கொட்டும் பனிமழையில் ஒரு சூப்பரான விமான பயணம் | Flight to Anchorage | Alaska | Ep 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 156

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 7 часов назад +13

    சொல்ல வார்த்தைகளே இல்லை சகோ 🌨️🌧️ உடம்பு ரத்தத்தை ஐஸ் ஆக்கும் இந்த உங்க குளிர் பயண வீடியோ அட்டகாசம் 🪽🪽 குளிரில் நடுங்கிய படி பயண வீடியோ அட்டகாசம் 🥶🥶 அனைத்தையும் , அனைவராலும் அனுபவிக்கவோ , வாழவோ முடியாது. ஆனால் தான் அனுபவித்ததை தன்னை சார்ந்தவர்களும் அனுபவிக்கனும் என்று அதிக பணத்தை செலவு செய்து அதை மிகவும் துள்ளியமாக பதிவு செய்து மிக அழகான தமிழ் உச்சரிப்பு செய்து மகிழ்வித்து மகிழ் என்ற எண்ணம் உடைய நண்பர் மாதவனுக்கு நன்றி. என்ற வார்த்தையில் சொல்லி முடிக்க இயலாது....🎉🎉🙌🙌

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 7 часов назад +7

    விமானம் புறப்பட்டதில் இருந்து தரை இறங்கியது வரை என்ன ஒரு அழகு,அமைதி...😮😮🎉

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 4 часа назад +2

    ஒரு சிலரால் மட்டும் அனைவர் மனதிலும் இடம் பிடிக்க முடியும்... ஆனால் அனைவரும் மனதில் நீங்கள் இடம் பிடித்திருக்கிறீர்கள்... காணொளி மிகவும் அருமை... ஏசுதாஸ் to அர்ஜுன் தாஸ் mass👌

  • @dgopalakrishnan79
    @dgopalakrishnan79 6 часов назад +6

    Awesome video watched with my daughter...felt like watching national geographic in tamil..eagerly waiting for next episode...it s weekend movie for our family

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 4 часа назад +2

    தம்பி மாதவனுக்கு நன்றி. அழகான அருமை யான பதிவு. பயங்கர குளிரையும் தாங்கிக் கொண்டு இடங்களை சுற்றி காண்பித்திர்கள். தம்பி வாழ்க வளமுடன்.

  • @LuxmiRaj-b1g
    @LuxmiRaj-b1g 4 часа назад +1

    Madhavan brother unga Alaska episodes allame super...

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 7 часов назад +3

    Very very nice and beautiful video especially Flight to Anchorage way Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 6 часов назад +3

    Beautiful because of you we are also seeing Alaska

  • @sureshbabushanmugam9407
    @sureshbabushanmugam9407 7 часов назад +3

    Really chilling experience presented to us in a heart warming manner. Thanks lot 😊

  • @lekshmireee1492
    @lekshmireee1492 6 часов назад +3

    Wonderful experience🎉🎉 nice video..

  • @shafty8588
    @shafty8588 9 часов назад +10

    Dubai Guys - Paasakkaara paya pullainga...

  • @sowmiyasoundararajan5730
    @sowmiyasoundararajan5730 5 часов назад +1

    Wait pannite irundhen eppo next video share pannuvenganu....😂❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤

  • @chithrasuresh8220
    @chithrasuresh8220 5 часов назад +1

    Alaska beautiful. Snow covered places amazing. Very good coverage and videos. Way2Go. Best wishes

  • @IEA371I
    @IEA371I 7 часов назад +4

    i drove buick full size suv last year when i was in Orlando. Came to visist Kennedy Space center. Nice car though

  • @GURU-manedwolf
    @GURU-manedwolf 9 часов назад +12

    17:01 seat thana sonninga??😅

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 5 часов назад +2

    Madhavan a thrilling experience. you took a wise decision to fly to Anchorage from Fairbanks. You have superbly captured the Flight Take off from Fairbanks Airport and nice to see the far off glaciers. Similarly the Landing Experience with the Sunlight setting shot simply Award winning and an awesome spectacular scene. Those Dubai people were really jolly and friendly. I really enjoyed the flight experience. I just got the vibes of flying. It is good that you noticed the scratch on the Car taken on Rent by you. Your Room no 225 at Hilton Garden Inn is really the ultimate in luxury. Fully loved and enjoyed this thrilling digital journey with you. All the best. Take care.

