கனவில் பாம்பு வந்தால்! Dr.K.Ram | Astro 360 | PuthuyugamTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #Astro360 #PuthuyugamTV #KRam #RajayogamRam
    #கனவு #கனவுபலன்கள் #Dream #கனவுசாஸ்திரம்
    கனவில் பாம்பு வந்தால்! Dr. K. Ram | Astro 360
    Dr. K. Ram Ph.D (USA)
    Astro 360
    Jothidar Ram, K ram Jothidar, Puthuyugam K Ram
    சூரியன்,சந்திரன்,நவகிரகங்கள்,நவகிரகங்கள்...,இயக்கங்கள்,ஒன்பது கிரகங்கள்,அபூர்வ ஆலயங்கள்,பக்க்தர்கள்,சுபக்கிரகம்,ஒன்பது கோள்கள்,கதிரவன் கிருஷ்ணன்,அற்புதங்கள்,சுக்கிராச்சாரியாதடை,ஆன்மீகம்,பரிகாரம்,தோசம்,மேஷம்,நேரம்,கோவில்,ரிஷபம்,ஜோதிடர்,மிதுனம்,கடகம்,பாவம்,இருதார தோஷம்,ராகு,களத்திர தோஷம் | ஜாதகம்,ஜோதிடம்,ஆன்மிகம்,தோஷம்,மகம்,கடகம்,சதயம்,காதல்,ரிஷபம்,மிதுனம்,ராஜயோகம்,பெண் ஜாதகம்,இலவச ஜாதகம்,ருது ஜாதகம்,ராமர்,தகவல்,காதலி,அஸ்தம்,பலன்கள்,ஜோசியம்,சந்தோசம்,உத்திரம்,ஆன்மீகம் | ஜோதிடம்,ஜாதகம்,#ஜோதிடம்,ராகு,குரு,ஜோதிடர்,ஜோதிடம் 2019,ஜோசியம்,ஜோதிடம்,ஜோதிட பாடம்,நாடி ஜோதிடம்,சூரியன்,சந்திரன்,#ஜாதகம்,ஐந்தாமிடம்,விரல் ஜோதிடம்,தமிழ்ஜோதிடம்,புது வருடம்,ரிஷபம்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • РазвлеченияРазвлечения

Комментарии • 142

  • @subashomeproducts5158
    @subashomeproducts5158 3 года назад +65

    தயவுசெய்து ரத்தினச்சுருக்கமாக பேசவும்

  • @MoniJeevi-kq1xb
    @MoniJeevi-kq1xb Месяц назад +2

    4:23 இருந்து தான் விஷியத்தை சொல்றாங்க

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 года назад +5

    சுருக்கமாக பேசினால் அடிக்கடி பார்ப்போம்
    அருமை நன்றி வணக்கங்கள் ஐயா
    Astro 360 k. Ram. நன்றி

  • @sathsz
    @sathsz 3 года назад +26

    Topic starts at 4 mins

    • @rahulajith5907
      @rahulajith5907 2 года назад +2

      Super thalaiva..suma vala vala nu pesitu 😂😂

    • @venkadeshs468
      @venkadeshs468 2 года назад +1

      Kodana Kodi nanri 🙏🙏🙏🙏

  • @sangeethasangu1075
    @sangeethasangu1075 3 года назад +5

    நேரடியாக பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்று சொல்லூங்கள் குருஜி🙏🙏🙏🙏🙏🙏

  • @nazrafarwin9637
    @nazrafarwin9637 3 года назад +2

    Surukkamaaha pesi mudinga sir
    Ongalukku pechu koodavaaha eekithu

  • @jayanthiravi2812
    @jayanthiravi2812 2 месяца назад +1

    Uga video pathu na paithiyam tha aganum

  • @anushiyaashinianu1341
    @anushiyaashinianu1341 2 года назад +3

    கனவில் 5 தலை பாம்பு வந்து நம் குழந்தைகலை கேட்கும் அர்த்தம்

  • @Yogeshkumar-wb4it
    @Yogeshkumar-wb4it 2 месяца назад

    ராஜ நாகம் கனவில் வந்தால் என்ன பலன்

  • @jaikumar-so3dg
    @jaikumar-so3dg 3 года назад +1

    பாம்பு மரத்தின் மேல் இருந்து என் இடது பாதத்தின் மேல் விழுந்தது. இதனால் நல்லதா, கெட்டதா... தயவு செய்து சொல்லுங்கள்...

