Father S J Berchmans Hit Songs Juckebox | Jebathotta Jeyageethangal Hits

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Album : Jebathotta Jeyageethangal
    Lyrics,Tune & Sung By : Father S J Berchmans
    SONGS
    Kalangaathey Kalangaathey
    Yaar Ennai Kaivittalum
    Ummodu irukkanumae
    Vinnapathai Ketppavarae
    Aarudhalin deivamae
    Aththimaram Thulir
    Ejamananae
    Eppadi Naan Paaduven
    Kadanthu Vantha Pathaigal
    Vaathai Unthan Koodarathai
    #holygospelmusic
    #fathersjberchmans

Комментарии • 319

  • @suganyaabraham7353
    @suganyaabraham7353 7 месяцев назад +14

    உம்மோடு இருக்கணுமே ஐயா
    உம்மைப் போல் மாறணுமே
    உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
    வெளிச்சம் கொடுக்கணுமே
    1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
    மரமாய் மாறணுமே
    எல்லா நாளும் இலைகளோடு
    கனிகள் கொடுக்கணுமே
    2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
    குப்பையாய் மாறணுமே
    உம்மையே என் கண்முன் வைத்து
    ஓடி ஜெயிக்கணுமே
    3. ஆத்ம பார உருக்கத்தோடு
    அழுது புலம்பணுமே
    இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
    மேய்ப்பன் ஆகணுமே - நான்
    4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
    பிரசங்கள் பண்ணணுமே
    கடினமான பாறை இதயம்
    உடைத்து நொறுக்கணுமே - நான்
    5. வார்த்தை என்னும் வாளையேந்தி
    யுத்தம் செய்யணுமே
    விசுவாசம் என்னும் கேடயத்தால்
    பிசாசை வெல்லணுமே - நான்

  • @12akishorek77
    @12akishorek77 9 месяцев назад +7

    Father berkmans devan koduththa pokkisam

  • @MagimaiKumari-uh5or
    @MagimaiKumari-uh5or 7 месяцев назад +6

    Amen 🙏 Alleluia

  • @SaranSaran-lk4tz
    @SaranSaran-lk4tz 5 месяцев назад +9

    இயேசப்பா இந்த தேசம் இரட்சிக்கப்படனுப்பா❤❤❤❤❤

  • @mithramohan3911
    @mithramohan3911 10 месяцев назад +4

    ஆமென்அப்பா💐💐

  • @SkSk-xk8cp
    @SkSk-xk8cp 10 месяцев назад +3

    ஆமென்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Месяц назад

    அப்பா உமக்கு நன்றி ராஜா உமக்கு நன்றி அய்யா தகப்பனே நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NandhiniNandhini-yn9gk
    @NandhiniNandhini-yn9gk 4 месяца назад +4

    God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthuvel9101
    @muthuvel9101 15 дней назад +1

    Very super and goodbeautiful😊❤

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Месяц назад +1

    எஜமான் னேஇயேசுஅப்பாவறுமைஎல்லாம்மறனும்அப்பா🎉🎉🎉

  • @Rithash
    @Rithash Месяц назад

    ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @mani.k7093
    @mani.k7093 2 года назад +20

    இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைபடுவதாக‌‌ .நம் தேசத்தை ஆசிர்வதித்து வழி நடத்துவார் ஆமென்.

  • @athimuthu7844
    @athimuthu7844 Год назад +13

    ஆமென் ஆமென் ❤ஆமென் ஆமென் 🔥🔥🔥🔥♥️♥️♥️

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Месяц назад

    உன்னாகநான்வாழ்கிறேன்இயேசுஅப்பா❤❤

  • @KaliyapurumalKalaiyarasan
    @KaliyapurumalKalaiyarasan 9 месяцев назад +10

    Thank you Jesus

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc 8 месяцев назад +7

    நன்றி என் இயேசுவே. ஐயா அவர்களை இந்த பூமியில் தந்த கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரம் பா.❤❤❤

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 8 месяцев назад +9

    என் கணவர் தசமபாகம் போடுவதில் உண்மையாய் இருக்க ஜெபித்து க்கொள்ளுங்கள் நன்றி

  • @lourduramesh1840
    @lourduramesh1840 4 месяца назад +9

    ஆம் இயேசப்பா எ‌ன்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறேன்.பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து உம்முடைய அன்புக்குரிய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்.ஆமென்

  • @selvm.pselvakumar9335
    @selvm.pselvakumar9335 Год назад +53

    அப்பா பெர்க்மான்ஸ் அய்யாவை தந்ததற்காக அவருடைய பாடல்களுக்காக நன்றி அப்பா நன்றி ஆண்டவரே

  • @thulasirajasekar1209
    @thulasirajasekar1209 Год назад +11

    Na pregnency result kaga wait panren.... Yesappa kaividattarunu visuvasikkuren... Enakaga pray pannukkonga 🙏🙏

    • @nevilrajnevil6924
      @nevilrajnevil6924 9 месяцев назад

      Jesus irakamaanavar ungala kaivida maddar nampikai oda erunga

  • @rajahrani5288
    @rajahrani5288 Месяц назад

    ஆமேன்
    அப்பா ❤❤❤❤❤❤.

