#பேசும்தலைமை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 апр 2021
  • #பேசும்தலைமை : அமிதாப் பச்சனை நம்பாமல் விவேக்கை அப்துல் கலாம் நம்பியது ஏன்?
    #Prayforvivek
    #மரங்களின்கர்ணன்விவேக்
    ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
    Subscribe us on RUclips : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ www.ns7.tv
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 879

  • @pspp592
    @pspp592 3 года назад +456

    அமிதாப் பச்சன் ஒரு நடிகர்... அண்ணன் விவேக் மக்களுக்கு சேவை செய்ய துடிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர்....

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal 3 года назад +2

      அருமை 🔥

    • @ramayiraman601
      @ramayiraman601 3 года назад +4

      *Super Great Human Being!! Mr Vivek Sir Always in Everyone's Heart n Thoughts Forever!! Loves u Fm Singapore!!* 🇸🇬 🙏🙏🙏💔💔💔😭😭😭😪😪😪💖💖💖🌹🌹🌹🥀🥀🥀

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal 3 года назад +1

      @@ramayiraman601 👍

    • @SA-ds8yg
      @SA-ds8yg Год назад

      🙏🏾

  • @jaymaha2177
    @jaymaha2177 3 года назад +214

    தமிழ் நாட்டின் நல்ல தமிழ் மகன் மறைந்து விட்டார் 😭😭🙏🙏💐

  • @duruvanlal1
    @duruvanlal1 3 года назад +284

    உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்🙏

    • @rajampr679
      @rajampr679 3 года назад +2

      கலாம் ஐயாவை பார்க்கச்
      சென்றுவிட்டாயே.ஐயா.கேட்பாரே
      நான் குடுத்த வேலையை முடிக்காமல்
      ஏன் வந்தாய் என்று என்ன
      பதில் சொல்லுவெ.தம்பிவிவேக்?

  • @n.arunkumar
    @n.arunkumar 3 года назад +50

    கலாம் ஐயாவின் கனவையும் அதை ஆரம்பித்து வைத்த விவேக் சாரின் லட்சியத்தையும் இனி நாம் நிறைவேற்ற வேண்டும். நம்முடைய அடுத்த தலைமுறைக்காக. அதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் ஆகச்சிறந்த மரியாதை ஆகும். 🙏

  • @vjramrameshg9692
    @vjramrameshg9692 3 года назад +76

    விவேக் சார். இந்த பூமியில் நாங்கள் விதைகளை ஊன்றுகிறோம். நீங்கள் மரங்களாக எங்கள் மனதில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்.. 💐💐🙏

  • @mukeshkamaraj
    @mukeshkamaraj 3 года назад +36

    அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏

  • @candajeg4882
    @candajeg4882 3 года назад +483

    இயற்கைன் காவலரே,
    பூமித்தாய் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உங்கள் கைகளால் இன்னும் பல கோடி மரக்கன்றுகள் நட வேண்டி இருக்கிறது.

  • @bananaleafcooking
    @bananaleafcooking 3 года назад +28

    இவரை போல நல்ல மனிதரை நம் உலகம் இழந்துவிட்டது நல்ல மனிதர் சமூகத்தில் அக்கறை உள்ளவர் 😭😭

  • @shakthivel8922
    @shakthivel8922 3 года назад +126

    இவருக்காகவாவது மரங்கள் நட வேண்டும் 🥺

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 года назад +779

    விவேக் நடிகன் மட்டுமல்ல சமூகப் போராளி.

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 3 года назад +8

      @@abcto-ty8io நீ யாரென்று விளங்குகிறது. உனது மலம் கழிக்கும் உறுப்பை அது கூடாது என்று ஒதுக்க முடியுமா?

    • @HHH-dn5kt
      @HHH-dn5kt 3 года назад +4

      போராளி இவரு ..சமூக செயல்பாடு சமூக நலன்புரிந்தார் மரம் நடும் ஆகசிறந்த பணி செய்தார் ..he is not a socialfighter he is doing social activism .

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 3 года назад +2

      @@HHH-dn5kt அப்போ சமூகப் போராளியென்றால் எப்படி இருக்க வேண்டும்.

