கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க🤣🤣 Indian Advertisements Tamil Troll😜 Funny Advertisement

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand RUclips Channel

Комментарии • 3 тыс.

  • @vinothkumar3819
    @vinothkumar3819 3 года назад +244

    இர்பான் அ குழந்தை தலைக்கு வச்ச பாரு வேற லெவல் 😂.

  • @kuttyjansi9363
    @kuttyjansi9363 3 года назад +508

    கருவரையிலும் இர்பான் 😂😂😂❤🤣🤣🤣

  • @thivathivaan199
    @thivathivaan199 3 года назад +196

    "அந்தமாதிரி நேரத்தில் அவங்க product தேவையே இல்லையே..." சூப்பர் தல 🤣🤣🤣

  • @shafnas_chappu9460
    @shafnas_chappu9460 3 года назад +580

    வலிமை அப்டேட்டே வந்துடுச்சு! ஆனா நம்ம வாழ்க்கையில் எப்போ அப்டேட் வர போகுதோ! கல்யாணத்த சொன்னேன்.. 90'ஸ் குமுறல்

    • @indeandahar6872
      @indeandahar6872 3 года назад +5

      😂

    • @ttf7476
      @ttf7476 3 года назад +4

      🤣

    • @babuganbatcha7426
      @babuganbatcha7426 3 года назад +2

      🤣🤣🤣

    • @manjukutty9975
      @manjukutty9975 3 года назад +8

      Eagalukkum tha paaa😂😂😂😂😂😂😂😂😂😂pannugalum pavam thaa

    • @vasudaven143
      @vasudaven143 3 года назад +8

      திரையில் இருப்பவன் வீரன் அல்ல. தரையில் இருப்பவன் வீரன் By சீமான்

  • @ganeshkumar-xc3kl
    @ganeshkumar-xc3kl 3 года назад +56

    'நீ மறக்கலாம் நான் மறக்க மாட்டேன்' final touch செம.

  • @muralideva9931
    @muralideva9931 3 года назад +5

    😁😁9:50🤬🤫😡🤬 💐மகிழ்ச்சி🌼

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md 3 года назад +211

    இந்த வந்துட்டாருல..... என் தலைவன் வந்துட்டாருல 😂😂😂👍🏻👍🏻👍🏻😍😍😍

  • @LAgirlz
    @LAgirlz 3 года назад +130

    Irfan : Naa yaaru vambuthumbu kaavathu ponenaa? 😂

  • @Saisarathraj
    @Saisarathraj 2 года назад +7

    2:10 nanum wood wards than kudichen

  • @suriyabaskar8148
    @suriyabaskar8148 3 года назад +56

    இப்படி.பாய்ஞ்சு போய் சிப்ஸ் மட்டும் தான் சாப்பிடுவான்...☺️☺️☺️ Super bro

  • @virgo653
    @virgo653 3 года назад +72

    Gp Muthu க்கு அப்பரம் ஒ வீடியோ ல தான் ய சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😆✌🙏

  • @z_r77
    @z_r77 3 года назад +35

    Now its more than 5 years still no 4G in our place on Airtel... Sri Lanka.... Even no proper H connection signal 🤣🤣🤣🤣

  • @pandikaruppiah8498
    @pandikaruppiah8498 3 года назад +68

    சாமி உன்ன பத்தி எங்களுக்குத் தெரியும்...🤣 அடேங்கப்பா🤣🤣

  • @brakish3938
    @brakish3938 3 года назад +116

    1:39 Irfan mind voice : " Naan paatuku sivane nu thanada sapittu suthittu irukaen " 😀😄😄😀

    • @feroz2475
      @feroz2475 3 года назад +4

      Enatha sapitu erundharu bro?

