India vs China | சீனாவை வீழ்த்துமா இந்தியா? | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 2,4 тыс.

  • @MuthuKumar-gi7zp
    @MuthuKumar-gi7zp 4 года назад +365

    ஒவ்வொரு இந்தியனும் சீன பொருட்களை தவிர்த்தால்,ஒரு ராணுவ வீரனுக்கு சமம்
    மாற்றம் நாம் தொடங்க வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @e.roshan9802
    @e.roshan9802 4 года назад +6

    இந்தியா வாழ்க ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥😎😎💪💪😍😘🤓🤩🙏🙏🙏

  • @ranjithsmart6986
    @ranjithsmart6986 7 лет назад +1123

    படை குறைவாக இருக்கலாம் ...
    ஆனால்
    இந்தியர்களின் பலம் குறைவில்லை...
    வெல்லும் என் தாய்நாடு

    • @waves986
      @waves986 6 лет назад +26

      Yellama kammiya vacheto onum Panna mudiyathu

    • @belsinbelsin153
      @belsinbelsin153 6 лет назад +7

      ranjith smart6 mayira vellum chinqda

    • @19rekha19
      @19rekha19 6 лет назад +13

      Politicians lanjam vangitu china va win panna vechiduvanga

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 6 лет назад +11

      Comedy pannatha bro

    • @jegatiswaran
      @jegatiswaran 6 лет назад +9

      Mayire vellum ..pecci pundaikku mathum koreccal elle

  • @mnarayanankalpattu7542
    @mnarayanankalpattu7542 3 года назад +25

    தேவை பட்டால் ஒவ்வொரு இளைனறும் போர் வீரனாக மாறுவோம்

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 4 года назад +55

    காங்கிரஸ்,இடதுசாரிகள்,மற்றும் தமிழக ஊடகங்கள்தான் நம்பவில்லை. ஒவ்வொரு இந்தியனுக்கும் முழு நம்பிக்கை உள்ளது. நம் ராணுவம் யாருக்கும் சளைத்ததல்ல.வெற்றி உறுதி.

    • @shreenadarajah
      @shreenadarajah 2 года назад

      Thinking like a frog in the well.china is almost equal or next in line to u.s.India …. Waite for another 35 to 40 years. Then see what will happen.

    • @rajagopalgovindan5790
      @rajagopalgovindan5790 2 года назад

      Love 0lp

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад +5

      தேசியக்கொடியை கூட இந்தியா சீனாவிடம் தானே வாங்கியது.

    • @Subramaniam-r4q
      @Subramaniam-r4q Год назад +1

      ​@@ThiruMSwamy😢

    • @SusannahRose23
      @SusannahRose23 8 месяцев назад

      ​@@ThiruMSwamyஉண்மை, உண்மை, உண்மை.

  • @SkumarSkumar-oz1ol
    @SkumarSkumar-oz1ol 6 лет назад +80

    சகோதரா மிக அருமையாக கூறி உள்ளீர்கள் பொறுத்தார் பூமி ஆள்வார் மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம் கூடிய சீக்கிரம் ஜெய்ஹிந்த்

    • @muhammedsarjan7990
      @muhammedsarjan7990 3 года назад

      பகல் கனவு பலிக்காதுடா முட்டாள். இந்தியா சீனாவாள் அழியப்போகுதுடா

  • @arumugarajraj2760
    @arumugarajraj2760 4 года назад +92

    இந்தியாவிற்கு தான் வெற்றி,,நான் என் நாட்டை மிகவும் நேசிக்கிறேன்,

  • @muthuraman3092
    @muthuraman3092 4 года назад +42

    இந்தியர்கள் வெற்றி பெற மகத்தான வாழ்த்துக்கள், இஷான்

  • @a.t.t3041
    @a.t.t3041 4 года назад +13

    அமைதி வேண்டுமென்றால் இந்திய இராணுவம் மட்டும் அல்ல சீன இராணுவமும் எல்லையில் இருந்து வெளியேற வேண்டும், அது எப்போதும் முடியாத காரணத்தால், தொல்லையை தீர்க்க எல்லைகளை அகற்றி ஒன்றினைந்து சமாதானமாக வாழ்வோம், சமாதானமே இருவருக்கும் மாபெரும் வெற்றி, வாழ்க பாரதம் வளர்க சமாதானம், அமைதிதான் அறிவு வணக்கம் அன்புடன்.

  • @gnanaseelanmass.gnanaseela1570
    @gnanaseelanmass.gnanaseela1570 4 года назад +16

    தற்போது பிரதமர் நேரு அல்ல
    Kingமோடிஜீ👍👍👍👍👍👍👍👍👍

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 года назад

      கொக்கு துப்பாக்கி அல்ல சூப்பர்சோனிக்

    • @jeelanisheriff6791
      @jeelanisheriff6791 4 года назад

      Arkanava samadanam pasi aachi, Mamallapuram visit by China Primer so-NO WAR.

