Это видео недоступно.
Сожалеем об этом.

ஒரு Tea கேட்க கூச்சப்பட்ட கலாம்... | Nakkheeran Gopal | Dr. A. P. J. Abdul Kalam BirthDay

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2019
  • #Nakkheeran #NakkheeranGopal #A_P_J_AbdulKalam
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 575

  • @sivakumart6019
    @sivakumart6019 4 года назад +693

    தமிழ்நாட்டுல எல்லா ஜாதிகாரணும்....எல்லா மதகாரணும் ......பேனர் வச்ச ஒரே ஆள் கலாம் அய்யா தான்..

  • @selvakumar-ru9zx
    @selvakumar-ru9zx 4 года назад +459

    ஐயாவைப் பற்றி பேசியது நெகிழ்ச்சியாக உள்ளது, அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி

    • @svsvsivasvsvsiva9735
      @svsvsivasvsvsiva9735 4 года назад +7

      மனிதருள் மாணிக்கம்.அவரின் கனவு நிஜமாகட்டும்.

    • @saraswathygovindasamy9397
      @saraswathygovindasamy9397 3 года назад +1

      @@svsvsivasvsvsiva9735 ¹qqqqqq

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 года назад +92

    எளிமை அவரது குணம். ஆனால், ஜனாதிபதியானபின்பும் அவா் அந்த எளிமையைக் கடைபிடித்ததுதான் அவரது பெருந்தன்மை.

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 года назад +293

    எந்த தூண்டுதலும் இல்லாமல்
    தமிழகத்தின் அத்தனை தெருக்களிலும்
    அத்தனை பிரிவு மக்களும் சேர்ந்து
    ஒருவர் படத்தை வைத்து வணங்கியது
    கலாம் ஐயா அவர்களுக்கு மட்டும்தான்....

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 года назад +7

      உண்மை, சரியாக சொன்னீர்கள். நம்ப முடியாத அதிசய மனிதர்

    • @sethuramankg373
      @sethuramankg373 3 года назад +1

      பிரதிபா பாடில் ரிடையர் ஆகி வெளியேறும் போது 75 லாரிகளில் பொருள்களை கொண்டுபோனார் ! கலாம் மாமனிதர் அவர் நினைவை போற்றி வணங்குகிறேன்

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 года назад

      Yaruku theriyum sir pallu illa thaa pambugal avarayum kasu kaga thappa pesunga. Avanoda death ku kooda yaaru feel panna la yae ayokiyanuku laa oorvalam ponanga but nallavanuku pogala yae

    • @marlosnithin3199
      @marlosnithin3199 3 года назад

      @@harinisruthi2982 kalam sir ku oorvalam pogalaya 5km nadanthu ponomya naanga students kootama

    • @harinisruthi2982
      @harinisruthi2982 3 года назад

      @@marlosnithin3199 aprom enna panninga thala thalapathy nu poitangala students???

  • @ganesanganesan7445
    @ganesanganesan7445 4 года назад +172

    காமராசரை முடியாத இந்த தலைமறை,அதற்கு பதில் அய்யா கலாம் அவர்களை பார்த்தவர்கள் இந்த தலைமுறை சந்தோச பட்டுகொள்வோம்.

  • @sasigokuls9897
    @sasigokuls9897 4 года назад +50

    நம்முடன் வாழ்ந்த கடவுள்அப்துல் கலாம் ஐயா கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்

  • @FULLTIMEMONEY
    @FULLTIMEMONEY 4 года назад +223

    அப்துல் கலாம் ஐயா அவர்கள் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகி இருத்தால் நம் நாடு எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணி பார்க்கிறேன்.

