25.06.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Комментарии • 42

  • @vprvpr2100
    @vprvpr2100 4 дня назад +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @suraar2824
    @suraar2824 4 дня назад +1

    Kartharukku maigimai undavathaga amen amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k 4 дня назад

    ஆண்டவரே எங்களுடைய குடும்பத்திற்காக உம்முடைய இரக்கமுள்ள ஆசிகளைத் தாரும் அப்பா.

  • @premalatha5310
    @premalatha5310 4 дня назад

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @florancesusila6426
    @florancesusila6426 4 дня назад

    Amen Maria valha Amen 🙏 yesuvukkapugal Amen 🙏 thank you Jesus 🙏 Nandri Andavarey 🙏

  • @jansirani3317
    @jansirani3317 4 дня назад

    புதுவை தாய அந்தோணியாரே என்வேண்டுதலைகேட்டீரே நன்றிஅப்பாஆஆஆஆஆ🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 4 дня назад

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி

  • @anthonycruz31
    @anthonycruz31 5 дней назад

    Appa Nandri👏yesappa Nandri🙏AmAppa Lord jesus so share Appa Amen Thanks jesus👏👏👏Amen Amen Amen 🙏🙏🙏Thanks Nandri Thanks 🤲🌹❤️🌹

  • @jansirani3317
    @jansirani3317 4 дня назад

    மகன் அகிலனுக்கு வங்கியில்வேலைகிடைக்க தயைசெய்தீரே நன்றி முட்டியிட்டுநன்றிசெலுத்துகிறேன்அப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 4 дня назад

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக ...என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ❤❤❤

  • @sagayaraj2178
    @sagayaraj2178 4 дня назад +1

    ❤amanjesusappa❤aman❤

  • @user-vv1rj9gu8e
    @user-vv1rj9gu8e 5 дней назад

    Andavar jesuvin arulum aseervatham appa enraiya nalai un pathathil oppadaithirikkom andavr jesuvin Anthony are ase kidaikka amen alleyuya

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o 4 дня назад +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa ❤❤❤ Aman

  • @Suji-ui7yw
    @Suji-ui7yw 4 дня назад

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அம்மா எங்க குடும்பத்தில் சந்தோஷம் ஆரோக்கியம் தாருங்கள் எங்க கூட இருங்க அம்மா

  • @kumarbharathi9859
    @kumarbharathi9859 5 дней назад

    பனிதபதுவை அந்தோணி யாரேஎஙகள்குடும்பத்தில் எல்லோருக்கும் நல்ல சுகம் தந்து ஆசீர்வதித்து வழிநடத்திய அந்தோனி யாரே உமக்கு க்குநன்றி எங்கலுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் எல்லோரையும் காத்து வழிநடத்தும் தந்தை யேநன்றி ஆமேன்

  • @jansirani3317
    @jansirani3317 4 дня назад

    ஆண்டவரே இம்மட்டுமாக காத்துவழிநடத்தி வருகிறாரே உமக்குகோடானகோடி🙏🏻🙏🏻🙏🏻🙌👨‍👩‍👧‍👧🏠🙌🙌🙌

  • @jansirani3317
    @jansirani3317 4 дня назад

    தங்கைபிள்ளைகள் 10,12 படிக்கிறார்கள் அவர்களளுக்கு படிக்க ஞானத்தைகொடுங்க அப்பா மகள்அஸ்வினியையும் ஆசீர்வதித்து வழிநடத்தும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x 4 дня назад

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @user-cc6jg1fb8h
    @user-cc6jg1fb8h 4 дня назад

    Praise the lord Ave maria amen 🙏🌹

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 4 дня назад

    Good morning father amen jesus christ amen aleluya ave maria thank you for your prayers father

  • @charujeyanthi
    @charujeyanthi 4 дня назад

    Amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 4 дня назад

    AMEN JESUS AMEN 🙏

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 5 дней назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽amen🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @geraldjoseph1958
    @geraldjoseph1958 5 дней назад

    ST.ANTHONY MY ANTHONY MY FATHER AMEN🙏 MY LORD JESUS PLACS BELLS MY FAMILY🙏 PACE AND GOOD HALTH🙏 MY LORD JESUS BELLS MY SON NEW JOB 🙏 SON NEW WEDDING HELP HIM 🙏I NEED 🏡 PLACS GOVING MIE LORD JESUS 🙏BELLS DAHTER FAMILY 🙏THANKING YOU ST.ANTHONY 🙏 AMEN

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 5 дней назад

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉

  • @nalinibernard6457
    @nalinibernard6457 4 дня назад

    Amen 🙏 🙏 🙏

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l 4 дня назад

    Thank you Jesus

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 5 дней назад

    Amen ✝️🌷🖐️🙋🌹🤲🛐🧎🙏 Amen ✝️🌷🖐️🙋🌹🤲🛐🧎🙏 Amen ✝️🌷🖐️🙋🌹🛐🛐🧎🙏 Amen Amen Amen

  • @wilwill1427
    @wilwill1427 4 дня назад

    Amen 🙏

  • @luciajacob1258
    @luciajacob1258 4 дня назад

    Amen❤❤❤

  • @achristy1055
    @achristy1055 4 дня назад

    Amen Jesus

  • @elizabethrani3867
    @elizabethrani3867 5 дней назад

    என் கணவர் ராபர்ட் மனம் மாதிரி கொடியில் இருந்து முழுமையாக விடுபட்டு என்னை முழுமையாக அன்பு செய்து என் வழி கேட்டு நடக்க அருள் தாரும் ஆண்டவரே நான் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளேன் ஆண்டவரே அவரை மனமார செய்யும் ஆண்டவரே

  • @ChristinC-qu9ls
    @ChristinC-qu9ls 5 дней назад

    Amen. 🎉

  • @jananiyamanokaran4074
    @jananiyamanokaran4074 5 дней назад

    Amen appa🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 4 дня назад

    Amen

  • @baskarana7472
    @baskarana7472 5 дней назад +1

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. செவ்வாய்க்கிழமை காலை பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறோம் அப்பா. வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் அப்பா ஆமென் அல்லேலூயா. புனித அந்தோணியார் மன்றாட்டு. குழந்தை இயேசுவே கையில் இந்திய பாக்கியம் பெற்ற புனித அந்தோணியாரே. எப்பொழுதும் ஜெபமாலையில் கையில் ஏந்தி இருப்பவரே காணாமல் போன பொருட்களை கண்டெடுத்து கொடுப்பவரே. பிசாசு நடுநடுங்க செய்தவரே. புனித அந்தோணியாரே. வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் அப்பா ஆமென் அல்லேலூயா. தாய் மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுதும் ஜெபமாலை கையிலே வைத்திருப்போம் தாய் மரியே வாழ்க. போற்றி போற்றி ஆமேன் ஆமேன் அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @sozachung7961
    @sozachung7961 5 дней назад

    🙏🙏🙏

  • @kanthasamykutty4211
    @kanthasamykutty4211 5 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @siluvaimuthu5214
    @siluvaimuthu5214 4 дня назад

    9:02 9:05

  • @vijudasan8281
    @vijudasan8281 5 дней назад

    Amen appa 🙏🙏🙏♥️

  • @thilipmary5461
    @thilipmary5461 5 дней назад

    Thank you Jesus