    • @muthugopal9524
      @muthugopal9524 4 года назад

      nehru was a coward

    • @ashokkrishna-q9b
      @ashokkrishna-q9b 9 месяцев назад

      no doubt modi is the best pm

  • @sakthirm823
    @sakthirm823 4 года назад +132

    வெல்வது என் தாய் நாட்டு..... ஜெய் ஹிந்து 💪💪💪

    • @muhammedsarjan7990
      @muhammedsarjan7990 3 года назад +1

      பகல் கனவு பலிக்காதுடா முட்டாள். இந்தியா சீனாவாள் அழியப்போகுதுடா

    • @n.naveen3822
      @n.naveen3822 3 года назад +8

      @@muhammedsarjan7990 நீங்களா ஏன்டா இந்த நாட்டுல இருக்கிங்க தாயோலிகளா பாகிஸ்தான் போய் ஊம்ப வேண்டியதுதான்

    • @whoareyou9704
      @whoareyou9704 3 года назад +2

      @@muhammedsarjan7990 yes your correct because corona virus I am seeing this video 2021 you also seeing this video 2021

    • @kathermydeen3009
      @kathermydeen3009 3 года назад +1

      Thai manne vanakam

    • @Raja123-pp5xe
      @Raja123-pp5xe 9 месяцев назад

      ❤​@@whoareyou9704

  • @sanjeevharish2887
    @sanjeevharish2887 4 года назад +213

    போங்கடா இந்தியாவை எந்தக்கொம்பனாலும் அசைக்க
    முடியாது

    • @southwind6755
      @southwind6755 4 года назад +9

      ஆமா பாக் ல புல்வாமா தாக்குதலில் 42/ இராணுவ வீரர்களை இழந்தோம் மிச்சம் உள்ள இராணுவத்தையும் மக்களையும் கூண்டோடு ஒளிச்சிட்டு நாட்டை சுடு காடா ஆக்கிட்டு போட்டு ம்

    • @subasubagaran1804
      @subasubagaran1804 4 года назад +3

      adhuthan paakistan terror ulla vandhu bomb vachitu poranaa?

    • @researchcentre5993
      @researchcentre5993 4 года назад +4

      ipadiye paithiyam mathiri pesikittu iru, ithukuthan tamil padam athigama paakkakudathunu soldrathu.

    • @sanjeevharish2887
      @sanjeevharish2887 4 года назад +3

      @@researchcentre5993 உன்னமாதிரி பைத்திகாரபயலுகலுக்கு பதில்
      தேவையில்லை...

    • @sanjeevharish2887
      @sanjeevharish2887 4 года назад +4

      @@subasubagaran1804 உன்னமாதிரி
      முட்டாள்பயலுக இருந்தால் பாகிஸ்தான் என்ன எல்லாரும்
      வருவானுக...

  • @gangaibalu2054
    @gangaibalu2054 4 года назад +78

    என்னடா தலைப்பு வீழ்த்துமானு இலுக்குர ...
    என் தாய் நாட்டை எதுக்க எவனுக்குடா தில் இருக்குது jai hind..

    • @sathyarajrc6923
      @sathyarajrc6923 4 года назад

      Avan potta seela kattikka sollla

    • @aadilbhat5939
      @aadilbhat5939 4 года назад

      Sema bro proud to be a Indian

    • @plusvision100
      @plusvision100 4 года назад +1

      vai matu ilana nai kuda mathikathu.

    • @JamalMydeen-y2t
      @JamalMydeen-y2t 9 месяцев назад

      இந்தியராணுவம்உடணடியாகசீனாவின்ராணுவபலத்தைவிடவும்அதிகமாக்கவேண்டும்இதைஇந்தியாமிவிரைவில்செயல்படுத்தவேண்டும்

    • @JamalMydeen-y2t
      @JamalMydeen-y2t 9 месяцев назад

      ​@@plusvision10025:31

  • @athinarayananan9406
    @athinarayananan9406 4 года назад +104

    🔥வீரவேல் வெற்றிவேல்🔥
    😡நேதாஜி வழியில் பட்டாளத்தான் 😡

    • @muhammedsarjan7990
      @muhammedsarjan7990 3 года назад

      பகல் கனவு பலிக்காதுடா முட்டாள். இந்தியா சீனாவாள் அழியப்போகுதுடா

    • @freefirelivetamil6547
      @freefirelivetamil6547 3 года назад +3

      @@muhammedsarjan7990 nee Indian illa da anti indian china vuku sombu thukura potta nee

    • @madeshshivam952
      @madeshshivam952 3 года назад +1

      @@muhammedsarjan7990 apoo poda Pakistan kuu

    • @jeevarathinam3801
      @jeevarathinam3801 2 года назад

      Intha oru comment vechu kalatha otuda jaikiramo thokkaramo first sanda seiyanum

    • @jeevarathinam3801
      @jeevarathinam3801 2 года назад

      Vasthavam thamba

  • @thee9500
    @thee9500 4 года назад +103

    சண்டைக்கு நாங்கள் வரலாமா திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சம்பளம் வேண்டாம்....வேலை மட்டுமே போதும்

    • @ranjanig1588
      @ranjanig1588 3 года назад +1

      Melody pm OK pm o..

