யார் வீட்டிற்க்குள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Reason behind rebirth as #snake - who's home snake will enter
    உங்களுக்கான ராசிபலன்-13-ஜூலை-2022
    bit.ly/3yGBbQe
    பாம்புகளை கனவில் கண்டால். Meanings of Snakes in dream
    bit.ly/3z0tNQV
    Welcome to sindinga9 channel
    I am, Girijaa Shemmozhi sharing information about puja, spirituality, health and many more.
    .
    You have been directed here by gods grace and make sure to subscribe to @sindinga9 and stay tuned for more.
    .
    Kindly checkout our website
    www.sindinga9.com
    we have a wide range of herbals , puja items and organic products.
    All our products are
    100% organic
    ISO certified
    FSSAI approved
    .
    Herbal proudcuts
    bit.ly/3jOT8oL
    Puja articles
    bit.ly/3mts4gz
    Organic clothes
    bit.ly/3nGHzRX
    Personal care
    bit.ly/2ZyPRCW
    NOTE : When we say organic we mean that all products are handpicked with care , quality tested and then packed following safety protocols. Our organic clothing has GOTS international certfication.
    So when we say ORGANIC , we mean it !
    If you have any query regarding products
    connect on whatsapp
    wa.me/message/...
    call : 9444121523
    Visit our Organic textile shop
    Sindinga9 - organic textiles
    no : 36 , 3rd street,
    D block , Anna nagar east
    Chennai 6000102
    Ph - 9342300310
    Thank you

Комментарии • 216

  • @revathipancha3808
    @revathipancha3808 2 года назад +6

    மிக நல்ல பதிவுக்கு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 2 года назад +23

    பாம்பு வீட்டுக்குள்ளே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்...

  • @prithvikaganesan4587
    @prithvikaganesan4587 2 года назад +13

    குரு பூர்ணிமா நல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

    • @gowrijames4565
      @gowrijames4565 2 года назад +2

      thanni pampu adikkadi vandhal ena seivathu amma

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 2 года назад +5

    Good Evening🌙 Namaskarams🙏 NARPAVI 🙏 Very important topic about the Snake 🐍 in which House🏠 and also rebirth Good Explanation🙏 Have a Blessed Night Ahead 🙏Thanks🌹🙏

  • @premaprema7997
    @premaprema7997 2 года назад +5

    Amma romba nalla soninga ,

  • @papethars82
    @papethars82 2 года назад +6

    Hi ma. Very nice and amazing facts about snakes ma. Thanks for sharing this ma. Happy guru poornima wishes ma. Gn.

  • @umamageshwari6629
    @umamageshwari6629 2 года назад +4

    நற்பவி அம்மா. அம்மா அழகாக இருக்காங்க .நன்றி.அம்மா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 года назад +7

    🙏🙏 அம்மா குருவே சரணம் 🙏🙏

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz 2 месяца назад +3

    அம்மா என் வீட்டில் பக்கத்தில் காடு. இருக்கு அம்மா. அதிகாலையில் என் வீட்டில் வாசல் வந்து போனது மலை பாம்பு.

  • @ashwinop6437
    @ashwinop6437 2 года назад +6

    Happy wishes for guri poor Nami for guriji mam

  • @pandiyammal69
    @pandiyammal69 2 года назад +7

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 года назад +2

    Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @user-ij2id8oj2f
    @user-ij2id8oj2f 2 года назад +2

    குருவே சரணம் நற்பவி 🙏 மிக்க நன்றி மா

  • @kiruthislifestyle2652
    @kiruthislifestyle2652 2 года назад +15

    உண்மை அம்மா.. என் வீட்டிற்கு கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து ஒரே மாதம் , தேதியில் வந்தது.. அது வந்து ஒரு வாரத்தில் மரணம் வரை சென்று வந்தேன்.. அடுத்து ஆண்டு என் பாபவிற்கு ஆபரேஷன் செய்தோம்.. 3 ம் ஆண்டு மீண்டும் எனக்கு ஆபரேஷன் செய்தோம்.. 4 மம் ஆண்டு, திருச்செங்கோடு கோயிலில் போய் பாம்பு கற்சிலை வைத்து விட்டு கோழி பலி கொடுத்து விட்டு வந்தோம்.. அதன் பிறகு, போன ஆண்டு பாம்பு வீட்டிற்கு வரவில்லை அம்மா..

