir.. About sir.. பெஞ்சமின் பிராங்க்ளின்
Ayya
You will be remembered by Tamil community for ever for your ability to make humour, share great news in Tamil and for your Tamil language proficiency
தகவலுக்கு நன்றி அய்யா
அந்த காலத்தில் மருத்துவர்கள் தனித்தனியாக க்ளினிக் நடத்தி வந்தனர், இவரின் முயற்சியால் தான் பல பிரிவு மருத்துவர்கள் இணைந்து உலகின் முதல் multi specialty hospital உருவானது.
நல்ல பதிவு அய்யா ! நான் அறிந்த தகவல் படி தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் மின் விளக்கை கண்டுபிடிக்கவில்லை மாறாக அதை வர்த்தக ரீதியாக பயன்படும் படி மெருகேற்றினார்.
நல்ல சிந்தனை
Dhinam oru thirukkural podunga ayya
அருமை.....அய்யா...!
சிறப்பான பதிவு...!
இடிதாங்கியை கண்டறிந்தவர்கள் நம் முன்னோர்கள் கோவில் கோபுரத்தின் மீதுவைக்கப்பட்டுள்ளகேழ்வரகுஇடியைத் தாங்கக்கூடிய சக்தி உடையது
அருமை அய்யா
Superb🏆🏆🏆
I got named after him ❤
அருமையான பதிவு ஐயா.
Pennsylvania University has produced most number of billionaires till date.
சிறப்பு சிறப்பு அய்யா வாழ்த்துகள்
சிறப்பு அருமை ஐயா.
நல்லது 😊😊👍
Collection of information
Good message sir
Best sir
Please Do One on Ancient Egypt. Nice to Hear Facts in Tamil.
முதல் பார்வையாளர்
❤❤❤
Thanks a lot 🙏🙏🙏
மறுபிறவி இருந்தால் கண்டிப்பாக பிறந்து இருப்பார் இப்போது அவர் யூட்யூப் ல வீடியோ போட்டு விட்டு இருப்பார் 😊😊😊👍
பென்ஜமின்பிராங்ளின்எந்தநாட்டைசேர்ந்தவர்
அமெரிக்கா பாஸ்டன் நகரம்
Sir, in ur recent speech, u told, during corona, u did a Thirukural series 👌
Pls update that playlist link
👍👍👍
Tamil ariviyal..... 😂👍👍👍
Us currency.?.
yes Benjamin Franklin 100 dollar note 100 dollar note
Michael Faraday
Humphrey davy
Benjamin Franklin