......... பாடல் ......... தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... theerAp piNitheera jeevAth ...... thumagnAna UrAt chiyadhAna OrvAk ...... aruLvAyE pArOrk iRaisEyE bAlAk ...... girirAsE pErAR periyOnE pErUr ...... perumALE. ......... Meaning ......... theerAp piNitheera: In order that the unending disease of rebirth is ended jeevAth thumagnAna: and that the insignificant life in this soul attains wisdom, UrAt chiyadhAna OrvAk aruLvAyE: You should kindly preach to me that unique formula which will enable me to rule this entire world! pArOrk iRaisEyE: You are the Son of the Great Lord of the Universe (SivA)! bAlAk girirAsE: You are the youthful the king of all mountains! pErAR periyOnE: You are great by name and fame! pErUr perumALE.: You have Your abode at PErUr*, Oh Great One! ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சிவ சிவ முருகா 🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
முருகா கண்கண்ட தெய்வமே அனைவரையும் காத்தருள் அப்பா
ஓம் சரவணபவ
திருப்புகழ்- நெருப்பையும் எரிக்கும்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏
ShivaShivaa🌷🙇♀️🙏
Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருக்கிறீர்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
அருமையான திரு ப் புகழ் முருகா சரணம்
என்ன ஒரு இனிமையான குரல்
ஓம்முருகாபோற்றி
அருமை..... மகிழ்ச்சி..... முருகா சரணம்
முருகா சாரா உங்கள் பொன்னான குரலில் இருந்து எங்களுக்கு மேலும் திருப்புகழ் கொடுங்கள் அம்மா
🙏🙏🙏முருகா நீ தான் துணை இருந்து என்னையும் என் குடும்பத்தையும் நாங்க வளர்க்கிற உயிரினங்களையும் காக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏 ஓம் முருகா 🙏🙏 ஓம் முருகா 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
Peroor Perumalukku Arohara 🙏 Muruga Sharanam
Super👌🙏 Om Saravana Bhava.🌹💐🙏🙏🙏🙏
சிவ சிவ
முருகா சரணம்
அருமை அருமை
Arumai 🎉
Muruga saranam 🙇🏻♂️🙏🏻
Muruga please bless Swapna Prakash with good and healthy child 🙏
சண்முகா சரணம்🙏🕉️🪷🪔🔥
முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
Arumai ya pathivu
ஓம் முருகா ஸ🙏🙏🙏
Palani aandava eallorum aarokyamaga vaazha vaiyungal muruga om saravana pava
ஓம் முருகா 🙏🙏🙏
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
தீராப் பிணிதீர ... முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும்,
சீவ ஆத்தும ஞான ... ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச்
சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும்,
ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே ... உலகெல்லாம் ஆட்சி
செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி
அருள்வாயாக.
பாரோர்க் கிறைசேயே ... உலகத்துக்கெல்லாம் தலைவராகிய
சிவபிரானின் குமாரனே,
பாலாக் கிரிராசே ... இளையோனே, குன்றுகளுக்கெல்லாம்
அரசனான குமரனே,
பேராற் பெரியோனே ... புகழால் மிகவும் பெரியவனே,
பேரூர்ப் பெருமாளே. ... பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள
பெருமாளே.
🙏Om Muruga 🙏
ஓம் சரவண பவ
Muruga Saranam
Om saravana bhava
Om muruga
🙏🪷🙏🪷HaraHara Sankara Jaya Jaya Sankara
Super mathu iam anbarasi
🙏🙏🔥🔥🔥🙏🙏
om saravana bava
🙏🏾
Sivasiva sivasiva
Mam, i need to contact you. I need online training
Harohara🙏🙏
🙏🙏🙏🙏🙏
......... பாடல் .........
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
theerAp piNitheera jeevAth ...... thumagnAna
UrAt chiyadhAna OrvAk ...... aruLvAyE
pArOrk iRaisEyE bAlAk ...... girirAsE
pErAR periyOnE pErUr ...... perumALE.
......... Meaning .........
theerAp piNitheera: In order that the unending disease of rebirth is ended
jeevAth thumagnAna: and that the insignificant life in this soul attains wisdom,
UrAt chiyadhAna OrvAk aruLvAyE: You should kindly preach to me that unique formula which will enable me to rule this entire world!
pArOrk iRaisEyE: You are the Son of the Great Lord of the Universe (SivA)!
bAlAk girirAsE: You are the youthful the king of all mountains!
pErAR periyOnE: You are great by name and fame!
pErUr perumALE.: You have Your abode at PErUr*, Oh Great One!
ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾
ஓம் முருகா 🙏🙏🙏
🙏🏾
🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா 🙏🙏🙏