பழனி முருகன் கொடுப்பார் சொன்னது ஒரு ரூபாய் சித்தர் - Jayam SK Gopi | Oru Rubai Siddharth | Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #jskgopi #bhakthiinfinity #orurubaisiddhar #muruganthunai #சுகமே #சூழ்க
    #vadapalanimurugantemple #vadapalanitemple #vadapalanimurugan
    பழனி முருகன் கொடுப்பார் சொன்னது ஒரு ரூபாய் சித்தர் - Jayam SK Gopi | Oru Rubai Siddharth | Murugan
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Комментарии • 494

  • @user-pn1gx8cn7g
    @user-pn1gx8cn7g 5 месяцев назад +168

    கடந்த ஒரு வாரத்திற்கு முன் என் கணவரோடு எங்கள் ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பும் பொழுது எங்களுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. இதில் நாங்கள் சிறு சிறு காயங்களோடு தப்பித்தோம், வண்டி தான் சேதாரம் அதிகம். வண்டியை பார்த்த அனைவரும் நாங்கள் உயிர் பிழைத்ததே அதிசயம் என்கிறார்கள். எங்களை எல்லாம் வல்ல முருகன் தான் காப்பாற்றினார். ஓம் முருகா போற்றி.

    • @kaliugakarnan
      @kaliugakarnan 5 месяцев назад +2

      9 vaara vetrilai deebam podunga

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 5 месяцев назад

      ​@@kaliugakarnanadheppadi poduvadhu

    • @dhanam9468
      @dhanam9468 5 месяцев назад +5

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏

    • @user-nb3ct6mf1y
      @user-nb3ct6mf1y 5 месяцев назад +1

      சித்தர் அவர்களை எங்கு பார்த்து ஆசிர்வாதம் வாங்குவது மகிழ்ச்சி

    • @rayacorporateservices8493
      @rayacorporateservices8493 5 месяцев назад

      Arogaraaa

  • @salajam8319
    @salajam8319 5 месяцев назад +90

    அண்ணா சுவாமிமலை முருகனால் ஒரு வேலை சாப்பாட்டிற்கு திண்டாடிய என்னை இன்று வாரம் 10 பேருக்கு சாப்பாடு தரும் இடத்திற்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார் உங்களிடம் நிறைய கூறவேண்டும்

  • @omsairam4785
    @omsairam4785 5 месяцев назад +73

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @SingamSiva16
    @SingamSiva16 5 месяцев назад +29

    நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் என்னை நாடி வந்த கோள் என் செய்யும் குமரேசன் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடினே 🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @nageswarir984
    @nageswarir984 5 месяцев назад +37

    முருகா நான் வங்கி தேர்வு க்கு நல்ல படிச்சு இந்த வருடம் பரீச்சை எமுதி வெற்றி பெற்று வேலைக்கு போயிரனும் முருகா🙏💚🙇‍♀️ ஓம் சரவண பவ

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 5 месяцев назад +1

      சரவண பவ 🙏

    • @sashmithag8139
      @sashmithag8139 5 месяцев назад

      வெற்றி வேல் முருகன் துணையுடன் வாழ்க வளமுடன்!!!

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 5 месяцев назад +37

    உலகின் மாமன்னன் முருகன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @metturaja1758
    @metturaja1758 5 месяцев назад +45

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வழங்குவோம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் போற்றி போற்றி

    • @user-pv4rq4jv4u
      @user-pv4rq4jv4u 5 месяцев назад +1

      அரோகரா போற்றும் உன் திருவடியில் பூ வாக மாறுவேன் முருகா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      திருத்தணியில் இருக்கிற முருகன் பழனியில் இருக்கிற முருகன் இவங்களுக்கெல்லாம் வேற வேற நபர்கள

  • @subhag1620
    @subhag1620 5 месяцев назад +16

    முருகா கடன் பிரச்சினை தீர வேண்டும் 🙏🙏🙏

    • @mariappanvalasai7111
      @mariappanvalasai7111 5 месяцев назад

      Olunga velaparu kadan theerum

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      10000 செலவு பண்ணி முருகருக்கு பரிகாரம் பண்ணுனா கடன் பிரச்சனை தீரும்

