| Law Vs Grace| பிரமாணம் Vs கிருபை | Bro.Jestin | Bro.Kathick C Gamliel |Tamchris Youtuber|

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #JestinIndia #LawVsGrace #TamChrisRUclips
    To See Full Messages Click the Link below.
    To See Bro. Kathick C Gamaliel Message • All Night Prayer NLAG ...
    To See Bro. Jestin Message
    • ஆதாமின் 7 ஆம் அறிவு (1...

Комментарии • 1,8 тыс.

  • @bettermakes2208
    @bettermakes2208 5 лет назад +106

    பிரசங்க பீடங்கள், பழிவாங்கும் பீடங்களாக மாரிக்கொண்டிருப்பது மனதை உடைக்கிறது..😭😭😭😭😭,... தயவு செய்து தேவனை மட்டும் பிரசங்கிக்கலாமே......🙏🙏🙏

    • @kevinmarioleonard
      @kevinmarioleonard 2 года назад +1

      Amen.please speak for God's glory not for selfish motives. Let God be judge.

    • @praisetowertirunelveli
      @praisetowertirunelveli 2 года назад +2

      JESUS is Good
      உண்மை... இயேசுவை பேசட்டும்.. மற்றவர்களைக் குறைகூறாதபடி கர்த்தர் இவர்களை மாற்றுவாராக...

    • @radhamanjari859
      @radhamanjari859 2 года назад +1

      ஆமாம் சகோதரா 😔 இவர்களுக்காக நாம் எல்லோரும் ஜெபம் செய்வோம் 🙏✝️ நாமும் ஆண்டவர் சித்தத்தின் படி வாழ முயற்சி செய்வோம் 👍 கர்த்தரை நாம் துக்கப்படுத்தினது போதும் 😒

    • @vino2882
      @vino2882 2 года назад +1

      Na onu solren . Ivanuga yarume palibeedathula nikka thaguthi ilaathavanga

  • @davidgerode
    @davidgerode 5 лет назад +10

    உண்மை. சரியான செய்தி. பல்லாயிரம் முறை சொல்வேன் சகோ.ஜெஸ்டின்க்கு சரியான வெளிப்பாடு என்று.

  • @noblepaul8768
    @noblepaul8768 5 лет назад +218

    ஒருவரையொருவர் கடிந்து பட்சித்தீர்களானால் அழிவீர்கள்...

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад +6

      சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.

    • @bhargavibhargavi7994
      @bhargavibhargavi7994 3 года назад

      Ivangala paartha ooliyakaranga polave theriyala brother...satans maadhiri irukanga

  • @smartchristian7258
    @smartchristian7258 2 года назад +9

    Super brother Justin ur explanattion is very nice

  • @samuvel3431
    @samuvel3431 5 лет назад +29

    பிரசங்கத்தை முழுமையாக பார்க்க வேண்டும்.
    இந்த video வை பதிவிட்ட சகோரருக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், சபைக்குள் சண்டை உருவாக்காமல் அன்பையும் சத்தியத்தையும் உருவாக்குங்கள் அதுவே தேவனுக்கு பிரியம். கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேள் உன்னை மன்னிக்க தேவன் மனம் உள்ளவரையிருக்கிறார். ஆமென்

  • @maeppanchannel455
    @maeppanchannel455 4 года назад +58

    Bro Jestin you only teaching the devil way, 💯 Jesus Christ will ask you the question in judgement day

    • @raechelcrist8925
      @raechelcrist8925 4 года назад

      What. Ryhming devil way , judement day 😃

    • @sureshjoel1383
      @sureshjoel1383 3 года назад

      True

    • @arishjv1294
      @arishjv1294 3 года назад

      Yes bro 💯true....bro jestin is the man who said that jesus is a big sinner....God will judge him for sure

    • @nirmalag2036
      @nirmalag2036 3 года назад

      @@arishjv1294 jestin is a false teacher. Pls don't listen his preachings.

  • @victoriya.lvictoriya.l3699
    @victoriya.lvictoriya.l3699 5 лет назад +376

    தயவுசெய்து மற்ற ஊழியர்களைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துங்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் நேராக பேசவும் அதை விட்டு இப்படி நாம் கர்த்தருடைய நாமத்தை தூசித்து நாமே இப்படிப்பட்ட ஊழியம் செய்வது சரியில்லை ஒருமித்து கர்த்தருடைய நாமத்தைத் கர்த்தருடைய எழுப்புதலுக்கு ஆயத்தப்படுத்தவும் ஒருமிக்க வேண்டும்

    • @Shyamala1112
      @Shyamala1112 5 лет назад +15

      உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. நான் கர்த்தருடைய ஊழியர்களை மதிக்கிறேன். ஆனால் சிலர் கர்த்தருடைய ஊழியர்கள் என்று சொல்லி ஜனங்களை வஞ்சிக்கிறார்கள்.

    • @prabinantony9000
      @prabinantony9000 5 лет назад +3

      இது கடைசி காலம்

    • @Joyce-edb
      @Joyce-edb 5 лет назад +5

      Sonna kekkamatengranga.. Asingama iruku RUclips la.. 😶

    • @madhumithamk633
      @madhumithamk633 5 лет назад +2

      Well said.. Amen..

    • @johnyuvaraja.s6746
      @johnyuvaraja.s6746 5 лет назад +1

      Super bro

  • @daviddhamodharan6552
    @daviddhamodharan6552 4 года назад +21

    ரோமர்=3:31 வாசிங்க ஜஸ்டீன் நியாயப்பிரமானத்தை அவமாக்காதிங்க கார்த்திக் கமாலியேல் அண்ணா பேசுனது தான் கிருபை சத்தியம்.........

