மீன் மண்டை குழம்பு மதினி செய்தாங்க Make fish skull broth madini

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 419

  • @senthilsuji996
    @senthilsuji996 2 года назад +50

    மதனி நீங்கள் எது செய்தாலும் வேர லெவல் சூப்பர்

  • @KadalRaasa
    @KadalRaasa 2 года назад +21

    மதினி சமையலுக்கு #kadalrasa அடிமை..வேறு யாருக்கெல்லாம் பிடிக்கும் 🥰🥰🥰🥰

  • @dinas3780
    @dinas3780 2 года назад +79

    அண்ணா எங்களுக்கும் மீன் தலை ரொம்பவே பிடிக்கும்

  • @amalseema3767
    @amalseema3767 2 года назад +25

    I always admire the way she cleans the fishes… I learnt that from you .. Thank you

  • @kannang6874
    @kannang6874 2 года назад +16

    நாங்கலும் மீன்மண்டை சமைச்சு சாப்புட்டு இருக்கோம் சூப்பரா இருக்கும்

  • @ahamedali975
    @ahamedali975 2 года назад +1

    vanakkam sakthi annan meen mandai miga miga arumayiyaga erukum enakku rompa pudikum nagal neraya meen mandai sapiduvum rompa rompa pidikum seamay rusiyaga erukum

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 2 года назад +27

    மதினி உங்க சமையலும் உங்க சிரிப்பும் Super paa

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 2 года назад +1

    அந்த மீன் குழம்பு நம்ம வீட்டில் இருக்கிறதை விட அடுத்தவங்க வீட்டில் வைக்கும் போதுதான் ரொம்பவுமே பார்க்க டெஸ்ட் என் நாக்குல எச்சி ஊருது

  • @lydyahosanna9966
    @lydyahosanna9966 2 года назад +2

    நீங்கள் எல்லாம் ரொம்பவும் அதிஷ்ட்ட சாளிகள் எப்பவும் இப்படியே ஆசீர் வாதமாக இருக்கனும்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад

    இனிமேல் மீன் மன்டையை வீனடிக்க மாட்டோம் . நீங்கள் சொன்ன செய் முறையில் செய்து பார்ப்போம். அருமை .

  • @stephyleo6439
    @stephyleo6439 2 года назад +17

    இதோட தேங்காய் அரச்சு சேர்த்தால் இனும் குழம்பு கெட்டியாக கிடைக்கும், சுவையும் இருக்கும்

    • @aiswaryakannan3922
      @aiswaryakannan3922 2 года назад +2

      Meen mandai kulambuk Thengai araich pottal taste Irukathu

  • @arunprasath9973
    @arunprasath9973 Год назад +1

    Akka ,paaarai ,kaalai,kaarai fish pregnancy time la sapdalama

  • @prabancham772
    @prabancham772 2 года назад +3

    Madhini samayal arumai. Fish cleaning process very neat and clean. Manal tharaiyil maaligai samaiyal

  • @joshjas5996
    @joshjas5996 2 года назад +1

    அருமை அக்கா உங்க விலாசம் சொல்லுங்க கண்டிப்பா பார்க்க வருவோம்

  • @SR-zn9qp
    @SR-zn9qp 2 года назад +21

    She is lucky to have shakti bro as her brother in law her family gets to eat stomach full and all items which she can't afford to buy . Hats off to you shakti bro for helping many people who are staying there.dont go deep to any negative comments. dogs always barks .one thing I could like to tell you that there is no need for u to show anybody what u buy bcos jealous people are there every where . God bless you with good health and happiness in life.lots of love and respect from Karnataka( kundapur).

  • @jeevamaryganaprakasam3471
    @jeevamaryganaprakasam3471 2 года назад +1

    Yithellam parkumpothu seiya irruku, ithu pola idathula udkarnthu sappida eakama irruku,arumaiyana idam happiya irrukupa.enaku romba seiya irruku.

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 года назад +7

    I don't like to eat fish head but your cooking always great ❤️👍

  • @jayalalitha8487
    @jayalalitha8487 Год назад +1

    Anna enaku fish vida fish head pudikum 😋

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +25

    The "Parai meen head " smell is coming up to Bangalore. Good preparation mathani.
    Congratulations, fish head curry is ready.

