யார பார்த்தாலும், ஐபோன், காருனு சுத்துறாங்களே !!!! இதெல்லாம் செய்ய முடிந்தால் நீ பணக்காரன்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    To Register for Money Pechu Saudi Event, send a mail to mp.saudievent@gmail.com or Whatsapp to 9176789286. WhatsApp Link: wa.link/cashtf
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

Комментарии • 354

  • @velmurugan2472
    @velmurugan2472 Год назад +262

    கடன் இல்லாமல் வாழ்பவன் பணக்காரன் தான் என்றாலும் நோய் நொடி இல்லாமல் வாழ்பவனே உன்மையான பணக்காரன்

  • @senthilks4058
    @senthilks4058 Год назад +145

    எனது 45 வயது வரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சொந்த தொழிலில் வேலை செய்தேன், இப்ப இவர் சொல்ற படி பார்த்தா நான் இப்ப பெரும் பணக்காரன் !!! நான் என் இஷ்டப்படி வேலை செய்கிறேன்
    எல்லா விசேஷங்களுக்கும் மனைவியுடன் செல்கிறேன் , நேரம் பார்பதிலை, மனைவி விரும்பும் எல்லா கோயில்களுக்கும் கூட்டி செல்கிறேன்.
    இது போதும் என்ற மனநிலை வந்து விட்டது.

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 Год назад +29

    கடன் இல்லாதவன், நோய் இல்லாதவன் தான் உண்மையான பணக்காரன் !

  • @Kart989
    @Kart989 Год назад +157

    Tata is always பணக்கார மனிதர் ❤️

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 Год назад +11

    தமிழும், ஆங்கிலமும் தங்கு தடையில்லாமல் வருகிறது; வெற்றியாளர்களின் வெற்றி பயனத்தை திரும்ப பார்க்க வைக்கிறார்; இவரது 30 வருட உழைப்பை நமக்கு 30 நிமிடங்களில் கொடுக்கிறார் ; ஆரோக்கியமாய் வாழ்க நீ எம் மகான்;மணி பேச்சு ; தத்துவ பேச்சு அடுத்து. மோட்டிவேஷன் பேச்சும் வெளுத்து வாங்கி விட்டீர் super Hats off!
    மகேஷ் கொடுத்து வைத்தவர் ; Meteor மகான் பக்கத்துலே இருக கிறார்

  • @sul1980
    @sul1980 Год назад +84

    போதும் என்ற மனம் கொண்டு தன்னிடம் உள்ளதை கொண்டு கடனில்லாமல் திருப்தியோடு வாழ்பவரே மிகப் பெரிய செல்வந்தர்

  • @palaniveluk6607
    @palaniveluk6607 Год назад +25

    இப்பத்தான் தெரிகிறது நானும் பணக்காரர் என்று.
    🙏🏻நன்றி🙏🏻🙏🏻

    • @chellakand7714
      @chellakand7714 Год назад +1

      வருத்தபபடாத வாலிபர் சங்கம் தலிவர நீங்க😀 ஜஸ்ட் கிடிங்.

  • @lakshmijr1887
    @lakshmijr1887 Год назад +15

    ஆரோக்கியம் உள்ளவர்கள் தான் பணக்கார்ர்கள் இன்றையு உலகில்

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 Год назад +8

    நிச்சயமாக உன்னுடைய வெற்றி ஆரம்பித்து விட்டது மகனே கேசவா.உன்னுடைய லட்சியம் மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்,நீ இருக்கும் இடம் உன்னை வழிநடத்தும் மகனே!

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад

    அலட்டிக் கொள்ளாமல் தெளிவான விளக்கம்...I always to lesson ur speech sir

  • @balachandars3404
    @balachandars3404 Год назад +259

    கள்ளம் கபடம் இல்லாத குழந்தை மனம் கொண்டவர்களே என்றென்றும் அகில உலக பணக்காரன் . பணக்காரர்களுக்கு innocent star கேசவன் army சார்பாகா வாழ்த்துக்கள். குறிப்பு: நான் கேசவன் இல்லை.