    • @HHH-dn5kt
      @HHH-dn5kt 3 года назад +1

      @@barathisellathurai6552 எந்த விதத்தில் இவர் போராளி ஆவார் .போரில் ஈடுபட்டார போராட்டம் நடத்தினார ...எவன் ஒருவன் சுயநலம் இல்லாமல் சமூக நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுக்கின்றனோ அவன் போராளி என்று அழைக்கபடுவான்
      இவர் நடிகர் . சமூக நல ஆர்வலர் .. சிறிது சுயநலம் இல்லாதவர் .

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 3 года назад +3

      @@HHH-dn5kt சமூகத்தை முன்னோக்கி நகர்த்த ஒரு சிறு உதவி செய்பனும் போராளிதான் என்று நான் நினைக்கிறேன். போராட்டம் என்பது அடிதடி அல்ல நோக்கம் எதுவோ அதை அடைய உழைப்பது எம்மை வாழவைக்க பெற்றோர்கள் நடத்தியது வாழ்க்கைப் போராட்டம். காழ்ப்புணற்சி நம்மை கீழே தள்ளிவிடும் கவனம்.

  • @131sathiaseelan6
    @131sathiaseelan6 3 года назад +297

    பல பேரை சிரிக்க வைத்த மாமனிதர் இன்று இறைவனை சிரிக்க வைக்க கிளம்பி விட்டாயோ 😢😢😭😭😭😭

    • @ThamilNesan
      @ThamilNesan 3 года назад +4

      கிளம்பல்லபா படுபாவிகள் ஊசியால் வரக்கூடிய allergy test வருமா என பண்ணாம கொண்ணுபோட்டாங்கள் medical muffiakall

    • @nadiyanadiya7664
      @nadiyanadiya7664 3 года назад

      Correct he is very good person in these world

    • @vinnarasuanbu810
      @vinnarasuanbu810 2 года назад

      Nalla irupom ellorum anna

  • @Kanaraj26
    @Kanaraj26 3 года назад +264

    அண்ணனே எழுந்து வா ! நாம் போராட வேண்டிய இடங்கள் இன்னும் நிறையவே உண்டு ! உன் இளவயது ஆத்மார்த்த ரசிகன் ! 😰😰😰

  • @thousandnights1734
    @thousandnights1734 3 года назад +120

    தாங்கள் நட்ட லட்சக்கணக்கான மரங்களில் ஏதோ ஒன்றின் நிழலில் உங்கள் ஆன்மா இளைப்பாரட்டும்....
    Actor ஆனந்தராஜ்..😢

  • @syedyusuf9890
    @syedyusuf9890 3 года назад +106

    Rip விவேக் Sir 😭😭🙏 ஜனங்களின் நாயகன் 🙏😭

  • @srisangkar9230
    @srisangkar9230 3 года назад +373

    கொஞ்சம் எம்ஆர் ராதாவின் கருத்து கொஞ்சம் ரஜினிகாந்தின் கருத்து கொஞ்சம் கமலின் நடிப்பு கொஞ்சம் நாகேஷின் நடிப்பு கொஞ்சம் அப்துல் கலாமின் அறிவு
    இதில் உருவானவைதான் விவேக்
    RIP SIR FROM MALAYSIA TAMILAN

    • @duraivivek6285
      @duraivivek6285 3 года назад +3

      Swamy Vivekananda ji in sinthanai Vivek sir ku.Swamy Vivekananda ji in name Vivek sir ku kidaitha gift.

    • @youayes
      @youayes 3 года назад +12

      'சின்னக்கலைவானர் " ஏனும் பட்டம் வழங்கியவர் கலைஞர்"
      இலக்கு 1 கோடி மரக்கன்றுகள்...நட்டவை 65 லட்சம்..மீதம் அவரது பணியை நாம் தொடரவேண்டும்

    • @nuwadhanush
      @nuwadhanush 3 года назад

      @@youayes கண்டிப்பாக

    • @haripriyaa2173
      @haripriyaa2173 3 года назад

      👌👌👌 sir

    • @rajav100
      @rajav100 3 года назад

      Best comment 🖐👌

  • @kalanesanrajalingam6563
    @kalanesanrajalingam6563 3 года назад +33

    ஐயா நான் இலங்கையை சேர்ந்த உங்கள் ரசிகன். உங்கள் இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கு😭😭😭