    • @வாழ்கதமிழன்
      @வாழ்கதமிழன் 3 года назад +2

      வணக்கம் தமிழா 👙சுத்த நக்க வரியா டா

    • @kandeepansivarasasingam1119
      @kandeepansivarasasingam1119 3 года назад

      Vedkama I’llay unakku ever yarundu theriyala ada evara theriyala evar thaan American president trumb

    • @alagualagu5829
      @alagualagu5829 3 года назад

      pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @vinayagieswaran4764
      @vinayagieswaran4764 3 года назад +1

      @@alagualagu5829 v hhu u

  • @keerthanas9341
    @keerthanas9341 6 лет назад +474

    மிண்டும் போர் வந்தால் நம் நாடு வெற்றி பெறும்

    • @lathulathushan9708
      @lathulathushan9708 5 лет назад +2

      Please

    • @suthariman1209
      @suthariman1209 4 года назад +5

      TAMIL TIMES 😀😀😀😀

    • @kaminipriya2081
      @kaminipriya2081 4 года назад +1

      Yes, yes

    • @rameshkrithik8383
      @rameshkrithik8383 4 года назад +9

      இறந்தவர்களை தூக்கிச் செல்வதற்கு நாடு இந்தியா இதில் போர் வந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்

    • @ramkumarkumar4744
      @ramkumarkumar4744 4 года назад +10

      கனவு காணுங்கள் சொன்னது அப்துல் கலாம்

  • @vengatesansrinivasan5985
    @vengatesansrinivasan5985 4 года назад +20

    என் தாய் நாட்டு வீரர் பலம் வாய்ந்த வர்கள் ஜெய் ஹிந்த்

  • @kuttypaiyan3352
    @kuttypaiyan3352 4 года назад +14

    தனியாக சீனாவை வெல்ல முடியாது. ஆனால் தமிழனிடம் மோதி பார்க்கட்டும் எவனாலும் ஜெயிக்க முடியாது. வாழ்க தழிழ் தமிழர்கள்.

  • @muniyandik9470
    @muniyandik9470 2 года назад +1

    இன்றைய இந்தியாவை கம்யூண்ணிசா சீனா ஆட்டமுடியாது ஜெய் ஹிந்து 🌹

  • @Ramaiya-n2j
    @Ramaiya-n2j 8 месяцев назад +1

    இந்திய மக்கள் அனைவரும் என்மக்கள்என்நாடுசாதிமொழிஇனம்இல்லாநாடுநாம்பெருமிதம்கொள்வோம்வாழ்க.

  • @sathikreya9773
    @sathikreya9773 4 года назад +35

    எத்தனை பிரச்சனை இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று இணைந்து வெற்றி பெற வேண்டும்

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 3 года назад

      வந்தஅநதம்த

    • @DS-lh3ct
      @DS-lh3ct 2 года назад +2

      ஒரு மயிருலயிம் ஒன்னா சேர மாட்டிங்க சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வந்தால் இருக்குற உணவு பொருள பதுக்கி வைச்சி கொள்ளை லாபத்து விற்பவன்தான் இந்தியன்

    • @SelvamSelvam-ge7cu
      @SelvamSelvam-ge7cu 2 года назад

      Yarukuda... Vettri piranum... Soelluinga...

    • @RanjithKumar-ol1yc
      @RanjithKumar-ol1yc 2 года назад

      சாதி மதம் சண்டை போடுவீங்க அப்பறம் எதுக்கு எல்லாம் ஒன்று இணையமும்

  • @shankarsp5406
    @shankarsp5406 4 года назад +42

    உங்கள் NEWS24/7சீனர்களுக்கே
    இது1962 இல்லை 2020. இந்தினாய்
    வெற்றி நமதே ஜெய்ஹிந்த்

    • @vigneshr614
      @vigneshr614 3 года назад +4

      2021 layum China daan power ah irukku bro.naa China ku support pannala idhu daan unmai. I support India but China is powerful than india

  • @joshvatrivitron1812
    @joshvatrivitron1812 4 года назад +45

    நம் நாடு மட்டும் தான் ஜெயிக்கும் வெற்றி இந்தியாவுக்கு மட்டும்

  • @balaediting9078
    @balaediting9078 4 года назад +104

    இனிமேல் தான் சீனாவுக்கு பதிலடி கொடுப்போம் இனி யாராலும் தடுக்க முடியாது இதுதான் ஆரம்பம் இந்தியாவைப் பார்த்து சீனா ஓட போரான் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @aktherjinnah7288
      @aktherjinnah7288 3 года назад +2

      J

    • @SK-bc8og
      @SK-bc8og 3 года назад +1

      Z

    • @muhammedsarjan7990
      @muhammedsarjan7990 3 года назад +3

      பகல் கனவு பலிக்காதுடா முட்டாள். இந்தியா சீனாவாள் அழியப்போகுதுடா

    • @bhujangarao1559
      @bhujangarao1559 2 года назад +1

      Great values of India will definitely make our country peaceful and victorious Nation with peace in coming years.,of all coming years.With Gods blessings.

