நுகர்வோர் சட்டம் சொல்வது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • எந்த ஒரு பொருளை வாங்கும் ஒவ்வொருவரும் நுகர்வோராகவே கருதப்படுவர். எந்த பொருளாக இருந்தாலும் அதில் குறை இருப்பின் அதை வாங்கியவருக்கு, அது தொடர்பாக வழக்கு தொடர உரிமை உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். நுகர்வோர் என்று கருதப்படுபவர் யார், அவருக்கான உரிமைகள் என்ன, அது குறித்த புகார் இருப்பின் யாரை அணுகுவது போன்ற கேள்விகளுக்கு வழக்கறிஞர் பதில் தருவதே இந்தப் பதிவு.# #indianconstitution
    #basicrights
    #consumerrights
    #law
    #criminaloffence
    #awareness
    #customerexperience For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 33