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 5 месяцев назад +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 5 месяцев назад +10

    கண்கண்ட தெய்வமே என் ஐயனே முருகா ஞானப் பழமே என்னை நீ படைச்ச வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்படுறேன் எல்லாமே எழந்துட்டேன் எனக்கு எது தேவையோ அதை நீ கொடுப்பா ஐயா😢😢😢

  • @diya3487
    @diya3487 5 месяцев назад +24

    முருகா எனக்கு நல்ல வேலை வேனும் முருகா அருள்புரி முருகா நான் எனக்கு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை

    • @vijaya8457
      @vijaya8457 5 месяцев назад

      👍

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      முருகர் என்ன factory வச்சுட்டு இருக்காரா

    • @pandianguru6975
      @pandianguru6975 3 месяца назад

      R ďďď

    • @pandianguru6975
      @pandianguru6975 3 месяца назад

      Re the day after rď

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 5 месяцев назад +19

    எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 5 месяцев назад +16

    16 செல்வங்களையும் பெற்று பேரும் புகழுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க என எல்லாம் வல்ல அப்பன் முருகப்பெருமானை உள்ளன்புடன் வேண்டிக் கொள்கிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா

  • @varunshappymoment2277
    @varunshappymoment2277 5 месяцев назад +16

    நான் எப்போதும் முருகா என்று சொல்லி கொண்டே இருப்பேன். திருச்செந்தூர் முருகன் எனக்கு எப்போதும் துணை.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      எனக்கு திருத்தணி முருகன் தான் துணை இருப்பார்

  • @introtamizh518
    @introtamizh518 5 месяцев назад +20

    Happy birthday senthil bro 🎂🎂

  • @anandbabaji
    @anandbabaji 5 месяцев назад +17

    அன்பு சகோதரர் jsk கோபி மற்றும் திரு சாய் செந்தில் இருவருக்கும் நன்றி 🙏🏼

  • @chitraselvakumar
    @chitraselvakumar 5 месяцев назад +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @udayachandran6759
    @udayachandran6759 5 месяцев назад +13

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏

  • @Murugan_Thunai-666
    @Murugan_Thunai-666 5 месяцев назад +9

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் அண்ணா ரொம்ப நாள் கழித்து உங்களையும் கோபி அண்ணாவையும் பார்த்ததில் சந்தோஷம் அணைத்துக்கும் முருகனே 🙏🙏🙏

  • @suthamurali1825
    @suthamurali1825 5 месяцев назад +10

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 5 месяцев назад +3

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா 🙏.. உங்களுக்கு என்று என்றும் முருகன் அப்பன் துணையாக இருப்பார் அண்ணா

  • @dharshanas4089
    @dharshanas4089 5 месяцев назад +6

    Yes.Unmai than.Nan oru 5 yrs back,I went to Chennai for my job purpose from my native town,on the way bus stops at Palani,I saw Palani murugan,I cried a lot,muruga why u won't help me,ennai vittutiya.,within 5 mts,the word I heard, ''YAMIRUKKA BAYAMEN '',on that day I didn't not realise,but after the years , I get the job satisfaction and relief from all my worries 🙏🙏🙏 Till now,when I think of that, goosebumps only coming., now I realising Lord Murugan is there., when I hearing all your speeches.All were amazing

  • @user-eh4zb9cv1l
    @user-eh4zb9cv1l 5 месяцев назад +25

    முருகா என் காப்பத்து முருகா எனக்கு வயது 29 ஆகுது எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா எனக்கு கொடுங்கா முருகா நான் பாவம் என் காப்பத்து 😭😭😭😭😭😭😭 எல்லறுக்கும் நான் வேண்டிக்கிரேன் எனக்கு நீங்கள்தான் நல்லா வாழ்க்கை அமையா வேண்டும் முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 5 месяцев назад +2

