🔴BigBreaking : டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.. அமெரிக்காவில் உச்சகட்ட பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 193

  • @nthurai6414
    @nthurai6414 3 месяца назад +4

    இது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அரங்கேற்றப்பட்டுளது. ஆழ்ந்த உலக அரசியல் புரிந்தவர்கள் மட்டுமே இதை புரிந்து கொள்ள முடியும்.

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 месяца назад

      I understand😂😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 месяца назад +54

    அமெரிக்காவில் எல்லாரிடமும் துப்பாக்கி இருக்கிறது துப்பாக்கி விற்கும் கடைகளும் நிறைய இடத்தில் இருக்கின்றன😢😢

    • @djebakumar1984
      @djebakumar1984 3 месяца назад

      துலுக்கன் தான் காரனம்

    • @Govindhan-jb4rj
      @Govindhan-jb4rj 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @easwar1965
    @easwar1965 3 месяца назад +40

    ககபோ.......எப்படி என் ராஜதந்திரம்..........😂😂😂😂 ஓட்டு வாங்குவதற்காக என்ன மாதிரி கிச்சு மூச்சு வேலை எல்லாம் காட்டவேண்டி இருக்கு😂😂

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 3 месяца назад +32

    ட்ரம்ப் ஜெயித்து விடுவார்.

    • @brightrainbow21
      @brightrainbow21 3 месяца назад

      நடிப்பில்

    • @Bharathsampathkumar
      @Bharathsampathkumar 3 месяца назад +1

      அது என்ன இந்தியா வா இப்படி நடிச்சு அரசியல் செய்ய

  • @ravichandranravi147
    @ravichandranravi147 3 месяца назад +9

    டிரம்ப் ஐயா அவர்கள் மிக விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என கர்த்தரிடம் வேண்டுகின்றேன் ஆமென்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 месяца назад +8

    Jesus Yesu yesappa will protect forgive save bless Trump will be US President 2024 thanks God

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 3 месяца назад +33

    தேர்தல் நாடகம்

    • @gumkamaami
      @gumkamaami 3 месяца назад +1

      Aama.....yellarum indha naadagam nadhuthuraanga.....

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 месяца назад

      Of course😅

  • @gv9652
    @gv9652 3 месяца назад +9

    God helped Trump.

  • @KrishnaKrishna-zu6ni
    @KrishnaKrishna-zu6ni 3 месяца назад +4

    May God bless🙏 you sir.

  • @g.deepaknathanvlll-bg.deep6364
    @g.deepaknathanvlll-bg.deep6364 3 месяца назад +12

    அடுத்த அதிபர் அவருதான்யா.அமெரிக்கா எம் ஜீ ஆர்

    • @Bharathsampathkumar
      @Bharathsampathkumar 3 месяца назад

      படுத்துட்டே ஜெய்சுடுவாரோ

  • @Rsit-xs6uu
    @Rsit-xs6uu 3 месяца назад +34

    டிரம்ப் விரைவில் குணம் பெற வேண்டும்

    • @leo21976
      @leo21976 3 месяца назад

      இதுக்கு?
      நிறைய அப்பாவிகளை கொன்று குவிகவா?

    • @userbbt
      @userbbt 3 месяца назад +3

      ​@@leo21976😂 Illana Thulukkan un kundiyila suduvaan..ok va...??😂

    • @leo21976
      @leo21976 3 месяца назад

      @@userbbt
      நீ அவன போல ஒருவன் போல 😂 இன் புகைப்படங்கள்

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws 3 месяца назад +2

    என்ன ஒரு நாடகம்

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 3 месяца назад +1

    God bless

  • @E.Kugachandran
    @E.Kugachandran 3 месяца назад +3

    தேர்தல் ஸ்டன்ட்

  • @K.R.HAJANAJUMUDEEN-nz8oz
    @K.R.HAJANAJUMUDEEN-nz8oz 3 месяца назад +2

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ஒருவேளை நாடகமாக கூட இருக்கலாம்

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 месяца назад

      Yes really drama

  • @vijayanandj9989
    @vijayanandj9989 3 месяца назад

    Back ground music maathunga iyyaa😢

  • @raajkaanth
    @raajkaanth 3 месяца назад +2

    எல்லாம் ட்ரம்பின் செட்டப் சுட்டவர்கள் இருவரும் கொல்லப்பட்டது தோட்டா காதுக்கு சென்றது எல்லாமே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

