தக்காளி புலாவ் | சுவையான பருப்பு தால் | Tomato Pulao | Dal Tadka | CDK 882 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 79

  • @muruga4884
    @muruga4884 2 года назад +35

    நீங்கள் சொல்லும் போதே சாப்பிட ஆசையா இருக்கு பட் தக்காளி விக்கிற விலை ய பார்த்தாலே என் ஆசை நிராசை ஆகிவிட்டது தலைவா ‌🙄🙄

    • @Vel70082
      @Vel70082 2 года назад +3

      சில நாட்களில் விலை குறைந்து விடும்.

    • @muruga4884
      @muruga4884 2 года назад +2

      @@Vel70082 Tqqq sisyy பட் குறையுமா ‌🤔

    • @Vel70082
      @Vel70082 2 года назад +1

      @@muruga4884 காய்கறி விலை ஏறுவதும் இறங்குவதும் அடிக்கடி நடப்பது தானே.

    • @muruga4884
      @muruga4884 2 года назад +1

      @@Vel70082 ஆனால் நினைக்கும் போது உடனே செய்து சாப்பிட முடியலையே மா

    • @shafinasreen6698
      @shafinasreen6698 2 года назад +3

      தக்காளி விலை குறைந்ததும் மீண்டும் இந்த வீடியோ வை பாருங்கள் ஆசை வந்துவிடும் அவ்ளோதன் சமைத்து சாப்பிடுங்கள்😅😅😅😅

  • @villagesathiyamedia8887
    @villagesathiyamedia8887 2 года назад +3

    நீங்க செய்யற ரெசிபி எல்லாமே வேற லெவல்

  • @meenaramuchellathambi5919
    @meenaramuchellathambi5919 2 года назад +2

    Unga kuda pirandurkalam anna nanu 🤗🤗🤗😍

  • @Sri_talks806
    @Sri_talks806 2 года назад +2

    Thakkali vikura vilaiku thakkali paathu paathu kulambu veika vendiyathan iruku

  • @swarnalathav8433
    @swarnalathav8433 2 года назад +1

    Super very nice preparation thanks..... please show thondekai poriyal

  • @villagesathiyamedia8887
    @villagesathiyamedia8887 2 года назад +3

    என்னுடைய சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் பண்ணவும் உறவுகளே🙏🙏🙏♥️

  • @rkrk2574
    @rkrk2574 2 года назад +1

    அருமை நன்றி...

  • @indiraperumal464
    @indiraperumal464 2 года назад

    அருமையான. தக்காளி புலாவ் பருப்பு டால் நல்லதொரு மேட்சான டிஷ்

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад

    தங்கள் சமையல் எப்போதும் medicinal value டன் உள்ளது. தம்பி உங்கலுக்கு ஒரு salute.

  • @traditionalrecipestamil360
    @traditionalrecipestamil360 2 года назад +5

    Super very nice preparation looks so yummy 🤤

  • @muthudevi1185
    @muthudevi1185 2 года назад +1

    Super super tasty recipe thanks brother 👌👌👌💕🌹🌹🌹

  • @nandhaspetvlog1425
    @nandhaspetvlog1425 2 года назад +1

    Mrng sir super recipie

  • @UshaRani-ll7zr
    @UshaRani-ll7zr 2 года назад

    Super Deena pramadham

  • @arivukarthi
    @arivukarthi 2 года назад +1

    முடக்கத்தான் கீரை recipe iruntha poduinga chef

  • @DrBrunoRecipes
    @DrBrunoRecipes 2 года назад +2

    Delicious 👌🏻 Greetings from Scotland 😊 Have a great day everyone 🌻

  • @marimuthu9636
    @marimuthu9636 2 года назад +1

    Super. My favorite dish anna

  • @yasodhar3038
    @yasodhar3038 2 года назад +1

    Chef deena nika Vera leval❤🙏

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 Год назад

    Vatha kulambu podunga dheena sir

  • @evgururajanrajan929
    @evgururajanrajan929 2 года назад

    Thanks.e.v.gururajan.

  • @poornimamohan3876
    @poornimamohan3876 2 года назад +1

    Wow wow wow wow wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy yummy yummy recipes 👌😋👌

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад

    Parkum pothey nakla ecci varuthu supper bro😋😋😋😋😋😋

  • @sbharathi5846
    @sbharathi5846 2 года назад

    Nice sir 🙏🏼thakkali sadam lunch ku nalla irukum sir unga style la nice ❤❤❤🙏🏼😂😂😂😂

  • @saravananbalasaravanan8129
    @saravananbalasaravanan8129 2 года назад +2

    Super lunch 👌👌👌

  • @cinematimes9593
    @cinematimes9593 2 года назад +1

    Tomoto price so high sir super sir

  • @Shifakitchen003
    @Shifakitchen003 2 года назад

    Unga cook super nu sonna unga vegtable cut panra antha cute kutty kuttty ah cut panra antha style vera level sir..paakave alaha iruku...