      Nichayam neenga nenachadhu murugan arulal nadakkum om saravanabava 🙏

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 5 месяцев назад

      வந்த போது என்ன செய்தீர்கள்

    • @geethav2831
      @geethav2831 5 месяцев назад +1

      My son not married iam also seeing pen

    • @user-eh4zb9cv1l
      @user-eh4zb9cv1l 5 месяцев назад

      @@mani_bhaitn6189 திரும்பா வந்தா சந்தோஷமா நல்லா பாடிய கால்யணம் பான்னுவேன் என் மனசுக்கு பிடித்த ஒரு பையன் எனக்கு பிடித்திருக்கு நான் நல்லா பாடிய இருப்பேன் எனக்கு நம்பிக்கை இருக்கு எனக்காக வேண்டிக்கோங்கா அக்கா அண்ணா 🙏🙏🙏

    • @user-eh4zb9cv1l
      @user-eh4zb9cv1l 5 месяцев назад

      ​@@mani_bhaitn6189வந்தா கல்யாணம் பண்ணிக்குவேன் எனக்காக வேண்டிக்கோங்கா அக்கா

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 5 месяцев назад +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா தங்களை இன்று காலை ஆலயத்தில் சந்தித்ததில் மிகவும் பேரானந்தம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahadevi4037
    @mahadevi4037 5 месяцев назад +10

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 5 месяцев назад +6

    சாய் செந்தில் சகோதரா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் மன மகிழ்ச்சியுடன் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ மனதார முருகனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் உங்கள் வாழ்வில் அனைத்தும் வெற்றியே கிடைக்கட்டும் நல்லதே நடக்கட்டும். ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்!! சுகமே சூழ்க!! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indhukanda3918
    @indhukanda3918 3 месяца назад +1

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஓம் சரவண பவ

  • @ravichandran8086
    @ravichandran8086 5 месяцев назад +13

    ஆன்மீகசொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏❤❤❤❤️❤️❤️

  • @sumathisubu9931
    @sumathisubu9931 5 месяцев назад +66

    Gopi sir என் கணவருக்கு வேலை அமைய வேண்டும். கடன் பிரச்சனை லிருந்து வெளிய வர வேண்டும். முருகரை மனதார நம்புகிறேன்

    • @VIDYUT-Mom
      @VIDYUT-Mom 5 месяцев назад +6

      Weekly Tuesday Tuesday yeathachu Murugar temple poga sister.Kandipa sari airum.🙏Murugar Thunai🙏

    • @subadevi9496
      @subadevi9496 5 месяцев назад +1

      Happy birthday Anna God bless u

    • @karaikudimanpanairecipe8690
      @karaikudimanpanairecipe8690 5 месяцев назад +5

      செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்கு உங்களால் முடிந்த அளவு தீபம் ஏற்ற பசு நெய் வாங்கி தாருங்கள் நிச்சயமாக உங்கள் சூழல் மற்றும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @FUNANDFUN-27
      @FUNANDFUN-27 5 месяцев назад +1

      Muruganai nambungal kandipaga sari seivar kavalai vendam

    • @wecan3500
      @wecan3500 5 месяцев назад +1

      Murugan irukka payam enn......ventuthal niraiverum.....vetrivel veera vel.....arokaraaa....

  • @user-tv8sr8vr3j
    @user-tv8sr8vr3j 5 месяцев назад +4

    ஐயா திருத்தணி சென்று கோவிலில் vel வாங்கிநோம் வரும்போது சாலை விபத்து ஏர்பட்டு குளைந்தைகளோடு கிழே விழுந்தோம். முருகன் துணை

  • @kalpanamadhavan1748
    @kalpanamadhavan1748 5 месяцев назад +7

    ஐயா வணக்கம் . என் மகனை pharm D 6 வருடம் படிப்பை படிக்க வைத்தேன் நானாக சேர்த்தவில்லை என் அப்பன் முருகனிடம் சீட்டு எழுதி போட்டு தான் படிக்க சேர்த்தேன். ஆனால் என் மகன் படிப்பு முடித்து ஒரு வருடம் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. மனம் மிகவும் கவலையாக உள்ளது ஐயா. என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என நீங்களும் முருகனிடம் வேண்டி கொள்ளுங்கள் ஐயா . நல்லது நடக்க தான் கால தாமதம் ஆகிறது என நினைக்கின்றேன். என் அப்பன் முருகன் மேல் எனக்கு முழு நம்பிக்கை யிருக்கு🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா .

  • @nandhagopal7950
    @nandhagopal7950 5 месяцев назад +6

    சுகமே சூழ்க - ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்….

  • @Chandrakala-dd2zb
    @Chandrakala-dd2zb 5 месяцев назад +8

    உங்க வீடியோ பார்த்ததும் மிகவும் சந்தோஷம். நீங்கள் பேசும் ஒவ்வொரு பதிவிலும் என்
    கேள்விக்கான பதில் செந்திலாண்டவர் எனக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்

  • @rohiniarumugam2622
    @rohiniarumugam2622 5 месяцев назад +2

    I am vijayalakshmi. En birth place Palani murugar en life la niraya athisayam panirukaru chinna age la irunthey Rmb pakthi but school, college time la murugan kumpturathu stop paniten athukapuram 15 years aparam again murugan kumpta start panniruken niraya athisayam panirukaru inium pannuvaru ⚜️🙏

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 5 месяцев назад +3

    வயலூர் வள்ளலே போற்றி போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻

  • @pazhanit4680
    @pazhanit4680 5 месяцев назад +2

    🙏🏻ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்🦚
    வேலும் மயிலும் துணை🙏🏻...முருகா🙏எல்லா புகழும் முருகனுக்கே🌟🙏

  • @tamilarasi3165
    @tamilarasi3165 5 месяцев назад +1

    Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ep6je2te6f
    @user-ep6je2te6f 5 месяцев назад +3

    மூச்சும் பேச்சு முருகனே 🙏🙏🙏 6:54

  • @parathidassan800
    @parathidassan800 5 месяцев назад +3

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 Месяц назад

    ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kalaitex5271
    @kalaitex5271 5 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @subadevi9496
    @subadevi9496 5 месяцев назад +3

    Gopi Anna murugan aagya bless u and u r family members ❤🙏🤝👌👍💐

  • @srimathysamy1282
    @srimathysamy1282 5 месяцев назад +1

    முருகனுக்கு அரோகரா சாய் செந்தில் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தீர்ஆயுஸ்பவ

    • @srimathysamy1282
      @srimathysamy1282 5 месяцев назад

      பின் குறிப்பு ஐயாJsk Gopi ஐயா போன் நம்பர் அனுப்ப முடியுமா தயவு கூர்ந்து முருகன் திருவடி சரணம் எல்லாம் புகழும் முருகனுகே

  • @vaitheeshwari233
    @vaitheeshwari233 5 месяцев назад +1

    ஓம் சரவண பவாய.முருகா போற்றி போற்றி போற்றி

  • @vijayashreeethanushrimukes5665
    @vijayashreeethanushrimukes5665 5 месяцев назад +5

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @user-yl4fb5zi6l
    @user-yl4fb5zi6l 5 месяцев назад +2

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 5 месяцев назад +3

    செந்தில் அண்ணா
    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤

  • @sumathysivabalakrishnan1685
    @sumathysivabalakrishnan1685 Месяц назад +1

    கோபி சார் கடவுளின் குழந்தைகளுக்கு உதவி செய்ய உங்களை தொடர்பு வேண்டும். நன்றி

  • @arikaran3588
    @arikaran3588 5 месяцев назад +1

    ஓம் முருகா ❤

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 5 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கே செந்தில் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 5 месяцев назад +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி இருவருக்கும்🙏🙏🙏🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 5 месяцев назад +1

    இனிய பிறந்த நாள் தினநல்வாழ்த்துக்கள் சாய்செந்தில் அண்ணா ❤❤❤🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @user-dt2vq5ti5z
    @user-dt2vq5ti5z 4 месяца назад +1

