கண்டிப்பாக பிரம்மமுகூர்ததில் விளக்கு ஏற்றி மனமார வேண்டினால் நினைத்தது நடக்கும்....முழு நம்பிக்கை யோடு ... எனக்கும் நான் நினைத்து நடந்து நன்றாக இருக்கிறேன்...பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம்
வேண்டாம் சுத்தமாக இருந்தா போதும் கை கால் முகம் கழுவிட்டு .. பல் துலக்கி மன சுத்தம் , உடல் சுத்தம் இருந்தால் மட்டும் கடை பிடியுங்கள்....பிரபஞ்சம் நம்மை கைவிடாது....நம்புங்கள்...
100 percent true.. I experienced.i did for to speed up CanadaPR process fortunately within 10 days I got for biometric followed by medical process and after that got passport request and now I'm in canada.❤. I used to tell my experience who ever has hurdles in their goal/ dreams.
யாருக்கெல்லாம் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ண சோம்பேரி தனமா இருக்கோ இந்த வீடியோ பாத்தா மறுநாளே பூஜை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க நானும் என் வேலைக்காக என்னடா பண்றதுன்னு யோசித்துண்டுருக்கும் போது அந்த அம்பாளே வந்து இந்த மாதிரி பூஜை பண்ண சொல்ற மாதிரி இருக்கு ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்
Hi m from Kerala. I have a doubt can I start Brahma muhurt pooja @3.30am. My husband won't allow me to go to job.its too painful for me even won't allow to apply for job.can i so pooja and request God to give a solution to earn money. Even I won't apply for job..now m doing kuber pooja and 17 th onward started dhanumasa pooja . Tomorrow onwards can I lighten Brahma muhurtha vilKku.? Is it then how many days I need to keep.
Akka na 48days brahma muhurtha pooja pannen en amma oda 5 pawn chain onnu en appa frnd vangitu 5 yrs ah tharama irunthanga athukaga than pray pannen and 48days mudirathukullaye antha jewel thirumba vanthruchu ka🥺❤️✨
Am doing brahma muhurtha Pooja frm karthigai 1st onwards. During cyclone dec 4th my hus met with an accident. 4wheeler hit and run on him head and hand. Bt god's grace he is safe . Hand la. Swelling matum. Bt small small kayam..we are unbelievable. God's grace only
Sister video super Nan naraiya biramma mugurtha poojai video pathurukkan bat unga video than enakku romba pudecherunthathu nanum 21 days pooj panniruntha pujai panna first day enakku Nan kettathu kidaicheduche tq sister kutty papa irukkurathala Pooja panna mudeyala papaukku feevar vanthuduthu sister
முற்றிலும் உண்மை. என் சுய அனுபவத்தில் ஸால்வ் செய்ய முடியாத software issues எல்லாம் ப்ரம்ம முகூர்த்த காலத்தில் முப்பது நிமிடத்தில் ஸால்வ் செய்திருக்கிறேன். Never thought it is bramma muhoortham during that time. But later realized it.
@@mamthamadhavan9867 sister you skip those days and take head bath , mop the house and continue the remaining days.. you need not start frm begging again
@@Jinsin20 romba thanks sister..apadiye how days is more effective 21 or 48 .. adhae mari epadi vendanum sila videos la namaku enna veynumo adhu nadandha Mari nanachi venda soldranga didn't get some clarity..enaku epo romba kastam Vita kadavul kal lu kela poi ukkandhukalamanu eruku ...
நீங்க பேசுவதை கேட்கும் போதே ரொம்ப பெரிய positive energy kadaicha maari eruku Akka ❤ முழுமையான நம்பிக்கையோட Start pana pora naaliki mukiyamana oru veanduthal 21 days complete panitu siikiram yeanoda veanduthal nadanthurchi nu soldra vugga kitta.... Thankyou so much for this adorable hope Akka 🫂❤️🩹
Super akka. நானும் பிரம்ம முகூர்த்த பூஜை பண்றேன். எனக்கு பாப்பா பிறந்து ஆறு மாசம் ஆகுது. எழுந்துக்க கஷ்டமாக இருக்கு. இன்னும் நம்ம வேண்டியது நடக்கலயேனு. சரி நிறுத்ததிக்கலாம் நினைக்கும் போது தான் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கேன். நம்பிக்கை உள்ளது. சீக்கிரம் கடவுள் எல்லா கஷ்டம் சரியாக விடும் என்று. சீக்கிரம் நீங்கள் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் வரும் கடவுள் கிட்ட வேண்டிக் கொள்கிறேன்
Thursday i started brahmamuhurtha poojai sister thank u love u❤❤❤ sister there r so many problems in my life but etho oru nallathu nadakkatha thatswhy i started after watching ur videos
Romba nandri sis ❤enaku thannalaye Brahma muhurtham time la mulipu varum andha time la positive a edhachum eludhuven kanipa elamey nadakura Mari nanachi❤ idha pathu inum nalaeruku enaku ungala pola subscriber adhigama aguvanga nambika eruku❤thank you mam thank you universe ❤
சிஸ்டர் ரொம்ப நன்றி என் மனதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு ஒரு விடை கொடுத்திருக்கீங்க எனக்கு கல்யாணம் ஆகி 14 வருஷம் ஆச்சு சந்தோஷமா இருந்தோம் ஆனா இப்போ வீட்ல நிறைய பிரச்சனைகள் நடந்துட்டு இருக்கு எங்களுக்குள்ள ஏற்படும் பிரச்சனைகள் நாங்க பிரிஞ்சு ரொம்பவும் பயமா இருக்கு உங்க பிரம்ம முகூர்த்த பூஜை பார்த்து எனக்கு இப்ப இந்த பூஜை பண்ணனும் போல இருக்கு என் வீட்டில் ஏற்படும் பிரச்சனை தீரனும் நீங்களும் வேண்டிக்கோங்க சிஸ்டர்
Haii sister... Feeling happy and motivated to see ur videos... Enaku romba naal ah brahma muhurtha poojai pananum nu aasai.. Unga videos pakum pothu kandipa pananum nu thonuthu.. Na try pani pathutu solren... Thank you. God bless you dear...