    • @rajeshisack230
      @rajeshisack230 4 года назад +3

      Sir வால் ... இரண்டு பேரு பேசுனதும் கிருபை இல்லை..... நியாயமாக நாம் அடைய வேண்டிய ஆக்கினை தீர்ப்பை அவர் சிலுவையில் ஏற்றாரே அங்கே வெளிப்படுத்தினார் தேவன் நம்மேல் வைத்த மிகுந்த கிருபையை...
      தகுதி இல்லாத நமக்கு தேவன் அளித்த அளவற்ற இரக்கம் தான் கிருபை.

    • @itsme_rebecca
      @itsme_rebecca 5 месяцев назад

      Yoow அவர வில்லனா காட்டுறது கிருபை சத்தியமா??... இஸ்மவேல் துஷ்ட மனுசன் அவனுக்கு ஒரு நீருற்றை உண்டாக்குணது தான் அவர் கிருபை

  • @shenbaskitchen4752
    @shenbaskitchen4752 5 лет назад +93

    கர்த்தர் எந்த வாக்குத் தத்தம் கொடுத்தாலும் முதலில் அதற்கு எதிர் மாறாகத்தான் நடக்கும்... நம் விசுவாசம் சோதிக்கப் பட்டு பின்பு தான் அந்த வாக்குத்தத்த வசனம் நிறைவேறும்... குழிக்குள் யோசேப்பை சகோதரர்கள் போட வில்லை என்றால் யோசேப்பு எகிப்துக்கு போயிருக்க முடியாது...கர்த்தர் கொடுத்த தரிசனத்தின் படியே யோசேப்பு குழிக்குள் போடப்பட்டான்...Mr. Justin முதல்ல பைபிள் படிக்கும் போது ஆவியானவரின் துணையோடு படிங்க... உங்க சொந்த சிந்தனையில படிச்சா இப்படிதான் பேசுவீங்க...

    • @theseafarerabi6665
      @theseafarerabi6665 2 года назад

      Nice

    • @ananthananth8427
      @ananthananth8427 2 года назад

      உண்மை

    • @Name_of_jesus
      @Name_of_jesus 2 года назад

      Spr Anne good cmnt

    • @hubowner5346
      @hubowner5346 2 года назад +2

      Just as rice has to be boiled in hot water before it is fit to be eaten, so God saw the difficulties in Joseph's life. Furthermore, why is the self-vision of these priests being argued over? Are both of them telling the truth about God when they themselves are not in the same opinion, then why are people being confused by saying so? So don't spread bad propaganda with such videos and only spread good news 🙏

    • @christgospel143
      @christgospel143 Год назад +5

      But namma focus a kulimela vaikkaama karthar mela vaikka sollraar ps.jestin.
      Sathiyam kuliyil iruppavargalai meetka, belappadutha. Bayamurutha alla.

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 5 лет назад +91

    தயவுசெய்து குறை சொல்ல வேண்டுமென்றால் அவங்க வீட்டுல போயி அவரை சந்தித்து நீங்கள் பேசுங்கள்

  • @susikaran2242
    @susikaran2242 5 лет назад +115

    Belivers don't confuse your self . Be closed to god with faith and truth.he will guide you

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад

      @Manjunath nothing manju
      சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.

    • @HoseenuMinistries
      @HoseenuMinistries 6 месяцев назад

      Very true

  • @heavenlyfather1723
    @heavenlyfather1723 5 лет назад +39

    நம்முடைய அறிவு குறைவுள்ளது.
    நிறைவான (கிருபை பிரசங்கம்) வரும்போது குறைவான (நியாயப்பிரமாண பிரசங்கம்) ஒழிந்துபோம்.
    1 கொரிந்தியர் 13:9,10

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад

      மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை
      கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது.
      தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.

    • @tamilstatus4080
      @tamilstatus4080 2 года назад

      அது மட்டும் அல்ல. குறைவானது ஆவியானவரின் வரங்கள். நிறைவானது முழுமையாக எழுதிமுடிக்கப்பட்ட வேதம்.

  • @dharshannivethitha9878
    @dharshannivethitha9878 5 лет назад +65

    கலாத்தியர் 2 :16
    நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை."
    இயேசு கிறிஸ்யுவின் மரணம் உயிர் தெழுதல் நியாயப்பரமாணத்தின் திரைச்சீலையைக் கிழித்து விட்டார். இது கிருபையின் காலம்
    நம்முடைய இயேசு அன்பானவர் மாத்திரமே,அடிப்பவர் இல்லை
    கலாத்தியர் 2:21
    நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை ,நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே"

    • @LopezDevasudan
      @LopezDevasudan 5 лет назад +3

      Dharshan Nive
      நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
      ரோமர் 2:13
      ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
      ரோமர் 7:12

    • @savedchristian4754
      @savedchristian4754 5 лет назад +1

      @@LopezDevasudan
      ரோமர்-Romans :7
      9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.

    • @LopezDevasudan
      @LopezDevasudan 5 лет назад +3

      @@savedchristian4754 உங்களுடைய கருத்து என்ன? கட்டளைகளுக்கு கீழ்ப்படியவேண்டுமா? இல்லையா?