  • @sugapriya3425
    @sugapriya3425 2 года назад +6

    Hi mam.. All ur videos r so informative. Thank you..
    Thirupathi kovil ku poganum venduthal neraivu pananum nu romba varushama try panrom.. But yedachu thadangal vandhute iruku.. Idha pathi oru pathivu neenga sona nalla irukum mam.. Pls consider this msg mam.

  • @rajeswaris1404
    @rajeswaris1404 Год назад +3

    Amma engal vetil pambu seval kodi vel myeil udan erukum murugan selai vaitu vanangalama

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite Год назад +4

    In almost a houses in our area, snakes have come

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +10

    மதியம் வணக்கம் அம்மா 💐🙏🙏

  • @naveenravi1188
    @naveenravi1188 2 года назад +3

    அம்மா நற்பவி அம்மா மகிழ்ச்சியாக இருந்தது

  • @user-qb8ii8si5n
    @user-qb8ii8si5n Год назад +2

    நன்றி அம்மா

  • @phoenixbird1584
    @phoenixbird1584 2 года назад +2

    Padmavathi B
    Thank you amma

  • @menagamenaga4907
    @menagamenaga4907 2 года назад +3

    Nantri ma 👌👌 amma 7 mugam kuthuvilakku veetil etralama sollunga ma pls

  • @paviananth914
    @paviananth914 Год назад +2

    கொடிய விச பாம்பு வீட்டிற்கு வந்தது இரவில் வந்து காலையில் அதை கொன்று விட்டோம் காலை வரையில் படுக்கை அறைக்கு. கீழே தங்கியிருந்தது . இதற்கு என்ன காரணம் என்று கூறுங்கள் அம்மா

  • @ushav5604
    @ushav5604 2 года назад +2

    PAYANULLA THAGAVAL THERINDHU KONDEN MIKKA NANDRI AMMA🙏🙏

  • @harikrishnanharikrishnan8369
    @harikrishnanharikrishnan8369 Год назад +2

    வணக்கம் அம்மா வீட்டில் நல்ல பாம்பு வந்தால் என்ன பலன். சொல்லுங்க

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 года назад +1

    Nandri amma ..for this great information..

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 2 года назад +2

    அன்புடன் இனிய இரவு வணக்கம் அம்மா

  • @chandrakumar568
    @chandrakumar568 Год назад +1

    Good mam, Very nice, very Usefull.

  • @mamutha4114
    @mamutha4114 2 года назад +2

    Thanks amma 🙏 narpavi 🙏

  • @santhisundar8788
    @santhisundar8788 2 года назад +2

    Thank you 🙏🌹

  • @llll-ri6lr
    @llll-ri6lr 2 года назад +4

    Amma siru pampu kutti vanthal ena artham amma nanga rent homela irukom

  • @rajamanir921
    @rajamanir921 2 года назад +6

    Good explanation amma , thanks amma.

  • @hesikahesika5305
    @hesikahesika5305 Год назад +2

    Pambu kalil mithi paturuchi amma athuku enna seivathu

  • @jaivands
    @jaivands 2 года назад +1

    Tqvm mam, from Malaysia..