    • @brakish3938
      @brakish3938 3 года назад +3

      @@feroz2475 odurathu,parakurathu,thavurathu etc

  • @thangaduraiVP838
    @thangaduraiVP838 Год назад +5

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
    சலிக்காத பதிவு 💖
    மிக்க நன்றி ❤️ சகோ💗

  • @nagarajan.t6158
    @nagarajan.t6158 3 года назад +68

    அந்த ஜட்டி விளம்பரம் ,
    ( எதுக்கு அந்த நேரத்துல )
    சூப்பர்... 😀😀😀😀😀😀😀😂😂😂😂😂

  • @mohammedansz9791
    @mohammedansz9791 3 года назад +157

    1:37 😂😂😂 I can't stop laughing

  • @Samjahs
    @Samjahs 3 года назад +101

    Aswati add reaction semma....!!😂

  • @juanaprincy2288
    @juanaprincy2288 3 года назад +31

    4:15- Appo ini naan schoolkku pogumbothu yen uniformla lights fix pannittu poren😂😂😂😂😂😂

  • @niroshancreation3212
    @niroshancreation3212 3 года назад +190

    தனித்‌திரு விழித்திரு நம்ம தலைவர்😎 வீடியோவுக்கு காத்திரு 🤣🤣🤣🤣

  • @pirapiraveen6100
    @pirapiraveen6100 Год назад +5

    கருவறையில் இருக்கும் irfan

  • @E.Tamilini
    @E.Tamilini 3 года назад +85

    யோவ் empty hand எப்படி எப்படி உனக்கு மட்டும் இந்த மாதிரி advertisement LA கடைக்கு சூப்பர் 😂😂😂

    • @siyamsiyam2798
      @siyamsiyam2798 3 года назад +2

      எப்பா அந்த பார்வ இருக்கே என்னால முடியல்ல ப்ரோ

    • @siyamsiyam2798
      @siyamsiyam2798 3 года назад +1

      சிப்ஸ வச்சி எனலாம் பண்றீங்க 🤣🤣🤣

    • @E.Tamilini
      @E.Tamilini 3 года назад

      😂😂😂

  • @jananan6721
    @jananan6721 3 года назад +27

    அண்ணன் ட கள்ள siripu தான் highlight 😂

  • @zulaihayasmin6037
    @zulaihayasmin6037 3 года назад +20

    Epdi Brother ithulaam collect pantringa...... Vera level la irukku 👍🤣🤣🤣🤣🤣

  • @viswakuvina2234
    @viswakuvina2234 3 года назад +82

    போனா வராது பொழுது போனா கிடைக்காது ஓடியா ஓடியா 😅😅😅

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 года назад +833

    Thala ne Vera level 🔥

    • @shadowgirl758
      @shadowgirl758 3 года назад +30

      I saw u comment in cyber thamila

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  3 года назад +114

      Nandri Thalaiva❤️🙏

    • @sakthivelm4268
      @sakthivelm4268 3 года назад +7

      Bro bannana fight podu ka bro

    • @dharshankumar5401
      @dharshankumar5401 3 года назад +21

      Verified tick vanguna nee ella channel la yum cmnt panuviya🤣🤣🤦🤦

    • @Anok_17
      @Anok_17 3 года назад +5

      @@dharshankumar5401 ama bro Na avankala village cooking channel la pathen bro

  • @jpdevilyt9740
    @jpdevilyt9740 2 года назад +8

    7:10 vera level😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @kingpharmafacts3109
    @kingpharmafacts3109 3 года назад +55

    Vera level ....🔥🔥
    சிரிப்ப அடக்க முடியல Food reviewer 🤣🤣🤣🤣 Irfan views 🤣🤣🤣

  • @srighanesh2393
    @srighanesh2393 3 года назад +469

    Vedio paathutey comment padikuravanga like pannunga

  • @anujasweety3753
    @anujasweety3753 3 года назад +14

    Anna semma twist . unga expression vera level , unga secret smile supr , cute anna neenga. Really great.....😎😎