Super akka 🎉🎉ungala ennaku romba pudikum eppovme positive pesuviga unga video daily paakuva ana ah na avlova comment panna Matta pooja pannum pothu mind relax irukum akka thanking you so much akka 😘❤️🥳🥳🥳
ஹாய் சிஸ்டர் யூட்யூப்ல நம்பர் அப்லோட் பண்ண முடியாது சிஸ்டர் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி நம்மளோட சேனல் வந்து கொடுத்து இருக்கேன் நீங்க இன்ஸ்டாகிராமில் வந்து டிஎம் பண்ணுங்க பேசலாம் ❤️
அக்கா என் கணவர் வெளிநாடு போவதற்காக பூஜை செய்கிறேன் அக்காஅக்கா இன்னைக்கு தான் உங்க வீடியோ நான் பாக்குற நானும் இனிமேல் பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை வழிபாடு செய்யுற அக்கா
Hi devika, brahmamootha poojai panumbodhu sudden ah if we r travelling we have to start from first or once we r back home we shall contine with the left over days ma
@@devikaelangovanofficialakka Na hospital work poittu iruka pappa iruka mamiyar pathukaranga Nanum romba Samy kumbuduva ....murugan bakthi athigam Varahi amman selai v2la vangi vachu valarpirai theipirai Abisekam pannuva but biramamugurtha poojai pannanumnu nenipa ka but mor wake aga mudiyala akka.....mor nantha cook pannanum dress wash ellame hospital la work nyt tha v2ku varuva 1 hr travel akka ......na ena ka pannatum but poojai pannanumnu Thought iruku wake aga mudiyala ka😢 tried
அக்கா நானும் நம்பிக்கையோடு செய்கிறேன்.எனக்கும் நல்லபடியாக நடக்கும் என்று முழுமையாக நம்பி செய்கிறேன்.உங்க video எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.எனக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும்..😢😢 எனக்கு அழுகை தான் வருது அக்கா.. நானும் ஜெயிக்கனும் அக்கா கடவுள் துணை இருப்பார்.
அக்கா. எங்களுக்கு ஒரு பாப்பா இருக்கு. அடுத்து ஒரு ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக உள்ளது. ஆண் குழந்தைக்காக வேண்டி பிரம்ம முகூர்த்த பூஜை செய்தால் ஆண் குழந்தை பிறக்குமா
நான் 35 நாள் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு பன்ற ஆனா வேண்டியது இன்னும் நடக்கலை சிஸ்டர் எனக்கு நம்பிக்கை இருக்கு முருகன் நடத்தி வைப்பார் 48 நாள் முடியட்டும்
ரொம்ப நன்றி சிஸ்டர் எனக்கு டெய்லியும் விளக்கு ஏத்த கூட என்ன இல்லாம நான் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணிட்டு இருக்கேன் சிஸ்டர் எனக்கு நான் நினைத்தது நடக்க வேண்டும் என்று வேண்டிக்க எங்க சிஸ்டர்
Hi sister I am Sangeetha from udumalpet Unga video paathudu today prayer start panniten. Marriage aaiki 10 years aachu but 🍼 baby ellai So yenakkaga ningalum prayer pannuga sister 💕
Thank you so much sister for spreading good vibes... I watch your videos on seeing one of your brahma muhurtha pooja shorts.. Am taking medicines. My dovtor advised to take nonveg regularly. Atleast egg daily. But enaku romba aasaiya iruku pananum nu.. I have two kids.. So i cant mop home regularly. Please give me suggestion to do this pooja... Plzzzzzzzzz reply sister....
ஹாய் சிஸ்டர் நீங்க தினமும் வீட்டில நான்வெஜ் சமைக்கிறீங்க அப்படின்னா தினமும் வீட்டில் மாப் போட வேண்டாம் சிஸ்டர் கிச்சன்ல சமைக்கிற நான்வெஜ் வேஸ்ட் எல்லாத்தையும் வெளியில மட்டும் போட்டுருங்க அதுக்கப்புறம் அடுத்த நாள் காலையில விளக்கு ஏத்துங்க சிஸ்டர் உங்களுடைய கிச்சனை மட்டும் கிளீன் பண்ணி வச்சிட்டு அதுக்கு அப்புறமா வந்து பிரம்ம முகூர்த்த விளக்கேத்துங்க. வாரத்துல ரெண்டு நாள் மட்டும் வீடு எல்லாம் மாப்பு போட்டு விடுங்க சிஸ்டர் போதும் ❤️
Happy to hear This 🤗🤗🤗❤❤❤🎉🎉🎉🎉nanum venduthal niraiveriyathum share panren❤😊 ungala parthu than na pooja start paniruken itha evlo time venalum soluven 🎉❤
Hi sis na ea appa kaga venduthal vachu bhramma mukurtha poojai pandrean.avaruku oru nirandharamana velai kidaikanum nu .....unga video parthuthan nanum bhramaa mukurthaa poojai panna start panniruken siss...
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை ஏழு 11 21 48 இந்த மாதிரி ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சி இத்தனை நாள் பண்ணலாம். பிரம்ம முகூர்த்த நேரம் காலை நாலுல இருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள அஞ்சு அகல் விளக்கு அப்படி இல்லன்னா பூஜை அறையில் இருக்கிற அஞ்சு விளக்கு ஏற்றி மனசார வேண்டிக்கோங்க கண்டிப்பா நல்லது நடக்கும்
@@devikaelangovanofficial Thank you akka. Naan oru oru saamikku oru oru velakku so 2 Varum. Rest 3 velakku pakkathula vachi, 5 total pannalama? Illa 5 vilakku ore idathula Vachi thaan pannanuma ?
