Super sister. 3years before Nan anga saprukken. Semma taste a irukkum. Intha taste ku evlo venalum kudukkalam. Nan renduper saptom. 1200 Vanthathu. Semma taste. Engalukku vayiru full agiduchu. Illana innum neraya dishes saptruppom.
This video it seems you enjoyed the food Kiruthiga..... Dealing with the people in hotel is good ... Your communication language is also good....no much English words.... People in village also understands and enjoy your video.... Keep it up 👍
Hiii kiruthika sister....karaikudi Azhagu mess my favourite place....because near la than enga Veedu....miss lot...because am in Chennai...two years achu ooruku poi....
காரைக்குடியில் உள்ள கீர்த்தி மெஸ் ரிவ்யூ பண்ணுங்க அக்கா 👌👌 அருமையான சாப்பாடு அங்கு கிடைக்கும் 🍲🍛🥘 நீங்கள் பேசும் தமிழ் அருமையாக உள்ளது 🙏🙏 உங்களின் பெரிய ரசிகை நான் அக்கா ❤️❤️
It was beautiful to watch romba real a entha vetkamum ilama very cute. Orey oru question epdi ungaluku digest aahum ivlo combination of non veg food???? Stay blessed and keep posting
அருமையான பகிர்வு சகோதரி ரொம்ப நல்லா இருக்கு , semma review...karaikudi nan vantha kandippa intha mess ku poven சகோதரி bcoz neenga pesaradhu romba azhaga iruku.. mess name madri.. god bls ma...ippadi ku anbu thozhi
செட்டிநாடு சாப்பாட்ட குறை சொல்ல முடியுமா அருமையான பதிவுகள் அக்கா எங்க ஊரு காரைக்குடிக்கு வந்தமைக்கு நன்றி ஹோட்டல் நியூ பிரெசிடண் வாங்க மிஸ் பண்ணாதீங்க அருமையா இருக்கும்
Hi tastee with krithiga you are doing amzing job.But same time you people did small small mistake that reason views going down pls change.u need points i will tell you thank you.
உங்கள் ரசிகனாய் ஒரு கவிதை! ----------------------------------------------------- கருப்பு நிறம் அழகு! கொஞ்சும் மொழி அழகு, சிரிப்பும் அதில் சேர்ந்து இன்னிக்கும் தமிழ் அழகு! காற்றில் மொழி பேசும் காதணியும் தான் அழகு, கூட துணையாடும் பூங்குழலும் தேன் அழகு! பளிச்சென்று பவளமிடும் பல்வரிசை தனி அழகு! இனிக்கும் இசையை போல, சுவைக்கும் விதம் அழகு! பேசாமல் பேசும் அந்த முக பாவனைகள் தான் அழகு! மலருக்கு வாசம் அழகு, காற்றுக்கு தென்றல் அழகு, தேடிவரும் தேன் இசை அழகு, கூடவரும் மழை சாரல் அழகு, உங்கள் முகத்திற்கு முகவரியாய், முகவரியின் முதல் எழுத்தாய், விட்டு விலகாத, வெட்டி வசைபாடும், இருவிழிகள் தான் அழகு!
Good explanation....colourfull dishes, really looks yummy, delicious n mouth watering... your revelation is fantastic... you have quick sense of taste and aroma....Good lunch....👌
My college memories, one thatha was there that time he feed us fish and teach us how to eat fish. Try to eat at new presidency, malli mess, priya mess .
சிஸ்டர் கரூர் பக்கம் வந்தால் எங்கள் ஊர் பள்ளப்பட்டி அந்த பிரியாணி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க எங்க ஊர் பேமஸ் பாய் பிரியாணி எங்க ஊர் தால்சா எங்க ஊர் குருமா ஃபேமஸ் இது கண்டிப்பா நீங்கள் ஒரு தடவை முயற்சி பண்ணுங்கள் கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன்
அழகு மெஸ் எப்போதுமே அன்பான உபசரிப்பு குவைத்தில் இருந்து சூரக்குடி சந்திரன்
Super sister. 3years before Nan anga saprukken. Semma taste a irukkum. Intha taste ku evlo venalum kudukkalam. Nan renduper saptom. 1200 Vanthathu. Semma taste. Engalukku vayiru full agiduchu. Illana innum neraya dishes saptruppom.
This video it seems you enjoyed the food Kiruthiga.....
Dealing with the people in hotel is good ... Your communication language is also good....no much English words....
People in village also understands and enjoy your video....
Keep it up 👍
Hiii kiruthika sister....karaikudi Azhagu mess my favourite place....because near la than enga Veedu....miss lot...because am in Chennai...two years achu ooruku poi....