    Wish you happy Senthil sar

  • @user-qg1te9bq3t
    @user-qg1te9bq3t 5 месяцев назад +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      திருத்தணி முருகருக்கு அரோக ரா

  • @ravananraju1436
    @ravananraju1436 5 месяцев назад +1

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @abiyumnanum3723
    @abiyumnanum3723 5 месяцев назад +1

    Piranthanal nal vathukal Sai Senthil sir. Murugan thunai🙏

  • @raghinisanthosh57
    @raghinisanthosh57 5 месяцев назад +1

    அப்பனே முருகா ❤❤❤❤❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 5 месяцев назад +1

    முருகா சரணம் சரணம் சரணம் முருகா ❤🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 5 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏மிக்க நன்றி செந்தில் சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 5 месяцев назад +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க 🎉 என்வயது 63

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 5 месяцев назад

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருக பக்தர் இருவருக்கும் எனது வணக்கம்🙏🙏 உங்கள் இருவரையும் மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி .கடந்த மாதம் 22.2 2024 அன்று வடபழனி முருகனின் தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் என் மகனுக்கும் கிட்டியது. கோபி தம்பி நீங்கள் ஒவ்வொரு முறையும் வடபழனி முருகனைப் பற்றி கூறும் போது எனக்கு கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. கோவிலில் அன்று திருமணம் அவ்வளவு கூட்டம். அதையும் தாண்டி எங்களுக்கு அற்புத தரிசனம் கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேல் முருகனை தரிசித்தோம் மிகவும் மன மகிழ்ந்தோம். 23 வருடங்களுக்குப் பிறகு முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. என் அப்பன் முருகனுக்கும் கட்டாயம் உங்களுக்கும் இந்த புகழ் சேரும் உங்களால் தான் முருகனைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. வாழ்க உங்கள் இறை பணி வளர்க உங்கள் எதை சேவை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏 கட்டாயம் நீங்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பழனியாண்டவர் திருக்கோவிலுக்கு வருகை புரிந்தால் மிகவும் மனம் மகிழ்வேன். குக ஸ்ரீ ரங்கசாமி. எல்லா புகழும் முருகனுக்கே. சுகமே சூழ்க.🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rv5hh3pr5y
    @user-rv5hh3pr5y 2 месяца назад

    Murugaiyaaaaaaaa

  • @radhathiruvengataboopathy8895
    @radhathiruvengataboopathy8895 5 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻⛳🐓🦚🙏🏻

  • @user-ny3rw4ml2k
    @user-ny3rw4ml2k 5 месяцев назад

    ஓம் முருகா உன் அருள் வேண்டும் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @thangamtamil2441
    @thangamtamil2441 5 месяцев назад

    அப்பனே முருகா என் தொழில் நன்று நடைபெற வேண்டும் 🙏🙏🙏

  • @priyajiiva1111
    @priyajiiva1111 5 месяцев назад +1

    Happy birthday to you senthil anna God bless you🙏🥰

  • @samirthalingam9518
    @samirthalingam9518 5 месяцев назад +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ir4rx2zj8f
    @user-ir4rx2zj8f 5 месяцев назад

    என் மகனுக்கு அரசு பணி கிடைக்க முருகன் அருள் புரிய வேண்டும் முருகா முருகா சரணம்

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 5 месяцев назад

    முருகனே முதன்மை தெய்வம் பழனி முருகன் சக்திவாய்ந்த தெய்வம்

  • @sangeektvm
    @sangeektvm 5 месяцев назад +1

    Happy birthday 🎊🎂 🎉 Senthil sir 😊 #bhakthiinfinity

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 месяцев назад +3

    Om murugaa vetrivel murugaa

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 5 месяцев назад

    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @varunshappymoment2277
    @varunshappymoment2277 5 месяцев назад +1

    Positive vaga pasum nengal , madravargalukum intha ennam vara vendum endru sollum ungal manasu murugan kudi irukum nalla ullam anna .nanum முருக‌ன் பக்தை. Enn vaalgail neriya arputham nadathi irukirar .ஓம் சரவண பவ