  • @balakrishnan8940
    @balakrishnan8940 Год назад +8

    அப்பாடா இன்னைக்கு தான் விளங்கியது. நன்றி ஐயா

  • @balakrishnan-nu1cq
    @balakrishnan-nu1cq Год назад +1

    அய்யா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @megalathaprasanth2054
    @megalathaprasanth2054 Год назад +18

    Unga videos paka start panadhula erundhu life la neraya change Pani erukan sir romba basic la erundhu 😊😊 spending la total ha cut panitu full ha saving mode la start Pani erukan all thanks to u and ur videos sir❣️

  • @MSP2386
    @MSP2386 Год назад +8

    Nobody can give a better explanation than sir too good thankyou sir for your valuable videos and time... keshav good questions good 👍

  • @antonydassj
    @antonydassj Год назад +7

    Your Simply superb Sir
    Nice Partner's Both
    Thanks for your Valuable Message & Advice
    God bless you both

  • @pktvicky
    @pktvicky Год назад +7

    "" வணக்கம் டா கேசவ் "" நற்பணி மன்றம் பாண்டோரா கிரகம்.... சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 Год назад +1

    Tata sir short life story amazing! ....

  • @excelmos2470
    @excelmos2470 Год назад +36

    Who's rich?
    A person who has a happy family, an understanding spouse and good friends...

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 Год назад +3

      Not rich those are happy individual

    • @nkr-os9dd
      @nkr-os9dd Год назад +2

      But that's not reality

    • @gurushreyaass9458
      @gurushreyaass9458 Год назад

      One who has money is rich

    • @nkr-os9dd
      @nkr-os9dd Год назад

      @@gurushreyaass9458 any one can have money person who knows how to handle money and down to earth even if they are having more wealth is real rich

    • @gurushreyaass9458
      @gurushreyaass9458 Год назад +1

      @@nkr-os9dd idhu dhaan bro en 4th std tamil teacherum sonnanga

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 Год назад +12

    பணம் லைப்புக்கு மேட்டரே இல்ல...அப்பினு சொல்லறதுக்கு முன்னாடி...பணம் சம்பாதிக்கனும்..

  • @prabathk6755
    @prabathk6755 Год назад

    நல்ல விளக்கம்-நன்றி

  • @atturkamalsuper5654
    @atturkamalsuper5654 Год назад +2

    போதும் என்ற மனம் உள்ளவனே பணக்காரன்

  • @morefunmoreinfo2762
    @morefunmoreinfo2762 Год назад +36

    Excellent analysis report sir. This is really need for everyone who searching for money always. Money doesn't matter. Healthy life & Time to spend with family matters.

  • @கவியரசன்-ந6ள
    @கவியரசன்-ந6ள Год назад +2

    என் பலநாள் கேள்விக்கான விடை கிடைத்தது நன்றி.

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 Год назад +8

    Knowingly or unknowingly keshav you are in very right place and use their mentorship.. I Bet one day u will be very rich.. We also on the way along with u...

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 Год назад +2

    தரமான பதிவு.மகிழ்ச்சி.

  • @srinathduraisamy
    @srinathduraisamy Год назад +3

    நாம வேலை பார்த்தா Passion
    கமல் வேலை பார்த்தால் கடன்
    என்ன லாஜிக்

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Год назад

    யார் பணக்காரன்??? உண்மையான பணக்காரன் நோய் இல்லாதவனும் உயிர் காதல் உள்ளவனே . சாகும் வரை.நோய் இல்லாமல் ஆனந்தமாக வாழ்பவன் பணக்காரன்.

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 Год назад

    சிறப்பான கருத்து பகிர்வு❤❤❤❤❤

  • @Ram-ls7ji
    @Ram-ls7ji Год назад +5

    Anand sir, you gave precious Advice to youngsters.
    Sir, Thanks lots forever 🤝.

