மனதில் கவலை உள்ளவர்கள் இந்த வீடியோவை பாருங்கள் | Tamil Motivation | Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 372

  • @santhanasuresh4992
    @santhanasuresh4992 2 года назад +84

    என் 14வயதில் இருந்து கஷ்டம் மட்டுமே பார்த்து வருகிறேன் கணவரும் சரி இல்லை வாழ்க்கை முழுவதும் கஷ்டம் மட்டும் தான்

    • @vino319
      @vino319 2 года назад +3

      😢😢😢😢👍

    • @vino319
      @vino319 2 года назад +5

      Same to you be strong

    • @m.selvarajm.selvan3989
      @m.selvarajm.selvan3989 2 года назад +4

      கஷ்டம் இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இன்னும் பிறக்க வில்லை.....

    • @sangeekarupz1986
      @sangeekarupz1986 2 года назад

      😭😭😭😭

    • @karthikasrinivasan6926
      @karthikasrinivasan6926 2 года назад +1

      Same to u 😢😭😭😭😭😭😭

  • @rupamythili6667
    @rupamythili6667 2 года назад +13

    Great bro நானும் தனிமையில் வாழ்ந்துவருகிறேன். இனிமேல் உற்சாகமாக வாழ முடியும் என்று நம்புகிறேன் .11ஆண்டு திருமண வாழ்க்கையில் என்ன சாதிசிங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றேன.நிம்மதி தைரியம் சந்தோசமாக வாழ வேண்டும் என வேண்டுகிறேன் கடவுள்( இயற்கை) நன்றி

  • @svijiyasanthi4333
    @svijiyasanthi4333 2 года назад +13

    மேல் சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரலில் ஒரு பவர் இருக்கிறது மிகவும் பயனுள்ளதாகா இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா 🎊👌👍🏻

  • @banumathiarunachalam5216
    @banumathiarunachalam5216 2 года назад +23

    இது போன்ற மனதை பக்குவ படுத்த கூடிய வீடியோக்களை தொடர்ந்து வெளியிடவும்👏

  • @Malarjesus27
    @Malarjesus27 2 года назад +107

    இரவு 2.00 மணிக்கு இதை கேட்டேன் மனத்தில் பாரத்துடன் மன நிம்மதி பெற்றேன் ❤ வாழ்த்துக்கள்

  • @manjumanjula4572
    @manjumanjula4572 2 года назад +27

    மிக அருமை..... மிக சிறப்பு... வாழ்க வளத்துடன் 💐💐

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 года назад +19

    அழகான கதைகள் அற்புதமான வார்த்தைகள்! நன்றி Bro!

  • @jayaprakashkesavan2815
    @jayaprakashkesavan2815 2 года назад +64

    யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை ஆனால் சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்கிறார்கள். மனது கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. வஞ்சம் குடிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. சரியான நேரத்திற்க்காக காத்திருக்கிறேன்.

    • @lakshmiandlakshmi7886
      @lakshmiandlakshmi7886 2 года назад +1

      Nanun kanaka Patti babavi vanakugal nallimai marum

    • @satheesh7274
      @satheesh7274 2 года назад +1

      Stay away from negative people bro. They will try to destroy our self confidence

    • @kanagaraj6174
      @kanagaraj6174 2 года назад

      உன்னிடத்தில் இருந்துதான் துவங்குகிறது. இன்பம் துன்பம் உன் எண்ணங்களில் தான்.

    • @kanagaraj6174
      @kanagaraj6174 2 года назад

      வஞ்சம் தீர்வாகாது.

    • @kanagaraj6174
      @kanagaraj6174 2 года назад

      தானகவரும் எண்ணங்கள் தானக மறைந்து விடும். எண்ணங்களில் இருந்து விலகி நில். உனக்கான கல்வி மற்றும் வேலை அல்லது தொழிலில் கவனம் செலுத்து. வெற்றி உனதே.