  • @rajendrababuprabhura
    @rajendrababuprabhura 5 часов назад +1

    அருமையான குளுமையான பதிவு மாதவன்

  • @SundaraVadivelu-n1j
    @SundaraVadivelu-n1j 7 часов назад +11

    மாதவன் தம்பி உங்களுடைய காணொலியை பார்த்துக்கொண்டே மெதுவாக சாப்பிட்டு கொண்டிருந்தேன், அப்போது என்னிடம் சத்தம் போட்டு செல்லை வாங்கிய எனது மனைவி எனக்கு உணவு பரிமாறவும் மறந்து வெகு சுவாரசியமாக இந்த காணொலியை பார்க்க ஆரம்பித்து விட்டார். உங்களால் எனக்கு சாப்பாடு கட், ஆனாலும் மனம் நிறைவாக இருக்கிறது. இதுதான் உங்களுடைய வெற்றி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்.

    • @Way2gotamil
      @Way2gotamil  4 часа назад +4

      மகிழ்ச்சி சார்😀 மிக்க நன்றி🙏🏻

    • @jr_gamingtamizhan953
      @jr_gamingtamizhan953 4 часа назад

      Bro enna camera bro use pantra

    • @Priyadharshoo
      @Priyadharshoo 4 часа назад

      😅😅😅

  • @itsmesuve
    @itsmesuve 6 часов назад +6

    Video+Bgm+Madhav voice🥺🫠Bliss ngaaa
    His reply: Thank you, Glad you liked it 🤣😅

    • @Way2gotamil
      @Way2gotamil  5 часов назад +1

      Thank you, Glad you liked 😀

    • @Abisheaklegend.007
      @Abisheaklegend.007 4 часа назад

      ​@@Way2gotamil big fan brother 😅

    • @itsmesuve
      @itsmesuve 4 часа назад

      @@Way2gotamil 😂🤣adaa adhan theriyumey unga reply

  • @திருமால்.ம
    @திருமால்.ம 8 часов назад +3

    Ulagam sutrum valiban madhavan bro valthukal 👍👍👍👍👍

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 6 часов назад +2

    Way2go, நீங்கள் snow ல் இருக்கும் போது எனக்கு குளிருகின்றது. லண்டனில் குளிர் குறைந்து Spring is on the air. அருமையான குளிரும் காணொளி நன்றி .👍🙏🥶🥶🥶Usha London

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 9 часов назад +3

    Alaska video is fantastic. ❤❤🎉

  • @Priyadharshoo
    @Priyadharshoo 3 часа назад

    ❤❤❤❤awsm looks like flying in heaven ....at 17.00 ok dan nga 😻

  • @______2023_______Start
    @______2023_______Start 3 часа назад +1

    Big fan bro Love from Ap ❤

  • @sripathyshanmugam2807
    @sripathyshanmugam2807 3 часа назад

    Excellent bro take care 🎉🎉

  • @sundaramm5957
    @sundaramm5957 8 часов назад

    திரு.மாதவன்சார்..உங்க
    குரல்😊நல்லாவே இருக்கு சாமி😊கவலைவேண்டாம்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊என்ன கொஞ்சமா நடுங்குது

  • @987sai
    @987sai 9 часов назад +1

    Semmaya irukku bro ❤❤❤❤❤

  • @vj_0_0_7
    @vj_0_0_7 7 часов назад

    Okay okay okay okay !!!!!!
    Utuberrr you r utuberrrr!!!!!
    😂😅❤Thalaivare paathu

  • @kandhavelm3012
    @kandhavelm3012 3 часа назад

    Excellent video.

  • @pizzacraft_cbe
    @pizzacraft_cbe 9 часов назад +1

    Thalivaaaaaaa va va unku dha wait panneraaaaa

  • @nandinidakshinamoorthy8935
    @nandinidakshinamoorthy8935 9 часов назад

    Nice to see good peoples ❤❤❤quwait brothers are so lovely and asusual you're adorable brother ❤

  • @540josealldoj9
    @540josealldoj9 9 часов назад

    I am happy to see new video of way to go 👍👍

  • @radhikakannan2147
    @radhikakannan2147 7 часов назад

    Got to see Alaska only bcoz of u Tnq so much 👌🏻👏🙌🙌❤️❤️🙌

  • @lakshmananwritter6821
    @lakshmananwritter6821 9 часов назад

    வணக்கம் மாதவன் சகோதரரே ... மீண்டும் உங்களை காணொளி வாயிலாக பார்த்ததின் மட்டற்ற மகிழ்ச்சி ☺️😊❤
    விழிகளும் மனதும் குளிர்ந்து விட்டது உங்கள் பதிவினை காண்கையில் 😍☃️❄️