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 3 года назад +8

      அவர் பிரதமராக இருந்திருக்க வேண்டும்

    • @barusathish
      @barusathish 3 года назад +7

      பிரதமரோ, முதலமைச்சரோ ஆக வேண்டுமெனில், அவர் ஒரு கட்சியை சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். இன்றைய சூழலில், இந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும் ஒருவரால் எந்தக் கட்சியிலும் இருக்க முடியாது. அதனால் தான் கட்சிகளை விட்டு தள்ளி இருந்து, தன்னால் ஆன நன்மைகளை மக்களுக்கு செய்தார் மதிப்பிற்குரிய மருத்துவர் கலாம் அவர்கள்

    • @hasanmohideen9744
      @hasanmohideen9744 3 года назад

      Liberty tamil

    • @charlesrathna4483
      @charlesrathna4483 3 года назад

      They would have killed him. Remember Apollo 75 days. He is a Legend.

    • @peterlourdu4382
      @peterlourdu4382 3 года назад

      MK Stalin our honourable CM will make TN great again

  • @sanjaybond007
    @sanjaybond007 4 года назад +38

    இந்த மாதிரி மனிதர்கள் பிறப்பது மிகவும் அரிது. ஜாதி மதம் பிரிவினைகள் கடந்து எல்லோர் மனதிலும் வாழ்ந்த வாழ்கின்ற ஒரே மா மனிதர் அய்யா தான்.

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 4 года назад +131

    உலகம் உள்ளவரை ஐயா அவர்களின் புகழ் ஓங்கும்...🙏
    நன்றி திரு கோபால் சார்

  • @ramudubanu
    @ramudubanu 4 года назад +94

    ஆயிரத்தில் ஒருவர் என்று சொன்னாலும் குறைவு, கலாம் ஐயா கோடியில் ஒருவர்

  • @SasiKumar-ei7dt
    @SasiKumar-ei7dt 4 года назад +83

    அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா
    மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா

  • @rajashekarwella
    @rajashekarwella 4 года назад +93

    தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அதற்க்கோர் குணம் உண்டு.

  • @sriammanwedding
    @sriammanwedding 4 года назад +63

    சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு அப்துல்கலாம் ஐயா அவர்கள்

  • @SaiKidsAnaimalai
    @SaiKidsAnaimalai 4 года назад +15

    நக்கீரன் போட்ட கடைசி ஒரு வார பதிவில் ஐயா கலாம் பற்றிய இந்தப் பதிவு மட்டுமே அதிக வியூஸ் வந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. காலம் கடந்து வாழும் மனிதர் நம் கலாம்

  • @lavanyas3951
    @lavanyas3951 4 года назад +27

    நீங்கள் மீண்டும் தமிழ்நாட்டில் பிறந்து வரவேண்டும். உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் 🙏

  • @sharlinm8003
    @sharlinm8003 4 года назад +54

    இனி இவரை போல மனிதர் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை அழிவின் விளும்பில் நாம் அனைவரும்🤘

  • @ramachandrans6906
    @ramachandrans6906 4 года назад +5

    Dislike போட்டவர்களுக்கு 1 கேள்வி கலாம் அவர்களிடம் இருந்த அன்பு,ஆற்றல்,இனிய குணம்
    A to Z இதில் ஏதேனும் ஒரு தகுதி உங்களிடம் உண்டா
    இஷ்டத்துக்கு கருத்துகளை கூறி இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் அவ்வளவு தான் சொல்ல முடியும்.

    • @rajannadar2734
      @rajannadar2734 3 года назад +1

      செருப்பால அடிக்கிற மாதிரி இருக்கு

  • @kamal1961
    @kamal1961 4 года назад +7

    கலாம் ஐயா பற்றி நீங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அந்த மகானைப்பற்றிச் சொல்வதற்கு நீங்கள் மிகவும் பொருத்தமானவர் அண்ணன்.

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 4 года назад +17

    இந்நுற்றாண்டின், ஈடு இனணயற்ற மனிதர்கள், 🤜மாபெரும் தங்கங்கள்🤛.
    1.அறிவியல் விஞ்ஞானி
    👉(APJ)
    2.இயற்கை விஞ்ஞானி 👉 (நம்மாழ்வார்)

  • @HariKrishnan-jt3np
    @HariKrishnan-jt3np 4 года назад +13

    எனக்கு பிடித்த இருவரில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர் மற்றொருவர் அய்யா கலாம் அவர்கள்...