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 года назад +26

    1:09 அடப்பாவிங்களா கம்பிகட கதையோட இது மோசமா இருக்கு 😁 அநியாயம் தலைவா இது

  • @sangimangi7670
    @sangimangi7670 3 года назад +144

    பேருதான் empty hand
    ஆனா தலைவன் ful content தருவரு 😄😄😄😍

  • @ushaharshami4480
    @ushaharshami4480 2 года назад +6

    😂😂😂 siruchchu siruchchu stomach pain ah vandhuruchchu😁😁😁😁, unga reaction semma bro😁

  • @ezhilchitravel8595
    @ezhilchitravel8595 3 года назад +14

    Anga than da iruku.. intha style pandiyoda twist.. Evalavu manda kanam😂😂🤣😂🤣😂🤣🤣😂 sema anna bangam troll

  • @naveen.m.7372
    @naveen.m.7372 3 года назад +311

    தல உன் வீடியோ பார்த்தாலே ஒரு கிளு கிளுப்பான சந்தோசமா இருக்கு❤️

  • @silambuarasan5062
    @silambuarasan5062 2 года назад +4

    அண்ணா உங்கள் பயணம் தொடருட்டும் உங்களாள் சிரித்து வாழம் ஒருவன் 💐💐💐💐💐

  • @arunmilton1147
    @arunmilton1147 3 года назад +37

    தலைவா ஒன்னோட mono act vera level ❤️😂😂🤣🤣

  • @sureshanitha4243
    @sureshanitha4243 3 года назад +613

    நீண்ட நாட்களுக்கு பிறகு , என் கவலைகள் மறந்து வாய்விட்டு சிரித்தேன், மிக்க நன்றி நண்பா🙏

  • @samvel9822
    @samvel9822 3 года назад +18

    First night ad vera level 🤣🤣🤣

  • @dineshp9025
    @dineshp9025 3 года назад +186

    வர வர Double Meaning அதிகமாயிருச்சு தலைவா... ❤❤😂😂

  • @prathapkhan5115
    @prathapkhan5115 3 года назад +1301

    தலைவா தலைவா நீ எந்த வீடியோ போட்டாலும் வந்துருவேன்... Because i am your fan❤❤❤❤

    • @FLOWERKINGkingme
      @FLOWERKINGkingme 3 года назад +1

      @@amuthanreport5491 channel name. Bro

    • @vadapocheestudio4872
      @vadapocheestudio4872 3 года назад +2

      நான் செய்து வந்த வேலை
      கோரோனாவல் போய்விட்டது
      எண்ணகு யூடியூப் views thara வில்லை
      உதவி செய்யுங்கள் 🙏 nanba

    • @matrasraghav3679
      @matrasraghav3679 3 года назад

      Enaku ennamo gk Chennal ku ......irukku just fun

    • @sujint8718
      @sujint8718 3 года назад

      நானும்

    • @shadowyt5988
      @shadowyt5988 3 года назад

      Poda pundai fanamama

  • @prapuprapu496
    @prapuprapu496 2 года назад +3

    ஜி அந்த சாக்லேட் காமெடி சென்றோ பிளஸ் என்னால சிரிப்ப அடக்க முடியல வயிறு வலியே வந்துடுச்சு முடிய ஆற்ற காமெடி 🤣🤣🤣🤣🤣🤣

  • @simbulalit9369
    @simbulalit9369 3 года назад +33

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...🙈🙉🙊

  • @R.PrabuPhilemonRaj
    @R.PrabuPhilemonRaj 3 года назад +31

    உங்களுக்கும் நன்றி ப்ரோ. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். நான் சிரித்தேன் மகிழ்த்தேன். நன்றி ப்ரோ.

