- Видео 33
- Просмотров 30 600
SWEETLIN BENNY OFFICIAL
Индия
Добавлен 17 фев 2024
Thuyarathil Koopitaen - துயரத்தில் கூப்பிட்டேன்|| Tamil Christian Songs|| Sweetlin Benny Official
Thuyarathil Koopitaen - துயரத்தில் கூப்பிட்டேன்
துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்
குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)
எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்
எரிந்து கொண்டிருப்பேன்
எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்)
நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர்
துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா
தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)
#song #comfort #jesuslovesyou #jesushears #thanksgiving #cover
துயரத்தில் கூப்பிட்டேன்
உதவிக்காய் கதறினேன்
அழுகுரல் கேட்டிரையா
குனிந்து தூக்கினீர்
பெரியவனாக்கினீர்
உமது காருண்யத்தால்
குனிந்து தூக்கினீரே
பெரியவனாக்கினீரே
உமது காருண்யத்தால்
(குனிந்து தூக்கினீரே)
எனது விளக்கு எரியச் செய்தீர்
இரவை பகலாக்கினீர்
எரிந்து கொண்டிருப்பேன்
எப்போதும் உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
எரிந்து கொண்டேயிருப்பேன்
எப்போதுமே உமக்காய்
என் ஜீவன் பிரியும் வரை
(எரிந்து கொண்டேயிருப்பேன்)
நான் நம்பும் கேடகம்
விடுவிக்கும் தெய்வம்
நீர்தான் நீர்தானய்யா
தூயவர் தூயவர்
துதிக்குப் பாத்திரர்
ஆறுதல் நீர்தானய்யா
தூயவர் தூயவரே
துதிக்குப் பாத்திரரே
ஆறுதல் நீர்தானய்யா
(தூயவர் தூயவரே)
#song #comfort #jesuslovesyou #jesushears #thanksgiving #cover
Просмотров: 83
Видео
Thirumbi Parkiren - திரும்பி பார்கிறேன் || Tamil Christian Song || SweetlinBennyOfficial
Просмотров 58019 часов назад
Thirumbi Parkiren - திரும்பி பார்கிறேன் வந்த பாதையை Originally sung by Pas Johnsam Joyson திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2) திருப்பி தர ஒன்றும் இல்லையே 1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப...
Thanks giving song || Enthan Thazhvil || Tamil Christian Song
Просмотров 430День назад
Thanks giving song || Enthan Thazhvil || Tamil Christian Song
Deva Devan || தேவ தேவன் மண்ணில் வந்தார் || #christmas song || Cinthiya Sweetlin Benny
Просмотров 47814 дней назад
GLORY TO GOD ALONE தேவ தேவன் மண்ணில் வந்தார் நமக்காகவே அவர் பிறந்தாரே( 2) பாவ இருளை போக்கிடவே பரிசுத்த வாழ்வை நாம் பெற்றிடவே பரமனின் ராஜ்ஜியத்தில் சேர்ந்திடவே. -தேவ 1. நிலை இல்லா உலகத்தில் இம்மானுவேல் உதித்தாரே நிலையான அன்பை காட்ட இயேசு கிறிஸ்து பிறந்தாரே உள்ளத்தில் அவர் அன்பால் நிறைந்திருப்போம் -தேவ 2)வானத்தின் சேனைகள் துதித்திட வல்லமையாகவே உதித்தாரே வான் திரள் யாவையும் படைத்திருந்தும் வார்த்த...
மான்கள் நீரோடை|| AS THE DEER || Old Christian hymn
Просмотров 6682 месяца назад
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல் என் ஆத்மா வாஞ்சிக்குதே நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் நீர் என் பெலனும் என் கேடகமாம் என்னாவி என்றும் உமக்கடிபணியும் நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர் உம்மை ஆராதிக்கிறேன் As the deer panteth for the water, So my soul longs after you. You alone are my hearts desire, And I long to worship You. You alone are my strength, my shield; To You alone ma...