  • @gayudhanamgayudhanam9947
    @gayudhanamgayudhanam9947 2 года назад +2

    Good mrng amma narpavi amma 🙏🙏🙏

  • @mathirevathimathirevathi3048
    @mathirevathimathirevathi3048 2 года назад +2

    Vanagkam Amma🙏🙏🙏

  • @chithravigneshwaran7195
    @chithravigneshwaran7195 Год назад +2

    அம்மா பாம்பு கனவுல வந்து நம்ம வீட்டிலிருந்து வெளியில போன மாதிரி கனவு வந்தது நல்ல பாம்பு தான் ஆறடி நீள இருக்குற பாம்பு வீட்டில் இருந்து வீட்டுக்கு வெளியில போன மாதிரி கனவு இதுக்கு என்ன அர்த்தம் என்ன அர்த்தம்
    இந்த கனவு வருவதற்கு முதல் நாள் வீட்டுக்கு பின் வாசல் வழியா உள்ள வந்துச்சு நான் வந்து வேண்டிகிட்டேன் உங்களால எங்களுக்கு ஆபத்து வரக்கூடாது எங்களால உங்களுக்கு ஆபத்து வரக்கூடாதும்மா கண்ணுல படாத இடத்துல இருங்க அப்படின்னு சொல்லி வேண்டிகிட்டேன் அவங்களும் அது வந்த வழியாக போய்ட்டாங்க ஆனா அது வந்து குட்டி பாம்பு

  • @kavithakavi5297
    @kavithakavi5297 2 года назад +2

    Thank you amma

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 2 года назад +1

    Aruputha puthiya thagaval gal arinthu konden amma...snake pathi....ok amma,sure I will follow amma.thank you amma

  • @prabuvisu590
    @prabuvisu590 Год назад +2

    சியான் பாம்பு அடிக்கடி வந்தால் நல்லதா கெட்டதா அம்மா

  • @Mother814
    @Mother814 2 года назад +4

    Happy wishes for guru purnima for guru mam

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 года назад +7

    அம்மா பூர்விக வீட்டிற்கு பாம்பு வருகிறது அம்மா

  • @srisailakshmi9187
    @srisailakshmi9187 2 года назад +1

    நன்றி மா

  • @sathyavaniselvaraj6216
    @sathyavaniselvaraj6216 2 года назад +2

    Amma aadi maadham Thirupathi ku senru thaali seluthittu varalama pls sollunga amma 🙏🙏🙏

  • @rishiyogitha7920
    @rishiyogitha7920 4 месяца назад

    Supper surukkama pasunga

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 Год назад

    Thanks good explain

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 года назад +2

    Super

  • @karthikusha5107
    @karthikusha5107 Год назад +1

    5 face in DRM what meaning

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 года назад +1

    Arumaima

  • @villageveriyanda
    @villageveriyanda 2 года назад +2

    அம்மா முதல் ஆடி வெள்ளி அன்று சாமி புகைப்படம் மேல் நல்ல பாம்பு வந்தது அதுக்கு என்ன காரணம்

  • @lakshmypirapa1074
    @lakshmypirapa1074 2 года назад +2

    வணக்கம் அம்மா, 4,5 நாட்களுக்கு முதல் ஒரு கனவு கண்டேன் அதில் நான் ஒரு பாதையில் நடந்து செல்கிறேன் அப்பொழுது என்னுடைய ஆடை எதிலோ சிக்கிக்கொள்கிறது , அது என்ன என்று பார்த்தால் சிவப்பு கற்கள் பதித்த முருகன் கையிலிருக்கும் கொடி.. அதை பார்த்ததோடு விழித்து கொண்டேன்.. 5 இலிருந்து 6 மணிக்குள் கண்டேன் இந்த கனவின் பலன் என்ன? சொல்லமுடியுமா?

  • @mvijayarakavan1294
    @mvijayarakavan1294 2 года назад +2

    யார் வீட்டிற்கு கொசு வரும் Madam

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 2 года назад +2

    I have ordered some products today ma

  • @shankarpattusamy9140
    @shankarpattusamy9140 2 года назад +1

    Tq madam

  • @gowrijames4565
    @gowrijames4565 2 года назад +3

    vtuku pakkathil kovil matrum lake irruku ma

  • @c.sangeethadhayanithi8571
    @c.sangeethadhayanithi8571 Год назад +1

    En vittil kil iranthu kidanthathu enna palan nangal kil valarkavillai

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 2 года назад +2

    👌👌 akka 🙏🙏🙏💞🌺

  • @chitr826
    @chitr826 Год назад +1

    Enga vidula pampu eranthu kidanthuchi kakam thukidu vanthu potruchi ethuku enna arththam

  • @vasugis4763
    @vasugis4763 Год назад +1

    Nalla padiu.nanri.