  • @rohinik9313
    @rohinik9313 2 года назад +4

    Anna nee Vera level 😆😆😆😆😆😆😆 CWC ku aprm unga video pakkurathu than stress relief ah irukku 😄🤣

  • @sankarsubramaniyan8871
    @sankarsubramaniyan8871 3 года назад +340

    First view அப்படினு போடறதுக்குள்ள 100 comments வந்துடுச்சு... 😉😀👍

  • @hariharan.g4694
    @hariharan.g4694 3 года назад +18

    1:42 Sandhu Saakku la Mr.Irfan Ahh Vechu Seyuringale Bro😂🤣

  • @Mohitha_Duraisamy
    @Mohitha_Duraisamy 3 года назад +13

    4:00 vera level😂😂😂😁

  • @rajeshr7699
    @rajeshr7699 3 года назад +11

    பால் பொங்கிவர sound ultimate, அதுக்கு உங்க reply 🤣🤣🤣

  • @saravanantheni1494
    @saravanantheni1494 3 года назад +168

    தலைவா இந்த serial காரனுங்க ஓவர் ஆ போறானுங்க கொஞ்சம் கலாய்ச்சு விடுங்க தலைவா......

  • @asardino8358
    @asardino8358 3 года назад +3

    தல நாட்டாமை expression vera lvl😆😆😆😆😆

  • @pets_lover_siva
    @pets_lover_siva 3 года назад +320

    Irfan thaan vera level 🔥🔥🔥

  • @jupiter4techtrends
    @jupiter4techtrends 3 года назад +42

    11:38🤣🤣.. சாமி உங்கள பத்தி எனக்கு தெரியும் .. yov vera level ya... 🤣

  • @tamiltravellerraj6830
    @tamiltravellerraj6830 3 года назад +4

    1:35 ultimate thalaiva

  • @suthansuthan7295
    @suthansuthan7295 3 года назад +26

    ஹா ஹாஹா சகோ முடியல வயிறு நோவு தாங்க முடியவில்லை சிரிச்சு.
    அருமை அருமை அருமை.
    நான் ஈழத்தில் இருந்து சுதன்.

  • @அரவிந்த்அரவிந்த்-ய1ம

    ஒரு ராவ் ராவுனிங்கனா semma bro sirippa control panna mudiyala 😃😃😃😃

  • @sekarkarur278
    @sekarkarur278 3 года назад +3

    இந்த விளம்பர த்த பாத்தா கோவம் வரும் bro.முதல் முறை வயிறு வலிக்க சிரித்தேன்... super bro.

  • @sakthivelsubramanian9154
    @sakthivelsubramanian9154 3 года назад +24

    ஒரு வீடியோ முழுக்க விளரம்பரம் வர சேனல் உங்க emtyhand தான்...

  • @syedsirajutheen
    @syedsirajutheen 3 года назад +10

    2:23😃😀😁😁 semna bro

  • @lakshmis8110
    @lakshmis8110 2 года назад +1

    7 swarangal 😁 ultimate bro👌🤣🤣🤣

  • @theycallmekk5
    @theycallmekk5 3 года назад +12

    9:36 எவளவு மண்டக்கனம் 🤣🤣😂😂

  • @mohanraj-ht7hj
    @mohanraj-ht7hj 3 года назад +323

    தல ரொம்ப கஸ்டதுல அழுகுற அளவுக்கு டென்சன்ல இருந்தேன் உன் விடியோ பாத்ததும் சத்தியமா சிரிச்சிடேன் மனசும் லேச ஆனா மாதிரி இருக்கு... மிக்க நன்றி ஆஜித்... வாழ்க வளமுடன்

    • @saiviji6811
      @saiviji6811 3 года назад +2

      Apdi onnu comedya ilaye

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 3 года назад +6

      @@saiviji6811 fan's mind voice: apparam enna maithuku neenga engu vanthiru

    • @saiviji6811
      @saiviji6811 3 года назад +2

      @@BalaMurugan-bj7gf yena ya posukunu mariyatha ilama pesiputa

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 3 года назад +2

      @@saiviji6811 😄😄😄 summa fun🙏🙏🙏

    • @swethar7430
      @swethar7430 2 года назад

      👌👌👌

  • @valapalopoonakuti
    @valapalopoonakuti 2 года назад +3

    09:45 athan varikisu 😂

  • @bharathj.9026
    @bharathj.9026 3 года назад +49

    Bro ...whenever I watch Ur video's for 10 mins I forget my pain and problem's bro ....thanks you bro ...😂😂😂😂😂😂