    • @karthickpriya1105
      @karthickpriya1105 2 года назад

      U

  • @AAN17052
    @AAN17052 2 года назад +2

    போதிதர்மார் இந்தியா தமிழ் நாடு வெற்றி இந்திவுக்கு ☺🌾🌾🌾🍀🌾🍀🌹🌾🌹💚💚❤💚❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🍀🌾🌾🌾🌾🌾👈🔥🔥🔥இந்தியாவுக்கு வெற்றி ☺💚💚🌾🌾🌾🔥🔥🔥🔥❤💚❤💚🔥🔥🔥🔥👍

  • @rubeearavindh5434
    @rubeearavindh5434 6 лет назад +236

    ஏய்.....சீனா .....
    நீ யாரா வேணாலும் இரு
    எவனா வேணாலும் இரு
    ஆனால் தமிழன்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு ☠☠

    • @kkumar3101
      @kkumar3101 5 лет назад +2

      Rubee Aravindh n,

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 5 лет назад +3

      Super

    • @kasimanir6745
      @kasimanir6745 4 года назад

      இது தான் தமிழன்.... 💪💪💪

    • @mrmetro-yu4sq
      @mrmetro-yu4sq 4 года назад +6

      ரொம்ப ஓவரு டா

    • @udhayakumar7626
      @udhayakumar7626 4 года назад +12

      தம்பி போர்னா அருவா எடுத்து சண்டபோடறதுன்னு தப்பா நினச்சுக்கிட்டு இருக்கீங்க.

  • @veevee1552
    @veevee1552 4 года назад +20

    இன்றைய இந்தியா வலிமையான தலைமையின் கீழ் எதிரி அடித்து விரட்டபடுவர். ஜெய்ஹிந்த் 💪💪💪

    • @satyawelkarunakaran6279
      @satyawelkarunakaran6279 2 года назад

      Ko

    • @ashokkrishna-q9b
      @ashokkrishna-q9b 9 месяцев назад

      china war decled modi declare
      emergency
      you can postponed elections 2024 not war
      the first attack must be ours

  • @YazhiniPVIH
    @YazhiniPVIH 4 года назад +17

    6:20 - ம் நிமிடத்தில் வரும் வரைபடத்தில் இந்திய வடக்கு எல்லை தவறாக உள்ளது.

  • @வாழ்கதமிழன்
    @வாழ்கதமிழன் 3 года назад +1

    இந்தியா நீ வெள்ள வாய்ப்பு இல்ல ராஜா இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பாலியல் விளையாட்டு வந்தால் மட்டுமே இந்தியாவின் ஆர்மி வெல்லும் 👍

    • @CBE2807
      @CBE2807 2 года назад

      😂😂😂😂😂😂

  • @MariMari-sv2di
    @MariMari-sv2di 4 года назад +16

    என்றும் நேதாஜி வழியில் போராட்டம் நடக்கும்....🙏

  • @vinoTamilamuthan
    @vinoTamilamuthan 4 года назад +34

    தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா💪💪💪

    • @sathyarajrc6923
      @sathyarajrc6923 4 года назад

      Ulagam pirappin mudhallll moli thaai moli

  • @urfunkids349
    @urfunkids349 6 лет назад +53

    இதில் ரஷியா வின் பங்கும் உண்டு....
    2 முறை போர்நிறுத்தம் நடந்தத்தின் முக்கிய காரணம் ரஷ்யா

    • @krishnaraju9238
      @krishnaraju9238 4 года назад

      0
      ..1st u

    • @555shekha
      @555shekha 4 года назад

      Russia doesn't know the location of India.

    • @aminathraziyya5002
      @aminathraziyya5002 4 года назад +1

      இந்தியா சினர்களுடன் போருக்கு போகாது
      பயம் வெண்டாம் மக்களே.
      இந்தியா வித விதமாக பேசும் ஆனால் யுத்தம் இல்லய் கவலையே வெண்டாம்

  • @somasundarabarathy517
    @somasundarabarathy517 4 года назад +216

    சீனாவின் நான் என்ற ஆணவம் அவர்கள் மக்களாலே முடிவுக்கு வரும் இல்லையென்றால் இயற்கை தக்க தண்டனை வழங்கும்

    • @lakshmikamarajan1194
      @lakshmikamarajan1194 4 года назад +10

      Yes. Avan makkalala alivan. Illana natural alikum 100 %

    • @aminathraziyya5002
      @aminathraziyya5002 4 года назад +1

      இந்தியா சினர்களுடன் போருக்கு போகாது
      பயம் வெண்டாம் மக்களே.
      இந்தியா வித விதமாக பேசும் ஆனால் யுத்தம் இல்லய் கவலையே வெண்டாம்

    • @jesussatlightjeepsiking3503
      @jesussatlightjeepsiking3503 4 года назад

      @@aminathraziyya5002
      .

    • @shanmugamsss5478
      @shanmugamsss5478 4 года назад

      கொரானா......கொரானா...

    • @sathyarajrc6923
      @sathyarajrc6923 4 года назад

      Sammmaya sonninga

  • @srinivasantrl4053
    @srinivasantrl4053 4 года назад +4

    வெற்றி நமதே!ஜெய்ஹிந்த் !!

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 года назад +3

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🙏🏻💥👍

  • @TamilSelvan-ls8id
    @TamilSelvan-ls8id 6 лет назад +598

    இந்தியா இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும்.அதன் உடன் அனு ஆயுதங்களையும் பிற நாட்டினர்கு தெரியாத வண்ணம் அதிகரிக்க வேண்டும்

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 4 года назад +9

    இந்தியாவின் இந்தராஜதந்திம். மிகவும் அவசியம் வாழ்க வளமுடன். நன்றி.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 4 года назад +15

    சீனா அல்ல எந்த நாடும் ஆன்மீக பூமியான ஹிந்துஸ்தானை வெல்ல முடியாது

    • @arunprasathreddy
      @arunprasathreddy 4 года назад +1

      1962 India got defeated

    • @sathishgr4598
      @sathishgr4598 4 года назад

      Loosa ne ???1962 ena nadathichi? Nee uyirodava irukka??