  • @Srisri-qn2ui
    @Srisri-qn2ui 2 года назад +1

    Amma kannavil fish vanthal enna palan please sollungal amma..

  • @nancymary8952
    @nancymary8952 2 года назад +2

    Nice ma

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 2 года назад

    Very good points amma

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 2 года назад +3

    என் கணவர் அடித்து பாம்பு இறந்து விட்டது... அதிலிருந்து ஒரே பாம்பு கனவாக வருகிறது.இப்போது என் வீட்டுக்குள்ளே பாம்பு வருவது போல் கனவு வந்தது.

    • @Sindinga9
      @Sindinga9  2 года назад +1

      ஜோதிடரை அணுகி பரிகாரம் செய்யவும்

    • @b.avadaivalli4608
      @b.avadaivalli4608 2 года назад

      @@Sindinga9 ok

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 2 года назад +1

    Very useful pathivu aka🙏🙏🙏❣️❣️

  • @partha6522
    @partha6522 2 года назад +2

    பெரியப்பா (அப்பா வழி) வீட்டுல பேரக்குழந்தை பிறந்து இருக்கு இன்னைக்கு.. நாளைக்கு நாங்க திருப்பதி போகனும்.. போகலாமா? தீட்டுல வருமா? நானும் என் தம்பியும்.. கல்யாணம் ஆகவில்லை..

  • @raji4191
    @raji4191 2 года назад +2

    Maa in my flat my children and maid feel there is something moving and watching them. Even I feel like a rat is moving but there is nothing. What does this mean

  • @naveenravi1188
    @naveenravi1188 2 года назад +2

    காஞ்சிபுரம் மகா சாமி சரணம் இந்த நாள்

  • @RadhaKrishnanRk-gd9ct
    @RadhaKrishnanRk-gd9ct 9 месяцев назад

    , super Amma

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 2 года назад +3

    Thank you ma'am ❤️❤️

  • @FF_ONLY123
    @FF_ONLY123 2 года назад +2

    காலை வணக்கம் அம்மா எனக்கு தைராய்டு பிரச்சனை தினமும் tablets எடுத்துக்கிறேன் அம்மா லங்ஸ்க்குள்ள சத்தம் கேட்டுட்டே இருக்கு அம்மா உறங்குற போதே கேட்டுக்கிட்டே இருக்கு அம்மா வீசிங் ப்ராப்ளம் மூச்சுத் திணறல் இருக்கு அம்மா பனி டைம்ல மழை டைம்ல மூச்சு திணறு இன்னும் அதிகமாக இருக்கும் வீசிங் ப்ராப்ளம் கை கால் எல்லாம் அப்படியே ஒதுருமா அம்மா இதற்கு வழி இருக்கா அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @jamujamu4737
    @jamujamu4737 Год назад +1

    Amma pambu mela erinal enna nadakkum

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan2919 2 года назад +2

    Amma 5 thala naagam karuppa kanavula vandhudhu maa,but enakku kanavu pagalla vandhudhu maa.pagal kanavu palikkumaa

  • @deebeshashokkumar9009
    @deebeshashokkumar9009 2 года назад +1

    அம்மா என் கணவர் அடிக்கடி பாம்பு பார்க்கிறார் அம்மா என்ன அம்மா செய்வது சொல்லுங்க அம்மா அவர் பரிகாரம் செய்வதில் நம்பிக்கை இல்லை நான் எதாவது செய்லமா அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா தயவு செஞ்சு 😭🙏🙏🥺

  • @ashwinop6437
    @ashwinop6437 2 года назад +1

    Gud morning mam narpavi

  • @venkateswaramoorthy5324
    @venkateswaramoorthy5324 2 года назад +1

    En guru ammavuku vanakam

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 2 года назад +1

    நற்பவி இரவு வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி.... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mayasuriya6729
    @mayasuriya6729 Год назад +1

