CSK Won 5th time🔥-GT baiyapada vechitanga🥵|Thala Dhoni-Jaddu Emotional♥️|IPL Final|Public Response

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 661

  • @radhasenthilumar1259
    @radhasenthilumar1259 Год назад +76

    கடவுள் ஆட மாட்டார் எல்லோரையும் ஆட்டிவைபார் (தோனி ) CSK God

  • @mariasoosai4033
    @mariasoosai4033 Год назад +118

    தல தோனி கடைசி இரண்டு பந்துகளில் கண்ணை மூடவில்லை. கடவுளிடம் வெற்றிக்காக மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தார்.

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 Год назад +407

    தோனி என்னும் மாலுமி எல்லா வகை கப்பல்களையும் கரை சேர்ப்பார் ❤❤❤

    • @mediagrasstamil
      @mediagrasstamil  Год назад +11

      Crct aah sonninga 💖

    • @rishi3268
      @rishi3268 Год назад +6

      Best comment of the vidio 👏👏👏💜

    • @nithik3715
      @nithik3715 Год назад +2

      Yes bro CSK is a team work

    • @thamilazhagan5080
      @thamilazhagan5080 Год назад +2

      Maalumi illa bro captain

    • @ramushanmugam1467
      @ramushanmugam1467 Год назад

      Ada rangoliku nee valkaila munnera valiya paru cricket unaku sooru poduma mutta komnatty

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +113

    Rank edukkuravangala vachu State rank adikkura teacher vida. Irukkuradha vachi students motivate panni all pass panna vaikkura teacher so good. Master his a blaster dhoni....

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +47

    CSK சொந்தங்க கள் 🎉🎉🎉 ஆனந்த கண்ணீர் விட்டது மனதை உருக்கும் நிகழ்வு... என்னையும் சேர்த்து...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @albertwilson8614
    @albertwilson8614 Год назад +93

    ஒட்டு மொத்த ரசிகர்களின் அன்பு கண்ணீரால் கடவுளுக்கு செய்தி கொடுத்தார் பரிசு வெற்றிக் கோப்பையாக (தோனியின் அரவணைப்பு ஜடாஜாவின் முயற்ச்சி சென்னைக்கு வெற்றிக் கோப்பை அனைவருக்கும் சந்தோஷம் மகிழ்ச்சி

  • @kamalvarun9831
    @kamalvarun9831 Год назад +502

    ஜெயிக்க 1% வாய்ப்பு தான் இருக்குன்னாலும் அதிலேயும் ஜெயிக்கிற டீம் csk டா ❤

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg Год назад +9

      Not even 1 percentage

    • @jerrysneha4970
      @jerrysneha4970 Год назад +2

      Dhoni illa na csk loss tha

    • @harikrish5972
      @harikrish5972 Год назад +2

      Apram yaen 2019 la oru run la lose panneenga. Win panna vaendiyathu thaana final la

    • @leobadass19
      @leobadass19 Год назад +4

      @@harikrish5972 dai muditu poda mi fans eppo pesavae kudathu 😂

    • @kuttyttfarmy8783
      @kuttyttfarmy8783 Год назад +1

      @@harikrish5972 correct bro

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +464

    சச்சின் தான் மட்டும் தான் விளையாடுவாரு ஆனா தோனி எல்லாரையும் நல்லா விளையாட விட்டு கப் அடிப்பாரு தல எப்பவுமே மாஸ்

  • @ArunKumar-mb9oo
    @ArunKumar-mb9oo Год назад +78

    தோனி மாதிரி ஒரு நல்ல மனிதர்களை பார்க்க முடியாது ஏனென்றால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பின்தங்கிய ஆட்டத்தை தொடங்குகிறார் நம்ம வ வாழ்ந்தால் போதும் நினைக்கிற இந்த உலகத்தில் மற்றவர்களை வளர்த்து விட்டு போக நினைக்கிற தோனிக்கு ஒரு வணக்கத்தைப் போடுங்க🙏🙏🙏💯 தமிழ்நாடு தோனி ரசிகர் மன்றம்..