  • @balasubbaramaniyam4852
    @balasubbaramaniyam4852 10 месяцев назад +8

    அப்பா உம்மைபோல எங்களை தாங்க யாராலும் முடியாது😢

  • @arokkiyadoss6811
    @arokkiyadoss6811 Год назад +8

    Great, iyya, God bless you and Jesus love you,

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Месяц назад

    அப்பா ஸ்தோரு ம் தகப்பனே பெல்லன்நீங்காமட்டும்இய

  • @sathiyavarukumar1552
    @sathiyavarukumar1552 Год назад +11

    Daily 1 hour mutti pottu pray panninen.pizasu nadunkivittan.en husband drink pannathai stop pannitaar .thank u appa

  • @lourdurajjoseph9013
    @lourdurajjoseph9013 10 месяцев назад +6

    Praise the Lord. Alleluia. Thank you for all the devotional

  • @nagavalli404
    @nagavalli404 2 года назад +5

    Nandri ayya sthothiram

  • @Jesus-e1o8e
    @Jesus-e1o8e 2 года назад +59

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த சந்ததிக்கு தேவன் தந்த பெரிய பாக்கியம் நீங்கள்....ஆமென்

  • @KANNANKRISHNAN-wn4zo
    @KANNANKRISHNAN-wn4zo 6 месяцев назад +1

    I love jesus

  • @kathiravan8887
    @kathiravan8887 Год назад +5

    Praise the lord 🙏🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏

  • @mjkcatreingkarur3032
    @mjkcatreingkarur3032 2 года назад +13

    Yesuve yenaku mana amaithiyai tharum theva amen

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Месяц назад

    இந்தகாலைநேரம்இந்தபாடல்மனதுக்குஇதம்மாக உள்ளதுஆய்யாநன்றி

  • @maragathamp8746
    @maragathamp8746 2 года назад +18

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரே. 🙏🙏🙏🙏🛐🛐🛐✝️✝️✝️✝️🙋🙋🙋🙋👍👍👍

  • @susairaj44
    @susairaj44 2 месяца назад

    நன்றி ஐயா கோடானகோடி நன்றி

  • @jeraldpriya410
    @jeraldpriya410 2 года назад +6

    நன்றி ஐயா

  • @nagavalli404
    @nagavalli404 2 года назад +6

    Ayya sthothiram ayya

  • @NPamila
    @NPamila Год назад +6

    காலை வேளை களையெடுக்க. இருக்க தேற்றும் பாடல் நன்றி

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад +1

    Amenthank yes Jesus always with you all happiness like all Jesus songs very awesome ❤❤❤❤❤❤❤❤❤

  • @kmpcreative6350
    @kmpcreative6350 9 месяцев назад +1

    என் அம்மாவுக்கு இருக்கும் நோய்யை குணப்படுத்தும் அப்பா

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 2 года назад +12

    எபனேசர் மற்றும் சகோதரன் சகோதரி எல்லோருக்கும் தேவனே காயம் கட்டி பரிபூரணமாக சுகம் தந்து நல்ல ஆரோக்கியம் பெற்று நலமாய் வாழவைக்க வேண்டி யும் எந்த பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியம் சுகம் பெற்று சமாதானத்தோடு வாழவைக்க ஜெபித்து கேட்கிறேன் ஆண்டவரே,நிறைவேற்றி தாருமய்யா.

