சென்னையில் சிறப்பா என்ன செயல்பட்டீங்கன்னு விளக்கலாமே?பெய்த மழையளவு 12 சென்டிமீட்டர்!அதுக்கு மோட்டார் வைத்து இறைத்தது ஒரு சாதனை யா?4000 கோடி மழை நீர் வடிகால் பணியை ஒழுங்காக செய்திருந்தால் மோட்டார் வைத்து இறைக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதே?
ஆம். 2015ல் நடந்ததை வைத்து எந்த ஊடகமாவது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டியதா. திமுக அரசு எவ்வளவு சிறப்பாகக் கையாண்டாலும் விமர்சனந்தான் மிஞ்சும். திமுகவின் மீது அவ்வளவு வன்மம்.
தமிழ்நாட்டு ஊடகம் முழுவதும் திமுக ஜால்ரா என்பது ஊரறிந்த ரகசியம் ! இந்த ஊடக மூடர்கள் அதிமுகவின் ஈகேபி ஆட்சியையும் எதிர்க்கட்சி ஆன பிறகும் தினமும் அவர்களைப் பற்றித்ஸதானேஸடிபேட்... திமுக ஊழல் நிர்வாகக் குறைகளையும் மின்சாரக்ஸகடாடணஉயர்வு சட்டம்ஒழுங்கு சீர்கேடு விஷச் சாராயச்சாவு.. பத்திரப்பதிவுக் கட்டணக் கொள்ளை பற்றி ஏதாவது பேசுகிறார்கள் மானங் கெட்ட ஊடகர்கள்?
For Saravanan: When governor"s convoy was attacked by dmk goons you did not comdn them. Now your mi.ister is ed out and you are hollering Sow the wind and reap the whirlwind
பலமுறை எச்சரிக்கை செய்த பிறகு தான் திறக்கப்பட்டது! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு செய்தது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் , " மழை பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்தால் ஆளும் திமுக வை கடுமையாக எதிர்த்து பேசலாமே என்று ஆதங்கம் படுகின்றன!)
இன்னும் மத்திய அரசையே குறை சொல்லி சொல்லி காலத்தை ஓட்டாதீர்கள் தயவு செய்து மக்கள் படும் சிரமங்களுக்கு ஒரு உதவி செய்யவில்லை என்றாலும் ஒரு ஆறுதலாவது பேசுங்க மத்திய அரசையே குறை சொல்லிக்கிட்டு இன்னுமும் சொன்னீங்கன்னா கண்டிப்பாக மக்கள் வேற மாதிரி பேச ஆரம்பித்து விட்டால் அதை கண்ட்ரோல் செய்வது ரொம்ப சிரமமாகிவிடும் தமிழகத்திற்கு கெட்ட பெயரில் வந்து முடிந்துவிடும் மக்களை குறை சொல்லாதீர்கள் நீங்கள் செயல்படுத்த முடியாமல் திணறிக்கிட்டு நீங்க கவனக்குறைவால் செய்த தவறை மக்கள் மேல் பழியை போடாதீங்க எவ்வளவு மழை வந்தாலும் தாங்கும் சக்தி இருக்கிறது என்று தானே சொன்னீர்கள் அப்புறம் என்ன வானிலை சொல்லவில்லை அவர்கள் சொல்லவில்லை என்று காரணத்தை தேடுறீங்க உங்களுக்கு தேவை என்ன பதவி சுகம் உங்களை சார்ந்தவர்கள் சந்தோசமாக இருந்தால் போதும் மக்கள் எப்படி போனாலும் உங்களுக்கு என்ன இன்றைய மீடியாக்கள் எதையுமே தைரியமாக பேசுவதற்கு முடியாமல் வாயை கட்டு போட்டு கட்டி விட்டனர் போல் தெரிகிறது அவ்வளவு பயத்தில் உள்ளனரா என்ற அச்சம் மக்களிடம் அனைவருக்கும் உள்ளது இந்த அச்சத்தை எப்போதுதான் மீடியாக்கள் வெளியில் வருவார்கள் என்று தெரியவில்லை பாவம் இவர்களுக்கே எந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு எந்த நிலைமையில் இருக்கும் இன்று ஒவ்வொரு சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் நிலைமையில் தான் இன்றைய சூழ்நிலை உள்ளது
Dmk அறிக்கை மட்டும் தான் விடுவோம்...
எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்யாமல் அவியளா செய்வார்
சூப்பர்
கொத்தடிமை பேசுறது சிரிப்பாக இருக்கிறது சேற்றில் அடிவாங்கியும் புத்தி வரல😂😂😂😂😂😂
எத்தனை வருஷம் தான் 2015 பத்தி பேசுவீங்கடா
ரெட் அலர்ட் கொடுத்தா நிவாரண நிதி
கொடுக்கனும்...
தமாசு... கள்ளக்குறிச்சி சாராயச் சாவு முற்னெச்சரிக்கையாக ஸ்டாலின் செயல்பட்ட வேகம்... உலகமே வியந்தது ...
கள்ளச் சாராயம் குடிக்கிறவன் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் பார்க்கனுமா. என்ன அறிவாளித்தனம்
அட போட
உங்கள் அரசு பன்ன நள்ள அரசு உங்கள் அரசு திரவிட மாடல் விளம்பர அரசு
கஜா புயலில் மிக சிறப்பாக செயல்பட்டார் எடப்பாடியார்.
அமைச்சர் தாக்கப்பட்டதை கண்டித்து திரு அண்ணாமலை பேசினாரே? கெட்டாலும் படித்தவன் படித்தவனே....
வானிலை ஆய்வு மையம் சரியான கணிப்பு ஏன் சொல்லவில்லை
Admk 🌱✌🏻 மாதிரியான திறமையான ஆட்சி இப்போது இல்லை ! நிர்வாக சீர்கேடு திமுக ஆட்சியில் காரி துப்புகிறது !
மெல்டிங்பாயிண்ட்தம்பிசேறோடவிட்டாங்கன்னுபெருமைபட்டுக்க
மக்களுக்காக தான் அமைச்சர்
திமுக அரசு மக்களோடு மக்களாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது
Pota
நிர்வாக சீர்கேடு திமுக ஆட்சியில் காரி துப்புகிறது !
எந்த மக்களோடு ஜப்பான் மக்களோட 😂😂😂
தளபதி அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்......
Melting point, ne ennaiku unmai paesi irukka..
As usual passing the bucks on modi ji
இந்த தப்புக்கு அந்த தப்பு அந்த தப்பு கடைசி வரைக்கும் தப்பு தான் சொல்ல போறீங்க
Why this anchor is silent while Dmk person is speaking
Obvio ! All tv channels are DMK supine 😢
Neenga Modi ya thittum pothu yaaravathu kandichangala?
சென்னையில் சிறப்பா என்ன செயல்பட்டீங்கன்னு விளக்கலாமே?பெய்த மழையளவு 12 சென்டிமீட்டர்!அதுக்கு மோட்டார் வைத்து இறைத்தது ஒரு சாதனை யா?4000 கோடி மழை நீர் வடிகால் பணியை ஒழுங்காக செய்திருந்தால் மோட்டார் வைத்து இறைக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதே?
Muttu saravana😂
நீ வந்து பேசி பார்...!
எல்லாம் ஓசி ஓசி ஓசி
திமுக பொறுத்தவரை செம்பரப்பாக்ிம் ஏரி, 2015 .. இது தான் ஒரே பதில் !!!
ஆம். 2015ல் நடந்ததை வைத்து எந்த ஊடகமாவது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டியதா. திமுக அரசு எவ்வளவு சிறப்பாகக் கையாண்டாலும் விமர்சனந்தான் மிஞ்சும். திமுகவின் மீது அவ்வளவு வன்மம்.
தமிழ்நாட்டு ஊடகம் முழுவதும் திமுக ஜால்ரா என்பது ஊரறிந்த ரகசியம் ! இந்த ஊடக மூடர்கள் அதிமுகவின் ஈகேபி ஆட்சியையும் எதிர்க்கட்சி ஆன பிறகும் தினமும் அவர்களைப் பற்றித்ஸதானேஸடிபேட்... திமுக ஊழல் நிர்வாகக் குறைகளையும் மின்சாரக்ஸகடாடணஉயர்வு சட்டம்ஒழுங்கு சீர்கேடு விஷச் சாராயச்சாவு..
பத்திரப்பதிவுக் கட்டணக் கொள்ளை பற்றி ஏதாவது பேசுகிறார்கள் மானங் கெட்ட ஊடகர்கள்?
வானிலை ஆய்வு மையம் சரியாக கனித்தூ சொல்லவில்லை. இதற்கு பாஜக பதில் என்ன❓
@@krishnamoorthy-zh2lcசரி டா முண்டம் மழை பெய்யும் இடங்களில் எத்தனை முன்னேற்பாடுகள் செய்திருக்கிறது😂😂😂😂😂
For Saravanan:
When governor"s convoy was attacked by dmk goons you did not comdn them. Now your mi.ister is ed out and you are hollering
Sow the wind and reap the whirlwind
நீங்க என்ன இப்ப புடுங்கிட்டு இருந்திக
பலமுறை எச்சரிக்கை செய்த பிறகு தான் திறக்கப்பட்டது! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு செய்தது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் , " மழை பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்தால் ஆளும் திமுக வை கடுமையாக எதிர்த்து பேசலாமே என்று ஆதங்கம் படுகின்றன!)
Cuddalore, villupuram Tamilnadu than.poi parkkanum.
என்ன கொடுமை சரவணன்
10cr radar enna aachu melting point
😂😂😂
இவன் வேற காமெடி பீஸ் 😅😅😅😅😅😅😅
Neenga pananthuku price kuduthu irukanga
Yo ennaya pesurya mazhi dhan varattum patthuralam sonnathu yaarya ,ungal asalttu dhan , unmaiyea pesu ya ,
இன்னும் மத்திய அரசையே குறை சொல்லி சொல்லி காலத்தை ஓட்டாதீர்கள் தயவு செய்து மக்கள் படும் சிரமங்களுக்கு ஒரு உதவி செய்யவில்லை என்றாலும் ஒரு ஆறுதலாவது பேசுங்க மத்திய அரசையே குறை சொல்லிக்கிட்டு இன்னுமும் சொன்னீங்கன்னா கண்டிப்பாக மக்கள் வேற மாதிரி பேச ஆரம்பித்து விட்டால் அதை கண்ட்ரோல் செய்வது ரொம்ப சிரமமாகிவிடும் தமிழகத்திற்கு கெட்ட பெயரில் வந்து முடிந்துவிடும் மக்களை குறை சொல்லாதீர்கள் நீங்கள் செயல்படுத்த முடியாமல் திணறிக்கிட்டு நீங்க கவனக்குறைவால் செய்த தவறை மக்கள் மேல் பழியை போடாதீங்க எவ்வளவு மழை வந்தாலும் தாங்கும் சக்தி இருக்கிறது என்று தானே சொன்னீர்கள் அப்புறம் என்ன வானிலை சொல்லவில்லை அவர்கள் சொல்லவில்லை என்று காரணத்தை தேடுறீங்க உங்களுக்கு தேவை என்ன பதவி சுகம் உங்களை சார்ந்தவர்கள் சந்தோசமாக இருந்தால் போதும் மக்கள் எப்படி போனாலும் உங்களுக்கு என்ன இன்றைய மீடியாக்கள் எதையுமே தைரியமாக பேசுவதற்கு முடியாமல் வாயை கட்டு போட்டு கட்டி விட்டனர் போல் தெரிகிறது அவ்வளவு பயத்தில் உள்ளனரா என்ற அச்சம் மக்களிடம் அனைவருக்கும் உள்ளது இந்த அச்சத்தை எப்போதுதான் மீடியாக்கள் வெளியில் வருவார்கள் என்று தெரியவில்லை பாவம் இவர்களுக்கே எந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு எந்த நிலைமையில் இருக்கும் இன்று ஒவ்வொரு சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் நிலைமையில் தான் இன்றைய சூழ்நிலை உள்ளது
Thaghasonatheyaverkelepdesolverkel
மக்கள் பாதிக்கப்படும் போது ஆளுங்கட்சி கண்டுகொள்ளாதது ஏன்
😂😂
Sangigal. Veesinargal
Not public people
pachai pavadaiyenar than veesinargal na parthen....
Edhukkuda kandikaanum kammunaati
கொத்தடிமை மீடியா த்தூ