    • @nammaurusingers1664
      @nammaurusingers1664 Год назад

      Kizhicharu oru tamizhanuku kuda vaippu kudukkula irukravangala sold out than aakunaaruu

  • @Shajahan-Mujep
    @Shajahan-Mujep Год назад +21

    ஒவ்வொரு பந்துகளுக்கும் எனது இதயத்துடிப்பு அதிகரித்தது அதுவும் தல ஆட்டமிழக்கும் பொழுது சொல்ல முடியாத வேதனை இருந்தாலும் நம்பிக்கை இருந்தது காரணம் தலைவனின் தளபதி ஜடேஜா இருக்கிறார் என்று....
    அவர் ஆட்டம் இழக்கும் தருணம் வந்த பொழுது மூச்சு நின்று போனது போல் உணர்ந்தேன்....
    இறைவனின் அருளாலும்,அணி வீரர்களின் ஒற்றுமையாலும் நேற்றைய தினம் யாராலும் மறுக்க முடியாத ஒரு வெற்றியை அடைந்திருக்கிறோம்....
    ஒவ்வொரு தல ரசிகர்களுக்கும் நேற்றைய ஆட்டம் ஒரு மைல்கல் தான்....
    சென்னை அணியில் தமிழக வீரர்கள் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் ஆனால் தற்பொழுது இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே நட்டுவை தவிர....
    நான் சென்னை அணியை ஆதரிப்பது தல ஒருவருக்காக மட்டுமே.....
    இந்தியாவை ஏளனமாக நினைத்தவர்கள் அனைவரையும் இந்தியாவின் பெருமையை பேச வைத்தவர் என்பதே இதற்கு காரணம்....

  • @Kuwait.boy55
    @Kuwait.boy55 Год назад +39

    2:48 CSK ஆட்டம் குடும்பத்துடன் ஒரு படம் பார்த்த அனுபவம் அழுகை திரள் என்று இருந்தது

  • @chinnuvincent597
    @chinnuvincent597 Год назад +129

    Yesss.....only true CSKian could feel that adrenaline rush during last 2 balls and watery eyes after winning and during trophy presentation 💛🦁🔥😭🏆💥💥💥

  • @samnivasespartansamnivases6837
    @samnivasespartansamnivases6837 Год назад +40

    Sachin Sachin nu ni sonalum sachinoda kanava nenavaakunathu yenga thala dhoni captain Leader Legend MSD The goat ❤🦁🔥

  • @prabhudragon1276
    @prabhudragon1276 Год назад +50

    thalapathi jaddu rock rock rokker...........

  • @vanitha2366
    @vanitha2366 Год назад +23

    Na cricket la interest kaata matan but yesterday ngt en frnd sonnadhukaga pathan still ipo varaikum fulla and full csk reviews dha pathutrukan dhoni the masterpiece❤jadejq rocks 🔥🔥🔥

  • @rtselva138
    @rtselva138 Год назад +18

    The real game changer yesterday. Ampathy raitu

  • @aravindheshwari
    @aravindheshwari Год назад +39

    தரமான எதிரி கூட மோதி ஜெயிச்சிருக்கோம் 🔥 GT is very Tough and Hard 💯 This time for appreciate them✨Cricket is not only Game, it's a biggest emotions, It's known only cricket Lovers By Csk huge fan✨💛

  • @krishnanm2100
    @krishnanm2100 Год назад +5

    Csk ரசிகர்கள் அனுபவம் மிகவும் அற்புதம் ரசித்தேன் பாராட்டு கள் பாராட்டு கள்

  • @mahemahesh4490
    @mahemahesh4490 Год назад +145

    If this is the emotion of fans for CSK s 5th trophy !!!
    Just imagine how it would be the feeling for RCB fan's for fighting 16 years 🏆

    • @mediagrasstamil
      @mediagrasstamil  Год назад +28

      We can relate to your feelings bro. RCB um adikanum. Kohli kandipaa double deserves a cup🏆

    • @naarivaali
      @naarivaali Год назад +5

      Bro namma adipom bro vidunga namma team la 4 players mattum than aduranga bro eppo total team adutho appo cup varum bro🥲🥲

    • @ChabPoha
      @ChabPoha Год назад +1

      no not for 5th time , Due to dhoni last season that is why this much emotion , if rcb won this much emotion will not come even through its first cup

    • @Chandrashekar-hm2ik
      @Chandrashekar-hm2ik Год назад

      ​@@ChabPoha correct

  • @nabakrishnaavenger777
    @nabakrishnaavenger777 Год назад +38

    Don't understand Tamil but can understand Yellow emotions 💛 #MSD
    #CSK #Jaddu #Rayudu #Dube #Rahane ##Conway #Gaikwad #Pathirana #Matheesha #Chahar #Despande #Moeen #Fleming #Hussey #Bravo all CSK players and team members

  • @Capevloger
    @Capevloger Год назад +215

    Csk is best franchise in the world no cricketing franchise had done this records.

