மனிதன் தன்னை, தன் நற்கியைகளால் வருகைக்கு ஆயுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் என்றால், இயேசு எதற்க்காக கல்வாரி செல்லவேண்டும்? ஒரு மறுபடியும் பிறந்த தேவபிள்ளையின் ஆயுத்தம்: "தேவநீதி". அது இயேசு சம்பாதித்தது, தன் பிள்ளைகளுக்கு விசுவாசத்தினால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர் பிள்ளைகள் மிகுந்த சந்தோஷத்தோடும், உறுதியோடும், "மாரநாத" என்று கூறி அவருக்காக காத்திருக்கிறார்கள். அந்த 10 கன்னிகைகளில், புத்தியுள்ள கன்னிகைகளும் கூட சேர்ந்து தூங்கத்தான் செய்தார்கள் (Mat25:5), ஏனென்றால் அவர்கள் தேவனை (எண்ணையை) தங்களுக்குள் பெற்றிருந்தார்கள். 💥கலாத்தியர் 2:15 "இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்" தேவன் வரும்போது அவர் மனிதனிடத்தில் எதை எதிர்பார்பார்? 💥லூக்கா 18:9 8) சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். 9) அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
Thank Pr Ayya, truely It's good message.
ஆயத்தம் உள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாராரே...
Thank you god
Entha messege katka uthavi seitheer
Amen
ஏசப்பா உன் அன்பைவிட்டு பிரிக்க பிசாசு இழுதத்து பாதாலத்தில் தள்ள பார்த்தாலும் என் தேவன் நீர் என்னை பிதொடர்ந்து வருகேரிர். 🙏🙏🙏 ஆமென்.
Jesus coming soon
Thank you pastor for the warning message
🙏கர்த்தரே என்னை மன்னியும்🙏 praise the lord 🙏
கர்த்தவே என்னை மன்னியும் நான் பாவி 😢
thanks yesappa amen amen
Praise be to God ❤❤🎉🎉😊😊💕💞💗
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord Very Very Very Important message Iyya
ஆமென்
Amen, praise god
Amen amen appa
Amen🙏🙏🙏
Amen. Glory to God.
Glory to God in the highest
Praise the Lord🙏
Amen
ஆயத்தம்❤
☦️ Amen ☦️
☦️ Jesus is coming soon be ready ☦️
☦️ Aayathamaa 🙋
Praise be to God ❤❤❤
praise the Lord
🙏🙏🙏🙏🙏🙏
This pastor have many job
Ok pastor
Thank you Jesus's 😊😂
💯
மனிதன் தன்னை, தன் நற்கியைகளால் வருகைக்கு ஆயுத்தமாக வைத்துக்கொள்ள முடியும் என்றால், இயேசு எதற்க்காக கல்வாரி செல்லவேண்டும்?
ஒரு மறுபடியும் பிறந்த தேவபிள்ளையின் ஆயுத்தம்: "தேவநீதி". அது இயேசு சம்பாதித்தது, தன் பிள்ளைகளுக்கு விசுவாசத்தினால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர் பிள்ளைகள் மிகுந்த சந்தோஷத்தோடும், உறுதியோடும், "மாரநாத" என்று கூறி அவருக்காக காத்திருக்கிறார்கள். அந்த 10 கன்னிகைகளில், புத்தியுள்ள கன்னிகைகளும் கூட சேர்ந்து தூங்கத்தான் செய்தார்கள் (Mat25:5), ஏனென்றால் அவர்கள் தேவனை (எண்ணையை) தங்களுக்குள் பெற்றிருந்தார்கள்.
💥கலாத்தியர் 2:15 "இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்"
தேவன் வரும்போது அவர் மனிதனிடத்தில் எதை எதிர்பார்பார்?
💥லூக்கா 18:9
8) சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
9) அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
சீக்கிறம் அல்ல சீக்கிரம்
Praise the lord
Amen 🙏
Amen
❤
Amen ❤❤
❤