  • @justdoitvivek7571
    @justdoitvivek7571 3 месяца назад +3

    அமேரிக்கா பரபரப்பா இருக்குதோ இல்லையோ அத வச்சு 2 நாளைக்கு தமிழ்நாட்ட பரபரப்பா ஆக்கிடுவிங்க

    • @brightrainbow21
      @brightrainbow21 3 месяца назад

      Konutteenga
      உண்மைய சொல்லி

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 месяца назад

      😂😂😂

  • @VeliahOdegard
    @VeliahOdegard 3 месяца назад +1

    Prayers

  • @thee1653
    @thee1653 3 месяца назад +4

    தேர்தல் வந்துவிட்டால் போதும் , ஆஸ்கார் விருது மொத்தமும் அரசியல்வாதிகள் பக்கம் திரும்பிவிடுகிறது😂😂😂😂

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 месяца назад

      😂😂😂😂
      I think he learn from India😂😂

  • @m.n.mameen4522
    @m.n.mameen4522 3 месяца назад +1

    Cinema scope

  • @KarthikVjnk
    @KarthikVjnk 3 месяца назад +1

    So sad

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 3 месяца назад +5

    ம்ம்ம் அது வந்து இப்ப நான் என்னா சொல்றது 😳😳😳😳

  • @leo21976
    @leo21976 3 месяца назад +3

    ஆனால் சாக மாட்டான்.
    எல்லாம் டிராமா

  • @sundar3404
    @sundar3404 3 месяца назад +1

    This is USA, some country critised about India's safety measure. Terror attack and other conflicts happen any time around the world. India is a big democratic country having morethan 140 crore population. It's very difficult to monitor by a country. So don't critise about India.

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 3 месяца назад +2

    எங்க ஊர்ல குருவி காரன் கூட குறி தப்பாம சுடுவாம்பா....

  • @peachparadise521
    @peachparadise521 3 месяца назад

    Super

  • @aravindhandwriting
    @aravindhandwriting 3 месяца назад +1

    வெள்ளை தங்கத்துக்கு என்னாச்சி ஐயே 😂😂😂😂

  • @alijinnah5278
    @alijinnah5278 3 месяца назад +2

    அவார் அந்த தூ.பாக்கீ
    சூட்டில் இருந்து தப்பி விட்டாராராராம்ம்...????
    ஏமாளிகள் இருக்கும் இடமெல்லாம் .........
    இதுகள் வரும்
    இன்னும் வரூம் ......😂😂😂

  • @TUBE-uu9it
    @TUBE-uu9it 3 месяца назад

    Thalaiva😮😢

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 3 месяца назад +7

    போற போக்க பார்த்தா நம்ம ஊர்லயும் எல்லாரும் துப்பாக்கி வச்சிக்கிட்டு தான் தெரியணும் ஏன்னா அருவா வச்சு வெட்டுகிறான் எல்லாரையும்😂

    • @imnotrlmok9425
      @imnotrlmok9425 3 месяца назад

      Aruvaa senjitharra naaya pudichi ulla potta sariya poidum

  • @GaneshGoda
    @GaneshGoda 3 месяца назад +10

    காட்டு மிராண்டி செயல்,
    கோழைகள் வன்முறையில் செயல் பட்டு உள்ளனர்

  • @PoWeRDiViNeSpEaR
    @PoWeRDiViNeSpEaR 3 месяца назад +7

    அமெரிக்காவிலும் சங்கித்தனம் பரவி விட்டது 😅 அவனே ஆள் வைத்து சுட்டு விட்டு எப்படி நாடகமாடுகிறான் பாருங்கள் 😂😂😂

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 3 месяца назад +1

    இந்த சத்தம் வேண்டாமே தத்தி அமெரிக்காவிலே உச்ச கட்ட பரபரப்பு நமக்கு என்ன

    • @userbbt
      @userbbt 3 месяца назад

      😂😂Namaku enna-va..? Millions of indians live there... 90% of our foreign money in Billions come from USA...😂Go to school 😂

  • @ksshan2810
    @ksshan2810 3 месяца назад +1

    மர்ம நபர்களை ஆதரிக்கும் இந்திய ஊடகங்கள்

  • @Dhas-j1v
    @Dhas-j1v 3 месяца назад +1

    டிரம்ப்அவர்கள்சீக்கிரம்சுகமடையஜெபிக்கிரோம்

  • @eatsleepyoutuberepeat4226
    @eatsleepyoutuberepeat4226 3 месяца назад +2

    Athu eppadi thimingalam- Gun shot sound kettum people oda ma erukanga ????