  • @yesudassons6250
    @yesudassons6250 2 года назад +19

    என் கணவர் வேலையை ஆசீர்வதிங்க அப்பா என் குடும்பத்தில் யாருக்கும் நோய்களை குணப்படுத்தும் அப்பா

  • @yahwehropheka709
    @yahwehropheka709 2 года назад +6

    Redy 2 go. 1Million ✝️

  • @kkaliammal9419
    @kkaliammal9419 2 года назад +12

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @NandhiniNandhini-yn9gk
    @NandhiniNandhini-yn9gk 4 месяца назад +2

    God bless you ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @christychristy7295
    @christychristy7295 2 года назад +22

    ஆமென் இயேசப்பா 🇨🇭🇨🇭

  • @ஜான்ஆபிரகாம்
    @ஜான்ஆபிரகாம் 2 года назад +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @sriramMg-g6g
    @sriramMg-g6g Год назад +23

    இயேசுவையே அருகில் வர வைக்கும் உமது பாடல்கள்

  • @rudhra487
    @rudhra487 Год назад +4

    Nandri appa 🙏

  • @thevathas3968
    @thevathas3968 2 года назад +7

    நேர்த்தியான தொகுப்பு

  • @hariharanpremalatha1057
    @hariharanpremalatha1057 10 месяцев назад +5

    Praise the Lord , Jesus bless you

  • @RajKumar-uw7tj
    @RajKumar-uw7tj Год назад +7

    Very nice Jesus songs

  • @kathijagani2813
    @kathijagani2813 2 года назад +9

    Amen Alleluya Jesus

  • @thangam7080
    @thangam7080 2 года назад +8

    AMEN yesappa. 🙏🙏🙏🙏🙏

  • @reenacarter8808
    @reenacarter8808 5 месяцев назад +2

    Amen Thank you very much Jesus 🙏

  • @kirupakirupa
    @kirupakirupa 9 месяцев назад +13

    உங்கள் பாடல்களை கேட்கும் போது மெய் சிலிர்க்குறது கண்ணீர் என்னை அறியாமலே வரும் நான் srilanka வில் இருந்து கிருபா நன்றி அப்பா

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 7 месяцев назад +27

    எனக்கு பெர்க்மேன் பாடல்கள் பிடிக்கும். இந்தப் பாடல்களைப் போல் உணர்கிறேன். மிக மிக அருமையான பாடல் வரிகள் மற்றும் குரல் மற்றும் இசை மற்றும் வீடியோ ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

  • @BenilabelD
    @BenilabelD 8 месяцев назад +2

    Amen appa ssssss aka picinasa alam sari panna poratukaka nanti appa pillaka padipu husband work vittu vadakai vidu work mudisu pal kaika aka picinasa alam sari panna poratukaka nanti appa 😭

  • @loganathank9403
    @loganathank9403 2 года назад +9

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @dhararani703
    @dhararani703 4 месяца назад +4

    Enakku irukkave pidikkala yesappa avvalavu problem enakku samathanatha thanga yesappa 😢

  • @velmani.avelmani.a2559
    @velmani.avelmani.a2559 Год назад +5

    Praise the Lord ayya en kudumpathil kadan param belavenangal athigam varumai pillisuniyakangal ethirigal thollai

  • @jayanthijaya7385
    @jayanthijaya7385 11 месяцев назад +2

    Praise the lord
    Iam jayanthi chennai avadi
    JJ Karunai illam

  • @woodrocktraderstrichy6551
    @woodrocktraderstrichy6551 2 года назад +8

    Prise jesus christ,,👑👑🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @asara6894
    @asara6894 10 месяцев назад +5

    Praise the Lord fr 🙏

  • @yahwehropheka709
    @yahwehropheka709 2 года назад +7

    Pslams yesuva 👏🎉

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад

    Music 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶 awesome

  • @GopiSandra-ss1wg
    @GopiSandra-ss1wg 7 месяцев назад +1

    god bless me and my family

  • @sarasvathilavina
    @sarasvathilavina 6 месяцев назад

    Happy Easter fa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GeethaGeetha-gj4lt
    @GeethaGeetha-gj4lt 2 года назад +15

    🥰I love you so much Jesus 😘😘😘♥️

  • @Sankar-s7l
    @Sankar-s7l 13 дней назад

    Yesu appa my family members pariyaepankua amen

  • @SanthanaMari-xx8jx
    @SanthanaMari-xx8jx Месяц назад

    Father Berchmens ayya song enaku Jesus kodutha pokkisam yen endraal Naan intha paadalgal moolamaaga thaan Jesus, bible Lai elithaaga purinthu konden Because I came from Hindu family am only last generation On 2010 I got baptism from my Zion Prayer house he gave berchmens Ayya song Book volume 2, romba Pisaasu pidiyil sikki iruthen, yesu kooda varuvar Song kettu jebam pannuven

  • @tamilandaa8781
    @tamilandaa8781 2 года назад +6

    Nice amen🙏🙏🙏🙏🙏👌

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Месяц назад

    அப்பா இயேசு வேஎன்மகள்சரன்யாவுபிள்ளைவரம்தாங்க அப்பபாஆசிர்வதிப்பாஇயேசுஇயேசுவின்நாமம்ஜெயம்உன்டாவதாக ஆமென் ❤❤❤❤