    • @LopezDevasudan
      @LopezDevasudan 5 лет назад +1

      @Sam kutty
      இயேசு ஒருவர்தான் வழி என்பது உண்மை. ஆனால் நான் சொல்வது, அந்த வழியில் நாம் செல்லவேண்டிய பிரயாணம் எப்படிப்பட்டது என்று. கீழ் உள்ள வசனங்களும் அவர் சொன்னவைகளே.
      அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
      மத்தேயு 19:17
      தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
      வெளிப்படுத்தல் 14:12
      ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
      வெளிப்படுத்தல் 22:14

    • @jo70733
      @jo70733 5 лет назад +2

      Lopez...
      Karpanai Patri konjam sollunga

  • @d.s.vincentvijayakumar.4249
    @d.s.vincentvijayakumar.4249 5 лет назад

    ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவருக்கும் ஆக்கினைக்குள்ளாகப்படும்படிக்கு,அவர்கள் பொய்யை விசுவாசிக்கதக்கதாகக் கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.. 2தெசலோ. 2:11,12.(முட்டாள் ஸ்டீபன் விட்டு வெளிய வாருங்கள் )

  • @davidson5919
    @davidson5919 5 лет назад +10

    தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
    1 யோவான் 4:16

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад

      மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை
      கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது.
      தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.

  • @daviddhamodharan6552
    @daviddhamodharan6552 4 года назад +18

    கார்த்திக் அண்ணா என்ன சொன்னாரு தெரியுமா, பாவத்தினால் தான் நோய்,வியாதி,வருமை எல்லாம் வரும்.....

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Год назад +3

      Jestin என்ன சொல்றாரு தெரியுமா? பாவத்தை இயேசு ஜெயித்துவிட்டார், அதனால் பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது

    • @samuelsathiyaseelan681
      @samuelsathiyaseelan681 Год назад +1

      @@miltonmilz4641 Sema Super ❤️

    • @itsme_rebecca
      @itsme_rebecca 5 месяцев назад

      ❤​@@miltonmilz4641

    • @itsme_rebecca
      @itsme_rebecca 5 месяцев назад

      இயேசப்பா என்ன சொன்னாரு தெரியுமா?? உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வந்த ஆட்டு குட்டி நானு சிலுவையில் எல்லாம் முடிஞ்சது ... எல்லாம் முடிஞ்சு 2000+ வருசம் ஆச்சு இனி பாவம் இல்ல நோய் இல்ல.. இயேசு எனக்காக எல்லாம் முடிசிட்டாரு அத நம்பினால் .. நாம ஜெயிசிட்டோம் ஏற்கனவே ....

  • @daicychelladurai6786
    @daicychelladurai6786 5 лет назад +7

    இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
    ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
    மத்தேயு 7:13,14

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 5 лет назад +66

    எந்த பாஸ்டர் தேவசெய்தி கொடுக்கிறார் என்பதே தெரியவில்லை

    • @mailaugustus
      @mailaugustus 5 лет назад +6

      Ask Jesus to come into your heart, and the holy spirit will make you perceive the truth!

    • @successflowstome
      @successflowstome 4 года назад +2

      Sign that these are end times...

    • @josetmc
      @josetmc 4 года назад +1

      Exactly...
      Both are rubbish in their words and actions.. no role modelling at all.. I pity the listeners who are watching and supporting one or the other.. this is not what God wants the preachers or Pastors to do..
      They should always be very careful while preaching..
      பிரசங்கிக்கிற நான்தானே ஆகதவனாய் போ காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад +1

      சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.

    • @funtime14600
      @funtime14600 4 года назад

      Holy spirit will help you

  • @christomichael9309
    @christomichael9309 5 лет назад +18

    Dear Pr. Justin, in your sermons, your brilliancy is revealed, the bible knowledge. Bible knowledge has nothing to do with God's kingdom. The holy spirit must speak to people. You should only be a mouthpiece of Holy Spirit. I have not heard much of your sermons. Please teach the believers to do gospel work. That is why Holy Spirit has strengthened us. Not for popularity, prosperity. Prepare the believers to face tribulations and persecution, according to the Bible.

    • @marynavispriyasanthanaraj4345
      @marynavispriyasanthanaraj4345 5 лет назад +1

      Dear Christo sir
      Psalms 119
      84 How long must I wait before you punish those who persecute me? 85-86 These proud men who hate your truth and laws have dug deep pits for me to fall in. Their lies have brought me into deep trouble. Help me, for you love only truth. 87 They had almost finished me off, yet I refused to yield and disobey your laws.
      So dear sir the reason for man's problem is they are all persecuted with lies ,so I rightly Beleive that Justin brother is teaching the truth that makes a person to be released from pit,he is doing a very instructor of God's word
      We need people who would help us come out of pit as David Said..

    • @christomichael9309
      @christomichael9309 5 лет назад +1

      @@marynavispriyasanthanaraj4345 Dear Sir, According to Roman 7th chapter and 8th chapter verses 1 and 2, only the blood of Jesus Christ and Holy Spirit can set us free from whatever pit we are in. No man can do that. I have not posted my comments to argue with anybody. My concern is Christianity has deviated from the path what Lord Jesus Christ has commanded and instructed us to do and why He has sent Holy Spirit to the church. Today's last days churches (except few churches) left the Gospel works with love of Jesus and doing all sort of other things. Or the main agenda is not Gospel works. That is also part of their so called ministries where as the Bible clearly says witnessing Jesus Christ is the only work everyone has to do and think. Let the so called men of God face Jesus Christ. Only He knows the intentions of every activity. I am not here to judge anybody. My intention is that the Christians, in this last days, should identify who is bearing good fruit, Mathew 7:15-20. This is possible only when the believers know what is good fruit, from Bible clearly. Otherwise we will be deceived. Let God save, protect, guide and give us eternal life through His grace. God bless.

    • @Aholiabofficial
      @Aholiabofficial 5 лет назад

      @@christomichael9309 exactly

  • @Woodsbilley
    @Woodsbilley 3 года назад +18

    Karthik Gamliel is preaching the truth.

  • @jamesalan6576
    @jamesalan6576 5 лет назад +196

    அரசியல்வாதி கூட நாகரீகமாக பேச கற்றுவருகிறார்கள்

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад +2

      சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.