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 года назад +2

    இராண்டாவது முறையாக கேட்கிறேன் சீக்கிறம் இறந்துவிடலாம் என மனது நிளைக்கிறேன்

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 2 года назад +48

    இயற்கையில் மூலம் இறைவன் வொளிபடுத்திய அனுபவங்களை பார்த்தும் கேட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்துயிருக்றோன்

  • @gomukabila4206
    @gomukabila4206 2 года назад +11

    அருமை மிகவும்அருமை பார்த்ததும் மன அமைதி பெற்றேன் வாழ்த்துகள் அய்யா வாழ்த்துக்கள்

  • @Vj_teahub
    @Vj_teahub 2 года назад +9

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasendthavasend17
    @vasendthavasend17 2 года назад +3

    வணக்கம் உங்கள் இந்த அரிவுறை மிக மிக அர்தமானவை அத்துடன் நீங்கள் சொல்லவு எல்லாமே சரியின உண்மைதான் உங்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்

  • @vigneshgokila7058
    @vigneshgokila7058 2 года назад +30

    எனக்கு சந்தோசம் கூட😔 வேண்டாம், ஆனால் கஷ்டம் ரொம்ப இருக்கு 😭

  • @meenaav8222
    @meenaav8222 2 года назад +7

    சுற்றிலும் மட்டம் தட்டும் மனி தர்கள்.

  • @anbesivam930
    @anbesivam930 2 года назад +15

    அற்புதம்... 💐

  • @naturescreature8610
    @naturescreature8610 2 года назад +38

    அற்புதமா இருக்கு அண்ணா நீங்க சொல்வது எனக்கு பெரிதும் உதவுகிறது.🙏🏻🙏🏻

  • @vimalarani5703
    @vimalarani5703 Год назад

    Wow super pesuninga neenga pesunathu kettathum manasu nimmathiya erukku nga 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +19

    அருமை அண்ணா 😍😍😍❤️❤️❤️👍👍👍

  • @prabuprabu-py5tf
    @prabuprabu-py5tf 2 года назад

    அடங்கன் பா..நாளைய துன்பதினை போக்காது.இன்றைய சந்தோசதினை. இந்த சந்தோஷம் எவ்வளவு நேரம் இருக்குன்னு நினைச்சாலும் இருக்கிற சந்தோஷமாக போய்விடும்.... இயற்கையைப் பற்றிய அருமையான மிக பதிவு சூப்பராக இருந்தது உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் இறைவனிடம் பேசிய அந்த இயற்கைக்கு நன்றி இயற்கை மூலம் இறைவனிடம் பேச முடிகின்றது இறைவனின் சத்தத்தை நம் காதல் கேட்கிறேன் இயற்கை ரசிப்பது தான் கடவுளில் பார்ப்பதற்கான ஒரு யோகி என்பதை நீங்கள் தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் வைத்துள்ளீர்கள்

  • @saisanthanam1384
    @saisanthanam1384 2 года назад +2

    அருமையான பேச்சு அருமையான பதிவு👍💐👌

  • @thiagarajann5757
    @thiagarajann5757 Год назад

    மிக சிறப்பான பதிவு சகோ. நன்றி

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 года назад

    நன்றி சகோதரா நல்ல அறிவுரை நல்ல பொன்மொழிகள் உணர்ந்தேன் கவலையை மறந்தேன் நன்றி நன்றி

  • @holy403
    @holy403 2 года назад +12

    வார்த்தைகளின் உச்சரிப்பு அருமை சிறப்பு 👏

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 года назад +6

    Romba kastama iruku enna sutri ellamey romba happy irukanga ... Enna thavira...

  • @geethageetha913
    @geethageetha913 2 года назад +3

    அருமை யான கருத்துள்ள பதிவு நன்றி.

  • @purushothaman8333
    @purushothaman8333 2 года назад +2

    அடுத்தவங்க மனது பாரமாக இருக்கனும்னு நீங்க நெனக்கிறங்க அப்படித்தான முதல்ல ஒங்கல சரி பன்னுங்க அதுக்கப்புறம் அடுத்தவங்களுக்கு உபதேசம் பன்னலாம்.

