எதை எடுக்கிறது எதை போடுவது என்று திண்டாடும் youtube தம்பிகள் மீன் சந்தையில் போய் படமெடுத்து போடுகிறார்கள். அதற்கு மாறாக ஒரு டாகுமெண்டரி போல் எடுத்த உங்களுக்கு நன்றிகள்❤
இந்த மண் எங்களின் சொந்த மண், இது நாகர் மண். வடமராட்சி கிழக்கு மக்கள் கடவுள் நம்பிக்கையில் ஒருபடி மேலோங்கியவர்கள். இந்த இந்து சமுத்திரத்தில் நீராடிய காலங்கள் பசுமை.
நாகர் கோவில் ஆதிமனிதனின் கோயில். உயர் கலாச்சார மக்கள். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
எதை எடுக்கிறது எதை போடுவது என்று திண்டாடும் youtube தம்பிகள் மீன் சந்தையில் போய் படமெடுத்து போடுகிறார்கள். அதற்கு மாறாக ஒரு டாகுமெண்டரி போல் எடுத்த உங்களுக்கு நன்றிகள்❤
இந்த மண் எங்களின் சொந்த மண், இது நாகர் மண். வடமராட்சி கிழக்கு மக்கள் கடவுள் நம்பிக்கையில் ஒருபடி மேலோங்கியவர்கள். இந்த இந்து சமுத்திரத்தில் நீராடிய காலங்கள் பசுமை.
😇🍀🍀🍀🍀🎉
👍👍👍👌👌💞💞
🎉🎉🎉
❤
❤❤
குடத்தனையை போய் ஒரு நல்ல பதிவு செய்து போட்டால் நல்லது. பலர் back water boating செய்ய வரலாம். நன்றி