  • @rajamoorthybalu.a.2773
    @rajamoorthybalu.a.2773 3 года назад +6

    நவீன போர் ஆயுதங்களும் நவீன போர் உத்திகளும் நம்மிடம் உள்ளன.

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 года назад +47

    வாழ்க இந்தியா .வெல்க இந்தியா💪💪🤜🤛👍💪💪💪

  • @rajeshjayaraman9033
    @rajeshjayaraman9033 4 года назад +28

    ஜஸ்வந்த் சிங்கை சீனா நினைவு கூர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @rammoorthiram3085
    @rammoorthiram3085 4 года назад +6

    நாம் இந்தியாவில் உள்ள ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டால் இந்தியர்கள் இந்தியா ராணுவம் எந்த ராணுவத்துக்கும் சளைத்தவர்கள் இல்லை இந்தியர்கள் என்று என்று ஒன்றுபட்டு செயல்பட்டால் நாம் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி தான்

  • @rajamanickammanickam5023
    @rajamanickammanickam5023 4 года назад +22

    பயந்து ஒட காங்கிரஸ் ஆட்சி இல்லை

  • @mohammedhabeeb4538
    @mohammedhabeeb4538 4 года назад +4

    அண்ணன், தம்பி யை விட அடி உதை நிறைய பாடங்கள் கற்றுதரும் கஜினி, கோரியை நினைவு கொள்வோம் . தோல்வியில் இருந்து மீளுவோம்

  • @ganapathy-zi8kc
    @ganapathy-zi8kc 4 года назад +6

    அப்போ நேரு இப்போ..மோடி ஒன்றும் கழிக்க முடியாது

  • @pavithran9487
    @pavithran9487 6 лет назад +130

    போடா ஆண்டவனே எங்க பக்கம் இருக்கான் 💪💪💪💪💪

    • @kabilankabilan5103
      @kabilankabilan5103 5 лет назад +2

      Yenta potta mathiri pesura

    • @selvakumar515
      @selvakumar515 5 лет назад +1

      op

    • @vijayan6356
      @vijayan6356 4 года назад +1

      Kamnati aandavana nerula varasollu

    • @muruganmohindran8948
      @muruganmohindran8948 4 года назад +1

      ithu modi arasangam

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 года назад +1

      அவர் அருளால் பிளாக் money holders எல்லாரையும் பிடிக்கலாம். ஓகே where is he?

  • @sounderarun9667
    @sounderarun9667 4 года назад +41

    இந்தியா சீனா போர் ஏன் வரவேண்டும் என்று நீயூஸ் 7 நினைக்கிறது அப்படியே போர் வந்தாலும் தாய்நாட்டை குறைத்து மதிப்பிடுவது என்ன மாதிரி ஒரு டிசைன்
    சீனா இராணுவ வலிமையில் 3வது பெரிய நாடு
    இந்தியா இராணுவ வலிமையில் 4வது பெரிய நாடு
    இரண்டு நாட்டுக்கும் போர் வந்தால் அதன் இராணுவ வலிமை மட்டும் போதாது காலச் சூழல் எல்லைகள் பொருளாதாரம் நேச நாடுகள் உறுப்பு நாடுகள் என பல விஷயங்கள் உள்ளன
    இதில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கிறது
    இந்தியாவை சுற்றியும் சீனா தன் துருப்புக்களை உறுவாக்காக்கிதான் வைத்திருக்கிறது அது எப்பேர்ப்பட்ட துருப்பு என்றால்
    பாகிஸ்தானில் கராச்சி துறைமுகம் அமைக்கும் பணி
    இலங்கையில் ஹெம்பேத்தோட்டை துறைமுகம் அமைக்கும் பணி
    இவையெல்லாம் இந்தியாவை அச்சுறுத்தும் செயலாளாக நீயூஸ் 7எடுத்துக்கொள்ளலாம்
    இந்தியா பிரதமர் நரேந்திர மோடி உலகை வலம் வருவது பாகிஸ்தான் என்ற நாட்டுக்காக என்று நீங்கள் நினைத்தால் அது தவறு சீனா என்கிற தேசத்தை உலக அரங்கில் தனிமைபடுத்தவே இதில் இந்தியாவின் நேச நாடுகளாக
    அமெரிக்கா ரஷ்யா ஜப்பான் பிரேசில் ஜெர்மன் இங்கிலாந்து தென்கொரியா ஈரான் சவுதி அரேபியா எகிப்து போன்ற நாடுகள் இந்தியாவுடன் கைகோர்க்கும்
    சீனாவுடன் பாகிஸ்தான் வடகொரியா ஈராக் இலங்கை போன்ற இரண்டாம் தர நாடுகளே உறுப்பு நாடுகளாக இருக்கும் இதில் வெற்றி என்பது இந்தியாவின் வசம் தான்

    • @jsmuthu6356
      @jsmuthu6356 4 года назад +1

      👍👍👍

    • @dhanyashreeselva879
      @dhanyashreeselva879 4 года назад

      echa kasu than ... I want News 7 channel to eat Soru not something else

  • @raheemra6660
    @raheemra6660 4 года назад +37

    100%உண்மை வரலாறுகள் சொன்னீர்கள் நன்றி நண்பா !!!!