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад +1

    Will try for lunch today 😊

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 2 года назад

    Whow receipe....lovely preparation and yummy looking...thanks chef

  • @jaleesiva9964
    @jaleesiva9964 2 года назад

    Thanku Deena super 👌

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад

    Super

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 2 года назад +1

    Seeema ruchi bro😋

  • @Kumarkuttma
    @Kumarkuttma 2 года назад

    Supper bro

  • @lathagovindaraj4388
    @lathagovindaraj4388 2 года назад +1

    Very nice sir 😍

  • @sujathavedhachalam3562
    @sujathavedhachalam3562 2 года назад

    Arumai sir

  • @lakshmir9673
    @lakshmir9673 2 года назад +1

    Super combos from you 👍🏼 keep it up

  • @123prasanna_guitar
    @123prasanna_guitar 2 года назад +1

    Looking so yummy sir 😍😋😋😋

  • @monisharanjan7191
    @monisharanjan7191 2 года назад +2

    Super chef

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 2 года назад

    Califlower rasam panuga sir

  • @rajamrajamrajam3795
    @rajamrajamrajam3795 2 года назад

    ஆஹா பேஷ்

  • @bala4757
    @bala4757 2 года назад +1

    🙏

  • @manjulag9407
    @manjulag9407 2 года назад

    Wow 😋😋 ..no words to describe !❤️

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад

    Beautiful presentation.

  • @netras_Collection
    @netras_Collection 2 года назад

    Kids ku separate ah food recipe podunga

  • @priyakumar1394
    @priyakumar1394 2 года назад

    Hi anna super vlog

  • @aska9797
    @aska9797 2 года назад

    Dal tadka idly ku nalla erukkuma sir?

  • @lakshmir9673
    @lakshmir9673 2 года назад

    I have a question and doubt can you tell me where n how to use shajeera? I have some quantity but not using in anything…

  • @anuslam7826
    @anuslam7826 2 года назад

    👌👌Recipe very nice sir

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 2 года назад

    சமூகம் பெரிய இடம் டொமேடோ ல புலவ் செய்யரிங்க.

  • @illanjothy3095
    @illanjothy3095 2 года назад

    Yummy recipe super

  • @selvinsingh4288
    @selvinsingh4288 2 года назад +8

    தக்காளி விக்கிற விலைக்கு இப்போ இது தேவை தானா.

    • @Dhuchikutty1234
      @Dhuchikutty1234 2 года назад +3

      Hello ungaluku Enna problem avuru Oru chef okay

    • @k.kanagakulanthaisamy1252
      @k.kanagakulanthaisamy1252 2 года назад

      Super anna

    • @krishna1529
      @krishna1529 2 года назад

      😂😂😂

    • @ponbalagurunathan646
      @ponbalagurunathan646 2 года назад +1

      சிங் செல்போன் விக்கிற விலையில உனக்கு போன் தேவையா

    • @muruga4884
      @muruga4884 2 года назад +2

      யாரும் திட்டாதீர்கள் உண்மையைத்தானே சொன்னாங்க ‌☹️

  • @amudhap32
    @amudhap32 2 года назад

    👌👌👌

  • @kowsikowsi8645
    @kowsikowsi8645 2 года назад

    Sir dal tidka ku puli serka koodatha sir?

  • @afsalafsal4188
    @afsalafsal4188 2 года назад

    super chef

  • @nagaselvi2791
    @nagaselvi2791 2 года назад +1

    Dal chappathi kku nalla erukkuma chef

  • @Reinolds_Recipes
    @Reinolds_Recipes 2 года назад

    Cool video!!! Thank you again for sharing :) will try this soon… subscribed to your channel ☺️😀

  • @AASUSID
    @AASUSID 2 года назад

    🤗🙏😀

  • @sandhyasai5813
    @sandhyasai5813 2 года назад

    Tomato rice kum tomato pulav kum yenna different sir

  • @vijaymechjain108
    @vijaymechjain108 2 года назад

    curd mattum ta potala ...briyani ta ethu...

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Год назад

    பார்க்க சூப்பரா இருக்கு. ஆனா எண்ணையின் அளவு மிக அதிகம். கொஞ்சம் எண்ணை என்று வீடியோவில் சொல்லிவிட்டு ஒரு கப் நிறைய எண்ணை சேர்க்கிறார். இந்த அளவில் பாதிக்கும் குறைவாக ஊற்றினாலே போதுமானது. உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

  • @babybaby-gg7el
    @babybaby-gg7el 2 года назад

    Tomoto pulo super sir but the tomoto price was 120 per kg 😭😭😭😭😭

  • @amudhap32
    @amudhap32 2 года назад

    வாயில் எச்சில் வருகிறது

  • @saravananbalasaravanan8129
    @saravananbalasaravanan8129 2 года назад +1

    Super lunch 👌👌👌

  • @mythilisarugp1296
    @mythilisarugp1296 2 года назад

    Super sir