🔴 "A" Scenes பிசாசு 2 படத்துல நிறைய இருக்கு - Mysskin Exclusive Interview | Pisasu 2 Movie Updates

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 181

  • @shivapriyan3635
    @shivapriyan3635 2 года назад +12

    Cinema is mostly an "A" graded medium (that "selflessness" which came out of him was something which not everyone can say 💥.... சிரு பிள்ளைகள் பார்ப்பதற்கு அல்ல..... தயவுசெய்து அவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு படம் பார்க்க வாருங்கள் என்று உரக்கச் சொல்லி... அன்பான, தூய்மையான வார்த்தைகளை கக்கிய இந்த மனிதனை நான் மிகவும் நேசிக்கிறேன் 🙏❤️✨🏵️

  • @vedhakumar905
    @vedhakumar905 2 года назад +46

    My Real Inspirational #MysskinSir I Always wonder about him and I also search for his interview every time we're he given interview for some channel.He said right about the songs. People don't celebrate like songs in his movie Pisasu - 2 it's such a wonderful song meaning in nature only few people's celebrate it those who are known of it only.Always his speech teaches a new thing to me even I noticed some of his Books which are👇
    1)Psychology of the Unconscious
    2)Slow Horses
    3)The Way it is
    4)Meeting The Shadow
    Still there are I can't Recognize it........Always My Inspiration and Beloved Director #MysskinSir ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sargurupalanisamy6155
    @sargurupalanisamy6155 2 года назад +26

    Anchor's way of conversation is too good and gentle. I saw all interviews of mysskin. But u ask some interesting questions in this interview. "ஒரு கவிதைய எழுத வார்த்தை கிடைக்கலனா அந்த கவிதைய எழுதாம விட்டுறது போல, மனசுல நினைச்ச ஒரு சீன சரியா எடுக்க முடிலனு விட்டு இருக்கிங்களா...? " I like this question so much. But he simply answered to this question is doesn't matter...

  • @tylerdurden9896
    @tylerdurden9896 2 года назад +58

    Anchor is lovely and her questions are quite interesting.
    As Always Mysskin is a never ending radio i want to listen.

  • @yuvantamilan6936
    @yuvantamilan6936 2 года назад +12

    ராம். மிஷ்கின். தியாகராஜா குமாராரஜா.. வெற்றி மாறன். யுவன்..விஜய் சேதுபதி....ஒரு வித்தியாசமான gang always love this peoples❤️❤️❤️❤️

  • @StreetDoc75
    @StreetDoc75 2 года назад +3

    VJS & TKR பற்றி :
    Very casual
    Very sincere
    Very Truthful
    Very Heartful

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 2 года назад +41

    Fav director 😍 thiyakaraja kumararajan❤❤❤

    • @ItisPradeep
      @ItisPradeep 2 года назад +1

      ❤️❤️❤️

    • @karunaammaan807
      @karunaammaan807 2 года назад +4

      THIYAGARAJAN KUMARARAJA VERRIYAN HERE 🔥🔥🔥🔥🔥

    • @yuvantamilan6936
      @yuvantamilan6936 2 года назад

      @@karunaammaan807 na irukkan mame

  • @sakthivelan866
    @sakthivelan866 2 года назад +96

    இதுவரை எந்த தொகுபாலரையும் பார்த்து எனக்கு இதுதோன்றியது கிடையாது - *தொகுப்பாலினி மிக அழகாக இருக்கிறார்*

    • @madhavanm6138
      @madhavanm6138 2 года назад +2

      உண்மை ...அழகு...

    • @karthickselvaraj5543
      @karthickselvaraj5543 2 года назад +3

      Oru Manusa pesitturukaaru, neenga eatha pathutturukka bro

    • @sakthivelan866
      @sakthivelan866 2 года назад +5

      சகோ, இந்த வீடியோ பாக்க வந்த நோக்கம் அவரதான். இருந்தாலும், கண்னுக்கு அழகான ஒளி தோன்றும்போது... அதற்கு தலைவணங்கியே ஆகணும்... 😊✌️

    • @thalapathyvijay3460
      @thalapathyvijay3460 2 года назад

      😳😳😳

    • @SSK-zc4jc
      @SSK-zc4jc 2 года назад

      Yes(*_*)