  • @tamilantamilan2764
    @tamilantamilan2764 3 года назад +12

    விட்டுக்🌴🌴 வீடு🌴🌴 ஒரு🌴🌴 மரம்🌴🌴 வளர்ப்போம் பாரத 🌴🌴ரத்னா🌴🌴 விவேக்🌴🌴 RIP SIR😭😭😭🌴🌴👍👍👍

  • @tamilanlollus8327
    @tamilanlollus8327 3 года назад +148

    இவர் போன்ற ஒரு சிறந்த மனிதர் இனி தமிழ் சினிமாவுக்கு மட்டும் அல்ல..... தமிழ் நாட்டிற்கே கிடைக்க போவதில்லை...... தமிழ் சினிமாவில் நடிகற்கெல்லம் நெறய நடிகர் சங்கம் உள்ளது....... ஆனால் இவர்கு தான் அனைவரும் சங்கம் அமைத்து மக்களுக்கு நல்லது செய்யணும்.....RIP VIVEK SIR 😭.... தமிழ் சினிமாவில் இருந்த ஒரே ஒரு சிறந்த காமெடியன் நும் நம்மை விட்டு சென்றுவிட்டார்.....

  • @yuvaraj6140
    @yuvaraj6140 3 года назад +31

    கலைவாணரை போல் நீயும் எங்களை விட்டுட்டு விரைவில் சென்று விட்டாயே சின்ன கலை வானரே

  • @manivelarung
    @manivelarung 3 года назад +40

    Its our duty to continue Kalam Sir's and Vivek Sir's dream... Lets make this planet green.

  • @exe-um1jd
    @exe-um1jd 3 года назад +54

    சமூக அக்கறை உள்ள ஒரு மனிதர் விடை பெற்று விட்டார்♥️ #ripvivek

    • @exe-um1jd
      @exe-um1jd 3 года назад

      @Vishwadev சமூக அக்கறை யாரிடமும் இல்லை விஷ்வா அதெல்லாம் மக்கள் மறந்து ரொம்ப நாள் ஆச்சு :/

    • @nallamohamedmohamed7613
      @nallamohamedmohamed7613 2 года назад

      😭

  • @rajarajes
    @rajarajes 3 года назад +23

    நல்ல மனிதரும் நடிகருமான விவேக் இன்று "கலாம்" ஆனார்.

  • @travelbursttamil
    @travelbursttamil 3 года назад +3

    In Radial road connecting pallavaram for road expansion to six way all trees are removed. Visionary government

  • @rajakarthi188
    @rajakarthi188 3 года назад +44

    உங்கள் சுவாசம் இப்போது இல்லை என்றாலும், நீங்கள் நட்ட மரங்கள் எங்களுக்கு உயிர் வாழ சுவாசம் கொடுத்து கொண்டே தான் இருக்கும். ஆழ்ந்த இரங்கல் விவேக் சார் 😭😭😭

  • @TamilJeeva171
    @TamilJeeva171 3 года назад +34

    நண்பரே மரங்கள் அழுங்கின்றன கண்கள் கலங்குகின்றன எழுந்து வாருங்கள்

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 3 года назад +16

    பசுமை காலம் 🙏❤️ 😭😭😭ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் விவேக் சார் 😭

  • @raftone123
    @raftone123 3 года назад +7

    ரசித்தேன் சிரித்தேன் முடிவில் அழுதேன்.... விவகேம் கொண்டு இவ்பூமியில் வாழ்ந்த ஆக்ஸிசன் ஆத்மாவே! உன் பின்னாடி நாங்களும் வருகின்றோம்...

