உம்மை பாடாத நாவும்|| ummai padatha || Tamil Christian song ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • உம்மை பாடாத நாவும்
    உம்மை பாடாத நாவும்
    கேளாத செவியும் மகிமை இழந்ததே
    பாரில் மகிமை இழந்ததே
    உந்தன் சித்தம் செய்ய நித்தம்
    இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே
    எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த
    பரனைப் போற்றிடுவேன் - தேவ
    இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
    சிலுவையண்டை நீ வா - அவர்
    #cover #comfortingsong #coversong #jesusloves #godslove #music #tamilchristiansongs

Комментарии • 6