  • @mrg3336
    @mrg3336 2 года назад +8

    "Orphan "என்கிற படம், 10,12வயது உடைய என் மகள்களால் அறிமுகம் செய்யப்பட்டு பார்த்தேன். "A"படம் தான்.. இருந்தாலும் அதில் உள்ள மனோதத்துவத்தை எனக்கு அவர்கள் விளக்கிய விதம் அருமை. வெளியூரில் இருந்து வந்த என் அப்பா, அம்மாவிடம் தனிமையாக இருக்க விரும்பி எங்களுக்கு காசு கொடுத்து ராட்டினம்,, சவ்வு மிட்டாய் போன்றவை தின்று சுற்றி வர சொல்கிறார். நாலு பிள்ளைகளான நாங்கள் மகிழ்ச்சியுடன் வெளியில் செல்கிறோம். நான் மட்டும் சிறிது நேரத்தில் வீடு திரும்புகிறேன். கதவு பூட்டியிருக்கிறது. ஜன்னல் வழியே எட்டி பார்க்கிறேன். நிர்வாண கோலத்தில் அப்பா.. அம்மா அவரை குளிக்க வைக்கிறார். பார்த்த மாத்திரத்தில் திரும்பி விடுகிறேன். அப்பாவிடம் நான் ஐந்து நாட்கள் பேசவே இல்லை. "Orphan "படம் பார்த்து என் மகள்களின் உரையாடல் இங்கே..
    பெரியவள் டாடி அந்த படம் நல்லா இருக்கு ஆனா? என்றாள்.
    இளையவள் :அப்படி ஒன்றும் அதில் இல்லை. அப்பா, அம்மா விளையாட்டு அது என்றாள். நல்ல படம் தவறாது பாருங்கள் என்றாள். பார்த்தேன். நல்ல படம். எனக்கிருந்த சந்தேகங்களும் தீர்ந்தது. பிசாசுll பார்ப்போம்.

  • @elangkumaran9869
    @elangkumaran9869 2 года назад +18

    I am Addicted to Anchor Smile 💕

  • @rohithbalajirocky9247
    @rohithbalajirocky9247 2 года назад +129

    That song:i think arabic kuthu😂😂😂💯

  • @sudhakarvasantha3780
    @sudhakarvasantha3780 2 года назад +3

    I always admire ur speech sir. Especially honest answer there was no hidden agenda. Please keep going. Be what you are, we like it. All the best for future projects. God bless you

  • @karthikcharlie9176
    @karthikcharlie9176 2 года назад +1

    Mysskin sir.good director and emotional feeling in movie script.neenga peasum pothu avalavow movie pakkanum Pola iruku.sir.proud of you 🎉🎉🎉🙏

  • @pandy.m226
    @pandy.m226 2 года назад +15

    Myskin talk about vijay Sethupathi ....very ultimate 4 கதை சொன்னேன் நாலுமே பிடிச்சு இருக்குனு சொல்றான் ultimate...,🔥🔥

    • @abhiLdhasan
      @abhiLdhasan 2 года назад

      Adhuthu 4 Friday release ku plan pannitan 😂😂

  • @nirmalr324
    @nirmalr324 2 года назад +8

    Mysskin தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த (முக்கியமான) இயக்குனர் . மிகவும் சிறந்த மனிதர்.

  • @nAgA-ru4pk
    @nAgA-ru4pk 2 года назад +8

    Anchor akka cute❤️

  • @visionmediaatoz4746
    @visionmediaatoz4746 2 года назад +6

    மிஷ்கின் என்கிற சண்முக ராஜா என் தலைவர்
    வித்தியாசமான விசித்திர மனிதர்

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc 2 года назад +23

    எனக்கு மிக பிடித்த இயக்குனர்

  • @speedymani9817
    @speedymani9817 2 года назад +10

    I always enjoy his speech...he is some other ring in tamil cinema...love you myskin sir...

  • @sureshfacts1085
    @sureshfacts1085 2 года назад +9

    atha anchor ponnu beautiful

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 2 года назад +7

    Rendu perum poi dhum Potom ultimate

  • @gurukarthik337
    @gurukarthik337 2 года назад +1

    Mysskin....Mysskin....Mysskin....sagajamaa pesakoodiya kobakaran.....indha maari friends kedaika oru sila perudhan.....lucky fellows!...Namakku kedaikala>?!?!?!?!?