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 5 месяцев назад +2

    Sevvai planet🌍. God. Murugan

  • @gopaalsenthil9151
    @gopaalsenthil9151 5 месяцев назад

    அன்பு உள்ளத்திற்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் செந்தில் அண்ணா 🥰

  • @gowthamg2642
    @gowthamg2642 5 месяцев назад +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @Murugan786--
    @Murugan786-- 2 месяца назад

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @jegadeeshs9663
    @jegadeeshs9663 5 месяцев назад

    அண்ணக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.முருகன் அருள் கிடைக்கட்டும்

  • @paneer02
    @paneer02 2 месяца назад

    ஓம் சரவணபவ🎉❤

  • @VijiViji-qh7gg
    @VijiViji-qh7gg 5 месяцев назад

    என் கடன் பிரச்சனை தீரனும் முருகா

  • @Chem__pro__maxx
    @Chem__pro__maxx 5 месяцев назад

    எங்கள் அன்பு அண்ணா பவானி ஆனந்த் திருவடிகள் சரணம் 🙏

  • @BabyGirl-dd5ld
    @BabyGirl-dd5ld 5 месяцев назад +5

    கோபி அண்ணா நீங்கள் இந்த பதிவை பார்ப்பீர்களா என்று எனக்குத் தெரியாது.... என்னுடைய அம்மா இறந்து எட்டு வருடங்கள் ஆகிறது எனக்கு வயது 26 தான் அண்ணா எல்லா கஷ்டங்களையும் தாண்டி என்னை முருகர் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார் 🙏🏻 முருகரை நினைக்காமல் பார்க்காமலும் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது எனக்கு அம்மா இல்லை என்ற குறையை திர்த்தவர் முருகர் தான் அண்ணா ❤️ எங்க அம்மா இருந்தா கூட எனக்கு இவ்ளோ பண்ணி இருப்பாங்களா என்று எனக்கு தெரியவில்லை முருகர் எனக்கு அப்பாவா அம்மாவா என்கூட இருந்த என்னை வழி நடத்திட்டு இருக்கிறார் அண்ணா 🙏🏻 நல்லது எது கெட்டது எதுன்னு எனக்கு முருகர் சொல்லி சொல்லி வளர்த்துட்டு இருக்கிறார் எனக்கு யாருமே இல்ல அப்படின்ற ஒரு எண்ணம் இதுவரை எனக்குள் வந்தது இல்லை அண்ணா எனக்கு எல்லாமே என்னோட முருகர் தான் அண்ணா என்னுடைய உயிரே அவர் மட்டும் தான் அண்ணா... உங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் எனக்குள் இருக்கிறது என்னுடைய முருகர் சரியான சூழ்நிலையில் உங்களை சந்திக்க வைப்பார் என்று நம்புகிறேன் அண்ணா 🙏🏻 என்றும் முருகன் அடிமை நான் ❤️நன்றி அண்ணா

    • @nirmalams9851
      @nirmalams9851 4 месяца назад

      Kandipaga viravil ungal ennam ederum viravil.

  • @momsprince3557
    @momsprince3557 5 месяцев назад +3

    வணக்கம் அண்ணா என் மாமனார் சொத்து வீடு முழுவதையும் என் கணவரின் சகோதரர் அவர் பெயரில் எஎழுதிக்கொண்டார்.என் கணவருக்கு உரிய பங்கை அவர் எங்களுக்கு தரவில்லை.அவர் மிகவும் வசதியாக தான் இருக்கிறார் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் எங்களுக்கு அவரிடம் சண்டை போட்டு கேட்க விருப்பம் இல்லை அவரே புரிந்து கொண்டு தரவேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா தயவு செய்து கூறவும்...