  • @loganathanps3907
    @loganathanps3907 3 года назад +43

    Thala opening he... Vera level

  • @prince_warhero
    @prince_warhero 2 года назад +4

    10:01 OLX ad en varuthu :D

  • @murphyslaw0804
    @murphyslaw0804 3 года назад +38

    Remote work agala nu sonna paaru anga nikka thala😂❤️🔥

  • @bagavathkumar2057
    @bagavathkumar2057 3 года назад +29

    Milk bikis 😂😂😂 ultimate

  • @farida-fu6iu
    @farida-fu6iu 3 года назад +84

    That remote scene 😂😂vera level 🎉

  • @samshalom_ss4309
    @samshalom_ss4309 3 года назад +11

    0:45 paanju poi chips mattum than sapduva😂

  • @bapfriendsentertainment4152
    @bapfriendsentertainment4152 3 года назад +151

    அடேய் நி அந்த செருப்ப பொட்டுகிட்டு சரிகிட்டு போனது கூட மன்னிச்சிடலாம்டா, அந்த ice கட்டில break போட்டு Revers வந்த பாரு,அது மட்டும் மன்னிக்கவே முடியாதுடா சல்மானு🤣

    • @dreamsworld7835
      @dreamsworld7835 3 года назад +8

      Atha kooda manichralam milk bikis pottu Paal ponguche Ayo mudiyala 🤣😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @SathishKumar-ux3fz
    @SathishKumar-ux3fz 3 года назад +19

    Bro... 7:10 la unga reaction ultimate.... Antha ponnu ooda feelings vida ungalukku romba alaga varuthu 🤣🤣🤣

  • @vigneshezhil3174
    @vigneshezhil3174 3 года назад +92

    I'm பச்சைக்கிளி ஆட்டோ Driver கள்ளக்குறிச்சி உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறேன்

    • @syedmusthafa6422
      @syedmusthafa6422 3 года назад +3

      நானும் கள்ளக்குறிச்சி தான் எந்த இடம்

    • @m.karan.9187
      @m.karan.9187 3 года назад +2

      நானும் தான் ப்ரோ

    • @sathishsubramani8613
      @sathishsubramani8613 3 года назад

      Macha

  • @sanjivi6271
    @sanjivi6271 3 года назад +42

    Irfan Vera level,🤣🤣

  • @kamali.gkamali596
    @kamali.gkamali596 3 года назад +8

    அண்ணா எனல அந்த பல்பு add pakka முடியல சிரிப்பு தாங்க முடியல 🤨😂🤣

  • @YouTubeZESUS
    @YouTubeZESUS 3 года назад +9

    First unga remote reaction vera lvl 🤣🤣
    Yenakum athu maathiri nadanthurukuthu broo😁😂😂

  • @ajithkumar-uv9km
    @ajithkumar-uv9km 3 года назад +15

    3:10 Vera level 😂

  • @anusuyaanusuya7258
    @anusuyaanusuya7258 3 года назад +1

    Ammu nenga cute ta irukkinga and nee sirikkum pothu enakku ungala rompa pudichirukku...love you so much.😘😘😘😘😘😘😘

  • @ravishankar-sp7tf
    @ravishankar-sp7tf 3 года назад +38

    Bro எப்போ ஆரம்பிக்குது எப்போ முடியுதுன்னே தெரியலே வீடியோவ சொன்னேன் அவ்வளவு அருமை முடிஞ்சிருச்சா இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது சூப்பர் நண்பா