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +3

    பொருள் பொதிந்த சொற்கள்.அருமை அருமை.வாழ்வியலுக்கு உதவும் கருத்து.இயற்கையின் மொழி புரிந்தது.இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழப் பழகினால் வாழ்வு இனிது.

  • @sivaranjani4978
    @sivaranjani4978 2 года назад +1

    Ithu varai intha mathiri oru kavalai marakka seiyum oru manithanin kuralai kettathillai yetho orru aaruthal kidaithathu Pol ullathu mikka nanri

  • @maruthusowmiya6234
    @maruthusowmiya6234 2 года назад +4

    🙏🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 2 года назад +12

    ஏண்டா ஆண்டவா என்னைய பெண்ணாக படைத்தாய் னு தோணுது எனக்கு. நெனச்ச வாழ்கை கிடைக்கல கிடைச்ச வாழ்கை um சரியில்ல பிள்ளை ஒன்றை வைத்து கொண்டு அவனுக்காக வாழ வேண்டுமே என்று வாழ்ந்து கிட்டு இருக்கேன். 😭😭😭😭😭😭😭😭😭😭😭. சாகவும் முடியல நிம்மதியா வாழவும் முடியல. வாய்விட்டு அழவும் முடியல.நா அழுதா என் பிள்ளை கஷ்டப்படுவனோ னு அழ மனசு வரல. ஐயோ கடவுளே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @indumathichandrakumar450
      @indumathichandrakumar450 2 года назад

      Be positive . Do breathing exercises will help you . Listen calming music.

    • @indumathichandrakumar450
      @indumathichandrakumar450 2 года назад

      If you focusing on negativity, it will remains the same . Push yourself to do something interesting .

    • @priyapriya-oc8gr
      @priyapriya-oc8gr 2 года назад

      @@indumathichandrakumar450 okay sister thank you

    • @selviselvi7657
      @selviselvi7657 2 года назад

      Yenkum ithu than natanthukondu irukirathu

    • @ravimt4628
      @ravimt4628 Год назад

      Be positive

  • @mdsgroupofcompanys9460
    @mdsgroupofcompanys9460 2 года назад +6

    பாரதியார் பாடல்களை உங்கள் குரலில் கேட்க ஆசை அண்ணா

  • @maxell008
    @maxell008 6 месяцев назад

    Nila kathai super ❤❤❤

  • @senduraja2595
    @senduraja2595 2 года назад +2

    அருமையான பேச்சி நண்பரே வாழ்த்துக்கள்,...

  • @subalakshmi2614
    @subalakshmi2614 2 года назад

    Super super super annaa puthu nambikkai manathil pirakkirathu🥰

  • @ramachandran_03
    @ramachandran_03 2 года назад +4

    Seriously konjam relax ah iruku bro thank you...😇

  • @viyantamil
    @viyantamil 2 года назад +51

    Yes brother எனக்கு எப்பொழுது மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறதே, அந்த சமயத்தில் தனியாக bike எடுத்துகிட்டு ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அமைதியான இயற்கை இருக்கும் இடத்திற்கு சென்று அப்படியே கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பேன். அந்த travel and nature la மொத்த பாரமும் போயிடும்.

    • @deepakrish8940
      @deepakrish8940 2 года назад +1

      Am also do as u said

    • @mathivadivu7279
      @mathivadivu7279 2 года назад +1

      Super ga bro etha kdathum yenagu manasu sathosama erugu rompa thanks ga bro

    • @viyantamil
      @viyantamil 2 года назад

      @@mathivadivu7279 🙏

    • @harishraj2317
      @harishraj2317 2 года назад +2

      Paiyana iruntha bike ponna iruntha enna bro pandrathu

    • @viyantamil
      @viyantamil 2 года назад

      @@harishraj2317 Theriyalayee bro, na bike la povan so athanala atha sonnan.