  • @tigerpass4216
    @tigerpass4216 Год назад +5

    Very Superb explanation about life and who is really rich.The comparison used between two film stars will really help the ordinary person to understand about life and the values in life.

  • @mohanvs-msv
    @mohanvs-msv Год назад +11

    Sir, Really a great explanation, Let god bless you with all the health and prosperous and keep spreading this love to all, I would recommend this should reach every one!! Thanks for Kesav as well for the content...!!

  • @bharatkumarkm5564
    @bharatkumarkm5564 Год назад +1

    Anand sir has lot of capacity to answer way much better. Problem is with the interviewer, kelvi eh da kekra loose mathire. Sir oru advise,
    Oru 4-5 pera interview panna sollunga. Oru group conversation mathire nalla irukum.

  • @Anrakunji
    @Anrakunji Год назад +4

    பணக்காரனா இருக்கிறது முக்கியம் இல்லை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருவான் பார் அது தான் முக்கியம்.பணத்தை சேர்த்து அதை பாதுகாக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    எளிமையானவன் தான் பணக்காரன்

  • @Edin15
    @Edin15 Год назад

    திறமை,திறமை, சார் சொல்றாரு அத எப்படி வளர்த்துக்கிறதுனு சொல்ல சொல்லுங்க!!!!!

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 Год назад +1

    ஆனந்த் சார் கேசவ் கலக்குறீங்க சூப்பர் சார்

  • @sudhirlakshmanan
    @sudhirlakshmanan Год назад +4

    The best part is TATA's IHCL has not only 5 star hotels like taj and vivanta. They also provide service to the middle class through their ginger hotel chain. Thats TATA ladies and gentlemen.

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Год назад

    கை ஏந்தாமல் தர்மம் செய்பவர் அனைவரும் பணக்காரர்கள்.

  • @drrishikumar9854
    @drrishikumar9854 Год назад +1

    கலைஞர் குடும்பம் இவங்க எல்லார் விடவும் பணக்கார குடும்பம்

  • @puntoevo
    @puntoevo Год назад +4

    great sir, please enlighten us with more eye opening concepts

  • @Mass.tamizha
    @Mass.tamizha Год назад +4

    Next month salary la half pay money 💰 + half share la investment pannuga Keshav bro .
    ஊருக்கு தான் உபதேசமா ?

  • @yuva714
    @yuva714 Год назад +2

    Multi millionaire KESAVAN❤
    Rocking 🌟 Thalaivan

  • @anandanraj7716
    @anandanraj7716 Год назад +4

    Well said sir .Ratan Tata's system a type of socialism.This what we want.A entrepreneur should give their management and responsblity to their staffs and labourers. Above that comes intellectuallity that's more important .They are the architect .Theirs toil discovery innovation science dedication have transformed and transforming the world.Real
    richest living God.Thankyou

  • @johnsathish9567
    @johnsathish9567 Год назад +1

    I'm a fan of K7. . He brings Anand 's sir's funniest face.

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 Год назад +15

    I don't understand why people are crazy about iphone. There are lot of better phones at a reasonable price.

    • @jaisuriya8055
      @jaisuriya8055 Год назад

      Longer support in software
      Best resale value
      Apps release first and exclusively on iPhone
      Others copy features from iPhone
      Ecosystem is build perfect in ios
      User ease
      No bloatware or malicious software in apps store
      Can't be hacked or cracked easily

    • @Santhosh.21_
      @Santhosh.21_ Год назад

      @@jaisuriya8055 poda pundamavane

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 Год назад

      @@jaisuriya8055 Thaq for the info.

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 Год назад

      this is not the way to behave on this Wonderful Money Pechu channel.