  • @mangalar3081
    @mangalar3081 3 года назад +2

    ,I, love, you, my, India,🙏🙏🙏🙏

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 4 года назад +4

    மிக்க நன்றி, பதிர்வுக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

  • @jaichandran3568
    @jaichandran3568 4 года назад +17

    குள்ள நரி சீனா கூடிய சீக்கிரமே மண்டை பிளக்கப்பட்டு ஓலமிட்டு வீழும்

  • @தேசியமும்தெய்வீகமும்-ச2த

    கடுகு சிருத்தாலும் காரம் குரையாது~^~Jaihind

  • @ilayaraja2244
    @ilayaraja2244 6 лет назад +60

    வெற்றிகொள்ள சாத்தியமில்லை! ஆனால் சீனா மிரளுகிறது நம்மை கண்டு!!💪💪💪

    • @akilak4695
      @akilak4695 5 лет назад

      Aan thampi su,

    • @bharathaurathnam71
      @bharathaurathnam71 4 года назад

      All my

    • @bestquotes2765
      @bestquotes2765 4 года назад +1

      Keela vilunthalum meesaila mannu ottala😂

    • @TrueIndian0206
      @TrueIndian0206 4 года назад +2

      ஏவுகணைகளை பற்றி பேசவில்லை, மேலும் இந்தியா தனித்து இல்லை. போர் என்று வந்தால் அமெரிக்கா ஆதரவு தரும். அது ஒன்றே நமக்கு போதும்.

    • @behappy3991
      @behappy3991 4 года назад +1

      @@TrueIndian0206 china ku Russia and Pakistan irukanga

  • @jayanthianbupranv2596
    @jayanthianbupranv2596 4 года назад +1

    India will wins 🇮🇳

  • @vladimirputin3845
    @vladimirputin3845 4 года назад +6

    யாரும் ஜெயிக்க மாட்டாங்க கடைசியில ரெண்டு பேரும் அணு ஆயுதங்கள பயன்படுத்துவாங்க இரு நாடுகளுக்கும் பேரழிவு தான்

    • @jiljug6873
      @jiljug6873 2 года назад

      கோழைத்தனமாக இருக்கும்

  • @Mr_village_gaming_1702
    @Mr_village_gaming_1702 4 года назад +6

    நாட்டு மக்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் 1962 காலக்கட்டத்தில் நம் நாடு அப்போது தான் சுதந்திரம் பெற்றது அப்போது நம்மிடம் ஆயுத பலமோ படை பலமோ இல்லை ஆனால் இப்போது சிந்தித்து பாருங்கள்
    அவர்களிடம் படை பலம் இருக்கலாம் ஆயுத பலம் இருக்கலாம்
    ஆனால் நாம் விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
    அதை விட முக்கியமான விஷயம் நம் வீரர்களை ஊக்கப்படுத்துங்கள் உற்சாப்படுத்துங்கள்
    அவர்களை பயமுறுத்தாதிர்கள் அவர்கள் தைரியமாக செயல்பட்டாலே வெற்றி பெறலாம்
    வாழ்க பாரதம் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @muthuganesh5192
    @muthuganesh5192 4 года назад +5

    புதிதாக வாங்கிய 2 ரபேல் போர் விமானத்திற்கு வேலை வந்திருச்சு.... பாரத் மாதா கீ ஜே... ஜெய்ஹிந்த்...

  • @elangohashini4017
    @elangohashini4017 5 лет назад +10

    பகை வேண்டாம்,போர் வேண்டாம், அனைவரும் சகோதர, சகோதிரிகளாக வாழ்வோம்.

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 года назад +46

    இது நேதஜி படேல் பிறந்த நாடு மனதில் வலிமையான வீரம் உள்ளது

  • @thinalavan2942
    @thinalavan2942 3 года назад +1

    நிச்சயமாக சீனா வெற்றி பெறும்

  • @vigneshkrishnan5977
    @vigneshkrishnan5977 4 года назад +91

    என்ன ஆயுதம் இருந்தாலும் அது எல்லாம் சைனா பீஸ் தான 😂😂

  • @kaushalram5241
    @kaushalram5241 7 лет назад +147

    Tiger is real but Dragon is imaginary, so you who will win.

    • @jaseemam1201
      @jaseemam1201 6 лет назад +1

      I like you

    • @Karthikowsii
      @Karthikowsii 6 лет назад +1

      We

    • @solomonkingston3066
      @solomonkingston3066 5 лет назад +1

      Super br0

    • @shobhitsharma7367
      @shobhitsharma7367 4 года назад +6

      I live in sikkim and china is very bad they always get inside our motherland

    • @sathishgr4598
      @sathishgr4598 4 года назад

      Are you Real ?? Or the dumbest person ? This war is decide by Technology and planing you idiot

  • @saranganathan7908
    @saranganathan7908 4 года назад +13

    Quantity என்பது வேறு Quality என்பது வேறு

  • @harikrishnan4755
    @harikrishnan4755 4 года назад +1

    அருமை அருமை யான பதிவு

  • @athisayaamirtham
    @athisayaamirtham 4 года назад +2

    நம்ம நாடுதான் ஜெயிக்கும்.