வணக்கம் சகோதரி. நா இரண்டு நாட்களுக்கு முன்னாடிதான் உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்திச்சி நானும் பிரம்மமுகூர்த்த விளக்கு போடனும்னு ரை பன்னிகிட்டுயிருக்கேன். உங்கள பார்த்து எனக்கு மோட்டிவேசனாயிருக்கு ரொம்ப நன்றி🙏
மிகவும் நன்றி உங்களின் வீடியோ பார்க்கும்போது மனதிற்கு மிகவும சந்தோசமாக உள்ளது எனது பெயர் பத்மினி எனது மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி 🙏🙏🙏
ஹாய் சிஸ்டர் டெய்லி மாப் போடணும்னு அவசியம் இல்ல. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் போடுங்க. நடுவுல நான் சமைக்கிறீங்க அப்படின்னு அன்னைக்கு மாப் போட்டு விடுங்க
ஹாய் சிஸ்டர் நம்மளோட சேனல்ல பிரம்ம முகூர்த்த பூஜா பத்தி நிறைய வீடியோ போட்டு இருக்கேன் அதனால எந்த லிங்க் ஷேர் பண்றதுன்னு எனக்கு தெரியல சிஸ்டர் . ப்ளே லிஸ்ட் போய் பாருங்க நிறைய வீடியோஸ் இருக்கும். அப்படி இல்லன்னா வீடியோ குள்ள பாத்தீங்கன்னாலே தெரியும் சிஸ்டர் பெரிய வீடியோவா போட்டு இருக்கேன்
அக்கா வணக்கம் 🙏 உங்களது வீடியோ பார்த்து பிரம்ம முகூர்த்த பூஜை இன்று தொடங்கி இருக்கிறேன்.... 8 வருட போராட்டம் அரசாங்க வேலைக்கு and financial problem அக்கா... எனக்காகவும் வேண்டிகொள்ளுங்கள் 🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஹாய் சிஸ்டர் நீங்க பூஜை பண்ணும் போது நடுவுல பீரியட்ஸ் வந்துருச்சு அப்படின்னா அந்த பீரியட்ஸ் முடியுற வரைக்கும் பூஜை பண்ண வேண்டாம் பீரியட்ஸ் முடிஞ்சதும் அப்படியே உங்க பூஜைய கண்டினியூ பண்ணலாம் ❤️
Hi sis first time unga videova pathan neenga solrathu Pola nannum seiran enakum aairam kastam padichitu jobkaka waiting Government jobkaka waiting sis so neenga solrathu Pola nannum seikirean en lifela evlo avamanam asingam yellamme pattutan unga videova patha udaney enaku Mika periya powerfull Thank you so much sis my name is shankari from selam sis Thank you so much sis
கண்டிப்பாக பிரம்மமுகூர்ததில் விளக்கு ஏற்றி மனமார வேண்டினால் நினைத்தது நடக்கும்....முழு நம்பிக்கை யோடு ...
எனக்கும் நான் நினைத்து நடந்து நன்றாக இருக்கிறேன்...பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி ஓம்
நமசிவாய ஓம்
❤️😊
Sis dially thala wash pannuma sis
வேண்டாம் சுத்தமாக இருந்தா போதும் கை கால் முகம் கழுவிட்டு .. பல் துலக்கி மன சுத்தம் , உடல் சுத்தம் இருந்தால் மட்டும் கடை பிடியுங்கள்....பிரபஞ்சம் நம்மை கைவிடாது....நம்புங்கள்...
100 percent true.. I experienced.i did for to speed up CanadaPR process fortunately within 10 days I got for biometric followed by medical process and after that got passport request and now I'm in canada.❤. I used to tell my experience who ever has hurdles in their goal/ dreams.
❤️❤️❤️
யாருக்கெல்லாம் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ண சோம்பேரி தனமா இருக்கோ இந்த வீடியோ பாத்தா மறுநாளே பூஜை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க நானும் என் வேலைக்காக என்னடா பண்றதுன்னு யோசித்துண்டுருக்கும் போது அந்த அம்பாளே வந்து இந்த மாதிரி பூஜை பண்ண சொல்ற மாதிரி இருக்கு ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்
Tnk u sister ❤️
Hi m from Kerala. I have a doubt can I start Brahma muhurt pooja @3.30am.
My husband won't allow me to go to job.its too painful for me even won't allow to apply for job.can i so pooja and request God to give a solution to earn money. Even I won't apply for job..now m doing kuber pooja and 17 th onward started dhanumasa pooja . Tomorrow onwards can I lighten Brahma muhurtha vilKku.? Is it then how many days I need to keep.
7,11,21,48 ,108 days sister ❤️
நானும் பன்றே சிஸ்டர்
❤️❤️
Akka na 48days brahma muhurtha pooja pannen en amma oda 5 pawn chain onnu en appa frnd vangitu 5 yrs ah tharama irunthanga athukaga than pray pannen and 48days mudirathukullaye antha jewel thirumba vanthruchu ka🥺❤️✨
Super sis
Akka oru dout period time Vantha antha nala vittu marupadiyum kandinu pannanuma
@@anupriyacooking7861 ama sis, periods mudinju next day hair wash pantu veedu lam mop pantu eppaium pola saami kumbida vendi than
@@hemasrini17 thank you for reply mam
❤️❤️
Am doing brahma muhurtha Pooja frm karthigai 1st onwards. During cyclone dec 4th my hus met with an accident. 4wheeler hit and run on him head and hand. Bt god's grace he is safe . Hand la. Swelling matum. Bt small small kayam..we are unbelievable. God's grace only
ஹாய் சிஸ்டர் கவலைப்படாதீங்க சீக்கிரமாவே அண்ணாக்கு சரியாயிடும்❤️
Yes sister true. nanum 3vathu piramamukurtha Pooja pannitu iruken 3time Nan vendinathu natanththu.mirackal Mari iruku sis.nanum ini continue pannite irupen.neengalaum unga prayer kandipa natakum.
