குளோப் ஜாமூன் மாதிரி பால்பன் 😋 | Tea kadai paal bun receipe in tamil | milk bun receipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • Hi Tea kadai kitchen families,
    This Tamil recipe for milk buns will be demonstrated in this video. This pale and airy bun has a crispy outside covered in a thin layer of sugar syrup, while the inside remains soft and fluffy. It is a treat for the senses. The bun will absorb a lot of syrup if it is dropped into the sugar syrup while it is still hot, tasting like gulab jamun; if it is cooled before adding to the sugar syrup, the syrup will only cover the surface. Do try making these paal buns at home, friends, and don't forget to tell your friends and family about them.
    Please feel free to comment below with your thoughts on the recipe as well. Wishing you happiness and success.
    evening snacks / snack recipes / simple ingredient snacks / evening tea recipe / crispy snacks recipe / crispy tea time snacks recipe / tea time snacks / evening snacks seimurai / new evening snacks / special snacks / tea kadai kitchen
    #paalbun #milkbun #teakadaikitchen #teakadaipaalbun #bunrecipe #indiansweet #PaalBun #MilkBunInTamil #teasnacks #cooking #homemade #cooking #receipe #food #howtocook #eating #delicious #simplereceipes #easy&tasty #breakfast #dinner #lunch
    மாவு பிசைய :-
    சீனி - ¼ கப் ( 100 கிராம்)
    தயிர் - 100 கிராம்
    சோடா உப்பு - ¼ டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்
    சமையல் எண்ணெய் - 50 ml
    மைதா - 2 கப் ( 400 கிராம் )
    பாகு காய்ச்ச :-
    தண்ணீர் - 2 கப்
    சீனி - 2 கப்
  • ХоббиХобби

Комментарии • 89

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 20 дней назад +5

    வணக்கம் தம்பி 🙏 பார்க்கும் போதே பால் பன் செய்து பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் 😋🥰

  • @meenuskitchen3065
    @meenuskitchen3065 20 дней назад +3

    சூப்பராக இருக்கு அண்ணா,
    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு, எங்க ஊர்
    டீக்கடை ல சாப்பிட்டிருக்கேன், நல்லா இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  20 дней назад +1

      @@meenuskitchen3065 சூப்பர்... மலரும் நினைவுகள்

  • @yasminkhan7149
    @yasminkhan7149 20 дней назад +1

    Arumai

  • @vimalanathanganapathy919
    @vimalanathanganapathy919 20 дней назад +6

    சுட சுட சாப்பிட வேண்டும் செமயா இருக்கும்

  • @krishnans4827
    @krishnans4827 20 дней назад +3

    செய்து.பார்க்கிறேன் தம்பி.பார்க்குபோதே.😋😋😋👌👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  20 дней назад +1

      @@krishnans4827 செஞ்சி பாத்துட்டு சொல்லுங்க

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 19 дней назад +2

    Super குளோப் ஜாமுன் ❤

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 20 дней назад +1

    Really 🎉சூப்பர்🎉

  • @AA-pf1ef
    @AA-pf1ef 20 дней назад +2

    Ayo paakave sapdanum pola iruku 👍 V Nice brother 👌

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 19 дней назад +1

    School days la sapitirukom. Fine receipe. Valga vazhamudan.

  • @sreeshivani2030
    @sreeshivani2030 19 дней назад +1

    ஒரு சூப்பரான பால் பன்

  • @Devi-sj4hx
    @Devi-sj4hx 18 дней назад +2

    Sooper sir

  • @nagarasan
    @nagarasan 19 дней назад +1

    arumai and simple preparetion

  • @user-wk9ml2bb2l
    @user-wk9ml2bb2l 20 дней назад +2

    Romba naal eathirpatha video bro Thanks a lot

  • @C-m-vlog-TAMIL
    @C-m-vlog-TAMIL 20 дней назад +2

    அட அட எனக்கும் என் மளுக்கும் ரோம்ப பிடிக்கும்

  • @jansi757
    @jansi757 19 дней назад +1

    நான் கேட்ட பால்பன் செய்து காட்டியதற்கு நன்றி

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 20 дней назад +1

    சூப்பர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  20 дней назад

      @@jebaseelithamburaj2726 நன்றிகள்🙏🥰

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 20 дней назад +1

    பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது. பக்குவமாக இருக்கிறது.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 20 дней назад +1

    Palbun arumai seimuraiyum elimaiya eruku

  • @renukakumar6418
    @renukakumar6418 18 дней назад +1

    Today I prepared balbun. It came very well. Thank you for giving this recipe.