    • @mediagrasstamil
      @mediagrasstamil  Год назад +8

      CSK🔥🔥🔥

    • @SuperiorCake386
      @SuperiorCake386 Год назад +1

      Ok

    • @gangadaran7562
      @gangadaran7562 Год назад +2

      Yes bro...
      Csk is no.1 side in ipl❤️❤️❤️
      CSK is no.1 most successful team in ipl❤️❤️❤️❤️

    • @narayanana2891
      @narayanana2891 Год назад +1

      ஏண்ணே மும்பை ஐந்து முறை கோப்பை வெல்லவில்லையா?

    • @Capevloger
      @Capevloger Год назад

      @@narayanana2891 Mumbai 10 times finals pocha , Mumbai 12 times playoff pocha, Mumbai 58 % winning persentage eruka ahdukum kila den eruku 46%

  • @APR2777
    @APR2777 Год назад +56

    Really superb thrill moment...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉..csk deserved win the match

  • @bsarmyyt3086
    @bsarmyyt3086 Год назад +30

    Hope Full 6 trophy On Chennai Home Ground MSD Always 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramkumarcounsellor9573
    @ramkumarcounsellor9573 Год назад +18

    மொத்த மைதானமும் ஒருத்தன அவுட் ஆக சொல்லி கூச்சலிடும் போது பொருமையாகவும் அமைதியாக காத்திருந்தான்‌ இந்த நாளுக்காக...
    இன்று‌ மொத்த மைதானமும் அவனது அபார ஆட்டத்தை கொண்டாடுது...

    • @gangadaran7562
      @gangadaran7562 Год назад +1

      🔥🔥🔥🔥sir Ravidra jedeja...respect....❤️❤️❤️❤️
      We are king of ipl...cskkkkk❤️❤️❤️❤️❤️❤️

  • @lokanathamohanty2774
    @lokanathamohanty2774 Год назад +7

    Love Chennai from odisha.very happy for CSK and thala

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Год назад +28

    Thalaivar's song "Pothuvaaga emmanasu thangam...
    Oru pottiyinnu vanthu vittaa singam ..
    Unmaiya solven, Nallatha seyven...
    Vetri mel vetri varum..." apt for MSD...
    Thala Dhoni is "Evergreen Captain of Captains" for the era....All formats Trophy winner not only for our country but also for CSK-Consistent Super Kings.....Hatsoff ...Chumma athuruthilla...❤❤❤❤❤

  • @mandirachatterjee1363
    @mandirachatterjee1363 Год назад +31

    I am from Bengal, didn't understand what was being spoken, just caught 'Dhoni', 'Thala', 'Jadeja', intermittently, but was grinning from ear to ear throughout this video! CSK supporter from day one, just because of MSD!

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +6

    Kadavul yarukku pugala serkkanumo adha sariya seiyuraru. Selfish Own record jambawana vida. Welfare to serve nation and surrounding people's it's so nice only dhoni

    • @vishnuvijay6511
      @vishnuvijay6511 Год назад

      First uh Sachin ku thaan fan athigam athukaprom thaan unga dhoni.2 years ban ana team ellam pesalama selfish pathi.

  • @rajeshkumar-rq1yi
    @rajeshkumar-rq1yi Год назад +35

    Thala good motivator❤️💛

  • @shankarnetwork
    @shankarnetwork Год назад +52

    தோனி 💛 அண்ணா நிகர் ❤ தோணி 🥰 அண்ணாதான்❤ வேர ❤ எவனும் ❤ கிடையாது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💛🔥💛🔥💛💛💛💛💛💛💛💛💛🔥🔥💛🔥🔥💛🔥💛