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp 3 часа назад

    Songs selection super anna👑

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 8 часов назад

    மாதவன் புரோ உங்கள் வீடியோ அருமை அருமை அருமை என்று சொல்லி கொண்டே போகலாம் அதிலும் இந்த அலாஸ்கா சீரீஸ் பனிமழையின் வெண்மை வீடியோ கண்களுக்கு மனதிற்கு மட்டும் குளிர்ச்சி இல்லை பார்க்கும் உள்ளமும் குளிர்ச்சியாக மாறிவிட்டது விமானம் டேக்ஆப் ஆகும்போது சூப்பராக இருந்தது விமான வழி முழுவதும் மேகமா பனிமலைகளா என்று தெரியாத வண்ணம் காட்சி அவ்வளவு அழகாக இருந்தது எப்போதும் சொல்வது போல உங்கள் வீடியோ எங்களின் பொழுது போக்கு அம்சத்தில் முதன்மையான இடத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் மாதவன் புரோ பனிகரடி பென்குயின் காண்பிக்க முடியுமா

  • @nrameshbabu3680
    @nrameshbabu3680 7 часов назад

    This is my first comment ever for a you tube vlog. It's a great effort & experiance. especially background music tells a lot. Keep going❤

    • @Way2gotamil
      @Way2gotamil  5 часов назад

      Thanks a lot for your appreciation 🙂

  • @yokeshwaranr9096
    @yokeshwaranr9096 5 часов назад +1

    How do you take a video of a flight taking off from the outside? 🤔

  • @selvanayagammeryn
    @selvanayagammeryn 8 часов назад

    Awesome Madavan. Amazing view.💖

  • @logeshv2125
    @logeshv2125 9 часов назад

    Anna ❤❤ I'm very much happy to see your notification that video has been posted❤

  • @Andavargroup5658
    @Andavargroup5658 7 часов назад

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @billaakash9149
    @billaakash9149 9 часов назад

    After fever ready watching Madhavan na giving me video tablet😊❤

  • @kokilarajkumar7554
    @kokilarajkumar7554 9 часов назад

    Way to go the mass👍🎉

  • @niceguy4632
    @niceguy4632 6 часов назад

    Mathavan, Again, your video editing findastic ❤

  • @karthickgs1997
    @karthickgs1997 8 часов назад +4

    14:10 that bond made me got tears in my eyes always love you Madhavan bro❤❤❤❤❤😍😍😍😍😇😇😇

  • @sumathithangaraj2641
    @sumathithangaraj2641 7 часов назад

    Maddy bro way to go member🙏🙏❣️❣️🌹🌹👏👏👏

  • @karnan4483
    @karnan4483 4 часа назад

    👍👍👍👍👍👍👍👍

  • @shinyrockz2404
    @shinyrockz2404 3 часа назад

    Soooooooooooper madhav

  • @unzipindia7582
    @unzipindia7582 4 часа назад

    Nice Maddy ❤

  • @RAJKUMARFREDDY
    @RAJKUMARFREDDY 4 часа назад

    Anna big fan ❤😊

  • @lnarayananlnarayanan7670
    @lnarayananlnarayanan7670 4 часа назад

    இனிய சுற்றுலா அனுபவம்

  • @Ahthaf
    @Ahthaf 3 часа назад +1

    Why you didn't take insurance

  • @nksvrdragyt4709
    @nksvrdragyt4709 9 часов назад

    Unnagalukaaga thaan waiting bro

  • @revathirevathi884
    @revathirevathi884 9 часов назад

    Waiting for your video ❤️❤️

  • @Anu-st4rn
    @Anu-st4rn 7 часов назад

    17:02 Ni kalakku thala😅

  • @liramu69
    @liramu69 8 часов назад

    Superb Effort, Keep rocking

  • @deepak1971
    @deepak1971 8 часов назад

    Bro neenga angaye irunga .. india varatheenga .. angaye irunthu neraya vedio's podunga ❤❤

  • @KaliMuthu-x1v
    @KaliMuthu-x1v 8 часов назад

    Bro unga video 👁️Inga full feel mind relax ❤❤

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 8 часов назад

    Way to go Anna ❤❤❤

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd 8 часов назад

    Tremendous effort,great going.