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 2 года назад +1

    Yes very true. Thank you 🙏

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 2 года назад

    நன்றி நண்பரே வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள் தந்த மைக் கு

  • @vanithavanitha8901
    @vanithavanitha8901 2 года назад

    Super bro ninga atha kadavalukku samam ungalamathiri oru napar eruthal pothum. atha kadavul vasam ninga. 👍

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 2 года назад +8

    கேட்க நல்லா தான் இருக்கு.ஆனால்முடியவில்லை

  • @Dharshana367
    @Dharshana367 2 года назад +1

    Anna nan ipo than depress a irunthen athunan solution theditu irunthen yen theduthalkana solution kedachichi thanks anna

  • @viswanathan0074
    @viswanathan0074 2 года назад +4

    அருமை அண்ணா 🙏🙏

  • @jsuhanidhi5567
    @jsuhanidhi5567 2 года назад

    Arumaiyana padhivugal brother manam nimmadhi adaindhdhu

  • @subhimay2634
    @subhimay2634 2 года назад

    நிம்மதி தேடிக்கிட்டு இருக்கேன் இந்த வாழ்க்கையில்.

  • @mohanadevi1777
    @mohanadevi1777 2 года назад +9

    இந்த கதையை கேட்டு சிரிப்புடன் கண்ணீரும் வந்தது, அந்த நிலா கதை ennakum பொருத்தும் ன்னு நின்னக்குறேன்,, நல்ல கதை நண்பா 👍

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +1

    மிக சிறப்பு 👌👌👍👍

  • @marimuthu1395
    @marimuthu1395 2 года назад +2

    அற்புதம் , 👌

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 года назад

    அருமையான பதிவு தம்பி சூப்பர் நன்றி

  • @RajRaj-pn4xx
    @RajRaj-pn4xx 2 года назад +2

    இந்த வீடியோ மனதிற்கு ஆறுதலா இருக்கிறது 👍

  • @kadabikajen
    @kadabikajen 2 года назад

    vaalkai la mukkiyamaana edathil nikkirayn. yaarum ellatha oru kulathin arugay erandu annap paravai sillunnu kaathu and intha video paakirayn ❤️. kadavulai kandayn 🙏 for video @shrikadabi

  • @sahayarisona3101
    @sahayarisona3101 2 года назад +3

    Thank you bro 👍👍👍

  • @selvaRaj-vw2jb
    @selvaRaj-vw2jb 2 года назад

    சூப்பர் sir very nice advice

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 2 года назад +3

    அருமை நண்பா

  • @arutselvi7938
    @arutselvi7938 2 года назад +1

    அற்புதம் அருமை

  • @MagizhchiMala
    @MagizhchiMala 2 года назад

    மிகவும் அருமை நன்றி நன்றி

  • @ariyasuriya1838
    @ariyasuriya1838 2 года назад

    சரியான நேரத்தில் இந்த பதிவு எனக்கு ஒரு தெளிவை கொடுத்தது. ரொம்ப நன்றி தலைவர்...

  • @angelinaalexendar9881
    @angelinaalexendar9881 2 года назад +3

    Great bro.god bless u

  • @shanthis1117
    @shanthis1117 2 года назад

    மிக்க நன்றி

  • @venkatesans5041
    @venkatesans5041 2 года назад

    Arumai

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 года назад +3

    நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @PriyaPriya-qx4dn
    @PriyaPriya-qx4dn 2 года назад

    Thambhi your voice the power

  • @umasenthilmurugan8054
    @umasenthilmurugan8054 2 года назад

    நன்றி அண்ணா

  • @mighavelx3932
    @mighavelx3932 2 года назад

    மிக அருமை

  • @rowdy2533
    @rowdy2533 2 года назад

    Thanks anna ipotha manasu konjam nalla iruku 🙏🙏🙏

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep 2 года назад +11

    SALUTE DEEP TALKS TAMIL,,,,OM AASEEVAHA

  • @gopigopi3388
    @gopigopi3388 Год назад

    semma bro thanks

  • @sheinebrettleebrettlee9320
    @sheinebrettleebrettlee9320 2 года назад

    please பண்ணி Youngest கான thoughts (எப்படி வாழ வேண்டும்) இப்போது இருக்கும் எல்லா Youngest வும் phones பார்த்து ரொம்ப வும் மனதைக்கெடுத்துக்கொண்டு இருக்குராங்க.pls அவங்களுக்காக Good thoughts share பண்ணுங்க.