    • @santos8146
      @santos8146 Год назад

      Once you use it, you’ll get to know

  • @priyankas1333
    @priyankas1333 Год назад +5

    I don't have to work for money, money will work for me 😀😀 yes , I affrim 🔥🔥

  • @Praveenkumar-jf4zl
    @Praveenkumar-jf4zl Год назад +2

    08:53 The real pain of middle class

  • @ngsekar5362
    @ngsekar5362 Год назад

    I have forwarded to my next generation 6 members group

  • @gowrishankar8721
    @gowrishankar8721 Год назад

    best ADVICE.. 9.00 SR

  • @SivaKumar-pz4sp
    @SivaKumar-pz4sp Год назад +3

    Anand Sir please share a video what's the skill set and the discipline we needed to follow to handle our own time for our self so that will be very usefull

  • @gurunathanganapathy5658
    @gurunathanganapathy5658 Год назад

    Super good answer

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    Rajini kamal and tata examples are another level to understand the topic better

  • @manoharanv3941
    @manoharanv3941 Год назад +1

    சார் இவன நான் ரொம்ப நாள் மன்னிச்சிட்டேன் சார்.
    இதெல்லாம் உங்க சிஷ்யனா இருக்குறதுக்கு லாயக்கே இல்ல சார். அதுக்குன்னு வேலைய விட்டு தொரத்திடாதீங்க.
    ஆனா இவன வச்சு ஷோ மட்டும் செய்யாதீங்க சார்.
    உங்க பேரையே கெடுத்துடுவான் சார், ப்ளீஸ் சார்

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад

    Money is not matter....super explanation sir..

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 Год назад

    நன்றி !!!

  • @balajiprabu-lc4zn
    @balajiprabu-lc4zn Год назад +4

    I also tell my family the same. Time matters most than anything. Finally when you have everything but time is running out, it will be of no use. Prioritise thing and plan accordingly. Family matters most. 😀

  • @harekrishna-1111-m2u
    @harekrishna-1111-m2u Год назад

    Endha mathri skill la improve panalam solunga sir

  • @amulutharakidsvideos7687
    @amulutharakidsvideos7687 Год назад

    Very informative

  • @gps2432
    @gps2432 Год назад

    Thanks for your valuable information

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 Год назад +1

    ஆணந்தன் நண்பரே திரு.டாடா அவர்களை அவன் இவன் என்று பேசுவது நயமாக இல்லை, சற்று அன்புடனும் ... பேசுங்கள். இது குற்றமும் அல்ல குறையுமல்ல, ஆனால் மாறினால் இன்பம்.

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 Год назад +2

    உண்மை அய்யா. மிக்க நன்றி.

  • @vg_edits_official6658
    @vg_edits_official6658 Год назад

    சிறப்பு அருமையான பதிவு 🥰

  • @user-bl1gq5ng5v
    @user-bl1gq5ng5v Год назад

    Super Srinivas Sir

  • @sanjesanje243
    @sanjesanje243 Год назад

    Sir ungalai iii meet pannonum from srilanka (Jaffna) ❤👍👍👍👍👍

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 Год назад +1

    What a video. Marvelous.

  • @mom_dad7874
    @mom_dad7874 Год назад +1

    Good example and explanation thankyou sir and keshav

  • @vijayakumar0804
    @vijayakumar0804 Год назад

    Ungal varthai ovvondrum alavillatha ekkathai uruvakkugirathu... Vazhkayil munnera thudikkum siragugal..

  • @hemnathrahul2429
    @hemnathrahul2429 Год назад +1

    Thank you sir for this video lod of learning from you sir l have doubt i have a one lakh where can I invest index fund or ITC . for 2year

  • @vinayagasarees6842
    @vinayagasarees6842 Год назад

    Nenga pesuradhu k sir. Tata romba nalla manidhar. Konjam mariyadhai kuduthu pesunga sir. Orutharku mariyadhai kudukiradhu nala unga panam kuraiyadhu sir

  • @rajabavai7554
    @rajabavai7554 Год назад

    சரியா சொன்னிங்க ஐயா... நான் எல்லாம் தினமும் ஓடுறேன் பணத்துக்காக 12 hrs வேலை செய்றேன்... நான் கஷ்டத்துலதான் அப்படி பண்றேன்

  • @nagarajyashvanth4453
    @nagarajyashvanth4453 Год назад

    சிறப்பு

  • @anbarasanpalaniappanseetha8436

    Tata is genuine genius gentleman intellectual respectful society

  • @anandprasad-nu1ry
    @anandprasad-nu1ry Год назад

    I like your comment money is not a matter..