காரைக்குடியில் உள்ள கீர்த்தி மெஸ் ரிவ்யூ பண்ணுங்க அக்கா 👌👌 அருமையான சாப்பாடு அங்கு கிடைக்கும் 🍲🍛🥘 நீங்கள் பேசும் தமிழ் அருமையாக உள்ளது 🙏🙏 உங்களின் பெரிய ரசிகை நான் அக்கா ❤️❤️
Alagu mess is my fav ❤️
Ongaluku serve pandra akka romba nallavanga ❤️
தங்கை கிருத்திகா....இன்னொரு சாப்பாட்டு ராமன்.....👍👍👍
இல்லசாப்பாட்டுமாமி
It was beautiful to watch romba real a entha vetkamum ilama very cute. Orey oru question epdi ungaluku digest aahum ivlo combination of non veg food???? Stay blessed and keep posting
Vera level la irukum taste, nattu kozhi briyani vera level ah irukum anga
Amma athu engaouru sapaduthan ten days stay panni nalla vayurúneraya sapedunga vaalga valamudan
Karaikudi la new busstand near வாழை இலை உணவகம் வாங்க mam....
நீங்க எதார்த்தமா சாப்பிடறீங்க 👌👌👌
thank u sister video panathuku Alagu mess super.
அருமையான பகிர்வு சகோதரி ரொம்ப நல்லா இருக்கு , semma review...karaikudi nan vantha kandippa intha mess ku poven சகோதரி bcoz neenga pesaradhu romba azhaga iruku.. mess name madri.. god bls ma...ippadi ku anbu thozhi
Hey!U positive angel...am addicted to uo videos❤dear...eagerly awaiting for uo video sizzy❤
Thank you so much 😀
Kiruthiga how are u ,karaikudi one of famous snacks soundaram aachi snacks karaikudi
Always Tamil Traditional food is awesome
Ennanga neenga vaaila ecchi uruthunga semma taste
Kiruthiga ur reaction is very cute... Kovama kiruthiga?
Expression kagave pakkanumnu thonuthu sis 😍😍😍
Karaikudi sappadu super ah erukum .....na Karaikudi
என்னுடைய மனைவி சனோபர் உங்களுடைய தீவிர ரசிகை அவங்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்கள் அவர்களுடைய பிறந்த நாள்
Hello Sanofar wishing you a many more happy returns to the day. May God bless you with abundance of happiness health and wealth. Stay blessed 🎂🎉🥰
Really you eating style is excellent a spl your eyes expression 👍
Congratulations keep going ☺️
Thank you
Priya mess m supera irukkum sister. Angayum review pannunga
All comments ku reply pandra kiruthiga Akka 💯🙏
Akka ooga tearm ennaiyu sethugurigala
Karaikudi vanthathu la irunthu yarum appalam vaikala 😂. I like your expressions 👍
😄🙈
செட்டிநாடு சாப்பாட்ட குறை சொல்ல முடியுமா அருமையான பதிவுகள் அக்கா எங்க ஊரு காரைக்குடிக்கு வந்தமைக்கு நன்றி ஹோட்டல் நியூ பிரெசிடண் வாங்க மிஸ் பண்ணாதீங்க அருமையா இருக்கும்
Akka neenga sapdratha pakrathe sema
Devakottai vanga sis pakkathula dha...
Super Akka 😊 you are really great
Hi akka I’m prabhu From karaikudi,
I’m now I’m malaysia business,,,
Your Voice and video so all nice super super nice super,,,,,,,
Hi tastee with krithiga you are doing amzing job.But same time you people did small small mistake that reason views going down pls change.u need points i will tell you thank you.
உங்கள் ரசிகனாய் ஒரு கவிதை!
-----------------------------------------------------
கருப்பு நிறம் அழகு!
கொஞ்சும் மொழி அழகு,
சிரிப்பும் அதில் சேர்ந்து
இன்னிக்கும் தமிழ் அழகு!
காற்றில் மொழி பேசும் காதணியும் தான் அழகு,
கூட துணையாடும் பூங்குழலும் தேன் அழகு!
பளிச்சென்று பவளமிடும் பல்வரிசை தனி அழகு!
இனிக்கும் இசையை போல,
சுவைக்கும் விதம் அழகு!
பேசாமல் பேசும் அந்த முக பாவனைகள் தான் அழகு!
மலருக்கு வாசம் அழகு,
காற்றுக்கு தென்றல் அழகு,
தேடிவரும் தேன் இசை அழகு,
கூடவரும் மழை சாரல் அழகு,
உங்கள் முகத்திற்கு முகவரியாய், முகவரியின் முதல் எழுத்தாய்,
விட்டு விலகாத, வெட்டி வசைபாடும், இருவிழிகள் தான் அழகு!
