கடகம் ஆண்டவன் எழுதிய தலைவிதி | Kathiravan Jothidam |Tamil Astrology | Kadagam | rasipalan
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- Kathiravan Jothidam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Here we speak mostly about spirituality, Horoscope, Devotional news, pariharangal and temple history Poojas, Stotra Parayanas and many other Special devotional programs relating to major Hindu festivals
Kindly Like, Share and Comment.
#kadagam #kadagarasi #rasipalan
நீங்கள் கூறுவது அனைத்தும் 100% உண்மை!
எனது 4வது வயதில் தந்தையை இழந்தேன் 15வது வயதில் தாயை இழந்தேன். இப்பொழுது என் வாழ்வே ஒரு போராட்டக்களமாக கடக்கின்றது!
எனது பலவீனம் 1,அனைவரிலும் அதீதஅன்புவைத்து இறுதியில் ஏமாற்றமடைதல்!
2, அதீத யோசனை (Over thinking)
இந்த இரண்டும்தான்.
ஆனாலும் எனக்கு எப்படிப்பட்ட கொடுமைசெய்தவர்களையும் அடுத்தநொடிப்பொழுதே மன்னித்துக்கடந்துசெல்கின்றேன்.😢😢😢
உண்மை,,,நீங்கள் சொல்வது அனைத்தும் பொருந்துகிறதே ஆச்சர்யம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...❤❤❤❤
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை யே.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக இருந்தது நடந்து இருக்கிறது எனக்கு 44.வயது ஆகிறது
Sir you are said correctly yoga is the one way to survive and handle all impossible situations this is only remedy to get premium life ❤🎉
Sir whatever you said is 200 percent correct sir. Thanks sir
ஆமாம் உண்மைதான். என் உயிருக்கு உயிராய் இருந்த என் சகோதரியை விட்டுப் உயிருடன் இருந்தும் பிரிய நேரிட்டு விட்டது.
200 present reliable speech
Perfectly shared sinked and looking forward to know more by individual
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை நன்றி
சார் நீங்க சொல்றது அனைத்தும் உண்மை சார்
Trouble comes at once, but happiness or income never comes to us.
ஐயா எனக்கு 57 வயதாகிறது நீங்கள் சொன்னது அத்தனையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது மிக்க நன்றி ஐயா
Romba seriya sollirukkenga sir .neenga sonna ilappugal apdiye en life la nadathuchu....ellam vidhippadi thaan nadakkum enbadhu ennudaya thought adhaye apdiye sollirukkinga so Thank you.🙏
உண்மை சார்
Neega soullrathu correct tha sir
Super 🙏💯correct 👌
💯 crt
எல்லாம் உன்மை சார்
ஓம் நமசிவாய
❤❤❤ அரோகரா ❤❤❤
Excellent
1000 % correct sir
Good 👍
Thank you
நன்றி🌹🌹🌹
மகிழ்ச்சி🌹🌹🌹
Super sir
Super sir neenga apadiye solrenga
15 வயசுல எங்க அம்மா இறந்துட்டாங்க.அழுது கொண்டே type செய்கிறேன்.
Correct sir
Correct 💯
Correct
ரெம்ப நன்றி
Unnmy sir
Thanku
Sir neenga soldrathula 80% correct and ennoda marriage life en husband hum seri nanga romba nallave irukom y because - * - = + athe mathiri nanum en husband hum ore rasi ore natchathram kadaga rasi, ayilyam natchathram also we are love marriage couples...
U
வாழ்க வளமுடன்
You’re..Absolutely right… Hopefully it’s a Great help and informative to many..♥️♥️♥️
👌
Correct.sir.thank.vou
Om muruga podri....
கடக ராசி அயெய்ல்யம் வைரம் அணியலாமா 10/6
1000% unmai
Sir please tell us only palangal
25% correct. இன்று வரை எந்த விதத்திலும் சுகம் கிடையாது -- 73 வயது
நீங்கள் சொல்வது உண்மை சார் ஆனால் 35.40 லவ் பணம் வரும் உன் அது மட்டும் இல்லை 52 வயது ஆகிறது முன்று வருடம் ஆகிறது என்னை வீரடி விட்டார் கல் என் மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் இப்போது கை கால் விளங்காமல் கிடக்கிறேன் வேலையும் இல்லை அனாதையா கிடக்கிறேன்
Sir neenga sonnathu ellam nadanthu mudinthu vittathunga. Ippo enna saiyya vendum enri theriyamal thavikkirenunga please sir give me sujetion sir
Sir elam sari aaga edvathu parigam iruka sir... Life la prachanaa vanthutu kite iruku sir...
Nan ayilyam..... Kastam mattum than en life la......