  • @muthukumarguru7442
    @muthukumarguru7442 3 года назад +8

    எளிமையின் இலக்கணம்.குழந்தை மனம் கொண்டவர்.சாதி, மதங்களை கடந்து அனைவருமே விரும்பும் மாமேதை கலாம் அய்யா அவர்கள்🙏

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 3 года назад +10

    நல்லவர்கள் வாழ்வதில்லை அதிக காலம் நம் மனங்களில்.மறைவதில்லை பலகாலம்

  • @angavairani538
    @angavairani538 4 года назад +1

    அய்யா கலாம் அவர்களைப்பற்றி பேசுவதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று ஒவ்வொரு மனமும் நினைக்கும்..அப்படிப்பட்ட ஒரு பரிசுத்தமான உண்மைக்கும் நோ்மை க்ககும் எடுத்துக்காட்டாய் விளங்கிய கலங்கரைவிளக்கம் அந்த தெய்வம்...ராமேஸ்வரத்திலேயே இலஞ்சம் கொடுக்காமல் பாா்க்கும் ஒரே இடம் அய்யா அவர்களின் நினைவிடம் தான் அவர்வாழும் போதே நாம் வாழ்ந்தது நம்பாக்கியம்.

  • @psantoshkumar1927
    @psantoshkumar1927 2 года назад +1

    APJ Abdul Kalam Paducha ST JOSEPH'S COLLEGE TRICHY la than naum padikurien 😍😍🥰 Avaru kalathula valurathe Perumai ethula avaru paducha CLG avaru eruntha Hostel classroom Avaru nadanthu pona CLG roads ethula la lam na nadanthu erukurathu lam roomba roomba perumaiya Eruku 💥✨✨🥰😍

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 4 года назад +21

    The Great Legend ஐயா கலாம் அவர்கள்

  • @arunjapan
    @arunjapan 4 года назад +8

    I respect him a zillion times ... everyone should learn from him how to be humble 🙏🙏🙏

  • @srinivasseena6574
    @srinivasseena6574 4 года назад +31

    No words to explain for a great Legend

  • @soniyadevaraj4366
    @soniyadevaraj4366 4 года назад +66

    Badly miss you kalam iyya... Still feel like crying..

  • @rafamamari
    @rafamamari 4 года назад +64

    அற்புதமான நமது கலாமை பற்றிய பதிவு.
    நன்றி அய்யா.
    இன்னும் இதைப் போன்ற பதிவுகளை எதிர்த்துப் பார்க்கிறோம்...

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 4 года назад +18

    Two Gentle men’s I admire is - Dr. APJ Abdul Kalam Sir and K.Kamarajar ayya

  • @lsamuel4686
    @lsamuel4686 3 года назад +2

    Kalam aiya is a very simple person, he sacrificed his life for this country, he guided our young students. Even he laid down his life while going for a speech. He is a Gem of character and great inspiration for youngsters.

  • @sheikibnahmed
    @sheikibnahmed 4 года назад +10

    Indiavin superstar Abdul Kalam Ayya my inspiration

  • @vijayasiniah8072
    @vijayasiniah8072 4 года назад +50

    😭 அழுகை வருகிறது ஐயா

  • @kkthyd7769
    @kkthyd7769 4 года назад +2

    Great Mr.ABDULKALAAM ji...honesty...simplicity...
    எந்த தூண்டுதலும் இல்லாமல்
    தமிழகத்தின் அத்தனை தெருக்களிலும்
    அத்தனை பிரிவு மக்களும் சேர்ந்து
    ஒருவர் படத்தை வைத்து வணங்கியது

  • @jesudosss2008
    @jesudosss2008 4 года назад +3

    ஆனால் இன்று நமது பிரதமரை நினைத்துப் பாருங்கள் அகா என்னஎளிமை நாட்டில் என்மாசெளுமை

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 4 года назад +15

    HE IS LIVING ALL OUR YOUNGSTERS SIR. IDHU POL NALLA PATHIVUGAL PODUNGAL IYYA.