  • @rabiyabashari1066
    @rabiyabashari1066 2 года назад +2

    சக்தி அண்ணா எங்குகளும் மீன் தலை ரொம்பவும் பிடித்தமான உணவு 👍❤

  • @muthurajg8472
    @muthurajg8472 2 года назад +6

    அக்கா மீன் குளம்பு சுப்பர் எனக்கு மிகவும் பிடித்த குளம்பு அக்கா நான் விளாத்திகுளம்

  • @swethamadhaiyan5917
    @swethamadhaiyan5917 2 года назад +2

    Fish head fry panna inum super ah irukum

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @babygeethanjali2701
    @babygeethanjali2701 2 года назад +1

    Maharaja mix இங்கsalem த்தில் கிடைக்குமா. என்ன பொருட்கள் கலந்து இருக்கும். எங்கள் ஊரில் சக்தி மசாலா கிடைக்கும். தலை குழம்பை நீங்க செய்ததை பார்க்கும் போது எச்சி ஊருது

  • @reenareena6943
    @reenareena6943 2 года назад +13

    Cleaning process always 10/10

  • @sharmilabanu8658
    @sharmilabanu8658 2 года назад +1

    Enakku rempa pidikkum bro😋😋

  • @ambikasrm3745
    @ambikasrm3745 2 года назад +2

    அருமை அண்ணி நான் அம்பிகா அனகாபுத்தூர்

  • @vetriselvi5265
    @vetriselvi5265 2 года назад +1

    Anna yean madhini husband Ella videos ore mathiri shirts pattu irukaru.
    Always Madhini samayal superrrrrr

  • @saraniyaramalingam8816
    @saraniyaramalingam8816 2 года назад

    Yengalukum romba pidikum. Yenga amma um meen thalai kozhambu vachi tharuvanga. Super

  • @kanisha4504
    @kanisha4504 2 года назад

    அண்ணா எங்களுக்கு மீன் தலை பிடிக்கும் மதினியோட சிரித்த முகமும் பிடிக்கும்

  • @nithyuva77
    @nithyuva77 2 года назад

    மீன் சும்மா பலபலனு இருக்கு மதனி. வாழ்த்துக்கள் சகோ.

  • @induindumathi4385
    @induindumathi4385 2 года назад

    Meen kuzhambu one day sapidanum. Nan netru vachi ippa sapitten .super

  • @minhajhassan492
    @minhajhassan492 2 года назад +1

    Madani routein life eppadhi erukkum.sollunga annaa

  • @rajinirajini2881
    @rajinirajini2881 2 года назад

    Nan ungal Rajini advance Diwali valthukkal Tirupur

  • @1234567rek
    @1234567rek 2 года назад +1

    Meen mandai than meen la ye taste ❤ennakum mandai than romba pidikum, Bengalis meen mandai , vegetables pottu samai panga , paruppu pottu samai panga , inga namba ooru la than nariya per mandai ya waste paniduranga

  • @priya-of7wm
    @priya-of7wm 2 года назад

    சூப்பர் எப்போதுமே nonveg தான் சாப்டுவிங்களா...😋😋😋

  • @malligamalliga6168
    @malligamalliga6168 2 года назад

    Super Thambi.... 😻👍 Attagasam..... 🙌

  • @malaiyarasig3093
    @malaiyarasig3093 2 года назад +1

    Enkum pedikum bro my favorite

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 года назад +5

    Meenthalaidha romba taste ah irukum 💯💯💯

  • @logasharan7917
    @logasharan7917 2 года назад +6

    அருமை சக்தி
    சித்ரா fromமலேசியா

  • @tharmamari158
    @tharmamari158 Год назад +1

    அண்ணி உங்கள் சமயல் போல உங்கள் சிரிப்பு மிகவும் அழகு

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 2 года назад

    . மதினி....நானும் ஒரு மீனவன்......எனக்கும் மீன்தலை. பிடிக்கம்....சூப்பர்🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👃👃👃😬😬😬

  • @nishanthininisha4940
    @nishanthininisha4940 2 года назад

    என்னுடைய மகளுக்கு மீன் தலை ரொம்ப பிடிக்கும் சூப்பரா சாப்பிடுவா 👍👍👍👍🇱🇰🇱🇰

  • @AjithKumar-yy7zu
    @AjithKumar-yy7zu 2 года назад +1

    அண்ணே எங்களுக்கும் மீன் மண்டை ரொம்ப பிடிக்கும்

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 2 года назад +11

    இதுதான் உங்கள் தனித்துவம் ❣️

    • @manis2803
      @manis2803 2 года назад

      Hi friends, ‌‌என்ன மாதிரி சின்ன RUclipsrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️😀😀