  • @vasanthit4891
    @vasanthit4891 20 дней назад +1

    Sema

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 20 дней назад +1

    சூடான பால் பன் சூப்பரான பால் பன் வணக்கம் அண்ணா 🎉🎉🎉

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 20 дней назад +1

    Super anna tips vera lavel🎉🎉🎉🎉🎉

  • @nithyavenkat3563
    @nithyavenkat3563 20 дней назад +1

    Super, Thanks bro 👌👌😊

  • @KumarSuresh-us3qh
    @KumarSuresh-us3qh 20 дней назад +2

  • @SubaRajan88
    @SubaRajan88 20 дней назад +1

    My favourite

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 19 дней назад +1

    லைக் 314 பால்பன் சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @pufunmedia1101
    @pufunmedia1101 20 дней назад +2

    Thanks a lot sir

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 19 дней назад +1

    Dear Brother, such a fantastic explanation!
    Mouth watering!!
    God Bless you abundantly!!!

  • @phenixgaming7111
    @phenixgaming7111 20 дней назад +1

    👍👍👍

  • @A.chitra-s5x
    @A.chitra-s5x 19 дней назад +1

    நன்றக இருந்தது

  • @Elumalai1991
    @Elumalai1991 13 дней назад +1

    Ithu entha ooru famous food nalla iruku neenga entha ooru anna

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 20 дней назад +2

    எங்களுக்கு புடிசது எல்லாம் எப்படியோ கண்டுபிடிச்சு செஞ்சிட்ரங்க. School days ல சாப்பிட்டது

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    இதற்கு பேரு " பால்பன்" ன்னா, இல்ல " டோர்நட்டா" ?

  • @rajapandiyan1640
    @rajapandiyan1640 18 дней назад +1

    Anna 5kg maidha ku soda uppu and east evlo gram podalam

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  18 дней назад

      soda uppu matum serunga. yeast vendam. uppu alavu matum video lavirukra alavula irunthu calculate panikonga

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 20 дней назад +1

    Super bro

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 20 дней назад +1

    💖💖💖👌🙏

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e 20 дней назад +1

    Vankkam bro

  • @user-ke9sp9dz5e
    @user-ke9sp9dz5e 20 дней назад +1

    Bro seenikku pathl Karuppatti aentha allavukku sekkalam

  • @meows2015
    @meows2015 20 дней назад +2

    செண்பகத்தோப்பு மாம்பழம் ஶ்ரீவில எந்த இடத்தில் கிடைக்கும்னு உங்களுக்கு தெரியுமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  20 дней назад +1

      season mudinchathu brother. next varum pothu solrom

    • @meows2015
      @meows2015 20 дней назад +2

      நன்றி❤

  • @Choco-Vikku
    @Choco-Vikku 19 дней назад +2

    சாப்பிட தூண்டும் பால் பன்.. ஆனால் எண்ணெய் over ஆ ஊத்தி செய்யணும் போலயே?! மைதா க்கு பதில் கோதுமை மாவில் செஞ்சா நல்லா இருக்குமா சார்? 🤔

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 дней назад

      @@Choco-Vikku கோதுமை மாவில் செய்தால் சுவை மாறும் அதனால் மைதாவில் செய்து சாப்பிடுங்கள்

  • @mohamedhusain4747
    @mohamedhusain4747 19 дней назад +1

    மைசூர் போண்டா போல, பால் பன்னுல பாலவே காணலியே 😂 ம்ம் செஞ்சு பாத்துடுவோம்...

  • @kalyang6500
    @kalyang6500 20 дней назад +1

    அண்ணா, தேன் மிட்டாய் ரெசிபி போடுங்க..

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 20 дней назад +2

    2 persons need to make!? No pain no gain !!. Not possible!!😢

  • @parveenbanu9171
    @parveenbanu9171 20 дней назад +2

    நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். ஜாங்கிரி ரெசிப்பி போடவே இல்லை

  • @lillylincy4929
    @lillylincy4929 20 дней назад +2

    சூப்பராஇருக்குகோதுமைமாவில்செய்யலாமா