  • @muruganvidvath9771
    @muruganvidvath9771 Год назад

    Sir vanakkam en kanaver welder vaara sambalam per day 650 Nan primary school teacher 42 age salery 6500 no savings jewellery intrest 9 year boy 4th 6year girl 2nd eppadi savings seivathu

  • @VijayRaj-fq9js
    @VijayRaj-fq9js Год назад +1

    👉 Panakaran -
    1. I don't have to work for money.
    2. One who Owns Time

  • @sulochanasulo9007
    @sulochanasulo9007 Год назад

    I really enjoyed the video.tqs to moneypechu team.

  • @b.naveenkumar7662
    @b.naveenkumar7662 Год назад

    Super question Kashv do more videos like this

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 Год назад +2

    Anand sir...just a request .Please don't address them as" அவன் இவன்".This can be avoided in social medias

    • @Viji_nkl
      @Viji_nkl Год назад

      I agree with you sir

  • @SathiaseelanIyadurai
    @SathiaseelanIyadurai Год назад

    Very good interview 👍🏻 kindly improve the audio quality.

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 Год назад +1

    சார் ரஜினி நம்பர்-1 சுயநலவாதி

  • @palaniappancholapandian6600
    @palaniappancholapandian6600 Год назад

    Chandar kooda oru interviews panalamey Gurunaatha... 💐

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 Год назад

    அருமையான பகிர்வு

  • @munusamysundaramurthy8401
    @munusamysundaramurthy8401 Год назад

    Super explanation sir,

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Год назад

    Kadan illaame kudamba valkai correct ah nyayamaana vazhil vaazhravan

  • @rafeeahamed548
    @rafeeahamed548 Год назад

    Kadan kavalai viyathi ilatha manitha unmiyana panakaran pothum enara mathum iruka vandum

  • @thanikaaturaja8363
    @thanikaaturaja8363 Год назад

    Chennai taj hotel 56 ground belongs to sivagiri jameen (nungambakam)

  • @annapooranisivakumar659
    @annapooranisivakumar659 Год назад

    V r very thankful to your extraordinary work.
    Please be honest and send books to who paid already money to you.
    If u r not delivering on time, it will damage your name.

  • @shanmugasigamani2763
    @shanmugasigamani2763 Год назад

    Sir small request Arasiyal venuma vendama

  • @Venkis-g7u
    @Venkis-g7u Год назад

    I phone vaangurathuku pathila kammi vilai la china mobile vaangi kaasu micha paduthalamae ayya.

  • @Motherland.123
    @Motherland.123 Год назад

    Thank you sir. Super 👌

  • @navrozebabu5255
    @navrozebabu5255 Год назад

    Anand thalaivaa super explanation SIr

  • @naveenantony3693
    @naveenantony3693 Год назад

    Vera level explanation

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 Год назад

    My suggestion is that if you earn more than what you would essentially need, like Mr. Anand SRINIVASAN, please donate to appropriate genuine charities.

  • @Vicky--ns5pc
    @Vicky--ns5pc Год назад +3

    Time is money 💰

  • @arulkumar2876
    @arulkumar2876 Год назад

    அருமை ஐயா

  • @anandann6415
    @anandann6415 Год назад

    No.loan.&no health issues so rich👌

  • @sathishkumar-lg7uc
    @sathishkumar-lg7uc Год назад

    Innocent star keshav bai... Super

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 Год назад

    Money is a security.. popularity is a security...

  • @sathiyamoorthyselladurai5602
    @sathiyamoorthyselladurai5602 Год назад

    Excellent video