  • @kavithak3564
    @kavithak3564 2 года назад

    🤩Voice vera leavel😍👏

  • @SelviSelvi-qo1jo
    @SelviSelvi-qo1jo 2 года назад

    Really Super BRO 💗🙏💗 THANK YOU 🙏💗🙏💗🙏💗

  • @ramtvsvfmly2763
    @ramtvsvfmly2763 2 года назад

    love this vedio

  • @radhakrishnanramasamy3694
    @radhakrishnanramasamy3694 2 года назад +3

    எங்கள் சேனலின் சார்பாக வாழ்த்துக்கள்👍

  • @suralikandhasamy2662
    @suralikandhasamy2662 2 года назад

    super உண்மை

  • @muthukumarijeeva3322
    @muthukumarijeeva3322 2 года назад

    சூப்பர் ராணகதை மனது க்கு ஆறு தல இருக்கு

  • @santhikamaraj4243
    @santhikamaraj4243 2 года назад +1

    very excellend spech thmpe

  • @godofevil751
    @godofevil751 2 года назад

    Really super

  • @ultimatecreations7
    @ultimatecreations7 2 года назад +1

    Super sir 👌

  • @maheshwariarumugam5947
    @maheshwariarumugam5947 2 года назад

    அருமை சகோ 👌👌🤝🌹🤝

  • @shriramgs3596
    @shriramgs3596 2 года назад +1

    Excellent Excellent 👌

  • @SanthoshSanthosh-dy4wi
    @SanthoshSanthosh-dy4wi 2 года назад

    Great bro

  • @sundari1036
    @sundari1036 2 года назад

    Excellent. Thankyou

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад

    Thank you sir
    Wonderful really valuable messagr

  • @Rani-t2v
    @Rani-t2v 10 месяцев назад

    Tanks Anna

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 2 года назад

    சூப்பர் பா

  • @praveenakanidhivya4264
    @praveenakanidhivya4264 2 года назад

    Sir ungha speech supee

  • @techraj7469
    @techraj7469 2 года назад +2

    Really awesome 🥰😘bro

  • @koteshvari7321
    @koteshvari7321 2 года назад +1

    Vungal varthaigal yenakku aruthalaga vullathu thanks

  • @malamala5141
    @malamala5141 Год назад

    Ellarayum pathukiren bro..nee saptiyanu keka kooda aal illa. 😞 Romba kastama iruku

  • @rajansrinivasan2602
    @rajansrinivasan2602 2 года назад +1

    எனக்கும் இதே நிலைமை தான்

  • @s.kmassfansmedia7887
    @s.kmassfansmedia7887 2 года назад

    Thanks

  • @rameshramar521
    @rameshramar521 2 года назад

    Really graet 🙏 no words to say about u r motivation sir 🙏

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 года назад

    Nantry nantry nantry sir

  • @conceysebastian7413
    @conceysebastian7413 2 года назад +1

    Arumai 👌🙏💐

  • @JpJp-zu6bj
    @JpJp-zu6bj 2 года назад

    excellent

  • @g.dharanig.dharani8631
    @g.dharanig.dharani8631 2 года назад +2

    Super anna thank u so much anna😊😊😊

  • @miss.sathiya6457
    @miss.sathiya6457 2 года назад

    Saanakiyar neethi..la avarum kavalai pada koodathunu solli irukaru..👍👍👍👍👍👍

  • @durgabalakarthikeyan2847
    @durgabalakarthikeyan2847 2 года назад

    Vara level anna super👍🏻👍🏻🤝

  • @srieswaran6735
    @srieswaran6735 2 года назад +5

    Tamilku tamilankum vanakkam

  • @rathibharu789
    @rathibharu789 2 года назад

    Nandri nandri nandri😍🙏🙏bro

  • @manimaranr6
    @manimaranr6 2 года назад

    I feel very better