க்ருத்திகா மேம் நானும் உங்களைப் போலத்தான் மைண்ட் செட் சினிமாவில் கூட வில்லன் தான் பிடிக்கும் ஏன்னா அவனுக்குன்னு ஒரு நியாயமான காரணம் இருக்கும்.அதேபோல் மழை வேணும் சில்லுனு காத்து வேணும்னு கேட்டா உடனே கிடைச்சிருக்கு இதெல்லாம் என் வாழ்வில் நடந்த அதிசயங்கள் எது நடந்தாலும் கோவமே வராது.சிரிச்சுகிட்டே கடந்து போகிற மனநிலையை இறைவன் கொடுத்திருக்கார்❤
மேம் எனக்கு சிறிய வயதில் கடவுளை நம்ப மாட்டேன்....ஆனா இப்ப உங்க சேனல் கடந்த நான்கு வருடமாக பார்க்கிறேன்.இப்பொழுது கடவுளை லவ் பண்ணும் அளவுக்கு மாறி விட்டேன்...ரொம்ப நன்றி மேம்.,
Mam Nan youtube channel start panni iruken 4 subscriber tha iruthanaga today tha 5th ah oru subscribe vandhu irukanga athukku universe ku tha thanks sollanum and ungalukum thanking you universe and sis you thanking you❤
Vanakam sister, nan mana kulapithi irunthen, universe enna unga video call parkka solli, enn kulapayhai ye thirthidanga, love u universe, believe u universe❤
Mam nan kubera muthurai Pani manifest Pani enaku visualisation paninathu Elam nadakuthu.wolfmagic begins now dailyum solaren.miracle nadakuthu.tq universe.
Mam எனக்கு நான் பார்க்கிற வேலைல ஒரு சின்ன Technical problem என் மனதுக்கு கொஞ்சம் ஒரு நிமிடம் சிறிய கவலை ஏற்பட்டது .... இன்று காலையில் எழுந்ததும் மீண்டும் அந்த work Try பண்ணி பார்த்தேன் Same error .... அப்போ Sudden aa என் மனசுக்குள்ள ஒரு பதில் வந்தது சரி நம்ம பிரபஞ்ச தாய் சின்னதா நம்ம கர்மாவ கழிக்கிறாங்கனு .... Mam என்ன அதிசயம் இப்போ உங்க Video பார்க்கும் போது நீங்களும் அதே பதிலை சொல்லும்போது என் பிரபஞ்ச தாயின் என் மீதுள்ள அன்பும் கருணையையும் நினைத்து என் கண்களில் ஆனந்த கண்ணீர் Mam... Mam என் வாழ்க்கைய என் மனதை அனு அனுவாக செதுக்கும் சிற்பியாக என் குருவாக என் பிரபஞ்ச தாய் எனக்கு அனுப்பிய என் குரு ஏஞ்சல் நீங்க Mam .... என்ன ஒரு தெளிவான ஆழமான ஆத்மார்த்தமான விளக்கம் ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க மேம்.... நன்றிகள் கோடானு கோடி மேம் உங்களுக்கு❤️❤️❤️❤️❤️ என்றைக்காவது ஒரு நாள் இந்த பிரபஞ்ச தாய் என்னையும் உங்களையும் (என் குருவையும்) சந்திக்க வைப்பாங்க மேம்...... I LOVE UNIVERSE...... THANK You UNIVERSE I BELIEVE UNIVERSE❤️❤️❤️❤️❤️
Hi sis I forgot how much miracles happen in my life for sometime...u reminded me to think good...❤nd get wateva we want...thank you universe...universe blessed me with my family nd gave perfectly health ...always safely protect my husband in work and always and myself.. this life is blessing...thank u God and universe and angels
| டove Universe❤ | believe Universe❤ பிரபஞ்சமே உன்னுள் நான் இருக்கிறேன் என்னுள் நி இருக்கிறாய்❤ ஒரு சந்தேகம் Universe நம பேசரது கேட்கும் சொல்லுறிக ஆனால் only feelings மட்டும் தான் Universe க்கு புரியும் சொல்லி இருந்திக இதை Cear பண்ணுக Thank you Universe ❤ Thank U Radheya KrishKrithika❤
Good day dear sis ❤ pleasant and positive vibes... coincidence listen to your audio and it's so much positive words, vibes and blessings.. thank you, thank you, thank you Universe and Kritika sis❤❤❤