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 2 года назад

    எனக்கும் மண்டை பிடிக்கும் தம்பி. I like this video

  • @selvam-ug2lp
    @selvam-ug2lp 2 года назад

    Hi bro🙏🏻நான் முதல் முதலாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்,,, உண்மையா,, ரொம்ப அருமையா இருக்கு.... நிறைய videos பார்த்த,,, சங்கு, பேய் கனவா, இப்டி videos 💐💐💐சூப்பர்... பிடிச்சிருக்கு subscribe பண்ணிட்ட.... நானும் தூத்துக்குடி மாவட்டம் தான் ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்துங்கநல்லூர்... 👍🏻👍🏻இவ்வளவுநாள் பார்க்கல உங்க videos mis பண்ணிட்ட இனிமே மிஸ் பண்ணாம பார்ப்ப👍🏻👍🏻all the best 💐💐💐💐

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 2 года назад +3

    Nanum meen kulampu vaikka porem

  • @vimalaauarumugamrtupgtok2038
    @vimalaauarumugamrtupgtok2038 2 года назад

    Ethartham mana manathu .Vazhga valamudan

  • @Rasheedha5062
    @Rasheedha5062 2 года назад

    Super na. Nangalum meen mandai sapiduvom na.

  • @sumathi7379
    @sumathi7379 2 года назад +1

    மதியின் கைப்பக்குவத்தில் மீன் குழம்பு அருமை

  • @karthikakarthika6261
    @karthikakarthika6261 2 года назад

    Vegetables eppovom cook painna maatigala every day fish thana

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +1

    Super சமையல் மதனி
    அருமையான விடியோ

  • @indhuindhu2727
    @indhuindhu2727 2 года назад +1

    Enakkum pidikum anna

  • @dhanushj433
    @dhanushj433 2 года назад +1

    🤤🤤🤤enaku romba pedikum manda nanu thoothukudi tha

  • @thalathalapathithalapathi1042
    @thalathalapathithalapathi1042 2 года назад +1

    Enaku mandai romba pudikum

  • @subalakshmi4254
    @subalakshmi4254 2 года назад +1

    Enaku rompa rompava pudikum bro

  • @sidsid6650
    @sidsid6650 2 года назад +1

    Anna nenga romba alaga erukenga. Karupa kaalaiya seriously am saying. N romba yatharthamanavar👌🤗👍

  • @boopathiboopathi8257
    @boopathiboopathi8257 2 года назад

    Enakku paara meen tha pudikkum thala rombave pudikkum

  • @banubanu7915
    @banubanu7915 2 года назад

    enakum pidikum.mathani pole samachi sapiduren .

  • @orunaalkoothu7260
    @orunaalkoothu7260 2 года назад

    Ennoda appa ku rmbo pidikum anna☺

  • @niroshaelumalai6564
    @niroshaelumalai6564 2 года назад

    Mandai nanun sapitu erugan supara erugum mathani sakthi by anusuya thiruvallur

  • @amvfoods7991
    @amvfoods7991 2 года назад

    Anna enkum meen mandai pudikum but neengh reply pennum request

  • @sandhiyas3172
    @sandhiyas3172 2 года назад +1

    எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @hasnapinky
    @hasnapinky 2 года назад

    Naaga kooda fish head sapduwom adikadi nalla irukum

  • @jancyjancy188
    @jancyjancy188 2 года назад +5

    Hi sis I like the way cleaning 🐠 and masala 👌👌👌😋😋😋

  • @yuvaraj8303
    @yuvaraj8303 2 года назад

    En husband ku rompa pidikum..

  • @vsuganthivsuganthi4098
    @vsuganthivsuganthi4098 2 года назад +2

    Manda enakku romba pidikkum semma taste vera level madhini

  • @stellasunil4175
    @stellasunil4175 2 года назад

    மீன் தலை சாப்பிட அருமையா இருக்கும் அண்ணா

  • @bhakyapadayachi9618
    @bhakyapadayachi9618 2 года назад

    Enakkum meen mandai romba pudikkum

  • @balanila7819
    @balanila7819 2 года назад

    Super enakku mandai rompa pitikum

  • @SangeethaSangeetha-wm7nl
    @SangeethaSangeetha-wm7nl 2 года назад +2

    எனக்கும் மீன் மண்டை ரொம்ப பிடிக்கும்........ என்மகன் க்கு ரொம்ப பிடிக்கும் அதும் மீன் கண்ணு ரொம்ப பிடிக்கும்..... மதினி அண்ணா வையும் பேச சொல்லுங்க மதினி...