  • @jasonstathamdineshkumar1944
    @jasonstathamdineshkumar1944 2 года назад +4

    Myssikin is realy great for world wide

  • @kavinkarthi3941
    @kavinkarthi3941 2 года назад +3

    Inspired by you sir.. Openly said "odidumnu nenaikirean" 😀😀.. All the best for ur upcoming movies..

  • @latishkar7452
    @latishkar7452 2 года назад +21

    Dhanush - Myskkin Combo Waiting ✨

  • @sathishmagendran6730
    @sathishmagendran6730 2 года назад +5

    Thallaiva I'm big fan of u pls ipdiye irunga don't change Apdiye orey Oru photo with u thalaiva

  • @fhelex
    @fhelex 2 года назад +1

    Namma matttum than paithiyam nu dialogue, Semaaaa. Sir nangalum irukom, paithiyama. from triplicane Chennai

  • @nowshi3949
    @nowshi3949 2 года назад +4

    Anchor I love you

  • @Mr.S.K-87
    @Mr.S.K-87 2 года назад +5

    Anchor cutipa 😘

  • @nelsonraj9268
    @nelsonraj9268 2 года назад +5

    Watched whole video only for the interviewer.... Damn cute

  • @kokilakamali4180
    @kokilakamali4180 2 года назад +2

    Vijay sethupathi ❤💖💝💝💝💖💖❤❤😇

  • @siluvimal1228
    @siluvimal1228 2 года назад

    Anchor semma alagha irukanga....her expression nd voice too.....i just scroll down to see her name.....Thank god beginning itself her name and insta id mentioned....

  • @vmshabari1484
    @vmshabari1484 2 года назад +4

    13:10 vjs❤

  • @mageshkumarkumar3805
    @mageshkumarkumar3805 2 года назад

    About vettrimaran ...sir awesome thank u so much myskkin sir

  • @rasukuttimoorthy5880
    @rasukuttimoorthy5880 2 года назад +2

    Nice myskin Interview and Cute ❤️ beautiful anchor 😍❤️

  • @baskarbaski4056
    @baskarbaski4056 2 года назад +2

    Misskin my favourite director

  • @ashwins1630
    @ashwins1630 2 года назад +5

    Anchor is very elegant💫

  • @sbrview1701
    @sbrview1701 2 года назад +3

    Myskin kerala fans 👍👍👍

  • @chellakand7714
    @chellakand7714 2 года назад +8

    ரூம் ல பேசும்போது கண்ணாடி ய கலட்டுங்க மிஷ்கின். ரொபர்ட் பேசுறத கேட்க்காரமாதிரி இருக்கு. நீங்க எங்களை பார்த்து பேசற பீலிங் வரவில்லை. இந்த ஆங்கர் அழகா இருக்காங்க. உங்க படத்தில் நடிக்க வைக்கலாம்😀

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    Genuine speach!

  • @vasanthv6850
    @vasanthv6850 2 года назад +2

    இந்த இன்டர்வியூ அழகா வர்றதுக்கு காரணம் அக்கா தான்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 года назад +2

    வாளை மீனுக்கும் பாடல் தந்த வரவேற்பில் சிகாகோ
    வரை சென்றவருக்கு தெரியுமோ தெரியாதோ...
    நான் சிறுவனாக இருந்த போது,கமல்ஹாசன் ஜெயசித்ரா இருவரும் பாடிய மாணவன் என்ற கருப்பு வெள்ளை பழைய படத்தில்,"விசிலடிச்சான் குஞ்சுகளா..குஞ்சுகளா ,
    வெம்பி பழுத்த பிஞ்சுகளா
    பிஞ்சுகளா..." என்ற பாடலை
    அப்படியே கேட்டது போல்
    இருக்கும்.ஆனால்,இசை பற்றி இவ்வளவு ஞானம் கொண்ட மிஷ்கினுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை.நன்றி!