    • @saminathanbaskar5074
      @saminathanbaskar5074 3 года назад +1

      @@savedchristian4754 இவ்ளோ நாள் எங்கயா போன நீ , இப்பதான் எழுந்திரிச்ச போல

    • @savedchristian4754
      @savedchristian4754 3 года назад +1

      @@saminathanbaskar5074
      நீ பெந்தேகோஸ்தே பிராடா?

    • @saminathanbaskar5074
      @saminathanbaskar5074 3 года назад +1

      @@savedchristian4754 No No

  • @alexandervp1395
    @alexandervp1395 5 лет назад +4

    அருமையான பதில் ...bro.Jestin

    • @togodofmytalent5040
      @togodofmytalent5040 5 лет назад

      Christian life la problem ila ine pasuraru bible a nala padinka

  • @mjohnpaul5265
    @mjohnpaul5265 5 лет назад +83

    அப்ப தாவீதுக்கு வெளிப்பாடு இல்லையா
    கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
    சங்கீதம் 105 :19

    • @thomasdaniel1821
      @thomasdaniel1821 5 лет назад +1

      Mjohn Paul True brother. Correct reply

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад

      @@thomasdaniel1821
      சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.

    • @steffy7690
      @steffy7690 4 года назад +1

      Amen

    • @SankaraLingam.v-ir2mu
      @SankaraLingam.v-ir2mu Год назад

      🎉👌👍💯✝️ஆமேன்

  • @christiansrd95
    @christiansrd95 4 года назад +12

    Isaiah 54:7
    இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
    For a brief moment I deserted you,
    but with great compassion I will gather you.

  • @sundarssrr
    @sundarssrr 5 лет назад +44

    I can't judge Who ever is correct. But lot of people who are in tough situation, health issues, financial struggles comes to church. Preach with compassion of Jesus Christ. Don't preach as if God is a villain...

    • @danibenjamin7283
      @danibenjamin7283 5 лет назад +1

      Nee pasuratha pathala thareithu da Justin losu

    • @danibenjamin7283
      @danibenjamin7283 5 лет назад

      Chumma onu thareiyama pasathala losu

    • @sundarssrr
      @sundarssrr 5 лет назад +9

      See the way you speak. Incorrgible ..But still God bless you..

    • @penieldavid9323
      @penieldavid9323 5 лет назад +1

      @@danibenjamin7283 bro unga kovom puridhu indha utuber ahh thitunga avan Dan lusu ivara en thitreenga...

    • @brill-mu8tk
      @brill-mu8tk 5 лет назад

      Super,great,well done

  • @k.p.immanuelraj5455
    @k.p.immanuelraj5455 5 лет назад +18

    ஆண்டவர் மட்டுமே உண்மை உள்ளவர்

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад +2

      மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை
      கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது.
      தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.

    • @estherarockiasamy8373
      @estherarockiasamy8373 2 года назад +1

      @@savedchristian4754 அவர் அதற்கு பதில் அளித்துள்ளார் நன்றாக புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்

    • @savedchristian4754
      @savedchristian4754 2 года назад

      @@estherarockiasamy8373
      நாலுமாவடி செல்கிறவர்கள் மாத்திரம் குறைவுள்ளவர்கள் என்ற பிரம்மை உண்டாக்கப்படுகிறது. அங்கிருக்கும் மலட்டுத்தன்மை சாபமுள்ள மோகன் லாசரஸும் குறைவுள்ளவர் தான். இதை அங்கு செல்கிறவர்களும் மோகன் லாசரஸும் புரிந்துகொள்வது நலம். அப்பத்தான் குணமளிக்கும் வரத்தை நம்புவதைவிட்டு விசுவாசிப்பதை அறிந்துகொள்ள தொடங்குவார்கள்.

  • @jeevanadhi8003
    @jeevanadhi8003 5 лет назад +7

    வேதத்தையும் ஆண்டவறையும் புரிந்து எது ஆண்டவருக்கு பிரியம் என்று அறிந்து பேசுங்க Justin அவர்களே நாம் உலகத்தில் வாழ்தாலும் உலகதுகுறியவர்கள் அல்ல 2 திமோ 3:12 படியுங்கள்

    • @macklinrani9909
      @macklinrani9909 5 лет назад

      Ivankalam Bible padijirundha ipadi peasunkala indha gnana sooniyankal. Justin m, John jeparaj m christhuva kootathukula nulanjiruka onaikalin thalamai onaikal, idhunga ipadithan Bible vasanatha kadiji kutharunga

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Год назад

      ஆப்பு வைப்பதே ஆண்டவருக்கு பிரியம்
      இந்த தலைப்புல பேச சொல்லுவோமா?

  • @johnprasanth2619
    @johnprasanth2619 4 года назад +9

    Grace or law our God is always a good God and loving Father his love never changes

    • @jacobjack2849
      @jacobjack2849 4 года назад

      As you say bro he is a loving father and also The righteous judge

  • @sundarselvaraj7571
    @sundarselvaraj7571 5 лет назад +132

    வேதம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் உண்டு

    • @ravanarmaruthuam4526
      @ravanarmaruthuam4526 4 года назад +1

      That only iam saying jesus like green lizard

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад +2

      @@ravanarmaruthuam4526
      சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.

