#fish
HTML-код
- Опубликовано: 29 авг 2024
- இராமேஷ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடம் என்ற மீனவத் தீவில் பிறந்து வளர்ந்தவர் ஆரோக்கிய மான்ரோ. இவர் தனது #fisherman குடும்ப நிலையை அறிந்து, Education இல் அதிக கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல் பகுதி நேரத்தில் உழைத்தார். பின் லண்டனில் மேற்படிப்பை முடித்து, சென்னைக்குத் திரும்பி "மீன் கடை" என்ற #fish வணிகத் தொழிலைத் தொடங்கி, இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இக்காணொளியில் தான் எவ்வாறு இந்நிலையை அடைந்து, மாற்றுப் பாதையில் சிந்தித்து தனது #business மூலம் சாதித்தார் என்பதைப் பற்றிக் கூறுகிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Arokiya Mandro, founder of "Meen kadai" was born and brought up in a #fishermen family in an island called Thangachimadam, near Rameshwaram. Knowing the situation of his fisherman family, he studied well and continued his career after schooling in Loyola College, Chennai. Then he studied abroad at London, came back to Chennai and begun his online business of selling fish with a brand name "Meen Kadai" using #ecommerce His story of being brought up in a fisherman family to the business that he is running successfully today inspires the budding entrepreneurs to start any business. Watch his Tamil Motivational talk.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtal...
#success #JoshTalksTamil #motivation #motivational #tamil #meenavan #money #life
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
The course is really good. Thank you for it
😅😅
Thanks
Is it not available in srilanka???
April
எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கை தரத்தை உயர்த்திய உன் விடாமுயற்சி பாராட்ட தக்கது. Kudos thambi
Thanks for Watching 💜
Great
Thanks
நமது ஊரில் மலிவாக கிடைக்கும் பொருள்கள் சில இடங்களில் அதிக பயன்பாடு உடையதாக இருக்கும் அதை சரியாக கொண்டு சென்றால் வெற்றி நமதே ...
அருமை நண்பா சூப்பர் ..
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பயணம் மென்மேலும் வெற்றி பயணமாக தொடரட்டும் 🙏🙏
இந்த வீடியோவின் மூலம் தங்களின் விடாமுயற்சி வெற்றி இவை அனைத்தும் இதை பார்ப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நெய்தலின் மூத்தகுடி பரதவர் வாழ்த்துக்கள்
I'm parathavar from london
வருணன் மேயப் பெருமணல் உலகம்! -தொல்காப்பியனார்
Iam also manpadu meenava கிராமம்
Nan keta motivation speechlaye heart la irundhu pesuna ore aal nenga than bro.....arumai peechu bro. Ungal vazhvil melum vetri pera. Manathara valthukkirean
Thank you madam
@@arockiamandro350 share yr fb and insta profile so we can connect . Great work 🔥 keep it up.
Super comment inga
என் கணவருக்கும் மீன்பிடி ப்பது மிகவும் பிடிக்கும் அவரும் மீன் பிடித்து விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்👍👍👍
அம்மா உங்க நெம்பர் கொடுத்தாங்க 😊
Super chellam. God bless you thambi. இந்த சின்ன வயசுல எவ்வளவு responsoble ஆ இருக்க. 🤝🤝🤝
கீழக்கரையில் இருந்து எனது வாழ்த்துக்கள் பிரதர்.
வாழ்த்துகள் மன்றோ!
இன்னும் வளர மனசார வாழ்த்துகிறேன்!
மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான தன்னம்பிக்கையை ஊட்டும் பேச்சு மற்றும் செயல். வாழ்த்துக்கள்🎉🎊
உங்கள் வியாபாரம் சிறக்க எனது வாழ்துக்கள்
அருமை Content Lengthy - யாக உள்ளது. நல்வாழ்த்துக்கள்.....
Bro nanu rameswaram... Uga speech vera leval bro... Nanu chenaila tha padikra.. Bro nega ye கனவாய் try pana kudathu... Athu yenanume chennail pathi peruku therila...
Yes bro . We are doing squid aswell .. rameswaram ah neenga super .
@@arockiamandro350 yes bro.. Nega nala varnum bro my wishes..
@@balasri6497 thanks thampi
@@arockiamandro350 hi
@@arockiamandro350 super bro i need ur mobile number please
அருமை அருமையான யதார்த்தம் நிறைந்த பேச்சு மற்றும் செயல் வாழ்த்துகள் சகோதரா👌👌👌
En kastam perusunu na ninachtu iruke..but ungala pakumbothu..kandipa jeyikalamnu thonuthu..thank u nanba
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Nanum kadantha 6masama meen viyabaram seyren bro kadan pirachanai konjam konjama koraiyuthu puthu nambikkai thanthurukku intha meen viyabaram
எப்படி பண்றிங்க நல்ல லாபம் இருக்கா நானும் துறைமுகத்தில் மொத்தமா வாங்கி விற்ப்பனை செய்ய ஆசைபடுறேன் .எப்படி பண்ணலாம்னு சொல்லுங்க
Entha mavatam nengal
bro partner ha pannalama
Appadiya solringa
🎉
நல்ல முயற்சி வெற்றியுடன் வாழ்க வளமுடன்
Hats off to you... good motivation speech with real time achivement and success in life at this young age... all the best.
Well done my son and keep it up we are proud of you
Super ra thambi Congratulations✊️, u r a example for now present young generation, all r in addiction. Keep going all the best we r with you. Any help pls keep touch with me 🤝👍
romba motivation ah irukku bro unga effort....thank you josh talks..thank you mandro bro...
Mashaallah ungal viyaparam vettri pere valthukal 👌👌☘️☘️☘️☘️
Fantastic bold steps brother
World need people like you to spread positive vibration. Reading books can do magic. 1 hour work out is also important.