  • @sreekumarp4092
    @sreekumarp4092 Год назад +13

    Well played and won five cups, unbreakable record, this is not easy

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +67

    வணக்கம் 🙏 சகோதரம், நம்ம தல தோனி ஒரே பந்தில் அவுட் ஆகி போனது, இம்முறை ராயுடுவுக்கு முன் வந்து விளையாடியது, அப்புறம் ராயுடு வெற்றி எடுத்து முடித்தது எல்லாமே தல தோனியின் திட்டம் தான், இதை இத்தனை யூடியூப் சேனல்கலில் கூவுறார்களே? தோனி விளையாடலாமே அவுட் ஆகிவிட்டார் என்று. இவ்வளவு கால விளையாட்டுக்களை அவ்வளவு துல்லியமாக கணித்து அளந்து மிஷ் ஆகாமல் செயல் படுத்தும் தலையா ஒரே பந்தில் அவுட் ஆகிவிட்டார்🤔 இதில் யாருமே கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன், தோனி மைதானத்தில் ஆட இறங்கும் முன்னாடி செக்குண்டுகளில் யடைஜாவிடம் சேர்ந்து பட பட என்று பேசி, ஏதோ ஒரு செயல் வடிவம் கொடுத்து விட்டு தான் உள்ளே இறங்கி ஒரே பாலில் அவுட் ஆகி, யடைஜா உள்ளே வந்து விளையாட்டை முடிக்கிறார். ஏன் இது ஒரு வேளை யடைஜா பற்றிய சில மன அழுத்தத்திற்கு கூட முற்று புள்ளி வைக்கும் அன்பாக கூட இருக்க கூடாது.🤔 எனக்கு அப்படி தான் பட்டது, அத்தோடு தல யடைஜாவை தூக்கி, இருவரும் கட்டி அணைத்து தழுவி வெற்றியை பகிர்ந்தது எந்த ஒரு அணியிலையும் நடவாத ஒன்றும், டென்மார்க்கில் வாழும் எங்களையும் கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்கள். ஆகவே எல்லாமே தல தோனியின் ஆட்டம் தான். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள். டென்மார்க்கில் 🇩🇰🇱🇰 இருந்து ஹரன்.

  • @debasisroy7044
    @debasisroy7044 Год назад +24

    I m from West Bengal but Always csk lover 💛💛💛💛💛🏆🏆🏆🏆🏆

  • @navy9498
    @navy9498 Год назад +143

    csk is not only a brand.
    its Indian fans emotion❤❤

  • @ArunKumar-mb9oo
    @ArunKumar-mb9oo Год назад +16

    தமிழ்நாடு தல தோனி ரசிகர் மன்றம் சார்பாக.. தல தோனிக்கு ஒரு வணக்கத்தைப் போல் 🙏🙏🙏🙏

  • @gopi3936
    @gopi3936 Год назад +26

    Indha squad vechi final vandhu namma win panadhu periya vishayam friends..

  • @manojmechdon1143
    @manojmechdon1143 Год назад +4

    Tendulkar and Kohli is a player. Both are getting a scores. But Dhoni is not like that everything will be there in match...... That is dhoni❤

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +5

    0:36super brother ur saying correct nama kathukkavendiyadu super

  • @sahulasraf7539
    @sahulasraf7539 Год назад +11

    சென்னை டீம்ல ஒரு தமிழனுக்கும் வீரர் இல்லை தமிழனா எனக்கு என்ன பெருமை ஜடேஜாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @thameem3ansariii
    @thameem3ansariii Год назад +4

    Good use of youth’s energy & time. Kalam sir would have cried if he is alive today.

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Год назад +2

    Bails'ஐ தெரிக்கவிட்டது வேற யாராலயும் முடியாது தல மட்டும் தான், game changer antha micro second

  • @RoockTamil-zx5ol
    @RoockTamil-zx5ol Год назад +5

    சென்னை தமிழ்நாட்டோட தலைநகரம் எங்களுக்கு வேண்டும் சென்னை டீமில் தமிழன் விளையான்டு ஜெயிக்க வேண்டும்

  • @monmohanrath3150
    @monmohanrath3150 Год назад +24

    That was not Dhoni's down. Generally he comes after Jadeja for a finishing touch . But, in the previous match all fans shouted for Jadeja's out so that they can see Dhoni in the ground with bat . Jadeja was so sorry for the same. Dhoni kept his promise and entered ground as Jercy No -7 comes before Jersiy No-8. Jadeja clapped his hands and sounded the table out of joy. Have you noticed the same.?