    • @zimsonraj164
      @zimsonraj164 4 года назад

      Kandipa bro

    • @jebaselvi6246
      @jebaselvi6246 3 года назад

      Amen! praise God

    • @selvarajan207
      @selvarajan207 3 года назад

      @@savedchristian4754 நீங்கள் சொல்வது 100/100 உண்மை.👍🙏. இது பெந்தேகோஸ்தே பரிசேய கும்பலின் ஆவிக்குரிய பெருமை பேச்சு.இவர்கள் திருந்தமாட்டார்கள், யாரையும் உருப்பட விடமாட்டார்கள்.சிஎஸ்ஐ,லுத்திரன், மெத்தடிஸ்ட் திருச்சபைகளை விமர்சித்து பேசியவர்கள்.இப்போது அவர்களைவிட மோசமாக வாழ்கிறார்கள்.இவர்களின் மேடைப்பேச்சிற்க்கும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்காது என்பது பரிதாபத்திலும் பரிதாபம்

  • @mihaveltuty4433
    @mihaveltuty4433 5 лет назад +3

    மக்களுக்கு வேதாகமம் எப்படி வாசிக்க வேண்டும் கற்றுகொடுத்தால் போதும் வீண் வார்த்தை தேவனுக்கு பிரியமாகாது

  • @heavenlyredeemsministries6487
    @heavenlyredeemsministries6487 5 лет назад +11

    மதிப்புக்குரிய அண்ணன் அவர்களுக்கு யோசேப்பை கர்த்தர் குழியில் போட்டார் என்று கார்த்திக் அண்ணன் சொல்லாத ஒன்றை அவர் சொன்னதாக சொல்லி அண்ணனையும் எங்களையும் துக்கப்படுத்துகிறீர்கள் அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா

    • @muthumari7263
      @muthumari7263 5 лет назад +3

      வீடியோவை நன்றாக பார்க்க கேக்க வேண்டும்

  • @banujesu7457
    @banujesu7457 5 лет назад +30

    Oh my god, sekiram Vanga appa ,thanga mudiyala

  • @anielavathiasir4928
    @anielavathiasir4928 5 лет назад +13

    நீதிமொழிகள் 22:4
    [4]தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад

      மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை
      கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது.
      தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.

  • @sheebasheeba1915
    @sheebasheeba1915 5 лет назад

    Bible college poi degree vagita yarve preach pannna pola enga church la evlo fire ra irukum thank God Enna oru nalla sabaila iruka vachathaku

  • @vjp6
    @vjp6 5 лет назад +8

    Karthick kamaliyal preaches correct because The word he speaks only from God

    • @danieljoe9841
      @danieljoe9841 5 лет назад

      Bro. Karthick is not speaking the Word of God, this show how you have understood the WORD of GOD let me be simple Whixh of these sons of ABRAHAM did GOD consider ISHMAEL or ISAAC if u can find out this then u ll know the Covenant that we are under ref. Gal. 4Chp

  • @re_fresh_joice
    @re_fresh_joice 2 года назад +8

    While discussing grace vs law, we all forgot 'love'...

  • @murugassuji9160
    @murugassuji9160 2 года назад +13

    Jestin pastor கருத்து அருமையான இருக்கு 😘😘

  • @arunprasannar1575
    @arunprasannar1575 5 лет назад +1

    இறைவன் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் இவிங்க பாலாப்போன சண்டை மட்டும் ஓயாது....பின்டத்துள் இருக்கும் இறைவனை உணரும் வரை அண்டத்தில் இருக்கும் இந்த கருத்து வேறுபாடும் ஓயாது 😌🚶🚶

  • @ammu5795
    @ammu5795 5 лет назад +3

    கர்த்தர் எந்த ஒரு வாக்குத்ததையும் நிறைவேற்றுவதற்கு முன்பு ovvorutharaiyum ஒவ்வொரு பாதைல நடத்துவார்... அந்த பாதை ல போரவங்களுக்கு தான் அது புரியும்

    • @god-of-miracles
      @god-of-miracles 5 лет назад

      100% true, I am going that way from 2015..

    • @ambientmusic639
      @ambientmusic639 3 года назад

      Exactly 💯 correct
      PPL nowadays need an easy Christian life they never like God to shape them

  • @anandkasi4255
    @anandkasi4255 2 года назад

    Kadavulai patri prasangam pannum medayil avan ivan endra vaarthaigalayum sila tharamatra vaarthaigalayum niragaripadhu nandru...

  • @Ministries_of_true_god
    @Ministries_of_true_god 5 лет назад +24

    தேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பான்...... பரலோக ராஜ்யம் மிக சமீபம் பரலோகத்திற்கு ஆயத்தப்படுங்கள்

    • @ananthkrish7160
      @ananthkrish7160 4 года назад

      Paralokam poga naan kiriyai seiyavendumaa or yeshuvai siluvaiyil avar seithaathai visuvasikka ventumaa please tell me

  • @JeevaThottamMinistry
    @JeevaThottamMinistry 5 лет назад +2

    அவரோடுக்கூட பாடுபட்டால் அவரோடுக்கூட ஆளுகையும் செய்வோம்.

  • @juliejustin6851
    @juliejustin6851 5 лет назад +3

    "Let no man say when he is tempted, I am tempted of God: for God cannot be tempted with evil, neither tempteth he any man: James 1:13." God is not the author of these trials. Trials come, and there is much benefit to be derived from enduring them in a godly manner. But they do not come from God.

  • @atputharajahajah7969
    @atputharajahajah7969 3 года назад +1

    பாவத்தின் வழிசென்றால் பரலோகம்கானமுடியாது பாடுகளின் வழியில் செல்லாமல் பரலோகம் கான முடியாது இப்ப எல்லாருக்குள்ளும் பரிசேயனின் ஆவி புகுந்து விட்டது

  • @bhagyab9448
    @bhagyab9448 5 лет назад +17

    Y you people cannot talk about God's truth instead of talking about others in church.. really very shame on you..if you are right keep going and doing it for God's glory..if others do wrong God will meet them..

  • @rkrk2574
    @rkrk2574 2 года назад

    வருகிறது உங்களுக்கெல்லாம் நியாயத்தீர்ப்பு ,வெகு விரைவில்...