Tnk u sister ❤😊
Super ma. Nalla irrunga! Neenga innum nalla varanum. Unga pooja videos paarkum bodhu nalla positive vibes create aagudhu
Tnk u so much sister ❤️
Sister video super Nan naraiya biramma mugurtha poojai video pathurukkan bat unga video than enakku romba pudecherunthathu nanum 21 days pooj panniruntha pujai panna first day enakku Nan kettathu kidaicheduche tq sister kutty papa irukkurathala Pooja panna mudeyala papaukku feevar vanthuduthu sister
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க சொல்றத கேக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு தேங்க்யூ சிஸ்டர் பாப்பாவ நல்லபடியா பார்த்துக்கோங்க ஃப்ரீயா இருக்கும்போது கமெண்ட் பண்ணுங்க தேங்க்யூ 😊❤️
முற்றிலும் உண்மை.
என் சுய அனுபவத்தில் ஸால்வ் செய்ய முடியாத software issues எல்லாம் ப்ரம்ம முகூர்த்த காலத்தில் முப்பது நிமிடத்தில் ஸால்வ் செய்திருக்கிறேன். Never thought it is bramma muhoortham during that time. But later realized it.
😊❤️
I was seeing ur shorts daily akka.. today i started brahma muhurta pooja.. wishing i should complete 48 days pooja n my prayer also
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேற சிஸ்டர் தேங்க்யூ❤️
Sister period tym la ena pandradhu..48days inbetween la period varum la plz yaradhu solunga...
@@mamthamadhavan9867 sister you skip those days and take head bath , mop the house and continue the remaining days.. you need not start frm begging again
@@Jinsin20 romba thanks sister..apadiye how days is more effective 21 or 48 .. adhae mari epadi vendanum sila videos la namaku enna veynumo adhu nadandha Mari nanachi venda soldranga didn't get some clarity..enaku epo romba kastam Vita kadavul kal lu kela poi ukkandhukalamanu eruku ...
ஹாய் சிஸ்டர் நீங்க பூஜை பண்ணிட்டு இருக்கும்போது நடுவுல பீரியட்ஸ் வந்துருச்சு அப்படின்னா அந்த ஃபைவ் டேஸ் மட்டும் விட்டுட்டு அதுக்கப்புறம் உங்களுக்கு பீரியட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறமா உங்களோட பூஜை கண்டினியூ பண்ணுங்க சிஸ்டர் தேங்க்யூ❤️😊
Enoda paiyan nala ah padikanum sister... So avarukaga pananum sisy.. Gud information tq
❤️❤️
Tq ka piramma mukurtha pooja panni ungaluku natanthatha villakama sonniga ❤❤...48 days mutichiten....innum natakkalaye nu feel pannen.....marpatium morning la erunthu nampikaiyota start panniruken 21 days...epom unga video pathathum nampikai vanthuruchi....tq ka❤❤❤❤❤❤
ஹாய் சிஸ்டர் நம்பிக்கையோடு பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் சிஸ்டர் நான் உங்களுக்காக வேண்டுகிறேன் தேங்க்யூ❤
ஹாய் அக்கா எனக்கு ஏழு வருடமாய் குழந்தை கடவுள் கிட்ட நீங்க 😊 பிரார்த்தனை பண்ணிக்கோங்க அக்கா இந்த 2024 ல நான் குழந்தைகளோடு
ஹாய் சிஸ்டர் கண்டிப்பா உங்களுக்காக வேண்டிக்கிறேன் தேங்க்யூ ❤️
Hi sis how r u. Ur videos i watching sis ❤️ur are so beautiful 🌹i want to speak you sis please how will contact to you sis pls
You will get baby this year
நானும் இந்த பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பிக்க போறேன் சிஸ்டர்
Super sister ❤️
Time solunga sis
Pramma muhurtha vilakkkil neenga enna use panninga nu sollunga sister. Deepam oil or ghee🙏
Unga videos romba positive ah irukku sis..... Friday bhramma muhurtha poojai start pandra ennoda vaenduthal niraiveranu ....ungaloda wish kandipa venum sis..
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் சிஸ்டர் ❤
இன்று 15.11.24பிரம்ம முகூர்த்த பூஜை start பண்ணிவிட்டேன் நன்றி mam 🙏🙏🙏
நல்லபடியா பண்ணுங்க சிஸ்டர் ❤️
நீங்க பேசுவதை கேட்கும் போதே ரொம்ப பெரிய positive energy kadaicha maari eruku Akka ❤ முழுமையான நம்பிக்கையோட Start pana pora naaliki mukiyamana oru veanduthal 21 days complete panitu siikiram yeanoda veanduthal nadanthurchi nu soldra vugga kitta.... Thankyou so much for this adorable hope Akka 🫂❤️🩹
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க நல்லதே நடக்கும் சிஸ்டர் ❤️
Akka super unga speech enakku motivation aha irukku akka tq akka
Super akka. நானும் பிரம்ம முகூர்த்த பூஜை பண்றேன். எனக்கு பாப்பா பிறந்து ஆறு மாசம் ஆகுது. எழுந்துக்க கஷ்டமாக இருக்கு. இன்னும் நம்ம வேண்டியது நடக்கலயேனு. சரி நிறுத்ததிக்கலாம் நினைக்கும் போது தான் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கேன். நம்பிக்கை உள்ளது. சீக்கிரம் கடவுள் எல்லா கஷ்டம் சரியாக விடும் என்று. சீக்கிரம் நீங்கள் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் வரும் கடவுள் கிட்ட வேண்டிக் கொள்கிறேன்
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச். சீக்கிரமாகவே எல்லா கஷ்டமும் சரியாகிடும் சிஸ்டர் நம்பிக்கையோட இருங்க. 😊❤️
Neenga vendunathu niraiverucha sis
ஆல் ரெடி வேல் மாறல் பராயணம் பண்ணிட்டு இருக்கேன்... இனிமே பிராம முகூர்த்தம் புஜை பண்ண போறேன் ரொம்ப நன்றி அக்கா🥰
ரொம்ப நன்றி சிஸ்டர் ❤️