  • @nikazinatural
    @nikazinatural 3 года назад +18

    நாம் நல்ல கலைஞனை நல்ல மனிதனை நல்ல உள்ளம் கொண்ட ஒருவரை இன்று இழந்துவிட்டோம்

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 3 года назад +68

    விரைவில் நலம் பெற வேண்டும் 🙏

  • @chinnarasukumar
    @chinnarasukumar 3 года назад +21

    இயற்கையை மிகவும் நேசித்ததாலோ என்னவோ, அவரை இயற்கை பிரிந்திருக்க முடியாமல் தன்னுடன் ஒன்றிணைத்துக் கொண்டது...😭

  • @subash4591
    @subash4591 3 года назад +12

    உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்🙏💔

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 3 года назад +15

    என்னையா உலகம் அவர் இன்று எங்களுடன் இல்லை, நல்லவர்கள் நீண்ட காலம் வாழுவதில்லை. என்றும் தமிழர் மத்தியில் வாழ்வார்

  • @menakasenthil9116
    @menakasenthil9116 3 года назад +20

    Miss you Vivek sir ,கடவுள் நல்லவர்களை சீக்கிரம் எடுத்துக் கொள்கிறார்.😭😭😭😭😭😭

    • @rajarajes
      @rajarajes 3 года назад +1

      ஆம், உண்மைதான். நல்ல பழங்களை எடுத்துக்கொள்கிறோம் அவை கெட்டுப்போகும்முன்பு. உலகம் அப்படி ஆக்கிவிடும்.

  • @sankarmahesh1832
    @sankarmahesh1832 3 года назад +32

    வார்த்தை இல்லை.....17-04-2021---04:35 கலாம் அய்யாவை சந்திக்க சென்று விட்டார்......

  • @Mohammed-mq7iq
    @Mohammed-mq7iq 3 года назад +102

    RIP VIVEK SIR 💔💔💔
    LET HIS PRINCIPLES LIVES OVER AGES ❤️

  • @maruthuvamumsilambamum.dr.9997
    @maruthuvamumsilambamum.dr.9997 3 года назад +9

    Hit likes as who feel Abdul Kalam & Vivek are both legends from Tamilnadu.

  • @krishnamoorthy4858
    @krishnamoorthy4858 3 года назад +201

    விரைவில் நலம் பெற வேண்டும் என்று எல்லாம் அல்ல இறைவனை பிரதிக்கிறேன்

  • @priyavinothkumar7869
    @priyavinothkumar7869 3 года назад +15

    😭😭😭🙏🙏🙏🙏🙏🙏இறைவனின் நிழலில் இளைப்பாற என் பிராத்தனைகள் 😭😭

  • @s.selvapandian2025
    @s.selvapandian2025 3 года назад +66

    விரைவில் நலம் பெற வேண்டும் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 года назад +33

    Kandippa Neenga Thirumbi Varuveenga Aiyyaa 😢😢😢😢😢😢😢

  • @user-ew6ml6lu8h
    @user-ew6ml6lu8h 3 года назад +163

    மரங்கள் உங்களுக்காக சுவாசிக்கும் சீக்கிரம் வாங்க சார்.......

    • @kavin546
      @kavin546 3 года назад +3

      He planed to plant 1 lakh pulliya maram trees.but un fortunate

    • @vasumathivenkatesan5797
      @vasumathivenkatesan5797 3 года назад

      Come back sir plz. I didn't expect

  • @kuttygs2021
    @kuttygs2021 3 года назад +15

    My favourite actor... can't believe that he is no more...
    Let his soul Rip....

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 года назад +3

    விவேக் - மனிதருள் மாணிக்கம் 🙏

  • @preethinaveen8603
    @preethinaveen8603 3 года назад +19

    RIP VIVEK SIR... U not only cracked jokes but also provoked good thoughts..Miss U

  • @mahendrang9853
    @mahendrang9853 3 года назад +93

    விவேக் சார் நலமுடன் மீண்டும் வரவேண்டும் எல்லா கடவுளிடம் வேண்டுதல் செய்து கொண்டுயிருகா என் குலதெய்வம் சித்தனூர் பெரியாண்டிச்சி அம்மன் தூணையகா இருக வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭

  • @kalanbabu5538
    @kalanbabu5538 3 года назад +7

    கண்ணீர் அஞ்சலி திரு விவேக் அவர்களுக்கு

  • @senthilnathanarumugam9012
    @senthilnathanarumugam9012 3 года назад +20

    Get well soon Vivek sir👍

  • @JAYCSTV
    @JAYCSTV 3 года назад +2

    சமூக சிந்தனையாளர் ஐய்யா விவேக் அவர்கள் 🙏👍வாழ்க புகழ்

  • @AnSaRi-343
    @AnSaRi-343 3 года назад +16

    இயற்கையை நீங்க நேசிச்சிங்க இன்று இயற்கை உங்களை நேசித்து அழைத்து விட்டது மிஸ் யூ விவேக் சார்.....😞☹️😭