  • @johnyuvaraja.s6746
    @johnyuvaraja.s6746 5 лет назад +3

    Super justin anna

  • @ammu5795
    @ammu5795 5 лет назад +1

    தேவனுடைய குமாரனை மீண்டும் காலின் கீழ் போட்டு mitthikaathinga... அவருடைய பரிசுத்த ஆவியை நிந்திகாதிங்க... கொடிதான ஆக்கினைகு paathiravaanai poidaathinga... ஜஸ்டின் அண்ணா...

  • @benistonbeny
    @benistonbeny 5 лет назад +16

    வந்தது போனது (ஜஸ்டின்) எல்லாம் பிரசங்கம் பன்னுது....

  • @georgestephen4530
    @georgestephen4530 Год назад +1

    Shame on you the way of your talking style before the congregation..... Dear believers please be careful with such preachers and only depend on the word.of God, read Bible everyday, Holy spirit must lead us and not our own understanding. God bless...

  • @gideonaruldoss6638
    @gideonaruldoss6638 5 лет назад +14

    Please don't judge each other
    Except God no one judge everyone's

  • @thanyachrissy1836
    @thanyachrissy1836 2 года назад

    மிகவும் வேதனையாக இருக்கு

  • @DavidDavid-cm6bp
    @DavidDavid-cm6bp 5 лет назад +61

    சகோ.ஜஸ்டீன் அவர்கள் தயவுசெய்து புரிந்து பேச வேண்டும்

    • @sayeekannanramaraj9142
      @sayeekannanramaraj9142 2 года назад +1

      Dei loosu nam devan nallavarnnu ratchikkumpothu sollura, appurom adippaeunna loosada neenga. Devan nallavar . Ok

    • @devakani.n8124
      @devakani.n8124 2 года назад +1

      @@sayeekannanramaraj9142 தேவன் அன்பானவர் தான் நல்லவர் தான் அப்போ எதற்கு பழைய ஏற்பாட்டில் நோவா காலம் முதற்கொண்டு ஜனங்களை அழித்தார்
      புதிய ஏற்பாட்டில் 2 ஆம் வருகையிலும் அழிப்பார்
      ...தேவன் எந்த அளவுக்கு நல்லவரோ அதே அளவுக்கு பரிசுத்தமானவர் ....பாவியை நேசிக்கிறார் பாவத்தை வெறுக்கிறார் ...எந்த ஒரு மனிதனும் பாவத்துடன் பரலோகம் நுழைய அனுமதிக்க மாட்டார்..
      அவர் நீதியுள்ள நியாயாதிபதி

    • @miltonmilz4641
      @miltonmilz4641 9 месяцев назад

      @@devakani.n8124 தேவனை அழிம்பன் பற்றி தவறாக தூஷிக்கும் நீ முதலில் இரட்சிக்கப்பட வேண்டும். கர்த்தர் நல்லவர்

  • @S.Manishaselvam
    @S.Manishaselvam Год назад +2

    Intha madhiri panna virotham than varum

  • @vijayakumari1163
    @vijayakumari1163 2 года назад +1

    Our God is always Good 👍. HIS mercy🥰 endures forever 🔥💥⚡💞

  • @johnarputharaj2356
    @johnarputharaj2356 5 лет назад +14

    Dei without god's will nothing happens to Joseph

  • @childrensprayer8274
    @childrensprayer8274 2 года назад

    எப்பா உங்க எல்லார்பிரசங்கத்தையும் கேட்டு நரகத்திற்க்கே போயிடுவான் மனுஷன்;இயேசுவை பிரசங்கிக்க சொன்னா நீ அவனையும் அவன் உன்னையும் பிரசங்கிக்கின்றா!நான் பிசாசை வணங்கினேன்,இப்போது இயேசுவை வணங்குகின்றேன்,அறிவிக்கின்றேன்,நல்ல வேலை உங்க செய்தி என் காலத்தில் கேட்டிருந்தா ,விக்கிரகமே மேல் என்று நினைத்திருப்பேன்

  • @lionofjudah28
    @lionofjudah28 5 лет назад +73

    குழியில் போட்டதினல் தான் அங்கு சரித்திரம் உருவானது

    • @ccmtv284
      @ccmtv284 5 лет назад

      right

    • @funtime14600
      @funtime14600 4 года назад

      God revealed to you

    • @greatgreat363
      @greatgreat363 4 года назад

      Did God made the pit for Joseph?
      It came from Satan..please understand that..

    • @devakani.n8124
      @devakani.n8124 2 года назад +1

      புடமிடப்படுதல் அவசியம்😊

  • @kirubakiruba4744
    @kirubakiruba4744 Год назад

    Brothers ஒருவரை ஒருவர் குறைசொல்வது தான் ஊழியமா?? வெளி 22:12 ஆமென்

  • @jjkiranpaul
    @jjkiranpaul 5 лет назад +10

    Pastor Karthick Gamiel is a very rich man. He lives in Tuticorin in a very big bungalow. I'm very happy that God has blessed him with wealth and riches.
    But he is not allowing other people to prosper and live a good life by preaching that God will not bless you and will put you in the pit. Please preach the goodness of God because God loves the whole world. Thank you

    • @stanislousnishanth8355
      @stanislousnishanth8355 5 лет назад +2

      👍

    • @rishindren_2151
      @rishindren_2151 5 лет назад +1

      But i dont think he preached that way... hmmm..

    • @anthonylinfordchristie8896
      @anthonylinfordchristie8896 5 лет назад

      Bro listen to his msg properly. Pas Gamaliel is saying that there are tribulations waiting for us.
      Take the narrow path bro.I feel that pas Justin's msg is deceiving. God bless you.