என் 35 வயசுல வந்து என் அப்பன் கருப்பன உருவாக்கி வச்சிருக்கேன் அதான் என்னோட பெரிய அதிர்ஷ்டம் j
😊
😊😊
Wat sir
@@Hari-y8n ýujjýýjyýý
Sir, fantastic.Never got such a crisp reading about kadaga raasi. Thankyou so much for the astrological guidance.
Sir m.a m.phil b.d no benifit now I started one grocery shop 6 month ago
Supper
100% true
100 100 200% unmai sir thks
👌👌👌👌
13:37 13:42
Thanks sir 100%true sir😊
Welcome
❤❤❤
Anku affa pathallum. Kass. Erkkamattieekudu
100% sir
நன்றி உன்மை
God's Masterplan can't be understood very easily. How can you assure that it will happen definitely? Even you are a sage or apotheosis, you can't understand His plan.
சார் எனக்கு வயது 51 ஆகுது ஆனால் எந்த சொத்து இல்லை
Thank you.sir
Sir anaku 21 wayasila kalyanam achi.22 ta piridutom.ipo 35 achu.still nam single. Nega solluradhu ellame eppawe nadakuthu sir😢
😢
எனக்கு வயசு 45 இன்னும் கஷ்டப்படுற
ரெண்டு பேர் ராசி என்ன thu கடகம் and கும்பம் ah
Correct sir nan புனர்பூசம் நான் படத கஷ்டம் ella
நானும்தான் சகோ
சாமி கடக ராசியும் கடக ராசிக்கும் திருமணம் நடக்குமா
Ippo enaku 41 vayadu analum ippothum poraddam kuraiyala sir
Pesara chal raha hai
Iya neenka solvathu aellame super
100 ku 100 sari
Yes sir ennoda orye thangatchi iranthu 1year ahkuthu 😭
Yenaku 45vayathu akuthu sonnathu pole Anna eranthittu kanavar 28 l eranthittu kolanthaikall 3 ponnuku 2m kalliyanam Achu 1Ponnu nalla yegkale pakiragka avugka sonnathu full unmaitham
Correct.naan ennoda annana 3 years la elanthute.ennoda padippu waste
Sathish
28/09/1986
Time 10.30 PM
Nega solluradhu ellame unmai than aiya
படிப்பு பற்றி சொல்லுக்ள்
Sir neenga solradhu ellamey unmai😢
இந்த உங்கள் I key channel la paathutan ❤
My age 35...my life full demage 😢😢😢😢
Ye bro ennachi
Iyya jathagam endra payeeril don't play other life this is my ample request
𝘾𝙤𝙧𝙧𝙚𝙘𝙩 𝙖𝙝 𝙨𝙤𝙣𝙞𝙣𝙜𝙖 𝙨𝙞𝙧
Marriage yeppa natakkum
Uruttu big uruttu nothing to more.
அப்பா.ஒன்னுகூடவா நல்லாவே இல்லை யே.ஏண்டா இது கேட்டோமுன்னூ இருக்கு.இப்படி எல்லாம் குண்டைதூக்கிபோட்டு கேட்டாங்க மனச் உடைச்சிட்டீங்க
Sar Enakku 75 ayathu Naanum Kadagarasithan Ithil Ethuvum EnakkuNadakavillai Aththanyum poi.
Sami apo kadaga raasi kaaranga marriage aana sothosama irukka mudiyaatha 😮,
Naa love pannanum Marriage pannanum laam romba aasa aana neeinga solratha paatha single ha ve sethurulaam pola
புனர்பூசம் 2 கை கால் உடன்சுபொச்சு goverment velai
Ningal Sonnathu Ethuvum Enaku Nadakkavillai En Vayathu 75.
ஐயா வணக்கம் கடக ராசி இருக்கலாம் ஆனால் எனக்கு அமைந்தவாறு யாருக்கும் அமையக்கூடாது நானும் கடகம் என் மனைவியும் கடகம் இன்று உணவு மீன் குழம்பு மீன் வருவல் இருந்தும் நான் மூன்று வேலையும் பட்டினியாக உள்ளேன் ஏனென்றால் என்னை என் மனைவி வில்லியாக அமைந்துள்ளார்
Nanum kadagam my wife um kadagam thaa bro
Pottu thakkkuthu@@GowthamanSB
What ever you said is wrong some thing not 200 percent correct
என்னோட அண்ணா ஒரு கார் விபத்துல இரந்துட்டாங்க நீங்க சொல்லுறது ஓராளவுக்கு unimaidhan
This is so horrible...how can you distract people mind
Poii poii
Ellam poi
Ponga
்்்்்்்்்்்
Ennala mudiyala sir
Viraivil ellam seriyaagum nambikaya vidathinga