உண்மைதான் மேடம். யுனிவர்ஸ் மற்றும் law of attraction பற்றி தெரிந்து கொண்ட பிறகு மனம் நிம்மதியாகவும் தெளிவாகவும் அமைதியாகவும் இருக்கின்றது. பொறுமையாக இருக்கிறேன். முன்பெல்லாம் எனக்கு ஏதாவது சிறிதாக அடிபட்டால் கோபம் மற்றும் இடித்த பொருளின் மீது ஒரு ஆத்திரம் வரும். ஆனால் நேற்று நான் குனிந்து நிமிரும்போது ஜன்னல் கதவின் மீது தலையில் சரியான அடி விழுந்தது. உடனே நான் கத்தாமல் (வலிக்குது ஆனாலும்) என் வாயில் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்ற வார்த்தை வந்து கொண்டே இருந்தது. அந்த வலியை ஒரு பொருட்படுத்தவேயில்லை. அதுக்கப்புறம் நானே என்னை கேட்டுக் கொண்டேன். என்ன மைண்ட் இது நமக்கு இப்படி மாறிடுச்சு. பிரபஞ்சத்துக்கு நன்றி சொன்னேன். அடிபட்ட இடத்தில் சின்ன வலி கூட இல்லை. அதைப் பற்றிய சிந்தனையும் இல்லை. அப்போதும் நான் தற்போதும் பிரபஞ்ச தாயின் மடியில் இருக்கின்றதை உணர்கிறேன். நன்றி
க்ருத்திகா மேம் நானும் உங்களைப் போலத்தான் மைண்ட் செட் சினிமாவில் கூட வில்லன் தான் பிடிக்கும் ஏன்னா அவனுக்குன்னு ஒரு நியாயமான காரணம் இருக்கும்.அதேபோல் மழை வேணும் சில்லுனு காத்து வேணும்னு கேட்டா உடனே கிடைச்சிருக்கு இதெல்லாம் என் வாழ்வில் நடந்த அதிசயங்கள் எது நடந்தாலும் கோவமே வராது.சிரிச்சுகிட்டே கடந்து போகிற மனநிலையை இறைவன் கொடுத்திருக்கார்❤
என் பிரபஞ்சத்தின் ஒன்றி இருக்கும்போது நான் ஆனந்தமாக உள்ளேன் I LOVE YOU UNIVERSE 🌈🌈🌈🌈🌈
பிரபஞ்சமே நீ என்னுள் இருக்கிறாய் நான் உன்னுள் இருக்கிறேன்
மேம் எனக்கு சிறிய வயதில் கடவுளை நம்ப மாட்டேன்....ஆனா இப்ப உங்க சேனல் கடந்த நான்கு வருடமாக பார்க்கிறேன்.இப்பொழுது கடவுளை லவ் பண்ணும் அளவுக்கு மாறி விட்டேன்...ரொம்ப நன்றி மேம்.,
Mam Nan youtube channel start panni iruken 4 subscriber tha iruthanaga today tha 5th ah oru subscribe vandhu irukanga athukku universe ku tha thanks sollanum and ungalukum thanking you universe and sis you thanking you❤
நல்ல தெளிவான விளக்கம் தோழி நன்றி பிரபஞ்சம்.😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் இறைவனின் துகள் பிரபஞ்சத்தின் குழந்தை அமைதியின் இருப்பிடம் அற்புதங்களின்பிறப்பிடம்
Vanakam sister, nan mana kulapithi irunthen, universe enna unga video call parkka solli, enn kulapayhai ye thirthidanga, love u universe, believe u universe❤
I am feel abundant abundant abundant thank you thank you thank you universe and everything God bless you sister happy happy happy happy
Nan eppo plansant ta peaceful la iruken 🙂
Thank you Universe ❤️🌈🏡 I love My Universe ❤🌈🏡 I believe My Universe ❤🌈🏡
Mam nan kubera muthurai Pani manifest Pani enaku visualisation paninathu Elam nadakuthu.wolfmagic begins now dailyum solaren.miracle nadakuthu.tq universe.
வாழ்க வளமுடன் அக்கா.
எல்லாப் புகழும் இறைவனுக்கே
Mam எனக்கு நான் பார்க்கிற வேலைல ஒரு சின்ன Technical problem என் மனதுக்கு கொஞ்சம் ஒரு நிமிடம் சிறிய கவலை ஏற்பட்டது ....
இன்று காலையில் எழுந்ததும் மீண்டும் அந்த work Try பண்ணி பார்த்தேன் Same error ....
அப்போ Sudden aa என் மனசுக்குள்ள ஒரு பதில் வந்தது சரி நம்ம பிரபஞ்ச தாய் சின்னதா நம்ம கர்மாவ கழிக்கிறாங்கனு ....
Mam என்ன அதிசயம் இப்போ உங்க Video பார்க்கும் போது நீங்களும் அதே பதிலை சொல்லும்போது என் பிரபஞ்ச தாயின் என் மீதுள்ள அன்பும் கருணையையும் நினைத்து என் கண்களில் ஆனந்த கண்ணீர் Mam...