  • @prathapchan2910
    @prathapchan2910 2 года назад +6

    16:13 Avan vera trip la eruka🙏

  • @manikandan5711
    @manikandan5711 2 года назад +3

    Sir anchor kku oru chance கொடுங்க so cute she is

    • @Sv-kl2gi
      @Sv-kl2gi 2 года назад

      Venaam sammy film la nude aaa nadika vaipaaru🤦‍♂️

  • @rohithvlog6020
    @rohithvlog6020 2 года назад

    Vijay sethupathi myskkin combo 🤣🤣🤣🔥

  • @sure440
    @sure440 2 года назад +5

    beautiful host

  • @shoukattamilan2424
    @shoukattamilan2424 2 года назад +5

    Yaruppa intha anchor perfect 👌

  • @mobinthomas2615
    @mobinthomas2615 2 года назад

    Myyskin sir you are amazing

  • @manojs5295
    @manojs5295 2 года назад +1

    sir miskin sit talapathy vijai sir kola mass trilling pai padam trilling story baiyagarama pannungo sir miskinsir 😍😍😍😍😍😍😍😍😜😜😎😍😍😍😍😍😍😎😎😎😎😎😎

  • @maniraj8140
    @maniraj8140 2 года назад +5

    Anchor 😍

  • @anandakumarpalani3970
    @anandakumarpalani3970 2 года назад +2

    தென்றல் வீசிய கேள்விகள்
    அருவியாய் தவழ்ந்த பதில்கள்

  • @purushothamang2508
    @purushothamang2508 2 года назад +6

    Super rendu perum oru thumma potomm open speech sema

  • @prathindhraa.b6286
    @prathindhraa.b6286 2 года назад +1

    Anchor Very Cute

  • @gjskdksv6681
    @gjskdksv6681 2 года назад +3

    16:00 20:06

  • @shirassharaf7540
    @shirassharaf7540 2 года назад +6

    TK ❤

  • @sivaramangopalakrishnan9884
    @sivaramangopalakrishnan9884 2 года назад

    எனது இயக்குனர் ஒரு இயக்குனர், எந்த நேர்காணலிலும், அவர் தவறானவர், ஏனென்றால் அவர் திறமையற்றவர்.

  • @dhoniabishekm4781
    @dhoniabishekm4781 2 года назад +2

    Anchor ❤️❤️❤️😘😘

  • @TamilSelvan-ev6bc
    @TamilSelvan-ev6bc 2 года назад +1

    மிஷ்கின்:- உன்மையை சொன்னே....ன்

  • @deepakg2884
    @deepakg2884 2 года назад +8

    Waiting for part 2 😃❤️

  • @vignesh-v2v
    @vignesh-v2v 2 года назад

    Fantastic interview 💥💥✨✨

  • @sathishmagendran6730
    @sathishmagendran6730 2 года назад +2

    I love misskkkkkkkkkkkin

  • @SheebaLondonVlog
    @SheebaLondonVlog 2 года назад

    Anchor voice and smile is too attractive

  • @akshayamagesh2394
    @akshayamagesh2394 2 года назад +1

    Good Anchor

  • @mrcatts3868
    @mrcatts3868 2 года назад +14

    Andha 🐘 piss song Arabic kuthu I guess

  • @capjacksparow3014
    @capjacksparow3014 2 года назад +2

    Whats anchor’s name?

  • @charlesartworks6166
    @charlesartworks6166 2 года назад +3

    I am a miskin sir's fan...!

  • @thecatchmeifucan100
    @thecatchmeifucan100 Месяц назад

    Anbe vaa Art film ahhhh Anne neeenga vera maarine 😂😂😂😂😂

  • @udayamanonmani7697
    @udayamanonmani7697 2 года назад +1

    Directors are cinema hero’s

  • @vijayvlogs3558
    @vijayvlogs3558 2 года назад

    Antha akka kaga intha RUclips channel subscriptions pannen 😁

  • @Nallavan110
    @Nallavan110 2 года назад +14

    Andha hit song enava irukum..Arabic🤔🤔🤔

  • @thakan150
    @thakan150 2 года назад +2

    First Vishal now vijaysethupathy

  • @NNKShooter
    @NNKShooter 2 года назад

    I love myskin

  • @anandsundar1693
    @anandsundar1693 2 года назад +10

    Kathukalye kekka mudiyala!!! Enaku teriyum, Arabic kuthane thaane.... Arabic kuthu, vera madri.. intha song la kekavey mudiyala ennala. Kathula ratham varuthu enaku..... Dum dum dum nu sound thaan varuthu...