  • @enjoy2628
    @enjoy2628 4 года назад +9

    7:22 full tears ... Sir u are great

  • @samarine2358
    @samarine2358 8 дней назад

    Entha video la yanaku pidichadhu thunba thirku thunbam kudu sonna line vera top level i like APJ Abdul Kalam sir

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 года назад

    ஊழல் செய்வதே தொழிலாகக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் எங்கள் கலாம் அய்யா இரண்டாவது தேசப்பிதா. அய்யா கலாம் அவர்களே உங்களுக்கு நாங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தக்கூட தயங்குகிறோம். ஏனென்றால் அதனையும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எங்களின் பாக்கியம்.

  • @varma3416
    @varma3416 4 года назад +3

    கலாம் ஐயா என்றும் ஒரு சிறந்த மனிதர். 😚

  • @balaaraja5408
    @balaaraja5408 Год назад

    அப்துல் ஐயா அருமைமையான மனிதர்...அப்துல் காலம் ஐயா மாதிரி mono act செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது..

  • @prakashjp5083
    @prakashjp5083 4 года назад +2

    ஐயாவை பற்றி பேசியதர்கு நன்றி நக்கிரன் கோபால் அண்ணா

  • @KrishanKraster
    @KrishanKraster 3 года назад +2

    Indiavin Super Star Sir.A.P.G.Abdul kalam aiya ❤️🥺

  • @yazeraraffat
    @yazeraraffat 3 года назад +2

    Its been taught by his father who was a panchayath president.......he follows the wordings of Prophet Muhammad pbuh.....who doesn't had ate completely 3 meals a day due to poverty wen he was a Head of Muslim Community of the world....God is Great

  • @drippinreagan2250
    @drippinreagan2250 3 года назад +2

    It is my great pleasure that ,i had studied in MIT .We were seeing aeronautics prof in MIT they used to thought engineering drawing and awesome knowledge .Glad to studied in MIT

  • @sriagathiyasriagathiya402
    @sriagathiyasriagathiya402 4 года назад +7

    Sir.... Avar maamanithan... manithan vadivil vaalntha theivam....theivam mattum thaan elimaiyai virumbum......i miss my kalam ayya...i crying now.....

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 4 года назад +2

    நான் படித்த மாகசீகளில் பிடித்தவை குமுதமும் நக்கீரன் தான். உங்கள் கலாம் பற்றி பதிவு அருமை

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 3 года назад +2

    Dr. Kalam a great soul and inspiration.. missing a lot...

  • @btc-happy
    @btc-happy 4 года назад +162

    Yavanda andha dislikes..... Porambokku....

    • @rajashekarwella
      @rajashekarwella 4 года назад +46

      Yevanavadhu modi bakthana iruppan.

    • @rihanarazik7153
      @rihanarazik7153 4 года назад +33

      North Indian maaatu moothiram kudikura Sanghees ah irukum..

    • @nsms1297
      @nsms1297 4 года назад +24

      படிக்காதவர்கள்

    • @vasisivasithan
      @vasisivasithan 4 года назад +10

      அது இந்த மீசைக்காக இருக்கும் போல.

    • @Prabhakar91IAS
      @Prabhakar91IAS 4 года назад +6

      கலாம் என்றால் கலகம் என்று சொன்னாறே யெரியவர்... அவர் கட்சிகாரனாக இருப்பான்...புன்ட தூமைகளா.. அய்யா கலாமை support பன்னதே BJP டா லவடிக்க பால்.... போய் வரலாறு தெரிஞ்சிட்டு பேசு

  • @user-ej7fc1dg9z
    @user-ej7fc1dg9z 4 года назад +18

    கண்கள் இரண்டும் கண்ணீருடன் தேடுது ஐயா உங்களை. 😓😓😓

    • @s211761
      @s211761 3 года назад +1

      தன்னலம் பாராத மாமனிதர்..