  • @ravithravith9580
    @ravithravith9580 3 месяца назад +1

    எல்லாம் உள்குத்து

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 3 месяца назад +2

    இது மாதிரி விஷயத்திற்கு கண்டிப்பாக மோடி தான் ஆலோசனை தந்து இருக்க வேண்டும். Sympathy ஓட்டுக்காக
    😊😊😊😊

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 месяца назад

      😂😂😂😂

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 3 месяца назад +2

    தேர்தல் நாடகமா

  • @selvakumaran-n9e
    @selvakumaran-n9e 3 месяца назад +1

    super drama 😃

  • @dkraja7126
    @dkraja7126 3 месяца назад

    திமுகவின் கலாச்சாரம் தான் அமெரிக்காவிலும்.

  • @Bharath1985feb
    @Bharath1985feb 3 месяца назад +1

    இந்தியாவிற்கு வந்துருங்க எங்க நாடு ரொம்ப பாதுகாப்பு உள்ள நாடு. ஸ்ட்ரோங்ஸ்ட் pm மோடி இருக்கிறார்

  • @noorjahans2580
    @noorjahans2580 3 месяца назад

    As he wants to control all wars between countries, people who doesn’t like his policies can be the culprit.

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 3 месяца назад +12

    அன்பு மார்க்கம் வேலைய காமிச்சிட்டுதா?

    • @AmanullahFaisal-s5t
      @AmanullahFaisal-s5t 3 месяца назад +1

      மாட்டு மூத்திரம் துடிக்கின்றனர் வேலையாகத்தான் இது இருக்கும்

    • @HARI-ff5uh
      @HARI-ff5uh 3 месяца назад

      @@AmanullahFaisal-s5t மாட்டு மூத்திரக்காரனுக உலக பயங்கரவாதிகள் இல்லியே சார் அந்த பெருமையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான்

    • @userbbt
      @userbbt 3 месяца назад

      ​@@AmanullahFaisal-s5t😂 ok Thulukka

    • @AbdulRahman-bc2kr
      @AbdulRahman-bc2kr 3 месяца назад +1

      இது கண்டிப்பாக சங்கிப்பயல்களின் வேலையகத்தான் இருக்கும்

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 3 месяца назад

      Mundane aviary sangigalukku friend​@@AbdulRahman-bc2kr

  • @gopalakrishnanr1367
    @gopalakrishnanr1367 3 месяца назад

    THATS AMERICAN ARROGHANT TRADITION & culture learnt FM Royal british GEN.TYER.
    .

  • @RajuK-nm5dv
    @RajuK-nm5dv 3 месяца назад +1

    Election drama

  • @Master-i4u
    @Master-i4u 3 месяца назад +3

    டிரம்ப் ஓட துப்பாக்கி என்னாச்சி 😂😂😂

    • @amjathkhan9859
      @amjathkhan9859 3 месяца назад

      Trump oda thuppaki fuse pochu

    • @SndaramRajkumar
      @SndaramRajkumar 3 месяца назад +1

      அது துருபிடிச்சிருச்சு

    • @gumkamaami
      @gumkamaami 3 месяца назад

      Adhu dhan avarai suttudhu...

    • @sxsunda4424
      @sxsunda4424 3 месяца назад +1

      @@Master-i4u பேண்ட்ல பத்ரமா இருக்கு

  • @SmilingBlackberries-xu3wi
    @SmilingBlackberries-xu3wi 3 месяца назад +2

    நீ வென்று வா தலைவா

  • @ayoobkhan1957
    @ayoobkhan1957 3 месяца назад +1

    அரசியல் ஓரங்க நாடகம்

  • @balamoorthynarayanan5023
    @balamoorthynarayanan5023 3 месяца назад

    ஒற்றை புள்ளியில் அதிகாரவர்க்கத்திற்கு இணைப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு...