Thursday i started brahmamuhurtha poojai sister thank u love u❤❤❤ sister there r so many problems in my life but etho oru nallathu nadakkatha thatswhy i started after watching ur videos
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பூஜை பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேற சிஸ்டர் நானும் வேண்டுகிறேன் தேங்க்யூ 😊❤️
Romba nandri sis ❤enaku thannalaye Brahma muhurtham time la mulipu varum andha time la positive a edhachum eludhuven kanipa elamey nadakura Mari nanachi❤ idha pathu inum nalaeruku enaku ungala pola subscriber adhigama aguvanga nambika eruku❤thank you mam thank you universe ❤
Excellent sister niraiya perukku unga videos usefull ah irukku. Nalla irupinga sister unga family sirappa aarogyama irupinga sister ❤️
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் ❤️😊
சிஸ்டர் ரொம்ப நன்றி என் மனதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு ஒரு விடை கொடுத்திருக்கீங்க எனக்கு கல்யாணம் ஆகி 14 வருஷம் ஆச்சு சந்தோஷமா இருந்தோம் ஆனா இப்போ வீட்ல நிறைய பிரச்சனைகள் நடந்துட்டு இருக்கு எங்களுக்குள்ள ஏற்படும் பிரச்சனைகள் நாங்க பிரிஞ்சு ரொம்பவும் பயமா இருக்கு உங்க பிரம்ம முகூர்த்த பூஜை பார்த்து எனக்கு இப்ப இந்த பூஜை பண்ணனும் போல இருக்கு என் வீட்டில் ஏற்படும் பிரச்சனை தீரனும் நீங்களும் வேண்டிக்கோங்க சிஸ்டர்
ஹாய் சிஸ்டர் கவலைப்படாதீங்க நம்பிக்கையோடு பண்ணுங்க சீக்கிரமாவே உன் கஷ்டம் எல்லாம் சரியாக சிஸ்டர் நீங்க எப்போ ஹாப்பியா இருப்பிங்க கவலைப்படாதீங்க தேங்க்யூ 😊❤️
நன்றி சிஸ்டர் நாளைக்கு நான் பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பிக்க போறேன் என் வேண்டுதல் நிறைவேற வேண்டிக்கோங்க சிஸ்டர்
This is 1st video im watching from ur channel... happy to hear ur words.. soon planning to do Bramha mugurtha pooja...
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுங்க தேங்க்யூ சிஸ்டர் ❤
Time sollunga sis vilakku evlo uathanum
ஆமா கண்டிப்பாக பலன் கிடைக்கும்❤🙏🙏🙏🙏🙏
❤️❤️
வாழ்க வளமுடன். நானும் உங்களைப் போல இந்த மாதிரி விடியோ போட்டதற்கு நன்றி.நானு பிரம்மமுகுற்த பூஜை செய்து வதற்கு நன்றி
❤❤❤
Akka I'm sri Lanka nanum bramma muhurtha poojai pannure.two weekla enakkume oru visayam nadanthchu ennana nanga 8 yearsha
Vehicle edukka kedakkala .ippo eduththutom romba happy ❤
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க சொல்ற விஷயம் எனக்குமே ரொம்ப சந்தோஷமா இருக்கு தேங்க்யூ ❤️
Thanks akka epppdume kadavul nambikkayoda iruppom
❤️❤️
time solluga akka morning ethai maniku Pooja pannanum
1lakh reach panituviga.... Sis...
Tnk u sister ❤️😍
Super akka...... Nan unga vdos Contionous papen.. But tdy than comment pannuren
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ 😊❤️
Haii sister... Feeling happy and motivated to see ur videos...
Enaku romba naal ah brahma muhurtha poojai pananum nu aasai.. Unga videos pakum pothu kandipa pananum nu thonuthu..
Na try pani pathutu solren...
Thank you.
God bless you dear...
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் கண்டிப்பா ட்ரை பண்ணி பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க 😊❤️
Can u plz time of the pooja.. thank u..
ஹாய் சிஸ்டர் மார்னிங் 4 டு 5:30 ❤️
Super akka 🎉🎉ungala ennaku romba pudikum eppovme positive pesuviga unga video daily paakuva ana ah na avlova comment panna Matta pooja pannum pothu mind relax irukum akka thanking you so much akka 😘❤️🥳🥳🥳
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க கமெண்ட் பண்ணதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம் சிஸ்டர் தேங்க்யூ 😊❤️
Devi. Eanaku. Unkittapersonala. Konjamdouts. Clearpannupa. Unkittapaesamutiumapa
ஹாய் சிஸ்டர் நம்மளோட சேனல்ல இன்ஸ்டாகிராம் ஐடி கொடுத்து இருக்கேன் அதுல வந்து பர்சனலா டிஎம் பண்ணுங்க சிஸ்டர் பேசலாம் ❤️
ஹாய் சிஸ்டர் யூட்யூப்ல நம்பர் அப்லோட் பண்ண முடியாது சிஸ்டர் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி நம்மளோட சேனல் வந்து கொடுத்து இருக்கேன் நீங்க இன்ஸ்டாகிராமில் வந்து டிஎம் பண்ணுங்க பேசலாம் ❤️
Evlo nala manasu ungaluku elarum pray pani nala irukanum nu intha manasuke neenga unga husband and children elam nalairupinga❤
Tnk u sister ❤️
அக்கா என் கணவர் வெளிநாடு போவதற்காக பூஜை செய்கிறேன் அக்காஅக்கா இன்னைக்கு தான் உங்க வீடியோ நான் பாக்குற நானும் இனிமேல் பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை வழிபாடு செய்யுற அக்கா
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க ❤️
நன்றி.அக்கா❤❤❤❤❤
❤️❤️❤️
You are my new phase akka❤ Na start panni 10 days aatchu 48 days goal you r booster when I down ❤❤❤❤❤❤
❤️❤️❤️
Hi sister first time unga vedio pakkuren nalaiku try pannanumnu nenaichen vilaku yedra god pola vanthu thelive koduthurukinga love you dister
Tnk u sister ❤️