    • @johnlinjenovah2193
      @johnlinjenovah2193 5 лет назад

      Mothala avar patta kastatha poi parunga...Then bunglow pathi paysalam

    • @enockjoykeen5934
      @enockjoykeen5934 5 лет назад

      Just look into jestins slang and his cinema remix dance and songs ,,,,God says ,,,,kattukathaihalukku vilaki irungal ,, which means created cinemas and cinematic items ,just watch his one more video of Tamil old cine song ,,maasillla ,,,,,with that same tongue he is teasing god's man and grace ..... ashamed about your unknowings bro ......stop this and hear the full preach of that episode by Karthik gamaliel

  • @pandianh1658
    @pandianh1658 5 лет назад

    இப்படி பட்ட விடியோவை போடேத தேவன் உங்களை இரட்சித்திருந்தால் ஆண்டவர் வேதனை அடைவார்

  • @mosess597
    @mosess597 5 лет назад +3

    Dear brothers we are not a judge I request you to all please don't judge anyone because our father did not give anyone the right to judge, This is my humble request.When our lord comes he will bring to him a reward according to his means.

  • @David-zm7oe
    @David-zm7oe 2 года назад

    பாவம் என்பது மனிதன் தெரிந்து செய்கிற தவறு. வறுமை , வியதி என்பது பாவத்திற்கு பின்பு பிசாசினால் அல்லது தேவனால் அனுமதி பெற்று வரலாம். எனவே முதலாவது பாவதிற்கு எதிர்த்து நிற்க வேண்டும். ஜஸ்டின் மனிதனை பிரியப்படுத்தும் முன் தேவனுக்கு பயந்து அவரை பிரியப்படுத்தவும் ( மாற்கு 15:15 மற்றும் காலத்தியர் 1:10)

  • @sairammobilerepair279
    @sairammobilerepair279 Год назад +4

    i support jestin Anna

  • @jencyroshiya5578
    @jencyroshiya5578 3 года назад

    Ellavatrayum sothithu paarthu nalamanathai pidithukollungal. Emaratheergal. Avar kirubai ullavar than irundhalum paavathai verukiravar. Seekiramai varuhirar.

  • @MJbenjaminR
    @MJbenjaminR 3 года назад +5

    Pastor Justin you’re someone like John The Baptist, Hats off for the courage...

  • @premkumarprem3515
    @premkumarprem3515 3 года назад

    ஒவ்வொருவரின் யூடியூப் சேனல் வளர்வதற்கு கிறிஸ்துவத்தை பயன்படுத்த நினைப்பது வேதனை அளிக்கிறது

  • @s.p.emanuel9882
    @s.p.emanuel9882 5 лет назад +19

    நீ அவரை குறை கூற அவர் உன்னை குறை கூற மாத்தி மாத்தி இருவரும் குறை கூறிக்கொண்டு நீங்கள் போகவேண்டிய வழியை சிந்தித்துக் கொள்ளுங்கள்
    எல்லா ஜனங்களும் ஊழியர்களை பேச தூண்டுவதற்கு நாம் காரணமாக இருக்ககூடாது

  • @anandnaren666
    @anandnaren666 4 года назад +1

    justin is reall poriki ... just see the way he is talking .

  • @jeevanulladevanministries3133
    @jeevanulladevanministries3133 4 года назад +3

    Bro Jestin Preaching the correct one.. and it's from the Truth ....

    • @gsamraj6286
      @gsamraj6286 4 года назад +1

      It’s from bible bro read psalm 105:19, don’t believe to eloquence of any preacher,analyzes with the scripture sir.

  • @solomoncmsf644
    @solomoncmsf644 4 месяца назад

    இயேசுவின் சத்தம் கேட்க
    அவர் சித்தம் செய்ய யாருண்டு
    கிறிஸ்தவன்_கிறிஸ்து
    அவன்😢😢😢

  • @lilysamuel1237
    @lilysamuel1237 5 лет назад +70

    Stop editing and upload like this clip...

    • @shiny_miracle
      @shiny_miracle 5 лет назад

      Lily Samuel well said. They jus edit like these videos to get more views. Pl don’t do this for earning.

    • @loguarason2765
      @loguarason2765 5 лет назад

      Shiny Miracle Madurantakam yes these are edited, illati romba kevalama irukum, ithu paravala

  • @kur8654
    @kur8654 2 года назад

    இயேசு நியாயம் தீர்க்க சீக்கிரம் வருகிறார் ஆமென்

  • @irudayarajisawa
    @irudayarajisawa 5 лет назад +3

    My grace is sufficient for you, for my power is made perfect is weakness.
    Grace and peace be yours abundance through the knowledge of God and of Jesus our Lord.
    God opposes the proud but shows favor to the humble.
    Shall we continue in sin, that grace may abound?
    Being then made free from sin, ye became the servants of righteousness.
    Grace & Law"Not to commit sin again" are 2 eyes for Human.
    But God Forgive us. We are fighting on your name..........

  • @zionagchurchthondamuthur5494
    @zionagchurchthondamuthur5494 2 года назад

    இந்த உபதேசங்களுக்கு
    நியாயத்தீர்ப்பிலே
    பதில் கிடைக்கும்.

  • @anbuaravind2956
    @anbuaravind2956 3 года назад +7

    ஜஸ்டின் அண்ணா செம்ம விளக்கம் கிருபையின் உபதேசம் தான் உண்மை ஆகவே ஜஸ்டின் அண்ணா பிரசங்கம் தான் உண்மை

  • @maneshamanesha7580
    @maneshamanesha7580 Год назад

    ஊழியத்தை தவிர எல்லாம் செய்கிறது சபைகள்.
    வேதம் உங்கள் கை பொம்மை அல்ல.
    நீங்கள் யோசேப்பு வாழ்க்கை குறித்து மீண்டும் வாசிக்க வேண்டும். பிறகு வருத்தப்படுங்கள்.