  • @rajendranp8266
    @rajendranp8266 3 месяца назад

    Hi

  • @SumiaALima
    @SumiaALima 3 месяца назад +1

    டிரம்ப்..அமைதிபடை ..3...

  • @ramachandrane3316
    @ramachandrane3316 3 месяца назад

    Trump thuppaki soodu _ Stalin nirvagam tholviadaindhu _Annamalai , Seeman.

  • @rajakkanitheni8374
    @rajakkanitheni8374 3 месяца назад

    அவனுகளுக்கு துப்பாக்கி சாதாரணம் தானே ..

  • @naveennaga679
    @naveennaga679 3 месяца назад +1

    Wwe Raw tricks help him😂 குண்டு காதை உரசிட்டு போயிருச்சோ😂 பின்னால் உள்ளவர்களை குன்டு தாக்கவில்லையா

  • @nologic6285
    @nologic6285 3 месяца назад +3

    It's planned

  • @mariarulraj5190
    @mariarulraj5190 3 месяца назад

    அப்போ PM நேரில் சென்று நலம் விசாரித்துவருவாரா

  • @godfather6698
    @godfather6698 3 месяца назад +5

    2 kids: பிரென்ட் அளபரை started பிரெண்ட்ஸ் drump விளையாட்டுக்கு சுட்டு பாத்தோ😂

  • @manisidharth8435
    @manisidharth8435 3 месяца назад

    அது எப்படி துப்பாக்கி சூட்டில் காதுக்கு மட்டும் அடி பட்டது..? ஒரே குழப்பமாக உள்ளது🤨🤔🤔🤔

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi 3 месяца назад

      Dei punda piniku erundha 2 per sethutanda muttal punda

  • @josephjoseph626
    @josephjoseph626 3 месяца назад

    ட்ரம்பு ஜெயிப்பது உறுதியாகிவிட்டது.

  • @sarathraji5709
    @sarathraji5709 3 месяца назад

    Modi plan ......

  • @rajeshn8533
    @rajeshn8533 3 месяца назад

    Enndhu thalaivar thakkapattara

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 3 месяца назад

    அமெரிகாவில்லும்கூலபடையாசுட்டார்கலாஅடுத அமெரிகாஅதிபர்டிரம்தாண்

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 3 месяца назад

    Sympathy vote க்காக இந்த நாடகம்

    • @userbbt
      @userbbt 3 месяца назад

      😂ok Thulukkan

  • @sasidharannadar
    @sasidharannadar 3 месяца назад

    How sad it is!

  • @beno-tx4rs
    @beno-tx4rs 3 месяца назад

    ELECTION DRAMA

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 3 месяца назад

    3 m ulaga por vendam ellorugum thupagi koduthal pothum

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 3 месяца назад

    Trumb listen from North Korea president

    • @KLatha-KKL
      @KLatha-KKL 3 месяца назад

      I think he learn from us😅😅😅

  • @thina007
    @thina007 3 месяца назад +1

    Americavuke in the nalamaina????

    • @bossraaja1267
      @bossraaja1267 3 месяца назад

      Pottacnnnya paru bittu ( vedichadu veettttu ( trumpuuukkkku vizhum voteuuuuuuuuuu

  • @MohamedAli-hf2kx
    @MohamedAli-hf2kx 3 месяца назад +1

    ட்ரம்மின் நாடகமோ

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 3 месяца назад

    Super Drama

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    Maha nadegan godi 2.0

  • @sureshm4939
    @sureshm4939 3 месяца назад

    ஓகே

  • @vimaladityakarikalan697
    @vimaladityakarikalan697 3 месяца назад

    Idhu ethir katchi galin sathi...😂

  • @subavictoria5610
    @subavictoria5610 3 месяца назад +1

    இத ஒரு நாடகம்

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 3 месяца назад +4

    Vera yaru Trump oda velatha😂

  • @sxsunda4424
    @sxsunda4424 3 месяца назад +4

    எங்கடா பரபரப்பு; உருட்டாத தொந்தி் டிவி 😂

  • @MoorthiMalar-zz6yx
    @MoorthiMalar-zz6yx 3 месяца назад

    PATHAVI ,,,,,VERI,,,,, EPPAI ,, PANTRANGA
    AAYUSSE,,,,KETTI,,SO
    AVAR,,,VAAZVAAT

  • @praneshps2094
    @praneshps2094 3 месяца назад

    Arasiyal nadagam

  • @sathiyamoorthysakthi1707
    @sathiyamoorthysakthi1707 3 месяца назад

    THERTHALUKANA THILLALANKADI NAADAGAM !!!