Hi devika, brahmamootha poojai panumbodhu sudden ah if we r travelling we have to start from first or once we r back home we shall contine with the left over days ma
ஹாய் சிஸ்டர் நீங்க ஊருக்கு போறீங்க அப்படின்னா அங்க போய் கூட உங்களோட பூஜைய கண்டினியூ பண்ணலாம் சிஸ்டர் அப்படி அங்க போய் பண்ண முடியல அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சு பண்றீங்கன்னா கேப்பிடாம பண்ணனும் அப்போ ஃபர்ஸ்ட் ல இருந்து ஸ்டார்ட் பண்ணனும் சிஸ்டர் ❤️
ரொம்ப நன்றி அக்கா🙏❤️நானும் பிரம்ம முகூர்த்த பூஜை நானும் பன்னுறேன் நானும் நினைச்சது நடக்கனும் நடக்கும் நம்ம பன்னுற பூஜைக்கு கண்டிப்பா பலன் இருக்கும்
கண்டிப்பா நல்லபடியா நடக்கும் சிஸ்டர் ❤️
Sairam his here for you and your family valzhga valamudan 👏👏👏👏👏
Tnk u sister 😊❤️
@@devikaelangovanofficialakka Na hospital work poittu iruka pappa iruka mamiyar pathukaranga Nanum romba Samy kumbuduva ....murugan bakthi athigam Varahi amman selai v2la vangi vachu valarpirai theipirai Abisekam pannuva but biramamugurtha poojai pannanumnu nenipa ka but mor wake aga mudiyala akka.....mor nantha cook pannanum dress wash ellame hospital la work nyt tha v2ku varuva 1 hr travel akka ......na ena ka pannatum but poojai pannanumnu Thought iruku wake aga mudiyala ka😢 tried
ஹாய் சிஸ்டர் நீங்க வேலைக்கு போறதுனால வாரத்துல வெள்ளிக்கிழமையில் ஒரு நாள் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க சிஸ்டர்❤️
@@devikaelangovanofficial mmm kandipa akka Thank u akka🥰
Work Ellam ok akka but pappa va V2 porathu tha kastama iruku ......Miss pandra ka
Sis ennoda pappakku adikadi udambu mudiyaama poguthu. Athuku vendittu poojai pannalaama. Timing enna nu sollunga bramma muhoortha time Pls reply
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த நேரம் காலைல நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணி வரைக்கும் சிஸ்டர் கண்டிப்பா பாப்பாக்காக பண்ணுங்க சீக்கிரமாவே அவங்களுக்கு உடம்பு சரி ஆயிடும் சிஸ்டர் ❤️
@@devikaelangovanofficial thank you sis🙏🙏🙏
அக்கா நானும் நம்பிக்கையோடு செய்கிறேன்.எனக்கும் நல்லபடியாக நடக்கும் என்று முழுமையாக நம்பி செய்கிறேன்.உங்க video எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.எனக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும்..😢😢 எனக்கு அழுகை தான் வருது அக்கா.. நானும் ஜெயிக்கனும் அக்கா கடவுள் துணை இருப்பார்.
ஹாய் சிஸ்டர் நம்பிக்கையோடு பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேற சிஸ்டர் தேங்க்யூ 😊❤️
அக்கா பூஜை room மட்டும் விளக்கு வைத்தால் மட்டும் போதுமா வாசலில் வைக்கனுமா
What time you complete Pooja?
5 maniku sister ❤️
அக்கா. எங்களுக்கு ஒரு பாப்பா இருக்கு. அடுத்து ஒரு ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக உள்ளது. ஆண் குழந்தைக்காக வேண்டி பிரம்ம முகூர்த்த பூஜை
செய்தால் ஆண் குழந்தை பிறக்குமா
கண்டிப்பா நடக்கும் சிஸ்டர்
Vilakku adhuva malai eranuma. illa namma kulira vaikanuma nu sollunga sister❤
நான் 35 நாள் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு பன்ற ஆனா வேண்டியது இன்னும் நடக்கலை சிஸ்டர் எனக்கு நம்பிக்கை இருக்கு முருகன் நடத்தி வைப்பார் 48 நாள் முடியட்டும்
Kandipa nadakkum sister ❤️
Enakum athay than sis
@@devikaelangovanofficial thank you sister
Nambikkaiyum bakthiyum tha romba important sister 😊
❤️❤️
Daily hair wash pannanumma sis
Illaa sister.weekly 2 days pannunga ❤️
Pooja items provision list solunga sis
Monthly enna enna vanganum nu
Ok sister kandipa soldran ❤️❤️
ரொம்ப நன்றி சிஸ்டர் எனக்கு டெய்லியும் விளக்கு ஏத்த கூட என்ன இல்லாம நான் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணிட்டு இருக்கேன் சிஸ்டர் எனக்கு நான் நினைத்தது நடக்க வேண்டும் என்று வேண்டிக்க எங்க சிஸ்டர்
அக்கா நானும் நம்பிக்கையோடு செய்றேன் நானும் ஜெயிக்கணும் உங்க ஆசிர்வாதம் வேணும் 🙏🙏🙏
❤️❤️💖
Mam any rules to be followed or limitations
Apedeyallam onnum illa sister ❤️
Hi sister
I am Sangeetha from udumalpet
Unga video paathudu today prayer start panniten.
Marriage aaiki 10 years aachu but 🍼 baby ellai
So yenakkaga ningalum prayer pannuga sister 💕
ஹாய் சங்கீதா சிஸ்டர் நல்லபடியா பூஜை பண்ணுங்க கண்டிப்பா சீக்கிரமாவே பாப்பா கன்ஃபார்ம் ஆயிடும் ஆனது மறக்காம என் கிட்ட சொல்லுங்க சிஸ்டர் தேங்க்யூ 😊❤️
Thanks for your reply ❤
❤🎉
I must inform you sister❤ ❤
Kandippa ungalukku baby porakkum god bless you
பிரம்ம முகூர்த்த நேரம் சொல்லுங்க அக்கா
ஹாய் சிஸ்டர் காலைல நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள ❤️
Thank you so much sister for spreading good vibes... I watch your videos on seeing one of your brahma muhurtha pooja shorts.. Am taking medicines. My dovtor advised to take nonveg regularly. Atleast egg daily. But enaku romba aasaiya iruku pananum nu.. I have two kids.. So i cant mop home regularly. Please give me suggestion to do this pooja... Plzzzzzzzzz reply sister....