  • @fasminafasmina2244
    @fasminafasmina2244 2 года назад

    Nalla pampu melil vilutha pola kanavu kandal nalladha kettadha pls reply

  • @ThanusriLakshanasri
    @ThanusriLakshanasri 3 месяца назад

    Paampu seththu kidanthathu poal kanavu kandal ennapalan

  • @nandhinik2628
    @nandhinik2628 2 года назад

    வணக்கம் ஐயா என்னோட கால் கட்டை விரலை பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டேன் என்ன பலன் ஐயா பதில் சொல்லுங்க ப்ளீஸ்

  • @menaga9085
    @menaga9085 3 года назад +4

    I had a dream ,snake bitten in my leg .aftr few days , my friend son 11 year boy died due to snake bite . 😭😭

  • @prakashharshan1753
    @prakashharshan1753 3 года назад

    Nandri iya

  • @thambirajan525
    @thambirajan525 3 года назад +1

    ஒரு பாம்பு பயந்து வேகமாக ஓடுகிறது
    சிறிது நேரத்தில் வேறு திசையில் இருந்து ஒரு பாம்பு எனது மனைவியை கொத்த வருகிறது பின்னர் ஓடுகிறது நான் அதை கல்லால் ஏறிகிறேன் அது மறைந்து விடுகிறது.
    செம்மண் நிறம் நீள மான பாம்பு.
    இதற்கு என்ன அர்த்தம்.

  • @gomathigomathi169
    @gomathigomathi169 2 месяца назад

    5silai nagam putru sutri varuvathu pol kanvil vandhathu en kulandhai vilundhu irandhuta mathiri appo nan anga putru kitta aluthu vendikkire udane uiru vandhuduthu

  • @alicemary8173
    @alicemary8173 Год назад

    Thanks Anna your videos

  • @Maha2001_Qn
    @Maha2001_Qn 3 года назад

    Oru nalla paampinai matraru nalla paambu kolluvathu pol kanavu vaanthal enna artham

  • @priyamanivannan753
    @priyamanivannan753 6 месяцев назад

    எனக்கு கனவு எப்படினா நல்ல பாம்பு சரியான பெரிசு குண்டு பாம்பு நீளமான பாம்பு ரத்தினகல் வச்சிருக்கு நல்ல இருட்டுல படுத்திருக்கு வெளிச்சம் பிரகாசமா இருக்கு நா பாம்பு பாம்புனு கத்துரேன் அதுக்குபிறகு என்ன பாக்குது தொறத்துது நானும் போகாத இடம் இல்ல எங்க எங்கயோ போரைன் விடல கடை சில பள்ளிவாசலுக்குள்ள போ்ய்ட்டேன் அங்கயும் வரபாக்குது பிறகு வெளில போய்ட்டேன் அப்புறம் எழுந்துட்டேன்

  • @lathamudaliyar6708
    @lathamudaliyar6708 2 года назад

    நன்றி 🙏

  • @Sudhashiri7556
    @Sudhashiri7556 3 года назад

    En kanaula paambu veetukku vandhuduchi en amma vaalai pidithu veliya pottanga marupadiyum veetukku vara madhiri erukku adhu mattum ella ennoru ponnukitta pudavai nane kettu vangikeren blouse kela kedaichadhu pa edhu enna therila pa

  • @muthulakshmie5729
    @muthulakshmie5729 3 года назад

    Malai paambu sattaiyai poduvathupol kanavu kandal enna palan ayya

  • @mparamasivansivan1066
    @mparamasivansivan1066 2 года назад

    கேட்டதுக்கு பதில் சொல்லவும்

  • @arasucorp8221
    @arasucorp8221 3 года назад +1

    Ennoda ammaku nalla paambu kadichi kadavul karunaiyal uyire pilaichittanga... ( 15 years back)

  • @sathyarajmari6301
    @sathyarajmari6301 2 года назад

    Super sir...,🙏🙏🙏

  • @bhuvanamahi4276
    @bhuvanamahi4276 3 года назад

    Romba longa pesurenga sir. Rethina surukkama sollunga

  • @Velud_Channel
    @Velud_Channel 3 года назад +4

    நேரம் 3am இருக்கும், பெருமாள் சிலை க்கு திருமணம் ஆகுற மாதிரி கனவு வந்துச்சு.. நான் மட்டும் பக்கத்துல உட்காந்து பாக்குற மாதிரி கனவு வந்துச்சு.. இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க. 🙏🏻

  • @subramanianshanmugam9836
    @subramanianshanmugam9836 2 года назад +1

    Edhukku da ivlo lengthah oesikottu. Ungalta content illai. Adhanaal dhaan short and sweetah pesa mudiyalai. Title la ulla content video la end la dhaan varudhu. 8 minutes videola 2 mins dhaan content irukku.