    Mam nan adikadi pambai parkindrean. Nan bambu endralea romba bayapduven. Idhan karanam enna

  • @crajendran348
    @crajendran348 2 года назад +7

    வணக்கம் அம்மா எங்கள் வீட்டு பக்கத்தில் பூனைகள் நிறைய இருக்கிறது கருப்பு பூனை வெள்ளை போல மாறி மாறி வீட்டுக்கு வந்து கொண்டே போகுது இது சரியா பூனைகள் வருவது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @dhanam4253
    @dhanam4253 2 года назад +2

    🙏🙏

  • @susubabbysudubabby2020
    @susubabbysudubabby2020 2 года назад +1

    Enga vetty sutri pambu varudhu Bournami antu irandu bambu vandhadhu

  • @nathiyasudhakar4773
    @nathiyasudhakar4773 Год назад +1

    Amma en thambi veetil thinamum vanthu thol orikirathu. Athuvum bagavathi amman photo kizhe orikirathu ena parikaram seiyalam

  • @sathasivam8512
    @sathasivam8512 2 года назад +2

    Mam viahnu sahasranaamam sanskrit words use panaama tamil meaningla chant panalaama

  • @anithakesavan1366
    @anithakesavan1366 2 года назад +1

    Kovilukku senrapothu paampu pinaiyal potuvathai paarththal nallatha Amma

  • @parameswaranethirajulu2064
    @parameswaranethirajulu2064 Год назад +1

    அம்மா வீட்டில். நாகலிங்க மரம் இருந்தால் பாம்பு வருமா

  • @sathishkumar.s2266
    @sathishkumar.s2266 Год назад +1

    Enga veetuku karunagam vanthuchu karanam therila sollunga

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 2 года назад +2

    Hi ma good morning ma IAM wite ma

  • @punithavathykumar4071
    @punithavathykumar4071 2 года назад

    Nantry amma

  • @kamarkumar177
    @kamarkumar177 Год назад +1

    Ennodu thalaiyilla Pambu onnu thalame viluntuchu athu nallatha

  • @ashwinop6437
    @ashwinop6437 2 года назад +1

    Waiting for this video mam

  • @FullNila
    @FullNila 2 года назад +8

    When snake came into my house I had been too clean, lighting deepam, doing neivedhyam and was in purest of thoughts

  • @ramdhanush6903
    @ramdhanush6903 Год назад +1

    Snake vanthu enga veetu veliya hall la vanthu sata kalititu poiruki ithu nalatha

  • @Mother814
    @Mother814 2 года назад +1

    Good morning mam

  • @MaheshPM-qd5ku
    @MaheshPM-qd5ku 2 года назад +2

    Suiside pannittaal antha aathmaakku ennaavum sollungha amma..rebirth kidakkuma avanghalkku

    • @Sindinga9
      @Sindinga9  2 года назад +1

      சீக்கிரம் வீடியோ போடுறேன் மா

  • @Rukkumanidevi
    @Rukkumanidevi 5 месяцев назад

    Amma nandri ma,🙏🙏🙏🙏🙏

  • @priyangav2844
    @priyangav2844 Месяц назад

    Tholil seium edathirkul pambhu vanthal yanna palan amma

  • @magalakchimit5757
    @magalakchimit5757 2 года назад +2

    Thatswhy i loose my father. My family will win for opposite party. Eanemy dont having Original documents.

  • @magalakchimit5757
    @magalakchimit5757 2 года назад +1

    Eanaku than bucketl water iranthurhu. I like pooji but all works thadaigal iraku.court case 37 years. Comming 7 September 2022.

  • @midhunsena9155
    @midhunsena9155 4 месяца назад

    Vanakkam Amma enga veedil PanAm thanga madenguthu enna Karanam enga veedil palaya veedu

  • @jayanthiarokiya1674
    @jayanthiarokiya1674 2 года назад +1

    Anda kari

  • @sathyapriya9926
    @sathyapriya9926 2 года назад +1

    Om nar pavi 🙏 narpavi🙏🙏🙏