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 2 месяца назад

    கிரேட் அண்ணா🥰🙏

  • @parimalar2559
    @parimalar2559 5 месяцев назад

    ஒம் முருகா எங்கள் கஷ்டங்களை நீர் தான் போக்கனும் செந்தில் குமரா

  • @thangammani5766
    @thangammani5766 5 месяцев назад +1

    உங்கள் பேட்டியை பார்த்த பொழுது ஒரு பாட்டு ஒன்று மனதில் ஒலித்தது அது புத்தியுள்ள மனிதரெல்லாம் என்று ஆரம்பிக்கும் பாட்டில் பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் உன்னிடம் பணம் இருப்பதில்லை என்ற பாடல் வரி வரும் இந்தப் பாடல் ஏன் எண்ணத்தில் வந்தது என்று நினைத்தேன் அப்ப முருகன் கோபி அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார் மனிதர்கள் பலவிதம் எல்லாத்தையும் சரி செய்ய முடியாது காலம் தான் சரி செய் காலத்தை மாற்ற நினைக்காதே என்று தங்களுக்கு கூறுவது போல் உள்ளது முருகா

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 5 месяцев назад

    ஒரு ரூபாய் சித்தரை நானும் பார்த்தேன்.அற்புதம்.❤❤

    • @bhuvaneshwaridevarajan8608
      @bhuvaneshwaridevarajan8608 5 месяцев назад

      ஐயா ஒரு ரூபாய் சித்த ரை எங்கே பார்க்க முடியும். தயவுசெய்து கூறுங்கள்.

  • @dhanam9468
    @dhanam9468 5 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏 என் அப்பனே முருகா பாபா இப்போது+2 படிப்பு முடித்துவிட்டால் .. அடுத்து அவள் நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்... இதுவரை தகப்பன் இல்லாத என் குழந்தையை நல்லபடியாக படிக்க வைத்துவிட்டேன்😢 இனி மேர் படிப்புக்கு என்ன செய்வேனோ தெரியவில்லை 😢 ஆண்டவனே😢.... முருகா... என் மகள் உன்மீது கொண்ட காதலாலும் பக்தியாளும் உன் சத்தியம் செய்து விட்டால் இனி நான் வாழும் நாளில் (non veg) யே... சாப்பிட மாட்டேன் என்று....அந்த குழந்தைக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க வேண்டும் ஐய்யனே...நீ எப்போதும் எங்கள் கூடவே இருய்யா அது போதும்... நான் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது 😢😢😢💐🙏..(அவள் தந்தை பாபாவுக்கு 6 வயது இருக்கும் போதே மாரடைப்பால் காலமானார் 😢😢😢😢

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 5 месяцев назад

    Muruga en appa en vada noi therka vendum appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 5 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rrajasekaran9248
    @rrajasekaran9248 5 месяцев назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் sir🎉🎉🎉

  • @user-od1ru9fc6u
    @user-od1ru9fc6u 3 месяца назад +1

    முருகா என்மகளுக்கு கேன்சர் இப்போது ரேடியேஷன் முடித்து விட்டது இப்போது மாத்திரை கொடுத்து உள்ளார்கள் முருகன் அருளால் நலமாக வேண்டும்

  • @sureshjamuna394
    @sureshjamuna394 5 месяцев назад

    Happy birthday sai senthil thambigod bless u pa vaazhga valamudan vaazha

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w 5 месяцев назад

    ஓம் சரவண பவா ஓம் ❤❤ஆறுமுகம். அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 5 месяцев назад

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 5 месяцев назад +1

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️

  • @saranyavee
    @saranyavee 5 месяцев назад +1

    🙏🏳️‍🦚🐓ஆறுமுகம் அருளிடும்... அனுதினமும் ஏறுமுகம்...🐓🦚🏳️‍🙏
    #எல்லாபுகழும்முருகனுக்கே🙏

  • @sashmithag8139
    @sashmithag8139 5 месяцев назад

    இறையருள் துணை நிற்கும் !!!

  • @RPTenkasiThentral
    @RPTenkasiThentral 5 месяцев назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா🎉

  • @ramarsithairamarsithai8281
    @ramarsithairamarsithai8281 5 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....... 🙏😭 வணக்கம் கோபி அண்ணா நா என் அப்பன் முருகனை நம்பி தான் வாழுறேன் அண்ணா