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 3 месяца назад +1

    இந்தியாவில் எப்போது நடக்கும்

  • @shajahan5651
    @shajahan5651 3 месяца назад

    அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் இப்படிதான் உலகம்முழுவதும்"இப்படிதான்நடக்கும் இதுவும்நியாயம்தான் அதிகாரவர்க்கத்தில் உள்ளவன் நியாயமாய்நடப்பது நல்லது

  • @blackrose6727
    @blackrose6727 3 месяца назад

    Nammooru arasiyal

  • @AsanKhan-k1x
    @AsanKhan-k1x 3 месяца назад

    Kaama kirukkan saahaliya

  • @francissham3327
    @francissham3327 3 месяца назад +1

    இந்தியா ஸ்டைல்ல 😅

  • @saravanakumart3323
    @saravanakumart3323 3 месяца назад +1

    இது நாடகம்

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 3 месяца назад

    டிரம்ப் அது ஒரு கிறுக்கன்.செத்துவிட்டானா???

    • @userbbt
      @userbbt 3 месяца назад

      Ask your mummy

    • @MSRaby-ot9ie
      @MSRaby-ot9ie 3 месяца назад

      @@userbbt I forgot that your father is Mr.trump....

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 3 месяца назад +2

    விரைவில் மோடி மீது

  • @balanbalan7854
    @balanbalan7854 3 месяца назад +1

    எதிர்க்கட்சியின் சதி 😅😅😅😅

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 3 месяца назад

    டிரம் கமலஹாசன் மாதிரி நல்ல நடிப்பார்

  • @MohanmedNaleem
    @MohanmedNaleem 3 месяца назад

    ராஜபாக்ச முடி இடம் இருந்து கற்ற நடிப்பு 🤣ட்ராமா

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 3 месяца назад +1

    Soon modi🤔

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 месяца назад

    What a tragedy?😮

  • @selvamanimeganathan3423
    @selvamanimeganathan3423 3 месяца назад

    மோடி போல் அமெரிக்காவில் டிரம்ப் நாடகம் நடத்துவான். தீவிர வெள்ளை இன துவேசி. பாவம் ஜோ பைடன். பைடன் ஜனநாயகவாதி.

  • @rajanssundar
    @rajanssundar 3 месяца назад

    இந்தியாவிலும் இதே மாதிரி எல்லோருக்கும் ( கள்ள கடத்தல்காரர்கள் , ரவுடிகள் , திருடர்கள் , மன நோயாளிகள் , அரசியல்வாதிகள் ) போன்றவர்கள் உட்பட AR15 ,AR47 போன்ற Automatic weapons வைத்துக்கொள்ள அனுமதி வழங்கினால் , நம் நாடும் அமெரிக்காவை போலவே விரைவில் முன்னேற்றமடையலாம் 🤣🤣🤣🤣

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 3 месяца назад +3

    டேய் அமெரிக்காவிலும் பிஜேபி பார்மூலவா

  • @todayshot...9827
    @todayshot...9827 3 месяца назад +1

    அவனே சுட சொல்லி பீதியை கிளப்புவான்...

  • @SanthoshSandy-nh6oc
    @SanthoshSandy-nh6oc 3 месяца назад

    Ah ole ole ole oleee

  • @kamalanvijay7959
    @kamalanvijay7959 3 месяца назад

    இதுல நெதன்யாஹு கண்டனம் தெரிவித்தார்னு சொன்னபோது,,நான் என் வாயல சிரிக்கிறதா இல்லை வேற ஏதாவதால சிரிக்கிறதானு ஒரே குழப்பமா இருக்கு,இஷ்டத்துக்குமக்களை கொலை செய்யும் சண்டாளன்,கண்டன மயரு வேற தெரிவிக்கிறான்😂😂😂😂