  • @MahaLakshmi-jq8sp
    @MahaLakshmi-jq8sp 3 года назад +2

    Thank u sir naa antha pamba konuten...kanavula

  • @madhusrim112
    @madhusrim112 2 года назад

    Kanni rasi chithirai natchathiram video podunga sir

  • @lourdumary7102
    @lourdumary7102 3 года назад +1

    வீடு கட்டிக்கொண்டு இருக்கிறோம், வீட்டின் பேஸ்மென்டின் மீது ஐந்து தலை நாகம் படம் எடுத்து ஆடுவது போல கனவு கண்டால் என்ன பலன்

  • @jesurajmelbajesurajmelba7410
    @jesurajmelbajesurajmelba7410 2 года назад +1

    பாம்பு கடித்து என் மகள் இறந்து போவதுபோல் கனவு வந்தது என் மனைவிக்கு. மறுநாள் என் மனைவியை கடித்து உயிருக்கு போராடுவதுபோல் கனவு வந்ததாம் என் மனைவிக்கு. என் அர்த்தம்

  • @paneerselvam4120
    @paneerselvam4120 2 года назад

    Sir yannku snake erippathu polla kanavoo vanththathu athuku yanna artham

  • @mahadevaa8399
    @mahadevaa8399 3 года назад +2

    சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி இருக்கு. ஒன்றுமே விளங்கல்ல.

  • @subha4167
    @subha4167 3 года назад +7

    After having bad dream, I prayed to ganesha only...thank you.

  • @kannannarayanan492
    @kannannarayanan492 3 года назад +6

    பேச்சை சுருக்கமாக முடியுமா

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +1

    என் கனவில் குட்டி பாம்புகள் வந்தது ஜயா.என்ன பாம்பு என்று சொல்ல தெரியல்ல

  • @logiu.s2277
    @logiu.s2277 3 года назад +1

    Nanri iya! Enru vellikkilamai .karuvalayam periya pampu ennai kadikka vanthathu .athai nan oru periya baggil kaddi kuppayil poda kondu poren athu oru boya marukirathu. Ennala thukka mudiyala... ethukku enna iya....vilakkam sollunka iya pls....nan velinaaddil erukken....🙏

  • @yaazhnilaatrocities
    @yaazhnilaatrocities 3 года назад

    Kanavaruku maru thirumanam senjukitadhupola,ennaum en kuzhanthaiya vituvitu andha pennudanum avaluku pirantha kuzhanthaigaludanum kudumbam nadathuvadhupol kanavu kandal enna palan pls solunga 🙏

  • @Sangeethasworld06
    @Sangeethasworld06 3 года назад

    Setha pambu kanavil Kandal ena palan

  • @jayajayanthi7730
    @jayajayanthi7730 3 года назад +2

    Sir Enaku adikadi saami pampu kanavil varuthu ethachum koil pakathula dan saami vegama oodura mari kamikethu ena ethum pannala

  • @namonarayana2090
    @namonarayana2090 3 года назад +1

    Short aah pesunga

  • @Trendinghacksandcrafts
    @Trendinghacksandcrafts 4 месяца назад

    Yenna than solla varinga nalladha kettadha

  • @thenmozhikarthikeyan947
    @thenmozhikarthikeyan947 3 года назад

    சார் என் வலது கையில் பாம்பு‌ மூன்று இடத்தில் கடித்து விடுகிறது.ஃ புள்ளிகள் தெரிகிறது.வலிக்கிறது என்று சொல்லி என் அண்ணனிடம் காட்டுகிறேன்.இதற்கு அர்த்தம் என்ன ஐயா.

  • @Suriya-92
    @Suriya-92 2 года назад

    Pammpu face ku munadi vanthu kathara mari kanavu vanthal ena nadakum

    • @amman5671
      @amman5671 Год назад

      Pampu adutavangle kothura maduri kanauo kandal enna VA irukum sir

  • @tharmalingamn7536
    @tharmalingamn7536 3 года назад +1

    Thankyou very much

  • @mukesht4578
    @mukesht4578 3 года назад

    ஐயா நான் போகும்போது பாம்பு குறுக்கால போய்விட்டது நல்லதா. கேட்டதா. சொல்லுங்க

  • @ganesanvenkat7226
    @ganesanvenkat7226 3 года назад

    Niraiya snake namala suthi cross aana enna palan

  • @susiraja49
    @susiraja49 3 года назад +1

    Nice sir

  • @ganapathy2914
    @ganapathy2914 3 года назад

    In my dream LA pambu na pudichu adha visam yaduthan Edhu enna artham

  • @aruna2272
    @aruna2272 Год назад

    Directa mater sollugga kozhapathiga

  • @U.dhineshKumar
    @U.dhineshKumar 4 месяца назад

    Hi you said quickly... Man

  • @elavarasansundaram6196
    @elavarasansundaram6196 2 года назад

    Valavalanu kolapuringa weast

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +1

    நன்றி ஜயா🙏

  • @krishnapriya4804
    @krishnapriya4804 3 года назад

    Pampu pakathu veetil ullavarei kadipathu pol kandal???