  • @tamizhan5451
    @tamizhan5451 Год назад +68

    ennangada Dhoni Duckout Duckoutnu solringa..antha situationla adichithan adanum..outanalum parava illa..vera yaravadha iruntha thothalum parava illa century than mukkiyamnu matta pottukittu ukanthurupanunga.....Dhonithan thala..thalathan Dhoni..

    • @Itachi____Uchiha
      @Itachi____Uchiha Год назад +9

      Correct . We don't want Dhoni's runs we want Dhoni's mastermind

  • @crm1371
    @crm1371 Год назад +3

    Intha ipl dhoniku nadantha maritha irukuthu ❤❤❤

  • @jayavelg.jayavel8276
    @jayavelg.jayavel8276 Год назад +6

    என்றுமே csk ரசிகன் msd ரசிகன் தெளிவாணவன் நல்ல புரிதல் உள்ளவன் என்பது இவர்கள் பேசும்போது தெரிகிறது. நான் csk msd ரசிகனாக பெறுமை படுகிறேன்

  • @parthiban66666
    @parthiban66666 Год назад +6

    8:01 யோவ் போர் தளபதிக்கும் போர் வீரனுக்கும் ரொம்ப வித்யாசம் உள்ளது

  • @niyaz02
    @niyaz02 Год назад +11

    CSK Lossed 3 match here bit they thought CSK can't beat GT but they don't know CSK strategy we know which match we have to WON

  • @nagarjunjeyachandran5038
    @nagarjunjeyachandran5038 Год назад +34

    As a Mumbai fan, indha time csk cup adichadhu engaluku happy dhn anachi.. GT Captain Mela vanmam

    • @mediagrasstamil
      @mediagrasstamil  Год назад

      Haaaha 😂

    • @aravindh5686
      @aravindh5686 Год назад +1

      @@mediagrasstamil y are you laughing brother Rohit Kita 4 time loss unga dhoni comparatively Rohit mass 💥💥

    • @Itachi____Uchiha
      @Itachi____Uchiha Год назад +5

      ​@@aravindh5686dei kiruku punda comment olunga padi 😮‍💨

    • @muniharikrishnanm5219
      @muniharikrishnanm5219 Год назад +1

      ​@@aravindh5686 haha😂😂😂katharu intha oru Point mattum tha inime iruku

    • @niffler_856
      @niffler_856 Год назад

      காமெடி 😂😂😂

  • @mssalimsathrak4362
    @mssalimsathrak4362 Год назад +9

    Love From Mahibhai 🔥💛

  • @Shivam-je1be
    @Shivam-je1be Год назад +4

    Being a North indian i don't understood a single word leaving jadeja thala msd
    But feeling very good
    A special thanks to jaddu
    And missed raina whole season

  • @sibasundarsoren388
    @sibasundarsoren388 Год назад +7

    THALAPATHY JADEJA

  • @dimpleboymano60
    @dimpleboymano60 Год назад +4

    Black shirt katharra😂😂 adutha time naanga tha da!!💛

  • @ms.anonymous3207
    @ms.anonymous3207 Год назад +4

    Last One... Dhoni and Jadeja Ilana Team ila🔥 Every Players are Excellent In Csk but Dhoni Brings Their Best Out By His Captaincy🤞🔥

  • @AJKMAJKM-e4c
    @AJKMAJKM-e4c Год назад +18

    CSK is best franchise in the world❤❤❤❤😀😀😀😀😀

  • @jayadeborah1536
    @jayadeborah1536 Год назад +1

    Dhoniyin kanneera pakkanum oruthar sonnar. Dhoni azhudha engalal thangadhu. Ethana peru azhuthanga parthangala. Dhoni eppodume Happya irukkanum.

