காதலியை செருப்பால் அடித்த காதலன்..அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிய காதலி...| Crime Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 46

  • @dkoti1409
    @dkoti1409 27 дней назад +44

    இதுக்கு பேரு தண்டனையா? அதுவும் 10வருடம் கழித்து.நல்லா இருக்கு டா உங்க சட்டம்.

  • @jai-ii8id
    @jai-ii8id 27 дней назад +45

    கேஸ் தான் 10 வருஷமா நடந்ததுனா , நீங்க இந்த செய்திய சொல்ல 10 மணி நேரம் அறுக் குரீங்க...

  • @nellaiguy8582
    @nellaiguy8582 26 дней назад +13

    சேலை மீது முள் விழுந்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும், பாதிப்பு சேலைக்கு மட்டும்தான்,
    2 வருடத்தில் வெளியே வந்து வேறு கல்யாணம் செய்து சந்தோஷ் இனி சந்தோசமாக வாழ்வான்,
    காதல், கள்ளக்காதல், Live-in இந்த எல்லா உறவிலும் பாதிக்கப்படுவதும் கேவலப்படுவதும் பெண்கள் மட்டும்தான்.

  • @Solapandian745
    @Solapandian745 27 дней назад +30

    ஏன்டா எதோ நேத்து நடத்து போல உருட்டிக்கிட்டு இருக்க 😂😂

  • @theman6096
    @theman6096 27 дней назад +17

    என்னடா இது நீதி 2 வருட தண்டனை?????
    10 வருடம் இல்ல கொடுத்து இருக்கனும்............. 😡😡😡

  • @shankark1664
    @shankark1664 26 дней назад +12

    2 வருடம் என்பது குறைந்தபட்ச தண்டனை

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 26 дней назад +5

    😂😂😂 ஒருவேளை.. ரெண்டு செருப்பால அடிச்சிருந்தா, நாலு வருஷம் தண்டனை குடுத்திருப்பான்களோ ?

  • @Rajkumar-mx6qs
    @Rajkumar-mx6qs 27 дней назад +12

    நீதிமன்றம் விளையாட்டு மைதானம் ஆகிவிட்டது

  • @HMS739
    @HMS739 27 дней назад +10

    2 years dhan punishment a.... Thooku thandanai kodukanum

  • @brindha9623
    @brindha9623 27 дней назад +12

    இது என்ன தீர்ப்பு 2 வருடம் தூக்குல போடனும சாவட்டும்

    • @nellaiguy8582
      @nellaiguy8582 26 дней назад +1

      காதல் என எவன் வந்தாலும் காலில் இருக்கும் செருப்பை கழட்டி அடிக்கணும்
      சேலை மீது முள் விழுந்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும், பாதிப்பு சேலைக்கு மட்டும்தான்,
      2 வருடத்தில் வெளியே வந்து வேறு கல்யாணம் செய்து சந்தோஷ் இனி சந்தோசமாக வாழ்வான்,
      காதல், கள்ளக்காதல், Live-in இந்த எல்லா உறவிலும் பாதிக்கப்படுவதும் கேவலப்படுவதும் பெண்கள் மட்டும்தான்.

  • @anandarajperiyasamy9077
    @anandarajperiyasamy9077 27 дней назад +23

    10 varushamaa daa oru case nadathuveenga thoo

  • @Sk-ek8rc
    @Sk-ek8rc 24 дня назад +1

    10 yrs 😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @CLathaCLatha-p4s
    @CLathaCLatha-p4s 27 дней назад +6

    ஆன்லைன் அவலங்கள்

  • @ThevanajakiNajaki
    @ThevanajakiNajaki 24 дня назад

    காதலனுக்கு வாழ்த்துக்கள் 😂😂

  • @safisks7396
    @safisks7396 26 дней назад

    இந்த தண்டனை முன்னமே கொடுக்களமே இத்தனை வருஷம் வேஷ்ட்

  • @sakthisakthiu
    @sakthisakthiu 25 дней назад

    சந்தோஷ் ahh..Aanand thaa🤔

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 26 дней назад +2

    Nama naatila ula sattatha pathu kaari thupanum.....
    Adichathu 10 mani neram rest 2 mani neram solrapla😂😂
    Case 10 varsham nadanthu 2 varsham thandanaiya antha naingala 10 varsham Ula thalunga ...apm antha nai photos Elam velila kaatunga evanume ponu tharakudathu

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 26 дней назад +5

    மகிளா கோர்ட்டின் மகிழ்ச்சியான தீர்ப்பு ... 😂😂😂

  • @nagavallimani9965
    @nagavallimani9965 25 дней назад

    😮

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 27 дней назад +6

    Daiiiiiiiii news ah news ah solu , yedho porani pesura maadhiri pesitu iruka , thoootheriiiii

  • @shanthinis8204
    @shanthinis8204 27 дней назад +4

    Thuuuuuu unga தீர்ப்பு

  • @Suseela-w7m
    @Suseela-w7m 24 дня назад

    Andha 2years siraithandanayum ethuku

  • @seerangasamys8179
    @seerangasamys8179 27 дней назад

    Ivazhapoottuthallugada,thellavarimundaya.

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 27 дней назад +1

    Indha elavu dhan aa da unga love vu thoooh..... Orutharoda manasu purinju pudichu varadhu dhan love aana ippo irukkuradhu ga ellam verum mugam & alagai parthu mattumey love pannudhunga chi.....

    • @PRABU_56
      @PRABU_56 27 дней назад

      எல்லாம் விதியின் மாயம்

  • @SethupathiSelvarethinam
    @SethupathiSelvarethinam 27 дней назад +1

    Pathu varusama

    • @ChandraMohanP-u9q
      @ChandraMohanP-u9q 26 дней назад +1

      😂😂😂 பத்து வருஷம்கிறது இத்துப்போன அரசியல் சாசனத்தின் விதிமுறைகளில் ஒன்று 😂😂😂😂

  • @muthusiva4824
    @muthusiva4824 27 дней назад

    adapavi sandhega padra urimai pengaluku matum thanda undu ne sandhega pata ipd tha nadakum...thevaya idhu unaku....aniyayama andha ponnu sethe pochu...

  • @SasikaranSas
    @SasikaranSas 26 дней назад +1

    Ambethkar aravekadu sattam
    En Sunni sattam

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 27 дней назад

    😅😅😅😅😅😅

  • @devanathan129
    @devanathan129 27 дней назад +5

    டேய் அரிப்பு போய் ஏன்டா காதல் காதல் காதல் காதல் என்று சொல்றீங்க உயிரை எடுக்குறீங்க