  • @muthukaruppasamyofficial
    @muthukaruppasamyofficial 3 года назад +91

    இப்போ tv la இதான் ஓடுது emty hand

    • @noheart7441
      @noheart7441 3 года назад +6

      Zee tamil Editer - namlatha soldrangalo
      Viwers - che chey ungala poi soluvana thalaivarey

    • @dhanapaln3662
      @dhanapaln3662 3 года назад +2

      90kids not marriage passiple troll

  • @mangudimarthadam..2493
    @mangudimarthadam..2493 2 года назад

    Na kuda unnaya என்னமோ nenaichan.. நீ எல்லாம் வேற லெவல் யா.... Ne engayo poha pore....💥💥💥

  • @vicky.a3897
    @vicky.a3897 3 года назад +12

    Ad nu nenaichi close panni close panni ulla varen ya apram paathathaan therithu ithaan script nu😂😂😂😂

  • @ilovemycountry8408
    @ilovemycountry8408 3 года назад +7

    7:37 Fist night athu ma avaru onnum pannala mudi vetraru 😀😀

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 2 года назад +6

    2:45 🤔🙄

  • @pratheesh2484
    @pratheesh2484 3 года назад +13

    4:14 அது எப்டி மண்டகசாயம்🤔
    அதுதான் வாத்தியாரே எனக்கும் தெரியல 😂

  • @johncena61959
    @johncena61959 3 года назад +47

    fun guaranteed....semma nanba...15 mins of total fun...vera level

  • @pradheepradhesh9919
    @pradheepradhesh9919 3 года назад

    Thala ninga supper .......vidio poitrukum bodhe siripinga le semma........Vera level

  • @mithu2970
    @mithu2970 3 года назад +12

    0:37 eriyatha 😂😂😂

  • @kiruthikamalkrish7118
    @kiruthikamalkrish7118 3 года назад +32

    Background dialogue songs vera level sema thinking perfoct match 😁😁

  • @therasathbegam9272
    @therasathbegam9272 Год назад

    Bro....add pathathum en mind la vara same question than neegalum solringa. Vera level ponga....

  • @venkatesanskv5181
    @venkatesanskv5181 3 года назад +9

    12:01 my mindvoice : nee sollam pa yenna Nee oru paithiyam , nagga apdiya 😏😏

  • @bhuvanaragavani3075
    @bhuvanaragavani3075 3 года назад +33

    😂😂அந்த மியூசிக் இருக்கே அந்த மியூசிக் செம போங்க இஇஇ ஏய்ய் 🤣🤣🤣

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin Год назад +9

    தலைவா வா தலைவா உன் நக்கல் சிரிப்புக்கு நாங்கள் அனைவரும் அடிமை....

  • @ganeshpandi5781
    @ganeshpandi5781 3 года назад +12

    இன்னைக்கே போய் பாஜச் லைட் வாங்கணும் தலைவா 🤭🤭

  • @amuthanreport5491
    @amuthanreport5491 3 года назад +11

    4:51 என்ன கொடுமை இது 😕 அடக் கடவுளே இது ரொம்ப மோசம் 🤪

  • @asraf497
    @asraf497 2 года назад +1

    9:34 🤣🤣🤣🤣🤣 control panna mudiyala

  • @karthickraja537
    @karthickraja537 3 года назад +9

    8:17 Mind blowing thinking man...😄😀😁😅😀😆😅😃

  • @venkatesanskv5181
    @venkatesanskv5181 3 года назад +6

    9:26 ithu ellam over nakkal Pathuko 😂😂😂😂

  • @sivaprakash3293
    @sivaprakash3293 2 года назад

    Antha pona bgm vera level ......ponnambalam sir kochikka poraru

  • @shonashona2506
    @shonashona2506 3 года назад +10

    சிரிப்பு god நீங்க தான் தலைவா 😂😂😂