Sapdaratha pakanum pothu temting aguthu naga yenga karaikudi varathu ungala pathu aruthal very nice video
Akka this video is very very nice akka one day tirupur side la best hotel select panni video pannuga akka💓💓💓💓
Akka you are my one off the favourite . please Post a video on how to eat non-vegetarian food properly
😀will try
You can try pudur jayraman hotel is best hotel in sirkali
Nanum karaikudi......... Enga oor sappadu mari engaum varathu
Super virunthu akka advance happy New year akka
Happy new year
Nalla virunthu pola sis
And in Coimbatore, mettupalayam butstop dawood hotel also taste nice musttry
Good explanation....colourfull dishes, really looks yummy, delicious n mouth watering... your revelation is fantastic... you have quick sense of taste and aroma....Good lunch....👌
akka neenga dec 26 ponninga naan jan 26 ponna awesome taste akka
Unga speach semma vera level chance illa super
My college memories, one thatha was there that time he feed us fish and teach us how to eat fish.
Try to eat at new presidency, malli mess, priya mess .
👌
Damn ...... I have been there ..... late nineties...... thank you for bringing back memories........ chill
Sirkazhi pakkam vantha puthur jayaraman hotel try pannuga....
Hi sister, could you please do volg in thoothukudi best non veg hotel.
Keep rocking
My favourite eatery in Karaikudi..
Your presentation is very nice 👌
Theni la everest hotel pannuga akka
Akka andha mess ukku pinnadi oru school irukkum anga dha na padichan
Udumalaipettai m supper Murali miss review pannunga
வர வர வீடியோ பார்க்க போர் அடிக்கு
NO ITS GOING INTERSTING
Akka fish sapudutu curd sapda kudathu
Hi kiruthiga hru ma super non veg meals Nice review 👌👌
Are you paid for that food? or not?
இவ்வளவு சப்பிட்டு உடம்பு தேறவே இல்லை
Akka when you are coming to Coimbatore😞😞😞
Planning soon
Price details podunga ka
வாம்மா கண்ணழகி, அசைவம் அலுக்காமல் அழகா சாப்பிடறம்மா.?எச்சை கையில் கலக்கி கலக்கி சாப்பிடறதை தவிர்த்து இருக்கலாம்.ஒரு ஸ்பூன் வாங்கி கலக்கக் கூடாதா?
Kiruthi ka welcome to karikudi
நீங்க சாப்பிரதோட விலையும் சொல்லுங்க
Sambaruku muttona 🤤🤤🤤
Then Karthik mess vanga semmaiya irukum sapadu
எவ்ளோ கரண்டி !!😁
Veg restaurant shoot irukka ,!!
Once come to ooty dear
செம செம சூப்பர்
Super akka
Thalavipuram pogan hotel suppar akka
உங்களுடைய கண்கள் அழகாக இருக்கு
நீங்க என் காரைக்குடி பிரியா மெஸ் review pannala
Akka eanimale pls price discription la mention pannuga
Hi sis from Andhra Pradesh great fan of u I like your videos so much
Thank you
Karaikudi president hotel try paningala?
No bro will try next time
Madurai vaadipattai Maha hotel review pannunga madam
Will try
akka i really i don't know location karaikudi which stree
Mutton soup is ultimate one and not to. Miss item.
அழகு மெஸ் அழகு உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு சகோ
நன்றி சகோ
Super akka samma very nice beautiful dishes Ka
Akka curd +non veg sapadathega because it's dangerous
Expression is Awesome ❤️
Are there any Vegetarian restaurants in Karaikudi that are worth trying ?
President, Janaika
Nalla saptunga sis
தினமும் நான் வெஜ் சாப்பிட பயமாக இல்லையா உங்களுக்கு உடம்பை நினைத்து என்ன தான் நல்ல கடையா இருந்தாலும் ?
Akka cbe lam vara matingala??
Will be coming soon
Chicken muttana sappdureenga 🤔ana 🙄 trisha mathiriye innum olliya irukkengale?😊 Ithukku peru than diato?🤔🙄
Super I will try sis
Go Allanganallur anbham mess and taste that food is very tasty
Sure
Vera level expression it's tempting to eat ultimate food review Vera level sissy
கானாடுகாத்தானில் வெளிநாட்டு பயணிகள் சாப்பிடும் ரெங்க விலாஸ் சாப்பிடுங்கள் அருமையா இருக்கும்
Super super akka
Sis thirunelveli vantha vairamaligai restaurant try panni parunga
Very nice NV side dishes. !!!!!! ( Excellent)
I m your fan your video use to come trending every day that is my aim
அக்கா உங்களுக்கு பிடித்த முட்டையை காணவில்லை வைக்கவில்லையா?
😀
Very yummy sis
சிஸ்டர் கரூர் பக்கம் வந்தால் எங்கள் ஊர் பள்ளப்பட்டி அந்த பிரியாணி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க எங்க ஊர் பேமஸ் பாய் பிரியாணி எங்க ஊர் தால்சா எங்க ஊர் குருமா ஃபேமஸ் இது கண்டிப்பா நீங்கள் ஒரு தடவை முயற்சி பண்ணுங்கள் கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன்
Sure and thank you
Karaikudikku pakkam thanga oor so I miss u sis
ஐ லவ் காரைக்குடி