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 года назад

    Thanks Sir super 🙏🙏🙏

  • @rasathyr126
    @rasathyr126 4 года назад +2

    நன்றி அய்யா வணக்கம்

  • @gkfunloaded4280
    @gkfunloaded4280 3 года назад

    Yenda olarura olunga solluda

  • @nandhininandhu7246
    @nandhininandhu7246 3 года назад +10

    Kanavil vantha paanbai adithu kondru vittal Enna aagum? Itharku Enna artham?

  • @jan1985jr
    @jan1985jr 2 года назад

    Anyone rama

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 3 года назад

    Rendu pambhu sethuponamadariyum vandirku.yendha negative vishayathukum positive vealai partha vara problems kude poividum. is my personal exprience pudicha kovil ku poi vendikonga avlo dhan.surya na kanda pani pol vilangividum problems.sai baba sonnadhu fallow pannunga om sai ram

  • @hananmuthu5732
    @hananmuthu5732 3 года назад

    Nireya paambu black n white colour pokum paataiyel settu kidakutu?

  • @ramanathant1701
    @ramanathant1701 3 года назад

    enaku 3days munnadi yellow colour snack na enga ponalum varuthu yen

  • @gayathripushparaj9500
    @gayathripushparaj9500 3 года назад

    Sir en kanavill erandu aamai en V2irrukku vanthu En melei eruvathu Pola kanavu kaanden atharku Enna plan please reply me

  • @arunbalraj4638
    @arunbalraj4638 3 года назад

    Noi noi nu pesama konjam surukkama sollunga ayya kekka mudila

  • @lakshmiramesh4991
    @lakshmiramesh4991 3 года назад

    Arunachalam name konda uncle thanoda tholil sumanthu v2ku vanthanga.apuram antha paambu enkita vara aasai paduthu athoda naaka a vachu en kannathula lick pannrathuku Ena artham.that same time athu pasumaadoda face a um theariyuthu

  • @krishnavenikumar1531
    @krishnavenikumar1531 2 года назад

    Sir pls directly go to the point... Wat point the tittle....

  • @suryakarthik1276
    @suryakarthik1276 3 года назад

    Pampu பெண் rupaththil vandu thoradudu apm na masama erukenu sonnadum vittu poyerusu aptina enna artham சொல்லுங்க please

  • @vinokavi2789
    @vinokavi2789 3 года назад

    Sri kanavil papu vanthu konjuvathupola kanauv vanthal yana palan

  • @chaa-zj7zq
    @chaa-zj7zq 3 года назад

    அடக்கடி ஒரு கனவு வருது, அந்த கனவு, உடனே எழுப்பி ஜட்டியை துவைக்க வெக்கிரது, இதற்கு எதாவது பலன் உண்டா

  • @வல்லவன்-வ2ண
    @வல்லவன்-வ2ண 2 года назад +2

    இன்று முதல் உமது பெயர் பல்வேறு ராமு என்று அழைக்கப்படும்... ஜெயலலிதா மாதிரி உன்னைய நீயே புகழ்ந்து கொள்வது சகிக்க முடியலே...

  • @vijaya1578
    @vijaya1578 3 года назад

    Sir vellai nira pambu allKatti viralai kottiyatu poll kanavu Kendal enna payan

  • @KalaiSelvi-uq8bt
    @KalaiSelvi-uq8bt 3 года назад

    ஆக மொத்தம் நீ சொன்ன ஒன்னும் சரி இல்ல இதுல தான் இவ்ளோ ஒரு விஷயத்தை ஒன்றரை மணி நேரம் அப்பிளே டாலருக்கு அப்பாசாமி

  • @gangster8896
    @gangster8896 3 года назад

    ஐயா என்னை நாகம் கடித்து விட்டது தொடையில் நல்லதா

  • @SureshKumar-xo3lw
    @SureshKumar-xo3lw 3 года назад

    Paambugal inaivathu pol kanavu kandall nallatha kettatha

  • @dharmadevi9820
    @dharmadevi9820 3 года назад +2

    வணக்கம் ஐயா வெள்ளி கிழமை காலை 5மணிக்கு கனவில் நல்ல பாம்பு தோன்றி நான் அதை வணங்குவது போலும் மற்றும் அது என்னை ஒரு வீட்டிற்கு வழி காட்டியது அழைத்து செல்கிறது இதற்கு என்ன பலன்

    • @sai6366
      @sai6366 3 года назад

      Same doubt for me.i had tdy morning same dream.i felt positive.did any changes happened in ur life after this dream?