  • @Badri2893
    @Badri2893 Год назад +3

    MSD is always ultimately Jaddu performance ultimately 💥💥💛💛

  • @RoockTamil-zx5ol
    @RoockTamil-zx5ol Год назад +3

    சென்னை டீம் தமிழனுக்கே தமிழ்நாடு தமிழனுக்கு

  • @preal246
    @preal246 Год назад +13

    Jaddu vai praise pannungappa

  • @SathyaDinakaran10
    @SathyaDinakaran10 Год назад +16

    Convey
    Gaikwad
    Rahane
    Rayudu 🔥🔥🔥
    Jaddu 🔥🔥🔥🔥
    Dhube 🔥🔥🔥
    Dhoni 🔥 for ghil wicket.
    But Sai sudharsan nailed to everyone..
    Thanks cskians for lovable support
    We are mahi way always❤❤❤

    • @healthplushobby402
      @healthplushobby402 Год назад +1

      Convey gaikwad rahane kum contribution iruku. Opening nalla panunaanga

    • @mahidar100
      @mahidar100 Год назад

      convey, Gaikwad and rahane kum 🔥🔥🔥🔥🔥🔥 podunga

  • @ARIFMOHHAMAD
    @ARIFMOHHAMAD Год назад +31

    Love you thala

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 Год назад +5

    தோனி மாஸ் ❤️

  • @Ungalukaga
    @Ungalukaga Год назад

    Emotional Moment Definitely Yes!! Special Video form Special Fan -- ruclips.net/video/l89s6cQmC5w/видео.html

  • @VandhanaVandhana-r7u
    @VandhanaVandhana-r7u Год назад +2

    Dhoni tha best vera yaru atha levella yarum varave mudiyathu

  • @balajivenkatesan5131
    @balajivenkatesan5131 Год назад +7

    Also totally a good final ,indian players played well😊

  • @gunaguna5793
    @gunaguna5793 Год назад +2

    Rasigargal kudukkara arudhal dha dhoni next year vilayaduvaruvrunu nambikka irukku ❤️❤️❤️

  • @RoockTamil-zx5ol
    @RoockTamil-zx5ol Год назад +1

    சென்னை டீமில் இலங்கை சிங்களவன் ஒருத்தன் கூட விளையாடி இருக்கான் ஆனால் ஒரு தமிழன் கூட இல்லை இது தமிழனுக்கு வெட்கம்

  • @EthanSam-i9i
    @EthanSam-i9i Год назад +1

    I don't understand the language but I can feel what they are trying to speak , I'm from Jharkhand , congratulations csk , One n only my favourite 🧨🧨💥 🎇 🔥🔥🎉🎉🎉🎊🎊

  • @RoockTamil-zx5ol
    @RoockTamil-zx5ol Год назад +1

    சென்னை டீமில் விளையாண்டு வின் பண்ணிக் கொடுத்தவன் இந்திக்காரன் இதில் என்ன பெருமை இதில் என்ன சந்தோஷம்

  • @maheshambeinfotech
    @maheshambeinfotech Год назад +6

    CSK #Thala #MSD Forever 💛💛💛

  • @manimaran3871
    @manimaran3871 Год назад

    Frist pesura bro Super Nalla pesuringa ❤❤

  • @user-lq6kt2ke6m
    @user-lq6kt2ke6m Год назад +6

    Thala always mass

  • @musicheal
    @musicheal Год назад +4

    Am also not GT fan but CSK fan neega win pannitiga but sai sudharan tamilnadu kara 96 run in 47 balls oru chinna appreciation pannirukalam. CSK win emotion status vaikuriga. Oru young player from tamilnadu oru ithu illa . Ithula vara tamilan tamil pesuran vanthuriga 😢 atleast neegalachu appreciate pannirukalam.... Sathiyam waste tamil sollitu suthadiga yarum.... GT ku support panna solla oru tamil player ku soldraa....

  • @kalaiarasu5105
    @kalaiarasu5105 Год назад

    நான்கு வெளிநாட்டு வீரர்கள் விளையாடலாம் என்பதை போல அந்த மாநிலத்தின் இரண்டு வீரர்களாவது இடம்பெற்றால் தான் அருமையாக இருக்கும்.

  • @ragav0795
    @ragav0795 Год назад +1

    Naan pala murai paathutten 5 th and 6th ball hitting six and four.. eppo paaathalum live ah paakura polavey thrilling ah vey erukku. Oru oru murai paakum podhum kangalil ananda kanneer varudhu bro