GOD IS GOOD ALL THE TIME || Christian Melodies #englishcover
Просмотров 2093 месяца назад
GOD IS GOOD ALL THE TIME || Christian Melodies #englishcover
Isravel En Janamey - இஸ்ரவேல் என் ஜனமே || Tamil Christian song || #coversong
Просмотров 5813 месяца назад
Isravel En Janamey - இஸ்ரவேல் என் ஜனமே || Tamil Christian song || #coversong
Yesu enra || இயேசு என்ற || Tamil Christian song #cover
Просмотров 2244 месяца назад
இயேசு என்ற திரு நாமத்திற்கு இயேசு என்ற திரு நாமத்திற்கு எப்போதுமே மிக ஸ்தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமம் அது தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமது நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே பாவத்திலே மாளும் பாவியை மீட்க பாரினில் வந்த மெய் நாமமது பரலோகத்தில் சேர்க்கும் நாமமது #cover #comfortingsong #tamilchristiansongs #oldsong
Deva senai || Tamil Christian song #cover #karaoke
Просмотров 944 месяца назад
Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum - தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் 1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும் விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா - ( 4 ) 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும் இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந...
வெட்கப்பட்டுப் போவதில்லை || Vetkapatu povathillai || Tamil Christian Melodies #cover
Просмотров 1,4 тыс.4 месяца назад
வெட்கப்பட்டுப் போவதில்லை || Vetkapatu povathillai || Tamil Christian Melodies #cover
Nandriyodu Naan|| நன்றியோடு நான்|| Christian Melodies || #cover #nanriyodu
Просмотров 2,3 тыс.5 месяцев назад
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்த...
En Yesu Raja Saronin Roja - என் இயேசு ராஜா || Christian Melodies #cover
Просмотров 1,4 тыс.5 месяцев назад
En Yesu Raja Saronin Roja - என் இயேசு ராஜா சாரோனின் என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா உம் கிருபை தந்தாலே போதும் (2) அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை முன் செல்ல அருளும் (2) 1. கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில் சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவா (2) கடலினைக் கண்டித்த கர்த்தர் நீர் அல்லவோ கடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் (2) - என் இயேசு 2. பிளவுண்ட மலையே புகலிடம் நீரே புயல் வீசும...
Uyirulla Naalellam Ummai Song Lyrics || உயிருள்ள நாளெல்லாம் உம்மை|| Christian Melodies #coversong
Просмотров 5376 месяцев назад
உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன் என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன் எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன் பூமியிலே உயிர் வாழும் வரை ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன் விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே இழப்பேனோ உம்மை மறப்பேனோ நினைவெல்லாம் உமதாகணும் என் பேச்செல்லாம் உம் புகழாகணும் உம்மை அல்லாமல் நிம்மதி ஏது உம்மையன்றி வேரு மகிழ்வேது #cover #tamilchristiansongs #comforting...
உம்மை பாடாத நாவும்|| ummai padatha || Tamil Christian song || #cover
Просмотров 5526 месяцев назад
உம்மை பாடாத நாவும்|| ummai padatha || Tamil Christian song || #cover
Ebinesare Aarathanai Lyrics Song|| CHRISTIAN MELODIES ||#ebinesare #cover
Просмотров 1,9 тыс.6 месяцев назад
Ebinesare Aarathanai Lyrics Song|| CHRISTIAN MELODIES ||#ebinesare #cover
Nambi Vanthen Mesiya - நம்பி வந்தேன் மேசியா|| Christian Melodies #cover
Просмотров 1,4 тыс.6 месяцев назад