  • @alforose3296
    @alforose3296 3 года назад +15

    ஒரு மகா கனவை கலைத்து விட்டார்கள்😭😭😭😭

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 3 года назад +15

    RIP Sir... Such a wonderful human being... Morning liye oru heart breaking news...😔💔

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d 3 года назад +2

    என் தமிழினத்தின் மாணிக்கங்களில் முக்கியமானவர் திரு.விவேக் சார் அவர்கள்..அண்ணாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்...

  • @chithradevik3834
    @chithradevik3834 3 года назад +9

    Rip vivek sir.... The great legend, good human being, great carring of peoples 😭😭😭😭😭😭 meela mudiyatha ilapu...

  • @sasidaranet
    @sasidaranet 3 года назад +68

    My hero Dr kalam.. My favourite real hero Mr vivek.. get well soon sir

  • @sathishboii9437
    @sathishboii9437 3 года назад +4

    மிகவும் நல்ல மனிதர் உயர்வான சிந்தனைகளை உடையவர் மனம் நம்ப மறுக்கிறது நம்மை விட்டுப் பிரிந்தார் என்பதை.

  • @dandocus160
    @dandocus160 3 года назад +10

    it is so sad that good people leave us soon. vivek your advises and service should be followed by all. May your soul rest in peace.

  • @sathanaga767
    @sathanaga767 3 года назад +20

    இறை அருளால் நீங்கள் நலம் பெற்று மீண்டு வர நாம் பிராத்திபோம்,

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 года назад +14

    எல்லோருக்கும் தனது நகைச்சுவை திறமையால் எங்களை சிரிக்க வச்சீங்க ஆனா இப்போ நீங்க இல்ல 😭😭😭😭😭

  • @user-sc4wf8cc8q
    @user-sc4wf8cc8q 3 года назад +9

    சமூக அக்கறையுள்ள நல்ல மனிதர் 👍👍👍👍👍

  • @sahulhameed8113
    @sahulhameed8113 4 месяца назад

    விவேக் சார் நிங்க நாட்டின ஒவ்வொரு மரமும் உங்களுக்கு நன்மையை சேர்கும்.உங்கள் ஆத்மாவுக்கு சாந்தி உனக்காக ..

  • @creativei3394
    @creativei3394 3 года назад +67

    இயற்கையை நேசித்த மாமனிதர் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ,,,

    • @b.thenmozhi6408
      @b.thenmozhi6408 3 года назад +2

      இறந்துட்டார் 😭

  • @rajonirajoni7451
    @rajonirajoni7451 3 года назад +207

    இதுபோல் தமிழ் நாட்டில் நல்ல மனிதர் கடவுள் வைப்பதில்லை

    • @senthilvadivu403
      @senthilvadivu403 3 года назад +4

      உண்மை நானும் இதைத்தான் நீனைத்தேன்

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 года назад +2

      கடவுள் என்னபா பன்னாரு . இது இயற்கை தானே . 🙏💔

    • @M4NTY18
      @M4NTY18 3 года назад +1

      kadavulavathu mairavathu😡

    • @mohanasundaram1
      @mohanasundaram1 3 года назад +1

      @@M4NTY18 கடவுள் பற்றி சரியா புரிதல் இல்லாமா . கடவுள பற்றி பேசக்கூடாது 🙏

    • @sureshpsureshsureshp2396
      @sureshpsureshsureshp2396 3 года назад

      உன்மை அண்ணா

  • @balakrishnan704
    @balakrishnan704 3 года назад +8

    Super sir

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 года назад +18

    Get well soon Vivek 🙏🙏

  • @AMFKalakal
    @AMFKalakal 3 года назад +3

    ஐயா விவேக் அவர்களின் குரலைக் கேட்கும் போது கண்களில் நீர் தளும்புகிறது

  • @prabhumuthaiyan7746
    @prabhumuthaiyan7746 3 года назад +16

    Our Role model Dr.APJ Kalaam sir...We miss You deeply.
    Get well soon Mr.Vivek sir

  • @cynthiajohnson9074
    @cynthiajohnson9074 3 года назад +1

    நீங்கள் செய்த நன்மையான மாற்றங்கள் தொடர்வதற்கு இறைவனை நோக்கி வேண்டுகிறேன்.