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 9 часов назад

    Wow super Madhavan 😅🎉🎉

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz 7 часов назад

    BRO Alex hear from Bangalore happy journey ❤❤👍💞😊

  • @manonmanivijayakumar220
    @manonmanivijayakumar220 8 часов назад

    Suprrrr 😊

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 4 часа назад

    நல்ல முடிவு மாதவன் Flight எடுத்தது அந்த ரோட்ல உங்க கார் தவிர வேற ஒரு கார் கூட பார்க்கமுடியல பாக்கவே பயமா இருக்கு உங்களுக்கு பயமா இல்லியா மாதவன் 🌹🎉👍👌Take Care Madhavan 👌🌹👍👍

  • @pandian.s2847
    @pandian.s2847 6 часов назад

    Excellent video

  • @prabhu074
    @prabhu074 9 часов назад

    Way 2 go ❤

  • @musni....57
    @musni....57 9 часов назад +1

    ❤🎉 nice bro

  • @jagadeesan45
    @jagadeesan45 6 часов назад

    Hi Madi all the best for your journey. 😅😅😅

  • @balaji9917
    @balaji9917 7 часов назад

    Take care of your health in this severe cold 🥶

  • @Ajithkumar-dm5yp
    @Ajithkumar-dm5yp 9 часов назад

    Way2go❤❤

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 7 часов назад

    👌👌

  • @vinothmahimavinothmahima8701
    @vinothmahimavinothmahima8701 9 часов назад

    அன்னா உங்கள் வீடியோ எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @yaseer.y1261
    @yaseer.y1261 8 часов назад

    Super bro❤❤

  • @jahabarali7605
    @jahabarali7605 7 часов назад

    Kusunbu Bro, " Ok Thaan ".....

  • @prakashprakash-tw4jn
    @prakashprakash-tw4jn 5 часов назад

    Nice

  • @prabhu074
    @prabhu074 9 часов назад

    Super 😍

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 9 часов назад

    Welcome bro

  • @lpfbaskaran6483
    @lpfbaskaran6483 8 часов назад

    Super madhavan

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 8 часов назад

    Excellentvideo

  • @johnsundar1591
    @johnsundar1591 8 часов назад +1

    சூப்பர் தம்பி. சூப் குடிங்க. உடம்பை பாத்துக்கங்க. எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 9 часов назад

    காணொளி பார்த்தவுடன் கொண்டாட்டம் தான்.🎉🎉🎉🎉

  • @ranjith6730
    @ranjith6730 9 часов назад

    Intha arumaiyana pathivirkku nadri.
    Anna oru thadavai us la bike vlog pannunga anna please🙏🙏

  • @retrotalks1312
    @retrotalks1312 8 часов назад

    17:00 Madhavan brother you have lot of humor senescence 😅😂

  • @Primegod7sui
    @Primegod7sui 8 часов назад

    Oh man, was hoping to see you drive to anchorage. 😂😂

  • @Hussainfarook-x6w
    @Hussainfarook-x6w 9 часов назад

    Super video anna

  • @SELVA2.
    @SELVA2. 8 часов назад +1

    Hi madhavan Anna 💞

    • @SELVA2.
      @SELVA2. 8 часов назад +1

      I am M.Selva kumar 😇

  • @Ethiraj876
    @Ethiraj876 9 часов назад

    Bro your video quality is 📈 in Alaska series

  • @Ram_804
    @Ram_804 8 часов назад

    Madhavan regular videos upload pannaunga, waiting for Poland & Holland Trip announcement😊

  • @myreaction2489
    @myreaction2489 9 часов назад

    Another video Maddy bro way to go Family members Assembly here's ur working good bro

  • @wayne_edits_Bruce
    @wayne_edits_Bruce 9 часов назад

    🤩

  • @RamarBala-ti8yp
    @RamarBala-ti8yp 8 часов назад

    ❤v good super ❤

  • @shafty8588
    @shafty8588 8 часов назад +1

    Nalla rest edunga Madhavan

  • @Quiditch7
    @Quiditch7 9 часов назад

    Dhool ❤

  • @user-zero00000
    @user-zero00000 8 часов назад

    Mr Madhavan: ok than la?!
    Viewers: 😅 Double ok brother

  • @sumathir8139
    @sumathir8139 8 часов назад

    🎉😮❤

  • @AjanthaSuresh
    @AjanthaSuresh 8 часов назад

    Neenga pesumpothu DQ mathiri irukku .Avar pesumvitham migavum azhagaga irukkum.

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 9 часов назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @dhuriperiyand7120
    @dhuriperiyand7120 9 часов назад

    ❤❤❤

  • @binthjamalmuhammad2450
    @binthjamalmuhammad2450 9 часов назад

    First ❤❤❤

  • @annampetchi3843
    @annampetchi3843 5 часов назад +1

    Hi❤