    • @dhanamdhanam3884
      @dhanamdhanam3884 3 года назад

      pambhu ena kothi blood vanthuduchu.neraya time enthamari tha kanavu varuthu

  • @chokkesan
    @chokkesan 3 года назад

    என்ன சார் பாம்பு வந்தா கெட்டதுனு சொல்லி ஒரு வார்த்தையில் முடிச்சிருக்க வேண்டியது தான...கடைசியில் Astro நிகழ்ச்சிய பாக்கிறவுங்களுக்கு யோகம் அப்பிடினு சொல்லி முடிச்டிங்க....இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடியோ

  • @vinolivinol1073
    @vinolivinol1073 3 года назад

    Answer solunga plss

  • @harihariharan5696
    @harihariharan5696 3 года назад

    NALLA PAMPU THANNIYLA NERAYA IRUKKU

  • @vanakam-wl7br
    @vanakam-wl7br 3 года назад +2

    ரொம்ப வளவளன்னு போறீங்க

  • @atrdchannel3644
    @atrdchannel3644 3 года назад

    இவர் ஆன்மிகத்தைப் பற்றி சொல்லிட்டு இருக்காரு பாம்பு பத்தி .ஒருத்தர் தப்பு தப்பா கமெண்ட் பண்றாரு பாருங்க இது சரி இல்ல கொஞ்சம் மாத்திக்குங்க ஜட்டி நனையுது சொல்றீங்க இது ரொம்ப தப்பு

  • @thuraisingam4877
    @thuraisingam4877 3 года назад

    Sir enakku kavula nalla paampu iranda oru periya kadaiyila poddu kothikka vaikkiran ippadi ethakka vanthu kanavula athu padam eduththu nikku

  • @karaikulamkariapatti4941
    @karaikulamkariapatti4941 3 года назад

    Super sir

  • @malaikrishnarammalaikirshn6406
    @malaikrishnarammalaikirshn6406 3 года назад

    Super

  • @Bhuvibharath2018
    @Bhuvibharath2018 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kanagaraje4166
    @kanagaraje4166 4 года назад +1

    மலைப்பாம்பு வந்தால் கனவில் வந்தால்

  • @s.preethi1506
    @s.preethi1506 3 года назад +1

    நிங்கள் ரொம்ப இழுத்து பேசி ரங்கா

  • @TamilGK25
    @TamilGK25 3 года назад +2

    செமயா மொக்க பொடிரிங்க sir சரியாக பேசுங்கள் 🤬

  • @bharathd3219
    @bharathd3219 3 года назад +6

    கனவில் ராஜ நாகத்தை வேறொருவர் அடித்து கொள்வது போல் கனவுகன்டால் எண்னபலன்

  • @arunprakash7453
    @arunprakash7453 3 года назад

    Aiyoooo pottu aruthuu koldraaru pa.. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ kadaisi varai onnume sollala... 🤯

  • @queengold369
    @queengold369 3 года назад +2

    ஓணான் கனவில் வந்து கடிப்பது போல் கண்டால் என்ன பலன்

  • @sathyanarayanan3142
    @sathyanarayanan3142 3 года назад

    Dei
    ..Nee potruka topicla nee pesinadhu usefulah 2 minsdhaan... unnalaam yaara indha channelah join panni vittadhu...

  • @ymgames2715
    @ymgames2715 4 года назад +1

    Nandri 🙏🙏🙏🙏🙏

  • @kavimaya8242
    @kavimaya8242 3 года назад

    Nandri iyya

  • @rajendranbalaramachettiar767
    @rajendranbalaramachettiar767 3 года назад +2

    வலவல வேண்டாம்

  • @vinolivinol1073
    @vinolivinol1073 3 года назад +1

    Sir snake patha oru two days la snake naa pakuran en pakkathula

  • @VR-tg2lt
    @VR-tg2lt 2 года назад

    In one video u r saying its good but in this bad seems telling

  • @kishorekumar8335
    @kishorekumar8335 4 года назад +1

    Sir nallabanbu neril padamedupathai parthal nallatha

  • @chandrasekaran7020
    @chandrasekaran7020 3 года назад +4

    சரியான லுசூங்க நீங்க எண்ன பேசுறீங்க சொன்னதயே சொல்லீக்கிட்டு