  • @prasanthsachin6507
    @prasanthsachin6507 Год назад +1

    Congratulations csk winning amazing trilling performance jaddu

  • @SureshKumar-so3ce
    @SureshKumar-so3ce Год назад +2

    தோனி ya எல்லாருக்கும் பிடிக்கும், அதனால மற்றவர்களும் பாரா ட்டுக்குரியவர்கள். Sachin vilyadum போது அவர் மட்டும் தான் நம்பிக்கை, அவர் விளையாடும் காலத்தில் இப்போ இருக்கிற மாதிரி player சச்சின் team ல இல்ல, தோனி, ரெய்னா, கம்பிர், jadeja, அஸ்வின், rohit, virat, ராகுல், ஷமி, bhuvi, bumrah, pandya, பண்ட், iyer, issan, சாஹல், gill, இன்னும்................... இப்படி பட்ட player இருந்தா இந்தியா பல முறை world கப் வாங்கியிருக்கும், சச்சின் master blaster god of cricket, one man army சச்சின் tendulkar ❤️❤️❤️💛💛💛

  • @rajun4750
    @rajun4750 Год назад

    @8:26 சரி அழுவாத கெளம்பு 😂😂

  • @jagannathan6321
    @jagannathan6321 Год назад +16

    Guys Mumbai laaam oru aaalu.. even with 4 title CSK is the most successful franchise. Mumbai first of all won a season without CSK. Secondly they have won 2 titles with 1 run difference, it could have gone either way. Thirdly Mumbai have come to less playoffs than CSK, which means in those seasons they don’t have to work hard so much… CSK is always the best team. Now it’s sealed even further that’s all

    • @TamilStockSurgent
      @TamilStockSurgent Год назад

      Yet both teams won same amount of trophies, what are u blabbering about

    • @gangadaran7562
      @gangadaran7562 Год назад +3

      @@TamilStockSurgent do u know that?????
      CSK is no.1 side in ipl❤️❤️❤️
      CSK is no.1 most successful team in ipl❤️❤️❤️
      CSK rules the entire ipl😎😎😎😎..
      We are king🦁🦁🦁🦁

    • @vishnuvijay6511
      @vishnuvijay6511 Год назад

      3 time mi kitta final la thothathu yaaru

    • @monmohanrath3150
      @monmohanrath3150 Год назад

      Fine analysis. Fantastic comparison.

    • @dailydosetamiloffl
      @dailydosetamiloffl Год назад +1

      Dai venna 1 run la jeichalum winning dhan da andha 1 run la jeichadhukaga cup tharama iirundhangala apdi maatha indha cup neenga last ball la dhan jeichinha adhugaga cup illainu sonna accept pannipingala. Chumma unga team jeichununa adha mattum enjoy pannunga adha vitru epo paaru mi ya pidichu thongite irpinga naangalam 3 years munnadiye 5 cup adichahchu neenga ipo dhan adichurkinga keta idhula 2 season veladala illaina kilichurpom nu solvinga ungala yaar 2 season viladana vena sonna vilada vidama ban pannaganu sollunga ipl la mi csk rendun ore equal tropies dhan

  • @tomandjerry4384
    @tomandjerry4384 Год назад

    Thala MSD mari vera entha veeranum vara mudiyathy thu 💛💛💛 only one super one Thala MSD veriyaan 😍😍😍😍😍😍

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +9

    Everyone talking so nice

  • @realgames1402
    @realgames1402 Год назад +5

    May 29 gujrat day but may 30 csk day👍🏻

  • @RoockTamil-zx5ol
    @RoockTamil-zx5ol Год назад

    இதுல என்ன பெருமை சென்னை டீம்ல விளையாட ஒரு தமிழன் கூட இல்லை

  • @sathishr6881
    @sathishr6881 Год назад

    5th star ஆ உ ஆ ஊ ஆஆஆ சூப்பர் CSK IS THE BEST @ MSD 👌👌👌👌

  • @sivapetit1
    @sivapetit1 Год назад +5

    1st guy said truth

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 Год назад +4

    ரவீந்தர் ஜடெ ஜா அவர்கள் சொன்னாரு தோனிக்காக தான் இந்த Match நான் ஜெயிச்சேன்
    So, Chennai team not , only Dhone team
    😂

  • @yuvabharat9329
    @yuvabharat9329 Год назад +11

    Dont compare CSK and MI always remember CSK did not played 2 seasons but won same no. of titles as MI. Thala power 💪💪💪💪

    • @Voice_Of_Hollywood
      @Voice_Of_Hollywood Год назад +1

      Remar is a Remark... Betting team

    • @dailydosetamiloffl
      @dailydosetamiloffl Год назад +3

      Yes bro we remeber for those two season csk banned for betting & spot fixing activity