Mam என் வாழ்க்கைய என் மனதை அனு அனுவாக செதுக்கும் சிற்பியாக என் குருவாக என் பிரபஞ்ச தாய் எனக்கு அனுப்பிய என் குரு ஏஞ்சல் நீங்க Mam ....
என்ன ஒரு தெளிவான ஆழமான ஆத்மார்த்தமான விளக்கம் ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க மேம்....
நன்றிகள் கோடானு கோடி மேம்
உங்களுக்கு❤️❤️❤️❤️❤️
என்றைக்காவது ஒரு நாள் இந்த பிரபஞ்ச தாய் என்னையும் உங்களையும் (என் குருவையும்) சந்திக்க வைப்பாங்க மேம்......
I LOVE UNIVERSE......
THANK You UNIVERSE
I BELIEVE UNIVERSE❤️❤️❤️❤️❤️
God bless you krithika akka,,, Thank you god,, thank you universe....
Hi sis I forgot how much miracles happen in my life for sometime...u reminded me to think good...❤nd get wateva we want...thank you universe...universe blessed me with my family nd gave perfectly health ...always safely protect my husband in work and always and myself.. this life is blessing...thank u God and universe and angels
Thank u Kiruthika Thank u Universe ❤️❤️❤️❤️
Very nice story... Thank u dear universe❤❤ and kiruthika mam.. I believe universe and i love universe❤🎉
Very very nice and expecting your magic experiences video sister. Vazhga valamudan.
Super Guruji ❤❤❤❤❤. Thank you Thank u so much❤❤❤❤❤.
Thank you universe ❤
Yes Mam
Everything Happens For a Reason
Intha Thought Vanthathuku Aprm Day By Day I receive Miracles In My Life
Thank You Mam
Thank You Universe ❤❤❤
Unga chanel parthavodan happy
Thank you sister 🙏🙏 Thank you universe 🙏🙏🙏
Happy, active and clarity
Thank you sister 🙏
Thank you universe ❤
Dear guru only you can explain like this great you open me new world universe gave me big gift that is you guru you are my universe 🌈🌈🌈
நான் இந்த பிரபஞ்சத்தைநேசிக்கிரேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou sister 🙏thankyou universe 🦋💞
❤️🕉️அன்பே சிவம் ❤️🕉️ 🙏இறைவன் மீது நம்பிக்கை தைரியம் 👍🕉️❤️ என் மீது தைரியம் நம்பிக்கை ❤️🕉️ எல்லாம் இறைவன் செயல் 🥰 இறைவன் துணை thank you mam 🙏
Very useful video,next part podunga mam, thank you ❤
Happya iruken
Happy iruken akka ❤
I love univarse i believe univarse❤❤❤ellarum nalla irukkanum nengkatha thunaiya irukkanum❤❤❤
Always extraordinary happy 😊
Happya iruka akka✨❤️
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻🔱
| டove Universe❤ | believe Universe❤ பிரபஞ்சமே உன்னுள் நான் இருக்கிறேன் என்னுள் நி இருக்கிறாய்❤ ஒரு சந்தேகம் Universe நம பேசரது கேட்கும் சொல்லுறிக ஆனால் only feelings மட்டும் தான் Universe க்கு புரியும் சொல்லி இருந்திக இதை Cear பண்ணுக Thank you Universe ❤ Thank U Radheya KrishKrithika❤
| also Search God & Universe❤
Truth God bless you
VAZHGA VALAMUDAN
Thank you
Thankyou sivapa
Super akka morning itha nenaishutu vandhen Correct neega athe solluriga,ithu en guru nenaikura universe appa sonna mari iruku tq appa tq sister
Mam enkitta autobiograbhy of yogananthar book iruku.but study panna mudiala.neenga epdinu konjam sollunga mam.
Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you sis 🙏🙏🙏🙂
Kozhappama erukiren
Amazing! ❤
Mam iraivanin arputhangal athisayangal daily daily miracles stories video va podunga mam please mam ketukite irukanum pola iruku
Na ipo soul journey pathi research panitu iruken akka... Neraiya visayam therijukiten... Parabrammam pathi therijukiten❤❤❤
Epdi therinjikitinga?Ena books padikringa?