  • @ranjanikandegamage7442
    @ranjanikandegamage7442 4 месяца назад +2

    Butterfli songs god bless you 🙏🏻 ❤️ 💖 💕 ♥️ 💓 🙏🏻 ❤️ 💖

  • @elangorogesh9312
    @elangorogesh9312 Год назад +8

    Wonderful songs iam very inspiring

  • @jeysri5404
    @jeysri5404 2 года назад +11

    Amen u r true god

  • @SanthanaMari-xx8jx
    @SanthanaMari-xx8jx Месяц назад

    Last week bible calls moolamaaga Berchmens ayya va nera paarka santharpam kidaithathu atharku devanuku nandri solli irukiren, ayyavukkum, bible calls kum thanks spleen, enaku oru aasai ayya va nera paarthu pesanum Naan en jeevanai viduvatharkul

  • @athimuthu7844
    @athimuthu7844 Год назад +1

    கர்த்தருக்கு பூகல் கனம் மகீமை ஊன்டவதகா 🖐

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 2 года назад +28

    👌👌👌🙏🙏மிகவும் இனிமை யான பாடல்கள்🙏ஆமென் அப்பா🙏😇😇

  • @santhanaraj575
    @santhanaraj575 2 года назад +5

    Elamm songsumm hit thaa

  • @shiwashiwa4000
    @shiwashiwa4000 2 месяца назад +1

    Amen God

  • @kanimani9571
    @kanimani9571 4 месяца назад

    Amen Jesus thank God thank God thank Jesus Christ Jesus songs is a very very nice song fother 🎉😊🤩💫🌟✨⭐🥇🏅🌈🎊

  • @mr_XLR
    @mr_XLR Год назад +4

    Praise the lord and jesus christ is my god 💝

  • @powerlineliyas1989
    @powerlineliyas1989 9 месяцев назад +2

    Amen appa 🎉🎉

  • @ananthanananthan3642
    @ananthanananthan3642 2 года назад +4

    super song amen amen amen jesus appa amen 🙏🌲🌲🌲🌲🙏🙏🙏🙏⛪⛪

  • @antonyraj4565
    @antonyraj4565 2 года назад +21

    இதுபோன்ற காலை ஆராதனை பாடல்கள் தரும்படி கேட்டுக்கறேன்

  • @ParthibanVincy-xy6si
    @ParthibanVincy-xy6si Год назад

    Appa nan manasalavula rompa nonthupoirukken enai thechunga appa en amma appa ellame ninga thana i love you yesappa 🙏

  • @jeni2158
    @jeni2158 2 года назад +14

    Praise the lord 🙏🏻 I love all your songs Father💐💐💐

  • @pandiselviPandiselvi-x7q
    @pandiselviPandiselvi-x7q 12 дней назад

    Thankyou dady

  • @hemalatha7183
    @hemalatha7183 2 года назад +15

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen
    God Jesus Christ bless you ayya
    God Jesus Christ bless your family and ministry 🙏🙏🙏

  • @jasshlinjessica
    @jasshlinjessica 2 года назад +14

    Thank you so much Father.🙏🙏🙏

  • @Agent_DG
    @Agent_DG 2 месяца назад

    Praise the lord

  • @jancy9999
    @jancy9999 10 месяцев назад +3

    Praise the Lord 🙏

  • @jessicam2464
    @jessicam2464 2 года назад +15

    I praise the Lord Jesus amen.

  • @GideonRaj-xk1kw
    @GideonRaj-xk1kw Год назад +3

    My life llia wife lla pls prayer ayya u song's very nice ayya

  • @yesudassons6250
    @yesudassons6250 2 года назад +14

    அப்பா என்னை ஆசிர்வதிங்க அப்பா என் கடன்கள் அனைத்தையும் அடைய செய்யும்படி வேண்டுகிறேன்

  • @ligorirosy2607
    @ligorirosy2607 Год назад +6

    Nice to hear father songs n mostly touching words only thanks Jesus for the blessing n wipe all worries while hearing tis most toching songs.. Praise the lord amen.

  • @vilsarajan853
    @vilsarajan853 Год назад +4

    God bless you all appa

  • @thineshnithya4585
    @thineshnithya4585 11 месяцев назад

    Nangalum jebikurom..feel pannathenga

  • @justinselvan1596
    @justinselvan1596 Год назад +7

    I love you so much Jesus Christ

  • @yahwehropheka709
    @yahwehropheka709 2 года назад +5

    🔥