    • @sportslover5167
      @sportslover5167 Год назад +1

      Csk didn't play is wrong bcci ban csk is correct way to say😂😂😂

    • @kumarappunu5464
      @kumarappunu5464 Год назад +1

      Match fixing two years

    • @nonamenoname1583
      @nonamenoname1583 Год назад

      2 years banned for fixing 😂

  • @keerthanar8983
    @keerthanar8983 Год назад +1

    I love dhoni forever❤❤❤❤❤

  • @KamaladharshiniDharshini
    @KamaladharshiniDharshini Год назад

    Dhoni thala mass❤❤❤

  • @679karthic
    @679karthic Год назад +21

    GT - Orange CAP, Purple CAP, Most Runs in 2023, Impact Player, Home Ground Advantage, Last year winner etc...
    CSK - (NONE) Winner of IPL -2023... That is CSK .. Dhoni..!!!!!

  • @dheeran2pooja309
    @dheeran2pooja309 Год назад +1

    9:05 bro kutty atlee😂

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +14

    One brother said gholi 100adichu veliya poraru dhoni 0adichu win panraru

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 Год назад +3

      Thalaivar is inspiration to all...Simple, down to earth, respect all, extract talents, non-egoistic, etc and Dhoni the follower....Hatsoff ❤❤❤❤❤

  • @vijayakumarmba9331
    @vijayakumarmba9331 Год назад +1

    அவர் சொன்ன மாதிரி சச்சின் vera!! Dhoni vera!! No compare....Sachin Tendulkar success vera level

  • @sudathmahinda5059
    @sudathmahinda5059 Год назад

    Good video Thank I'm Sri lanka sinhala person I ❤ to tamil persons .

  • @sudhakar6462
    @sudhakar6462 Год назад +1

    MSD 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @junenicholas6806
    @junenicholas6806 Год назад

    Dhoni means victory Dhoni my son I'm so happy I hope if I can see you once at least

  • @FathinOvais-ij2vl
    @FathinOvais-ij2vl Год назад +12

    7:27 uncle 14 season 5 cup is bigger than 16 season 5 cup , know the basic

    • @dailydosetamiloffl
      @dailydosetamiloffl Год назад

      Those 2 season where did ur team gone did they go any where foreign tour??

    • @FathinOvais-ij2vl
      @FathinOvais-ij2vl Год назад +1

      @@dailydosetamiloffl where are you , that 2 years at coma

    • @dailydosetamiloffl
      @dailydosetamiloffl Год назад

      @@FathinOvais-ij2vl i am not at coma small boy ur team in ban

    • @FathinOvais-ij2vl
      @FathinOvais-ij2vl Год назад

      @@dailydosetamiloffl uncle is no good reason

    • @dailydosetamiloffl
      @dailydosetamiloffl Год назад

      @@FathinOvais-ij2vl when why csk not played those season?

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад +6

    Young boys how much donis fans. Hot attack level going young boys.

  • @karthidhoni6936
    @karthidhoni6936 Год назад

    All time thala dhoni mass 🤫🤫

  • @gangadaran7562
    @gangadaran7562 Год назад +8

    Finally finally and finally
    CSK is no.1 side in ipl....❤️❤️❤️
    CSK is most successful team in ipl❤️❤️❤️❤️
    நாங்க தான்டா king... 🦁 🦁 🦁.....
    எங்க கொடி பறக்க வேண்டிய இடத்துலே வேற எவன் கொடி டா பறக்கும்🔥🔥🔥🔥🔥🔥...எவனாயிருந்தாலும் எங்க பின்னாடி தான்டா நிக்கனும்...நாங்க தான் எப்பவும் no.1 team❤️❤️❤️❤️❤️
    Stadium உன்னோட தா இருக்கலாம்...ஆனால் அங்க sound எப்பவும் csk தான்டா...
    ஆட்டநாயகன் ❤️❤️❤️.THALA DAA🙏🙏🙏🙏
    No 1 fan base in all over india.....only yellow..... CSK daaaaa❤️❤️❤️❤️...
    நீ இந்தியா ல எந்த stadium போனாலும் நாங்க மட்டும் தான்டா king......great csk fans❤️❤️❤️❤️❤️....
    CSK fans so happyyy😁😁😁😁😁😁😁😁😁.......போட்றா விசில😁😁😁😁😁