  • @kameshmugesh2369
    @kameshmugesh2369 2 года назад +4

    We are proud that we are lived in his era ❤

  • @gunasekaran2132
    @gunasekaran2132 4 года назад +2

    கேட்கும் போதே கண்ணீர் வருது சார் சொல்ல வார்த்தை இல்லை

  • @tatio304
    @tatio304 4 года назад +10

    Kalam ayya valga👍 👍

  • @tamilanda2257
    @tamilanda2257 4 года назад +8

    VAALTHUKKAL....THOLAR..
    NANRI....👍👍👍..❤❤❤

  • @nilaconstructionnoorudeen9696
    @nilaconstructionnoorudeen9696 2 года назад

    சிறந்த மனிதரை அறிய தந்த நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 года назад +1

    Very wonderful message thanks Gopal Sir....

  • @rizwanrizi2660
    @rizwanrizi2660 4 года назад +2

    Man of simplicity nakkeeran sir

  • @shanmushanmu
    @shanmushanmu 4 года назад +2

    Thanks sir for the wonderful speech. Highly inspiring

  • @spk_315
    @spk_315 4 года назад +6

    அப்துல் கலாம் ❤❤❤

  • @ksiva99
    @ksiva99 3 года назад

    நன்றி அய்யா! குரல் தழுதழுக்கிறது. உடலைக் கவணமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
    நல்ல பகிர்வு. சிறப்பு.

  • @satheeshc3907
    @satheeshc3907 3 года назад

    ௨ண்மை ஐயா 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthiban2217
    @parthiban2217 3 года назад

    என் தமிழ் மண் தலையில் சூடப்பட்ட விலையுயர்ந்த வைர கிரீடம் எங்கள் அய்யா கலாம் அவர்கள்.

  • @meenasathiya6908
    @meenasathiya6908 3 года назад

    ஜயாவுக்கு கோடி வணக்கம்

  • @Gowthamabde017
    @Gowthamabde017 4 года назад

    Gopal anna super...andha tea kalaaam sir keka koochapattadhu adhaaan avaroda nature😊 love u kalaaaam sir..

  • @jamalshameer7742
    @jamalshameer7742 4 года назад +4

    Super great kalam sir

  • @rizwanbasha961
    @rizwanbasha961 Год назад

    A man without a single opposition🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @uthirapathyveeramani7592
    @uthirapathyveeramani7592 2 года назад

    வாழ்க கலாம் அய்யா அவர்கள்

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 3 года назад

    அருமையான பதிவு!!

  • @boopathikannan3951
    @boopathikannan3951 4 года назад +3

    Iniya pechu Gopal ayya.. A great soul Kalam Sir

  • @selvipitchai725
    @selvipitchai725 4 года назад +1

    Nalla simplycity man he is.avar vetkapataar , aanaal antha deen naaihaluku oru tea kodukanum avarukunu thonaliye.Ayya vin Elimai ninaithu perumai,aanandha kaaneer varudhu.ore oru kamaraj.,ore oru kalam ayya mattum thaan.

  • @starwin2586
    @starwin2586 4 года назад +43

    உலகின் கடைசி புனிதர் ....ர

  • @subashchandrabose315
    @subashchandrabose315 4 года назад +2

    96 Dislike!!!! - இந்த 96 பேரும் அவசரத்திலுல Like Button னுக்கு பதிலா Dislike Button அமுக்கிட்டாங்க போல.... ரெண்டு பட்டன்னையும் பக்கத்துல பக்கத்துல வைக்காதீங்கனா கேட்குறாங்களா?

  • @Trichytamizhan
    @Trichytamizhan 3 года назад +1

    Really an inspiring person...