ஹாய் சிஸ்டர் நீங்க தினமும் வீட்டில நான்வெஜ் சமைக்கிறீங்க அப்படின்னா தினமும் வீட்டில் மாப் போட வேண்டாம் சிஸ்டர் கிச்சன்ல சமைக்கிற நான்வெஜ் வேஸ்ட் எல்லாத்தையும் வெளியில மட்டும் போட்டுருங்க அதுக்கப்புறம் அடுத்த நாள் காலையில விளக்கு ஏத்துங்க சிஸ்டர் உங்களுடைய கிச்சனை மட்டும் கிளீன் பண்ணி வச்சிட்டு அதுக்கு அப்புறமா வந்து பிரம்ம முகூர்த்த விளக்கேத்துங்க. வாரத்துல ரெண்டு நாள் மட்டும் வீடு எல்லாம் மாப்பு போட்டு விடுங்க சிஸ்டர் போதும் ❤️
Thanku so much sister.... Love u alot... I hope we will definitely get a change in our life because of ur inspiration... Loads of love to you..
😊😊❤️
Hair wash panna venda sis weekly two days matum pothuma sis
Akka nanum ean kanavarum maganum 10 varudam pirinthirukkum nanga seravendum athukka entha bramma mugurtha poojai vilakku potura akka
ஹாய் சிஸ்டர் நம்பிக்கையோட பண்ணுங்க கண்டிப்பா சீக்கிரமாவே ஒன்னு சேர்ந்துடுவீங்க சிஸ்டர் நானும் வேண்டுகிறேன் ❤️
Happy to hear This 🤗🤗🤗❤❤❤🎉🎉🎉🎉nanum venduthal niraiveriyathum share panren❤😊 ungala parthu than na pooja start paniruken itha evlo time venalum soluven 🎉❤
தேங்க்யூ சிஸ்டர் கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் சீக்கிரமா நிறைவேறும் நானும் வேண்டுகிறேன் தேங்க்யூ ❤️😍
@@devikaelangovanofficial thank you sis😍
Hi sis na ea appa kaga venduthal vachu bhramma mukurtha poojai pandrean.avaruku oru nirandharamana velai kidaikanum nu .....unga video parthuthan nanum bhramaa mukurthaa poojai panna start panniruken siss...
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க சீக்கிரமாவே நடக்கும் 😊❤️
Om Sai Ram ❤❤❤❤❤
Om Sai Ram ❤️
10:00 Today i started pramma mugurtja poojai🌺🌺🌺thank sis u
Super sister ❤️
So sweet, 21 days pooja seylama sis . Clear explanation. Thanks for sharing❤
ஹாய் சிஸ்டர் 21 நாள் பூஜை செய்யலாம் தேங்க்யூ சிஸ்டர் ❤️😊
Enaku time sollunga mam
Hi mam neenga pirama mugurtha Pooja pantrengala enaku time sollunga pls
எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்
Valliyin velan serial supper❤
Unga video enaku romba positive aa iruku sis😊
❤️❤️😊
Congratulations sister 🎉
தேங்க்யூ சிஸ்டர்
நானும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்து வருகிறேன் நான் நினைத்து நிறைவேற வேண்டும்🙏
Kandipa nadakkum sister ❤️
Akka nanum panren pramma mookurtha Pooja ippo manasukku nimmathiya irukku thanks ka❤
Super sister ❤️
How to do that pooja akka? I am seeing first time
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை ஏழு 11 21 48 இந்த மாதிரி ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சி இத்தனை நாள் பண்ணலாம். பிரம்ம முகூர்த்த நேரம் காலை நாலுல இருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள அஞ்சு அகல் விளக்கு அப்படி இல்லன்னா பூஜை அறையில் இருக்கிற அஞ்சு விளக்கு ஏற்றி மனசார வேண்டிக்கோங்க கண்டிப்பா நல்லது நடக்கும்
@@devikaelangovanofficial Thank you akka. Naan oru oru saamikku oru oru velakku so 2 Varum. Rest 3 velakku pakkathula vachi, 5 total pannalama? Illa 5 vilakku ore idathula Vachi thaan pannanuma ?
ஹாய் சிஸ்டர் அஞ்சு விளக்கு கணக்கு பண்ணி நீங்க எங்க வேணாலும் ஏத்துங்க ❤️
@@devikaelangovanofficial thank you da
@@devikaelangovanofficial particular god is there for those Brahma Muhurtha pooja ?
Mam period time vanthal enna seiyallam 3day mutinchu pannalama
ஆமா சிஸ்டர் பூஜை பண்ணிட்டு இருக்கும்போது நடுவுல பீரியட்ஸ் ஆயிடுச்சு அப்படின்னா பீரியட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறமா உங்களோட பூஜையை கண்டினியூ பண்ணுங்க ❤
Thanks sister ❤
❤️❤️❤️
Time ? Sis
4 to 5.30 sister ❤️
@@devikaelangovanofficial thanks sis🙏
சூப்பர் சிஸ்டர்
Tnk you sister ❤️
Timing enna sis
நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள ❤️
வணக்கம் சகோதரி. நா இரண்டு நாட்களுக்கு முன்னாடிதான் உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்திச்சி நானும் பிரம்மமுகூர்த்த விளக்கு போடனும்னு ரை பன்னிகிட்டுயிருக்கேன். உங்கள பார்த்து எனக்கு மோட்டிவேசனாயிருக்கு ரொம்ப நன்றி🙏
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜா பண்ணுங்க கண்டிப்பா உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் சிஸ்டர் நானும் உங்களுக்காக வேண்டிக்கிறேன் 😊❤️
@@devikaelangovanofficial 🙏❤️
21 Brama mugurtha puja muduchittan onu vendierukkan ❤❤❤❤❤❤ Antha venduthal nadakanum i am waiting😢😢😢😢😢😢😢
Kandipa nadakkum sister ❤️❤️
மிகவும் நன்றி உங்களின் வீடியோ பார்க்கும்போது மனதிற்கு மிகவும சந்தோசமாக உள்ளது எனது பெயர் பத்மினி எனது மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நன்றி 🙏🙏🙏
தேங்க்யூ சிஸ்டர் கண்டிப்பா உங்களுக்காக வேண்டிக்கிறேன் சீக்கிரமாவே நல்லது நடக்கும் சிஸ்டர் ❤️
Intha poojai epdi pannanum?