Nambi Vanthen Mesiya - நம்பி வந்தேன் மேசியா|| Christian Melodies #cover
🛑இருள் சூழ்ந்த லோகத்தில்|| Christian Melodies
Просмотров 4307 месяцев назад
🛑இருள் சூழ்ந்த லோகத்தில்|| Christian Melodies
உள்ளம் எல்லாம்|| ullam ellam || Tamil Christian Melodies || cover song
Просмотров 1,3 тыс.8 месяцев назад
உள்ளம் எல்லாம்|| ullam ellam || Tamil Christian Melodies || cover song
Kartharai Nambiye || கர்த்தரை நம்பியே || Comforting songs || Christian Melodies ❣️
Просмотров 2,6 тыс.8 месяцев назад
Kartharai Nambiye || கர்த்தரை நம்பியே || Comforting songs || Christian Melodies ❣️
Kappar Unnai Kappar - காப்பார் உன்னைக் காப்பார் // tamil Christian melodies #cover
Просмотров 1,9 тыс.9 месяцев назад
Kappar Unnai Kappar - காப்பார் உன்னைக் காப்பார் // tamil Christian melodies #cover
❤️🔥Thadumaarum Kaalgal ||தடுமாறும் கால்களை❤️🔥 || GOOD FRIDAY SONGS || #cover
Просмотров 6879 месяцев назад
❤️🔥Thadumaarum Kaalgal ||தடுமாறும் கால்களை❤️🔥 || GOOD FRIDAY SONGS || #cover
❤️🔥Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில்|| Tamil Christian cover song || #christianmelodies #cover
Просмотров 3229 месяцев назад
❤️🔥Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில்|| Tamil Christian cover song || #christianmelodies #cover
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை || Kalvari Anbai || Tamil Christian cover song
Просмотров 3,4 тыс.10 месяцев назад
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை || Kalvari Anbai || Tamil Christian cover song
எனது மணவாளனே ||Enathu Manavalane || TAMIL CHRISTIAN SONGS
Просмотров 2,4 тыс.10 месяцев назад
எனது மணவாளனே ||Enathu Manavalane || TAMIL CHRISTIAN SONGS
எல்லாம் இயேசுவே|| CINTHIYA SWEETLIN || KEYS - BENNY JOHN || TAMIL CHRISTIAN TRADITIONAL SONG
Просмотров 1,7 тыс.10 месяцев назад
எல்லாம் இயேசுவே|| CINTHIYA SWEETLIN || KEYS - BENNY JOHN || TAMIL CHRISTIAN TRADITIONAL SONG
சிறகுகளின் நிழல்தனிலே❤️|Tamil Christian cover song
Просмотров 31210 месяцев назад
சிறகுகளின் நிழல்தனிலே❤️|Tamil Christian cover song
Amen 🙏🏻
😍😍
😇
Wow..... Nice 😊😊
Thanks angee ❤
Amen ❤❤❤எரிந்து கொண்டே இருப்பேன் எப்போழுதுமே உமக்காய்🙏🙏🙏😊
Amen amen 🙏 ❤
❤🎉
🙏🙏
🎉
🙏😇
❤
🥰🥰
Wow super mam👌👌👌💐🙏
Thanks akka 🥰
Very nice ❣️
Thank you 🙏
🎉
🙏😇
😊😊
🥰
Praise the Lord 🙏
Amen 🙏😇
Thank you Jesus 🙏
Amen ❤
Wow .. akka ❤🎉
Glory to God 🙏😇
❤
❤❤
God bless you ma
Thanks aunty🥰🥰
❤
🫰🫰👌👌
Thanks angee ma
Thank you Jesus 🙏
Amen 🙏
❤
Superb. Keep it up
Thank you so much periappa
Song nalla iruku
Thank you 🙏
🎉
Thank you so much bro🙏🙏🙏
Wow super akka 🎉
Thank you so much selva 🙏
Wow amazing song akka and annan
Thank you 🙏
Merry Christmas 🎄🎄✨✨💫
Thank you Anna 🙏
Very nice
Thank you anna 🙏
Awesome and lovely singing 😍😍 Wishing u for more greater heights 😊🫰🫰
Thanks angeee ❤
Praise the lord ❤❤
Amen ❤
Thanking my Lord Almighty for giving this talent to my daughter in law. Praising my Lord Almighty
Thanks athai ❤
wow 🎉🔥
Thanks mam ❤🥰
❤
❤❤
❤❤❤
Nice❤
Thanks aunty❤️
❤
🥰🥰
Wonderful singing ❤❤
Thanks mommy ❤
🔥
😍❤️
❤
❤️❤️🫶🏻
Arumai 😙😙😙
Thanks mom ❤
❤
❤
😍
🥰
❤️❤️
Amen 🙏🙏
❤❤❤ AMEN 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Touching song 🥰🥰
Thnks angee ❤️
💕💕
Clarity and sung well
Thanks athai ❤️
❤❤❤❤❤❤❤ AMEN HALLELUJAH 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen 🙏
Very nice old song ma ❤❤
Thanks mom ❤
🥰🥰🥰
😍🫶🏻
அருமை
Thank you so much aunty ❤️