  • @rajannadar2734
    @rajannadar2734 3 года назад

    அருமையான பதிவு

  • @deepikadeepika1928
    @deepikadeepika1928 4 года назад +3

    Thanks for posting this video..! I have nakkerans books on mr.kalam..it is a must read for every Indian

  • @sethuramankg373
    @sethuramankg373 3 года назад

    நமது பெருமை கலாம் சார் !

  • @ashkabeer596
    @ashkabeer596 4 года назад +1

    he's great MAN, he's a roll model for so many people.

  • @shekmydeen3685
    @shekmydeen3685 4 года назад +2

    I Love kalam..

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Год назад

    அருமை சார் !

  • @SudhaSudha-px7lr
    @SudhaSudha-px7lr 3 года назад

    Abdul Kalam sir..God enkalukku kuduttha gift... lyya avaragal🙏🙏💯💯❤️❣️❤️

  • @user-yb6tu3zw2f
    @user-yb6tu3zw2f Год назад

    My god Dr.apj Abdul kalam ❤❤ Thanks sir🙏

  • @tamizh2024
    @tamizh2024 3 года назад +1

    A great scientist and a good teacher. 👍

  • @karthis8151
    @karthis8151 4 года назад

    unmaiya itha pakum pothum romba perumaiya iruku... unmaiya Kalam ayya great..

  • @sunirani3290
    @sunirani3290 17 дней назад

    The true leader and model for all of us APJ.

  • @viveksanjay1079
    @viveksanjay1079 3 года назад

    Love Ur speech sir thank u so much 🙏

  • @drippinreagan2250
    @drippinreagan2250 3 года назад

    Awesome senior

  • @siddhiqkathija3069
    @siddhiqkathija3069 2 года назад

    I shake hand with our beloved president APJ when visiting ramnand collector's office very simple and humble

  • @anwardeen2505
    @anwardeen2505 3 года назад

    Mr.Abdl Kalam is a kind, simple and honesty person. It's proud to all Indians.
    Racism is more dangerous than Corona virous.

  • @vijimohan5774
    @vijimohan5774 3 года назад

    நம்ம ஐயாவை பற்றிய தகவல்களை கூறியதற்க்கு மிக்க நன்றி

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 4 года назад +1

    சிறந்த தகவல்

  • @paulinruby
    @paulinruby 4 года назад +5

    22 dislike for this video. Very bad.
    Thanks Gopal Sir.
    Kalam ji is very great man. No words . 🙏🙏

  • @yuvarajsubramaniam7043
    @yuvarajsubramaniam7043 4 года назад +3

    Great salute Kalam sir...

  • @natureloverlogesh
    @natureloverlogesh 2 года назад

    Thanks sir

  • @tamilvananvanan3716
    @tamilvananvanan3716 4 года назад +4

    கடவுள் பூமிக்கு கொடுத்த ஒரு அவதாரம் கலாம் ஐயா.

  • @ahamedaziz3578
    @ahamedaziz3578 4 года назад +1

    Such a Great True Leader And Legend♥️😣😣😣😣

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 года назад

    My inspiration and role model ...
    APJ Abdhul kalam sir.
    Swamy vivekananda ji.

  • @bakkiyaraja5541
    @bakkiyaraja5541 4 года назад +1

    Sir kalam iyya va pathi pesuna utane ennai ariyamal kanneer vazhkirathu tea kettu vanki kutikka koocha patturikkinka anka ullavankalukum tea kutukkanumnu thonalaya iyya ketkarathuku munnatiye kotuthu irukanum iyya va nerla pathu pesura pakkiyam enaku kitaikkamlaye poituchi antha pakkiyam kitachavanka oru tea kuta kotukkala I really miss you iyya

  • @ilayarajas1212
    @ilayarajas1212 4 года назад +2

    Great man, APJ Abdul Kalam sir

  • @ask2232
    @ask2232 4 года назад +1

    Wat a man...frm kerala 🙂

  • @ringcorner6355
    @ringcorner6355 4 года назад +1

    #Abdulkalam is abdulkalam.. He is a great master of our students.