  • @venkatachalam729
    @venkatachalam729 7 лет назад +35

    ஏன் இல்லை அறுபத்தி ஏழில் நடந்த போரில் இந்தியாவுக்கு வெற்றி.

    • @rahulbaskar1928
      @rahulbaskar1928 6 лет назад +1

      1964la China dhan Indiava win pannuchu

    • @senthilkumar-ih7dk
      @senthilkumar-ih7dk 5 лет назад +1

      இந்தியா படுதோல்வி... வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்.. அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை இந்தியா இழந்தது

    • @ketheesonyn7084
      @ketheesonyn7084 4 года назад

      Indian not winning

  • @shanmugamk7350
    @shanmugamk7350 4 года назад +8

    சீனா மற்ற அண்டை நாடுகளுடன் எத்தனை முறை போரிட்டது?
    அமெரிக்காவோடு ஒப்பிடும்போது?

  • @jacksparrowsiva3368
    @jacksparrowsiva3368 4 года назад +8

    இப்படை தோற்கிலும் எப்படை வெல்லும் ......தமிழண்டா🔥🔥

    • @sathyarajrc6923
      @sathyarajrc6923 4 года назад

      😡😠💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥✨🔥🔥🔥🔥🔥✨🔥🔥🔥🔥🔥🔥🔥🌅🌄

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 года назад +1

    வாழ்க பாரதம்

  • @mugavaistories3997
    @mugavaistories3997 2 года назад +2

    யார் 2022 ல் உக்ரைன் போரின் பொழுது பார்க்கிறீர்கள்.

  • @vigneshvigneshs6235
    @vigneshvigneshs6235 3 года назад +5

    அன்றைக்கு இருந்த இந்தியா காந்தி வழியை கடைபிடித்த அமைதியான இந்தியா இன்றைக்கு உள்ள இந்தியா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியை கடைபிடிக்கும் இந்தியா அடி உதை

  • @sivasenasivasena7130
    @sivasenasivasena7130 6 лет назад +30

    சீனாவின் கை ஓங்கி உள்ளது என்று சீனாவில் போய் சொல்...நீயெல்லாம் ஏன் பதிவிடுகிராய்...ஒரு இந்தியனின் வாயால் அவர்கள் கை ஓங்கி நிற்கிரது என்று நீ கூரலாமாடா.....எனக்கு கோபம் வருது இருந்தாலும் நீ தமிழனாக மாறிவிட்டாய்....

    • @kishorekumarkv393
      @kishorekumarkv393 5 лет назад +4

      summa vetti veeram pesi no use... people need to accept the facts... and what the news channel told i think mostly is true...

    • @theeranpedia78
      @theeranpedia78 5 лет назад +3

      Kovam varum broo but athan unmai

    • @saranya.r6389
      @saranya.r6389 5 лет назад +1

      Accepting the truth is the first step to win bro

    • @vanamseiirk6292
      @vanamseiirk6292 4 года назад

      முட்டாள்..வெத்து வேட்டு வீரம் பேசி சோம்பேறியா சுகமா இருக்குறது கேவலம். உண்மைகளை தெரிந்து அறிவுப்பூர்வமா ஆயுதம், படை சேர்க்கனும்..
      Indian strength now is v.less vs them.

  • @vengadasalamkp977
    @vengadasalamkp977 4 года назад +3

    இன்றைய இந்திய ராணுவத்தின் போர்பயிற்ச்சி உலகத்தையே வெல்லும் ஆற்றல்மிக்கதுஇன்றைய பிரதமர் ஓர் அவதாரம் மறந்துவிடாதே!

  • @nishanisha8058
    @nishanisha8058 2 года назад

    இந்தியாவிற்கே வெற்றி இந்தியா என் தாய் நாடு

    • @வேங்கைவேந்தன்
      @வேங்கைவேந்தன் 2 года назад +1

      உன் தாய் நாடு சீனாவிடம் மண்ணை கவ்வி விடும்

    • @CBE2807
      @CBE2807 2 года назад +1

      @@வேங்கைவேந்தன் 😂😂😂😂😂😂😂👌👌👌👌👌

  • @RajKumar-gm1sm
    @RajKumar-gm1sm 11 месяцев назад

    தமிழர்கள்உயிரே விட தயாராக இருக்கிறோம் நம் இந்தியாவிற்க்காக..கவலை வேண்டாம்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @ashokkrishna-q9b
      @ashokkrishna-q9b 9 месяцев назад

      rajini iku kodi kankile oru
      koothadi painuku ooire
      vedaravan naatuka ooire
      veedamaatan

  • @syllverstermb7927
    @syllverstermb7927 4 года назад +6

    சீனா மட்டுமல்ல மற்ற எந்த நாடும் இந்தியவை தோடக்கூட நினைக்க கூடாது. நினைத்தால் ஏன் நினைத்தோம் என்றாக வேண்டும்.