  • @nmano1623
    @nmano1623 5 лет назад +7

    2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
    யோவான் 9

  • @elrohimedia5660
    @elrohimedia5660 2 года назад

    Law will not transform anyone, only grace transform.
    Law break the bones, grace reunion and strength the bones.
    Western people celebrate good friday but here its a thokkavelli.
    In future people will irritated by law, but celebrate the grace.
    Law chruch will be decreased and grace churches will flourish.
    Every people will come to know truth and many churches must change to grace.
    Next generation for grace preacher not for law preacher.
    Im a prophetic child, GODSONPAUL.
    God is preparing me step by step and through faith i seen how grace will transform future generation.
    I support SAM P CHELLADURAI, JESTIN INDIA.
    Paul : Grace.

  • @nishanthkumar5875
    @nishanthkumar5875 5 лет назад +11

    DON'T FOCUS OR BELIEVE ANYONE IN THE WORLD
    JUST BLINDLY BELIEVE JESUS.. YOUR SAFE

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 4 года назад

    இயேசுவின் திருநாமத்தை வீணாக உபசரிப்பாது இருப்பாயாக.

  • @holyfire1165
    @holyfire1165 5 лет назад +5

    Justin u go and do north India ministry. then u blame other pastor's ministry. nee enga padicha theology.......

  • @ananthkrish7160
    @ananthkrish7160 4 года назад

    Super Justin bro kadavulai villanaka kattupavarkal vooliyakkaararaa Grace is great

  • @rx4728
    @rx4728 5 лет назад +6

    Jestine Anna..super...mass🥰😍🤩😘😘😘😘😘

  • @alexalexander1476
    @alexalexander1476 2 года назад +1

    வார்த்தையின் அர்த்தங்கள் மாறலாம். ஆனால் வாக்குத்தத்தம் பண்ணின தேவன் என்றும் மாறாதவர். வருகின்ற ஆட்களுக்கு வேண்டி பிரசங்கத்தை அவர்களுக்குப் பிடித்தது போல் மாற்ற முடியாது. அவர் நம்மை கடிந்து கொள்ளும் போதும்,அவர் நம்மை ஆசிர்வதிக்கும் பொழுதும் ஏற்றுக்கொள்ளுதல் என்கிற பக்குவம் வேண்டும்.

  • @hepsisamuel1629
    @hepsisamuel1629 5 лет назад +6

    Hello pastors neengayellam saivathu ulliyama or attulliyama

  • @michealraj2555
    @michealraj2555 5 лет назад

    மற்ற ஊழியரை குறை சொல்வதை விடுங்கள். அவரும் அபிஷேகம் பண்ண பட்டவர்...நியாயம், விசாரிப்பு, தீர்ப்பு, அவரிடம்(JESUS) மட்டும் தான் உள்ளது.. இடுக்கமான வாசல்,் பாடுகள் உண்டு, உபத்தரம் உண்டு, இது கடைசி காலம். சிலுவையின் உபதேசம், பரலோக வழி.....இது மட்டும் தான்....I Love you my dad( JESUS )...Amen..

  • @BKJACK96
    @BKJACK96 5 лет назад +6

    Are you the people of God, feeling ashamed

  • @visvak1519
    @visvak1519 4 года назад

    Neengale Asutha avi othukingale.
    Andavar thooki podala Asutha aavi thookki pottuchi. Nammala maari Annan thambi nu sonnathukku nantri

  • @madhusudhanab5042
    @madhusudhanab5042 5 лет назад +12

    Pastor please concentrate on your ministry, God will judge what is spiritual and what is Evil, that is not you job.

  • @Jenithmanly
    @Jenithmanly Год назад +1

    Gamaliel nalla bible padi da

  • @நான்தமிழன்மெகதீஸ்

    Jestin is exactly correct

  • @christrevelationmessage
    @christrevelationmessage Год назад

    இவர்களுக்கு இரண்டாம் மரணம்மாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் காத்துக் கொண்டிருக்கிறது.

  • @mosesjohnson5025
    @mosesjohnson5025 5 лет назад +3

    As per video , Justin bro mentions only evil brothers pushed Joseph in pit , but if god would thought he can stop that to be happened but still god allowed this pain to happen in Joseph life and tested him and then blessed him

  • @robinsonrobinson5536
    @robinsonrobinson5536 5 лет назад +1

    Justin nice punch to the that fellow y how mouth turned and d
    His style of speech is like rowdy go Annan Bro justin God bless you

  • @bhuvana223010
    @bhuvana223010 5 лет назад +9

    Who are to judge him.god will judge him do your work first.

    • @pellishas4508
      @pellishas4508 5 лет назад +1

      Yes these guys should read bible .. When god was on this earth how simple he was ....and his teachings ..

  • @aalphonse5009
    @aalphonse5009 8 месяцев назад

    நீதிமொழிகள்:6 / Proverbs:6
    12. பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
    A naughty person, a wicked man, walketh with a froward mouth.
    13. அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
    He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;
    14. அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
    Frowardness is in his heart, he deviseth mischief continually; he soweth discord.

  • @sureshmichael8115
    @sureshmichael8115 5 лет назад +20

    Brother, this is not way you speak from the pulpit, pls stop this.

    • @balakishore70
      @balakishore70 5 лет назад

      Hi brother...Did you commented the same thing in opposite video too ??

  • @sureshjoshua2600
    @sureshjoshua2600 5 лет назад +1

    Justin Bro ur Teaching very Beautyful anna

  • @கிறிஸ்தவகுமாரன்

    Justin பாஸ்டர் நல்ல விளக்கம் சூப்பர்.