  • @cult_boy5255
    @cult_boy5255 3 года назад +31

    Never expected these comments over here😭😭 Vivek Sir Seeekram nalam Peranum 🙏🙏🙏🙏 kadavulae 🙏🙏🙏🙏🙏

  • @gokuls4515
    @gokuls4515 3 года назад +14

    Get well soon sir

  • @user-ro8dg1rg7q
    @user-ro8dg1rg7q 3 года назад +34

    இயற்கை அன்னையின் கருவுக்குள் இனி💔💔💔. RIP sir 🙏🙏🥺

  • @jjbala2198
    @jjbala2198 3 года назад +22

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாமனிதன் .. இன்று நம்முடன் இல்லை என்பதை இதயம் ஏற்க மறுக்கிறது💔

  • @shasshas4593
    @shasshas4593 3 года назад +66

    விவேக்கு சமூக அக்கறை கொண்டவர்.
    அமிதாப் பச்சன் பணத்தில் மேல் ஆர்வம் கொண்டவர்.

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад +2

      அப்படி சொன்னதுக்கு காரணம்....
      இளைஞர்கள் தான் நாட்டின் மூலதனம்.... நம்பிக்கை நட்சத்திரம்.... அதனடிப்படையில்... விவேக் இளைஞர்... அமிதாப்யைவிட..... 😎

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 года назад +9

    Get Well Soon Sir 🙏🏻🙏🏻

  • @cancius8445
    @cancius8445 3 года назад +1

    உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 3 года назад +1

    Good interview
    Tree planting good message
    Global warming

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 3 года назад +1

    அருமை அருமை மக்கள் கலைவாணர் விவேக் அவர்கள் உடல் நலம் பெற்று இல்லம் வருக படைத்தவனிடம் பிரார்த்திக்கிறோம்

  • @rameshp1033
    @rameshp1033 3 года назад +3

    விவேக் sir.... We miss u lot.... இந்த இறைவன் ஏன் மக்களுக்கு சேவை செய்தவரை அழைத்து கொண்டது..... நான் இன்னும் உங்களின் இழப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன் அய்யா.... கலாம் ஐயா அவர்களின் இறப்புக்கு பிறகு உங்களின் இழப்பு என் மனதை ரொம்ப பாதித்துவிட்டது

  • @ak5240
    @ak5240 3 года назад +5

    விவேக் சார் நீங்க சீக்கிரம் நலம் peranum

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 3 года назад +1

    Kalaamin aathma nanban Vivek. Proud moment narrated by Vivek.

  • @nathansarmin5919
    @nathansarmin5919 3 года назад +4

    Get well soon sir 🙏
    I'll pray for you🙏
    I'm thala fan
    I'm from Sri Lankan

  • @greatgamingshorts
    @greatgamingshorts 3 года назад +9

    Rest In Peace Vivek Sir. Everyone will plant a tree as a tribute to you.

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 года назад +1

    🌲 🌲 🌲 🌲 🌲 🌲 🌲 🌲
    🌲 ..... GREAT MAN ...... 🌲
    🌲🌟 VIVEK 🌟 SIR 🌟 🌲
    🌲 🌲 🌲 🌲 🌲 🌲 🌲 🌲

  • @JasplayingETS
    @JasplayingETS 3 года назад +16

    🌲🌳🌴 உலக வெப்பத்தை தணிக்க உங்களால் முடிந்த மரம் நட்டீர்கள் ஆனால் அதை பராமரிப்பு செய்வார்களா தெரியவில்லை உங்கள் சுவாசம் நின்று விட்டது உலகத்தில் இனி மரங்கள் உங்கள் நினைவாக சுவாசிக்கும் ❤️😭

  • @mahendirandamodaran3734
    @mahendirandamodaran3734 3 года назад +89

    What sort of system is this, why should such a good noble person like you die so early while criminals live a crappy life forever on this planet.