  • @chettiarsnews
    @chettiarsnews 3 года назад +4

    கண்டிப்பாக வீழ்த்தும் இந்தியா🇮🇳

  • @ffbharath1261
    @ffbharath1261 4 года назад +15

    Bharat maata ki jai 🇮🇳❣️

    • @CBE2807
      @CBE2807 2 года назад +1

      Ungoththaa Pundaikku 😂😂😂😂😂😂😂

    • @ffbharath1261
      @ffbharath1261 2 года назад

      @@CBE2807 dai thevdiya pulla 🤬😡😡

    • @ffbharath1261
      @ffbharath1261 2 года назад

      @@CBE2807 unga amma koothiku 🤣🤣🤣🤣

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 2 года назад

      @@CBE2807 umbuda Sunni thesa drogi poranthavane 😂

  • @MALLIKAR-by6ij
    @MALLIKAR-by6ij 3 месяца назад

    இந்திய இராணுவத்திற்கு வாழ்த்துக்கள்

  • @JayachandranJayachandran-j4m
    @JayachandranJayachandran-j4m 6 месяцев назад

    ராணுவ ஆட்சிவந்வடும்என்ற அச்சத்தில்ஆயுதபலத்தைஅதிகபடுத்தவில்லைநெரு

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 5 лет назад +26

    அது நேருவின் கையால் ஆகாத தனம் இது இவருடைய மிஸ்டக்

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 2 года назад +4

    பலம் வாய்ந்த எதிரி எப்போதும் நமக்கு நண்பேன்டா...!

  • @sid2110
    @sid2110 5 лет назад +4

    I love my India 😘😘😘

  • @gnanaseelanamassgnanaseela1673
    @gnanaseelanamassgnanaseela1673 4 года назад

    Modiji 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nagappankamaraj
    @nagappankamaraj Месяц назад

    கத்தியின்றி ரத்தமின்றி அவர்களை விட அறிவியல் விஞ்ஞானம் பொருளாதாரம் மற்ற அனைத்தையும் சாதித்து காட்ட வேண்டும் நாம் நம் இந்தியா ஜெய்ஹிந்த்

  • @ecofriendly5925
    @ecofriendly5925 3 года назад +4

    My country is sleeping lion

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 4 года назад +3

    யாரையும் நம்பக்கூடாது தெளிவாகவே இருக்கவேண்டும் யாரையும் நடுநிலமை ஆகவே நாம் வைக்க வேண்டும் அதீத நம்பிக்கை ஆபத்து

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 года назад

      Dalailama va kudutu irutha china suma iruthu irukum... Periya pudungi mari adaikalam kuduta ipditha avan side nayam irukula

  • @rajkumar-zz6fp
    @rajkumar-zz6fp 6 лет назад +4

    Love my india

  • @harimuthu3316
    @harimuthu3316 4 года назад

    சிவாயநம சிவமே

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 3 года назад

    உங்களை வாழ்த்த இப்போது திரு நேரு அவர்களும் இல்லை சோடைபோக இந்தியாவும் இப்போது பலகீமாகவும் இல்லை... ஆனால் உங்கள் டீவீக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல,,,( அப்படியே உங்கள் முகத்தை காட்டியதற்கு) நன்றி....

  • @ramesh_ramesh3
    @ramesh_ramesh3 6 лет назад +5

    i love india

  • @muthuram100
    @muthuram100 4 года назад +10

    போருக்கு நான் ரெடி

  • @muruganmurugan9597
    @muruganmurugan9597 4 года назад +5

    👌👌👌

  • @TheruarsuS
    @TheruarsuS 9 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉modiindian

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 4 месяца назад

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @PraveenKumar-ey1vc
    @PraveenKumar-ey1vc 5 лет назад +6

    இது காங்கிரஸ் இந்தியா என்று உள்ள காலு வெச்ச நெறுங்கி போயிடும் சீனா.

  • @senthilkumarsenthil5239
    @senthilkumarsenthil5239 4 года назад +6

    சீனாவுக்கு ஜால்ரா அடிக்குது இந்த செய்தி

  • @prak1860
    @prak1860 6 лет назад +12

    ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத இரண்டு அரசுகள் தனியார் நிறுவனத்தில் இருந்து வருமானங்களை ராணுவத்தின் வளர்ச்சிக்கு வாங்க வேண்டும்............

  • @ramachandranram2351
    @ramachandranram2351 2 года назад

    என்பாரத தாய்நாட்டிற்கே வெற்றி கிடைக்கும் ஜெய்ஷிந்த்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 4 года назад

    பாரத பிரதமர் திரு மோடி ஜி தன் சிறந்த ராஜ தந்திரத்தால் உலக நாடுகள் மத்தியில் மிக பெரிய செல்வாக்கு பெற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார் ஆனால் தீய சக்தி சீனா தன் கேவலமான ஆக்கிரமிப்பு எண்ணத்தால் உலக நாடுகள் மத்தியில் மிகவும் வெறுக்க படும் தேச மாக உள்ளது இனி போர் மூண்டால் உலக நாடுகளை ஒன்று திரட்டி சீனா விற்க்கு சரியான பாடம் புகட்டுவார் பாரத பிரதமர் திரு மோடி ஜி ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார்