டாக்டர் APJ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு | The history of Dr APJ Abdul Kalam
HTML-код
- Опубликовано: 17 ноя 2024
- டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு.இவர் இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானியாவார்.இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராகவும் இருந்தார்.தமிழ்நாட்டில் இராமேஸ்வரத்தில் ஒரு ஏழை படகோட்டி குடும்பத்தில் பிறந்தார்.இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.சிறு வயதில் குடும்ப குடும்ப வறுமை காரணமாக பல வேலைகள் செய்துள்ளார்.சென்னையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.பல பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆராய்ச்சி துறை பேராசிரியராக இருந்துள்ளார்.இந்தியாவின் வான்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவில் பணியாற்றினார்.பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்.தன் இலட்சியத்திற்காக இறுதி காலம் வரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தவர்.
#history
#Abdilkalam
#scientist
#india
#tanilnadu
He is well educated South Indian from Deep South .He mingled with everyone.😮
🎉😊
எம் ஜி ஆர், பாடும் நிலா எஸ் பி பி பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்
❤️🇮🇳😍🙂🥳🎂💯