    • @anjujohnaj4616
      @anjujohnaj4616 3 года назад +3

      Exactly true 😭

    • @jabarhussain3352
      @jabarhussain3352 3 года назад

      Indeed this too shall pass

    • @mrsmala9615
      @mrsmala9615 3 года назад

      All faited😥

    • @vanidorai9527
      @vanidorai9527 3 года назад

      God say vivek sir acting to much in life aldi..so he need rest god say..so now vivek in heaven happily around wit angles okay.bad people will taken from god late..coz this people have suffer in earth alot okay🙏🙏🌹🌹🙏🙏🌸🌸

  • @sardhara2873
    @sardhara2873 3 года назад +3

    ஐயா நீங்கள் நலம் பெற ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.சீக்கிரமா நலம் பெற்று வாருங்கள் ஐயா

  • @jeenuferroy
    @jeenuferroy 3 года назад +2

    #rip vivek

  • @sanmom3181
    @sanmom3181 3 года назад +1

    He will be blessed multiple times by the Lord Almighty for each of his good deeds. Our prayers for this wonderful man.

  • @jaiSingh-yq6dx
    @jaiSingh-yq6dx 3 года назад +1

    மரங்கள் நட்டு வளர்த்த மனிதனே முழுமையாக மனித வாழ்க்கை வாழ்ந்தவனாவான்.இந்த அறிவுரையை வழங்கியவர்- சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி ராஜ்காட்டில் தேசப்பிதா காந்தி அடிகள் சமாதி அருகில் மரக்கன்று நட்பின் ரஷ்ய அதிபர் மிளகாயில் கோர்ப்பசேவ் கூறிய பொன்மொழி. விவேக்கும் முழுமையான மனிதனாக வாழ்ந்து சென்றிருக்கிறார்.வாழ்க அவர் புகழ்.

  • @sakthivele5976
    @sakthivele5976 3 года назад +19

    Sir neenga tamil naduku venum. Pls god 🙏

  • @mohamedthahir5305
    @mohamedthahir5305 3 года назад +3

    இரண்டு பேரும் சரித்திர நாயகன் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️ என்றும் உன் நினைவில் நான் 😂

  • @mdillibabu3981
    @mdillibabu3981 11 месяцев назад

    நல்ல மெசேஜ் ஒளிபரப்புக்கு நன்றி

  • @sreekanthpa6276
    @sreekanthpa6276 3 года назад +5

    நல்ல மனிதர் 😣😔

  • @smrithi08
    @smrithi08 3 года назад +4

    Seeing this interview again ..may his soul rest in peace..lets take his initiatives forward 🙏

  • @thalathala3616
    @thalathala3616 3 года назад +1

    Vivek sir very gret avaru sikkiram kunam adayanum

  • @gowsidhana9788
    @gowsidhana9788 3 года назад

    Abthulkalam Ayya vum vivek sir um Pesarathu maari iruku sir explain panum phothu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ommurugaommuruga1954
    @ommurugaommuruga1954 3 года назад +3

    இயற்கையை நேசித்த மனிதர் அண்ணன் விவேக்

  • @muthukumarsamy5656
    @muthukumarsamy5656 3 года назад +2

    அருமை அண்ணா நீங்கள்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 3 года назад +9

    தமிழ் நாட்டை ஆள தகுதி யான நடிகன் என்றால் எங்கள் மண்ணின் மகன் சமூக அக்கறை கொண்டவன் எங்கள் அண்ணன் விவேக்........வாழ்க பல்லாண்டு காலம்......உன்னை எங்களை விட்டு எமனால் பிரிக்க முடியாது

  • @navomijansi3170
    @navomijansi3170 3 года назад +1

    என் அன்பு அண்ணா ஏண்ணா அவசரமா போயிட்டீங்க, உங்க பையன் நினைப்பு வந்துருச்சா அண்ணா. எங்களையும் கொஞ்சம் நினைர்ந்திருக்கலாம் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭

  • @renusathish7109
    @renusathish7109 3 года назад +1

    We all are salute sir.....