Hi sister long videos podu irukan check panne paruinga
Hi akka ungala enaku romba pidikum kandipa unga nalla manasuku nallathe nadakum ungala ye sister mathirithan pakkuren akka
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க சொல்றத கேக்குறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊❤️
Enaku romba happy ya iruku sister neenga rply pannunathu
Tnk u sister ❤️😍
Super sister,neega peasurathu eanaku nampikaya eruku.neega solrathai Nan follow panrean thank you ❤🎉
Tnk u sister ❤️
Daily v2ta mop podanuma illa weekly once potta pothuma v2tla non veg cook pannalama pls reply pannunga
ஹாய் சிஸ்டர் டெய்லி மாப் போடணும்னு அவசியம் இல்ல. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் போடுங்க. நடுவுல நான் சமைக்கிறீங்க அப்படின்னு அன்னைக்கு மாப் போட்டு விடுங்க
@@devikaelangovanofficial okay sister tq for ur reply ❤️
Sister Brahma muhurtha poojai 48 nallmatum tha pannuma sister
Epdi bramamugurta poojai pannanum .. video link anuppunga sis
ஹாய் சிஸ்டர் நம்மளோட சேனல்ல பிரம்ம முகூர்த்த பூஜா பத்தி நிறைய வீடியோ போட்டு இருக்கேன் அதனால எந்த லிங்க் ஷேர் பண்றதுன்னு எனக்கு தெரியல சிஸ்டர் . ப்ளே லிஸ்ட் போய் பாருங்க நிறைய வீடியோஸ் இருக்கும். அப்படி இல்லன்னா வீடியோ குள்ள பாத்தீங்கன்னாலே தெரியும் சிஸ்டர் பெரிய வீடியோவா போட்டு இருக்கேன்
Hai akka naa unga new subscriber ❤❤❤❤
Naanum try panren akka❤
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் ❤️
அக்கா வணக்கம் 🙏 உங்களது வீடியோ பார்த்து பிரம்ம முகூர்த்த பூஜை இன்று தொடங்கி இருக்கிறேன்.... 8 வருட போராட்டம் அரசாங்க வேலைக்கு and financial problem அக்கா... எனக்காகவும் வேண்டிகொள்ளுங்கள் 🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Ok sister all' the best 💖
@@devikaelangovanofficial thank you sister 🙏🙏
Super❤❤❤❤ ma. ❤
❤️❤️
Piramma mukurtham morning time enna mam
ஹாய் சிஸ்டர் காலையில நாலு மணியிலிருந்து முப்பது மணிக்குள்ள 😊❤️
Hi akka 6days Brahma mugurtha poojai pannidu iruka 21days poojai pannanum iruka
Super sister ❤😊
Sis daily vilaku oil change pannanuma...oil irukura varai etri vaikanuma
Ama sister ❤️
Akka nanga oru broplem la irukom athu yepti mutikrathunu theriyala athuku poojai pannalama
Pannalam sister ❤️
Bhramma mukurtha pujai panum pothu nanvag saptalama solunga akka pls
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணும் போது நான் வெஜ் சாப்பிடலாம் ❤️
Enakkum kulanthai varam venum sister pray pannikoga na today Pooja start panniren sister ungala pathu thank you so much sister 🙏
Ok sister Tnk u ❤️
Entha day la start panalam pojai
எந்த நாள்ல வேணாலும் ஸ்டார்ட் பண்ணலாம் சிஸ்டர் ❤️
Hi sister brahama mugurtham poojai la varra struggle eppadi start pannanum preiod timela enna pandrathu pl reply sister
ஹாய் சிஸ்டர் நீங்க பூஜை பண்ணும் போது நடுவுல பீரியட்ஸ் வந்துருச்சு அப்படின்னா அந்த பீரியட்ஸ் முடியுற வரைக்கும் பூஜை பண்ண வேண்டாம் பீரியட்ஸ் முடிஞ்சதும் அப்படியே உங்க பூஜைய கண்டினியூ பண்ணலாம் ❤️
Hi sis first time unga videova pathan neenga solrathu Pola nannum seiran enakum aairam kastam padichitu jobkaka waiting Government jobkaka waiting sis so neenga solrathu Pola nannum seikirean en lifela evlo avamanam asingam yellamme pattutan unga videova patha udaney enaku Mika periya powerfull Thank you so much sis my name is shankari from selam sis Thank you so much sis
ஹாய் சங்கரி சிஸ்டர் கண்டிப்பா பண்ணுங்க சீக்கிரமாவே உங்களுடைய பிரச்சினை எல்லாமே சரியாயிடும் சிஸ்டர் கவலைப்படாதீங்க ❤️
Non veg saputalama akka
Saptalam sister ❤😊
How much days poojai pannanum mam
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த பூஜை ஏழு நாள் 11 நாள் 21 நாள் 48 நாள் இது மாதிரி உங்களால் எத்தனை நாள் பண்ண முடியுமோ பண்ணலாம் சிஸ்டர் ❤
Saturday brama muhurat pooja start panalama sister
Pannalam sister
@@devikaelangovanofficial thank you
Sis brahmma mugurtha pooja margali madam mattum pananuma illa enda month venalum panalama
ஹாய் சிஸ்டர் எந்த மாதம் வேணாலும் பண்ணலாம் ❤️