Positive ah ninaika onum kanum mam. positive ah mara than ingaye vanthen
Naas romba emotional la iruka down na feel pandra but universe ku love you mattum sollittu irukan ❤
Unga voice kekum pothu manachu lesa agiruthu
Super ma kirithika, you are blessed to hv this knowledge at this young age❤
Thank you Krishnarpanam
I m from Sri Lanka mansangayi nanbave mudiyadu onyi Mari nirayyi matuvanga enda naram Nan ninyitafu
Thank thank so much universe I love you ❤❤
Good day dear sis ❤ pleasant and positive vibes... coincidence listen to your audio and it's so much positive words, vibes and blessings.. thank you, thank you, thank you Universe and Kritika sis❤❤❤
Thank you
Yes maa
Konjam sad iruken mam
Neenga pesradu alaga iruku aka. Mind negative ah dan think panudu epdi change panradu aka.
I love universe I believe universe am sorry pls forgive me love you appa thank you ❤law of giving❤❤❤😊
Thank you universe ♥️ akka naan oru job ah 3years waiting panren innum kidaikkamaddenkuthu please akkaa enakku pre pannungka
Hi sis when i thing universe. I so happy😁. Sis always. Thing positive ❤❤❤❤❤❤😊😊😊
Thank you Universe 🦋
Thank you very much universe ❤
உண்மைதான் மேடம். யுனிவர்ஸ் மற்றும் law of attraction பற்றி தெரிந்து கொண்ட பிறகு மனம் நிம்மதியாகவும் தெளிவாகவும் அமைதியாகவும் இருக்கின்றது. பொறுமையாக இருக்கிறேன். முன்பெல்லாம் எனக்கு ஏதாவது சிறிதாக அடிபட்டால் கோபம் மற்றும் இடித்த பொருளின் மீது ஒரு ஆத்திரம் வரும். ஆனால் நேற்று நான் குனிந்து நிமிரும்போது ஜன்னல் கதவின் மீது தலையில் சரியான அடி விழுந்தது. உடனே நான் கத்தாமல் (வலிக்குது ஆனாலும்) என் வாயில் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என்ற வார்த்தை வந்து கொண்டே இருந்தது. அந்த வலியை ஒரு பொருட்படுத்தவேயில்லை. அதுக்கப்புறம் நானே என்னை கேட்டுக் கொண்டேன். என்ன மைண்ட் இது நமக்கு இப்படி மாறிடுச்சு. பிரபஞ்சத்துக்கு நன்றி சொன்னேன். அடிபட்ட இடத்தில் சின்ன வலி கூட இல்லை. அதைப் பற்றிய சிந்தனையும் இல்லை. அப்போதும் நான் தற்போதும் பிரபஞ்ச தாயின் மடியில் இருக்கின்றதை உணர்கிறேன். நன்றி
Thanks my Universe 🙏 ❤
நான் பணத்தைப் பற்றி யோசிக்கிறேன்
I love universe l believe universe thank you universe
I love universe❤❤❤
Tq universe🥰🥰🥰
Enagaka ve piranthirgala mam enaku thevayana nerathil advice panna kadavul ungalai anupi vaithathu pol thonrugirathu
வாழ்க வளமுடன்
Man iniki na malai athikam varanumnu eanudaya kali amman kita keten eaka urula nala malai pesurusu eanudaya life la magic natanthuruku
I believe universe I love my universe
Love u universe,love u mam.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka na epome oru thinking laye iruken
Enakku ipo oru adisayam nadanthusu na eppavume baba kututhuttu tha saptuven apo innaikku kadalai saputten baba kuu kudukkala maranthutten kadalai bocket vasal tha irunthusu atha vanthu enga veetla ulla aadu sasaptrusu athoda enakku kovam vanthurusu baba va thittiten athoda baba natha sapten enakku nee kadalai kuthiya kettaru athoda maranthutten baba sorry sonnathuku apram a kovala poirusu❤
I very happy 😂❤
saamy yaaru saamy neenga. neenga pesuratha ketale aluga vanthurum pola. neenga sonna life la tha na travel pannitu eruka. 200% murugara nambitha ellame pannitu eruka. I feel them. I see them.
I am Happy
Nan Krishna voda mulgi poi iruken Govinda en life la kanaku vaika mudiyatha problem na en Krishna pathuparu nu poitu iruken
Om saravana bavha
I am happy thank you
Kulappamaa irukken mam
Super mam
Manasula oru vishyam nenekrapo palli sound pota adhu nadakuma nadakadhunu arthama
I am happy ☺️☺️☺️
Im happy now
I love you universe ❤
Miracles pathi search pannanu
Aka super
Thanks sister ❤❤❤
Kovam mam
Thank you universe
Love you universe🌌🙏🙏🙏
Tension
Today it felt ♥️♥️✨
Konjam pada padanu erukan mam
11th April 2024 I loss my pet(bebygirl.. So hard to move on from this. Sad
Naa en husbanda mamanu kupduran ❤❤❤ universe
I'm happy
Happy
Thank you so much mam
Rama nama writing mam
Health issues think