இத்தொழிலை மிகவும் நேசிக்கிற ஒருவரால் மட்டும் தான் இப்படி எல்லாம் உளப்பூர்வமாக உணர்வுபூர்வமாகவும் பேச முடியும். அவங்க இவங்க குட்டி போடுறாங்க என்று அஃறிணை உயர்திணை யாக மரியாதையோடு பேசும் இவங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நல்ல விரிவான அனுபவபூர்வமான விளக்கம் பாராட்டுக்கள்.

வணக்கம் தெளிவான எதர்த்தமான விளக்கம் தொழில் மென் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
சிறந்த பதிவு சிறப்பான விளக்கம் 👌நன்றி சகோதரி 🙏💐
Nice madam
Neenga yenga mam training attend pannuninga
Eppadi ivangala todarphu kolradu
I need rabbits how to contact for your form