  • @aswathkumaravel6036
    @aswathkumaravel6036 2 года назад +2

    All I need is the full name of this interviewer

  • @muruganvel7394
    @muruganvel7394 2 года назад

    nice interview.

  • @thambaarts319
    @thambaarts319 2 года назад +1

    miskin one man army. The great!!!!

  • @sathishmagendran6730
    @sathishmagendran6730 2 года назад

    I want dont myssing is the one and only super star in Directions

  • @prathapchan2910
    @prathapchan2910 2 года назад

    Wonderful human ❤️

  • @StreetDoc75
    @StreetDoc75 2 года назад +3

    விஜய் சேதுபதி பற்றி மிஷ்கின் :
    நல்ல பையன்
    உண்மையானவன்
    பொய் பேசமாட்டான்
    Calm
    ஒளிவு மறைவு இல்லாதவன்
    எனக்கு வளர்ந்த குழந்தை மாதிரி
    மனசார இப்டிலாம் பாராட்ட ஒரு மனசு வேணும்

  • @sathishmagendran6730
    @sathishmagendran6730 2 года назад

    Anna pls vjs ah vachi padama eduthurunga I love vjs tooo much but neenga thaaan seyyya mudiyum

  • @milkshake7686
    @milkshake7686 2 года назад +1

    Anchor Sema

  • @yuvantamilan6936
    @yuvantamilan6936 2 года назад +1

    Like Yuvan anna song is art

  • @sargurupalanisamy6155
    @sargurupalanisamy6155 2 года назад +1

    Is continued video is posted ?

  • @aleemnicesongaleem1634
    @aleemnicesongaleem1634 2 года назад +1

    Miskyn sir vanakkam iam waiting pisasu2

  • @karthikvijay5476
    @karthikvijay5476 2 года назад

    MYSKKIN bro ❣️😊

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 2 года назад +1

    இந்நிகழ்ச்சி சூப்பர்!

  • @stephen2807
    @stephen2807 2 года назад +2

    Thaliva ❣️❣️❣️

  • @vsubbu21
    @vsubbu21 2 года назад +1

    Who is the anchor

  • @mobinthomas2615
    @mobinthomas2615 2 года назад +1

    Yudham sie no words song kannutheeve ponna my God amazing melody... Cum item

  • @manojs5295
    @manojs5295 2 года назад +1

    pissaau part 2 deepavaliku confrimed trailer update eppo sir kola mass weghting dir miskin sir trauler update relised deepavali sir 😎😎😎😎😎😎😎😎😍😍😍😍😍😍😎😎😎😎😎😎😎😎😎😍😍😍😍😍😍😍😍😍

  • @manocivilengineer4552
    @manocivilengineer4552 2 года назад

    10.06 sec sema smile

  • @sathishmagendran6730
    @sathishmagendran6730 2 года назад

    Annna pls vjs ah vachi Oru blockbuster kudunga

  • @jeyasharma338
    @jeyasharma338 2 года назад +1

    Mysskin interview thedi vantha.. Inime anchor interview um thedalam pole..

  • @ajithmathiyazan4839
    @ajithmathiyazan4839 2 года назад

    Part 2 link please

    • @WowTamizhaa
      @WowTamizhaa  2 года назад

      Mysskin Interview Part 2 : ruclips.net/video/_uvBcuLDp9U/видео.html

  • @ronixtrony
    @ronixtrony 2 года назад +1

    Hi Mysskin, how does the dogs milk taste?

  • @virubanviruban9545
    @virubanviruban9545 2 года назад

    Hiii

  • @sargurupalanisamy6155
    @sargurupalanisamy6155 2 года назад

    Love U Mysskin...

  • @sivasivasuma2978
    @sivasivasuma2978 2 года назад

    Kgf2 movie review panuka mysskin sir

  • @sathishmagendran6730
    @sathishmagendran6730 2 года назад

    I can't to speak it to u that's y I'm Saying pls take movie with vijaysethupathi are with simbhu

  • @jeevaacchu400
    @jeevaacchu400 2 года назад

    L u sir 🧡