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 2 года назад

    Anni unmaiyave ennakum meen mandai than pidikkum super bro and anni

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 года назад

    எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @babyshri2000
    @babyshri2000 2 года назад +2

    மதினி குழம்ப கொஞ்சம் கெட்டியாக வைங்க...

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 2 года назад +1

    I oso cooked Thengai Paarai fish head and tail fish curry with vendai,murugai,maangai,tomato super fish head curry with coconut grind...very 2 tasty...form Malaysia.

  • @shanthim1215
    @shanthim1215 2 года назад

    Super. Coconut Poda Vendama

  • @jeevamaryganaprakasam3471
    @jeevamaryganaprakasam3471 2 года назад

    Asiya irruku romba pidichi irruku super.

  • @vaniminicooking8616
    @vaniminicooking8616 2 года назад +1

    My favorite anna romba pidikkum

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 2 года назад +1

    தம்பி எனக்கு மண்டை தான் பிடிக்கும் அதில் உள்ள டேஸ்ட் சென்டர் பீசுலே எல்லாம் இல்லே
    எங்க வீட்டில் மண்டைக்கு தான் சண்டை வரும்

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 2 года назад

    My miniature cooking wishing you.... super 👏

  • @estheresther1834
    @estheresther1834 2 года назад

    Paarai meen thalaya varuthu sapitta semmaiya irukum

  • @thavakumarthuvaraka1859
    @thavakumarthuvaraka1859 2 года назад

    Hai anna naanka srilanka batticaloala irunthu unka vedios paakiram.... Unka vedios paakum pothu avlavu happy ah irukku

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 года назад

    Chilli powder podumbodhu mallithool konjam serthukonga...

  • @shiamalasubramaniam1444
    @shiamalasubramaniam1444 2 года назад

    Super. Famous in malaysia. I love fish head curry. Thanks for the video

  • @mchitra255
    @mchitra255 2 года назад

    எனக்கும் பிடிக்கும் ஆவுடை யார் கோயில் சித்ரா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад

    Super cooking video nanba Shakti val vera level video nanba super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavikavi4493
    @kavikavi4493 2 года назад

    Superb my favorite fish Manda 😋😋yummy

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 года назад +1

    Hi my dear bro 🙏
    Thanks.
    Madani super.

  • @nithvivoice6388
    @nithvivoice6388 2 года назад +6

    Pakkum pothu sapdanum pola irukuthu 👍👍❤️

    • @dhanapackiyambalasubramani2870
      @dhanapackiyambalasubramani2870 2 года назад

      சாப்பிட ஆசை அருமை மகளே வாழ்த்துக்கள்

  • @antman2028
    @antman2028 2 года назад

    Meen mandaiku enga veetla sandai nadakkum bro

  • @yuvathivictoria1500
    @yuvathivictoria1500 2 года назад

    Enakku pudikadhu bro , but mithini seithadhu super

  • @priyangaramsharan3938
    @priyangaramsharan3938 2 года назад +1

    U having less infrastructure but u doing very clean....... Healthy dish

  • @rajeshwarirajeshwari9789
    @rajeshwarirajeshwari9789 2 года назад

    Hai shathi enakkum meen mandai mehavum pedekum.verey tastey.sapetavargaluku athu thareyoum.

  • @vidhyav9475
    @vidhyav9475 2 года назад

    Thirukkai karuvattu kolambu senju Katunga sister

  • @manipadhu8076
    @manipadhu8076 2 года назад

    Enakum meen manda pudikum romba pidikum

  • @Mohamed_kadhar
    @Mohamed_kadhar 2 года назад

    Bro neenga kadalukku porathu illaya ipo unga kadal video semaya irukkume

  • @rachelswarnalatha6393
    @rachelswarnalatha6393 2 года назад +1

    If we come there will you give madani

  • @malarkodia4205
    @malarkodia4205 2 года назад

    சூப்பர் அருமை 🐟🐟🐟🐠🐠

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 года назад

    Super very nice 🐟 fish kulambu.

  • @yogeshwarisaravanan6364
    @yogeshwarisaravanan6364 2 года назад +3

    வாழ்க வளமுடன் அண்ணா