கேட்பது க்கு நல்ல ம்
நட முறை. சரி வராது.
P
தம்பி உங்கள் உடைய வளர்ச்சிக்கு வாழ்த்துகள்👍
Excellent motivational presentation, congratulations for future endeavours
Excellent confident and hardwork. Great bro. 👏👏👏👏
Nice speech abt ur experience bro... God bless u..
Super da Ma 😍
Proud of you that you are from Thangachimadam
Vera level bro! Sema!
Thanks for Watching 💜
Superooooh super
Naan dhamu from tiruppur, Rameswaram mandapathula vandhu boat vaangi otunen,, ungalai pola makaluku direct aa delivery pana try panitu thothuten,,en manasu fulla mandapam kadarkaraila tha iruku
Yen loss bro
Sema motivation......nanba ! God bless ......reach greater heights.... Shop link ...jus post pls.....I like ur confidence very much.....😊
Thanks bro .. my whatsapp no 7601000222
Ramanathapuram district seafood always the best love from thoothukudi 👍👍👏👏
அனைவருக்கும் வணக்கம். 🙏
பலரும் பயன்படும் விதமாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம்.
நாங்கள் ஒரு இளைஞர்கள் குழு, எங்கள் இலவச நேரத்தில் ஆன்லைன் விநியோக வியாபாரம் செய்துவருக்கிறோம்.
தற்பொழுது நாங்கள் பல்வேறு இடங்களில் எங்களது தொழிலை விரிவுபடுத்திக்கொண்டு இருக்கிறோம். எங்களுடன் வேலை செய்ய தயாராக இருக்கும் சில தரமான நபர்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த வாய்ப்புக்கு முதலீடு தேவையில்லை, ஸ்மார்ட்போன் மட்டும் இதில் ஒரு பகுதியாக இருக்கும்.
தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் உங்கள் வாட்சப் நம்பர் கொடுங்கள்...
வாய்ப்பு தொடர்பாக 35 நிமிட வீடியோ அனுப்புகிறேன். நீங்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்....
உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.... WhatsApp6382960787
பாராட்டுகள் வாழ்த்துகள்
Super bro vera leavel I am fisheries science student chennai
Super Brother Congrats Keep it Up God Bless You 👍👌🙏🏻
Super thambi.. keep up with your good work and self confidence...
Thanks anna
@@arockiamandro350hi
🤗❤👍God bless you young man. Your true efforts and good intentions will reap prosperity. Keep it up and be happy
Vaalthukkal tambiya
Hatsoff....
Naanum meenavan business panna aarvam irukuthu nalla motivation
@@vijayananth4791 hi nanum fisher man nanum business pannalamnu tha erukken
interest iruntha call me 9500446119
Excellent!!! Super bro 🙂 very inspiring and motivating... Thanks a lot and sure you will reach great heights 👍🏻
Thanks for Watching 💜
Thanks for Watching 💜
@@JoshTalksTamil how to contact you to share my entrepreneural journey?
@@PremaUthra❤😂
❤
நன்றி நன்றி வாழ்க வளமுடன்..
Vera level brooo
Thanks bro
I also faced same issue but topper among boys at the end english is just another language but important to get ahead.
Best Wishes Mandro..
Thank you
@@arockiamandro350 can i have your email ID.
@@NivethaURCE mandromaskarnas1@gmail.com.
God bless you even more for your efforts.
Your belief in fmly and friends and hard work will open the other's eyes too❤🎉🎉🎉
Excellent bro, good motivation speech.
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
This video uploaded 4 years ago but now only I saved and now only I liked. This video more encredge who trying to make build for future...
wish u all best my nanba
Congratulations.
Your ambition and untiring effort is very much appreciated. May the almighty make your life a great sucess.I am from Srilanka
GoodSon
Very good. Br
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றியுடன் 🎉🤝😎
Really great...👍👍👍👍👍
Josh Talk Keep Going On....!
Congratulation brother super 💐💐💐💐
Super super
Thambi menmelum valarnthu vare ennudaiye vazhthukkal.God bless you
வாழ்த்துக்கள் 🎉வாழ்க வளமுடன் ❤
ENNA SOLRADU BROTHER.GREAT
Nice comment
@@baskarbabloo5723 👍
Jesus bless you
Very good talent ,good boy,congratulations kanna,
Super 👍 GOD BLESS YOU 👏👏👏
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 🤝
Great sir 👍👍👍...!!!
Very good business. Keep it up !!
Very inspiring video amd your message is Blessing to all.god bless you. Victor from Chennai
Good Speech bro.
True your speech
Great நண்பா
Yes, good example
God bless your effort and lift up you forever when you give the preference to God
God bless you
Very good hope you are doing well
Thambi God bless you. Be another Jabbar Bai. BLESS and be blessed.
வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
❤lord. ❤god❤. People🎉❤ members❤ always blessing you❤
This will motivate many. I really like it, very interesting.hope it will change those who crave to become a success in life.
Superb bro
Very Good and God bless you brother
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 🎉
ஆண்டவர் இயேசு உங்களை aszirvathiparaga
Wow best wishes
All best brother, best speech ever.
Best of luck
thala sema..........❤️❤️❤️❤️❤️❤️😍❤️😍😍
Lord Jesus bless you Thambi
நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
அருமை
Super
Good motivation speach👏👏👏👍
Good blessing from God 🙏
Well done all the best
Superda thambi
You great
கனவே 😆 கலையாதே 👍😂எல்லாம் கனவு👍
வாழ்த்துக்கள் ❤ ஜெய் மோடிஜி ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம் வாழ்த்துக்கள்