வக்ஃப் வாரிய விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா | H Raja | TN WAKF BOARD

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #chanakyaatv #Hraja #TamilNaduWakfBoard #wakfboard #trichy #srirangam #hindumunnani #latestpoliticalnews #mkstalin #hrajaspeech #hrajalatets
    #antihindu #arasa #hindureligion #dravidianmodel #Bjpvsdmk
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 130

  • @Vijayasarathi-ef8pm
    @Vijayasarathi-ef8pm 2 года назад +49

    மானமுள்ள ஒரு இந்து
    எச் ராஜாவுக்கு தலைவணங்குகிறேன்.

  • @kasthurinatarajan667
    @kasthurinatarajan667 2 года назад +14

    எங்கள் கோவில் சொத்தை தெரிந்து கொள்ள நாம் ஒன்று சேர்வோம்

  • @vijayvenkatesh4496
    @vijayvenkatesh4496 Год назад +18

    திருச்செந்தூரை கிராமத்தில் தற்சமயம் தான் ஆரம்பித்துள்ளது ஓசூர் மாநகராட்சி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே வக்பு வாரியத்தின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள் மிகுந்த வேதனை அடைகிறார்கள் தயவுசெய்து பத்திரிக்கை ஊடுகவியலாளர்கள் ஒசுரை நோக்கி கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 года назад +77

    சார். இந்துக்களுக்கு இன்னமும் சுயபுத்தி வரவில்லையே..

    • @gokulj7299
      @gokulj7299 2 года назад +3

      ஆம்!இந்துகளை‌ பிரித்து‌ வைத்தார்கள்.

    • @senthil988
      @senthil988 2 года назад +2

      Varadhu

    • @yahzgamingtamil6828
      @yahzgamingtamil6828 2 года назад

      Idhoda echai Varudhu vaila !!

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Месяц назад

      திமுகவிற்க்கு ஓட்டுப்போட்டவன் ஒரிஜினல் இந்துவாக இருக்கமாட்டான்

    • @ganapathydass3965
      @ganapathydass3965 Месяц назад

      இந்து என்று சொல்லிக்கொண்டு திருட்டு தேவடியா பசங்க முன்னேற்ற கழகத்தில் உள்ளவனுகளுக்கு தான் புத்தியில்லை...

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Месяц назад +11

    சமூக விரோதிகளை விளையாட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.

  • @vinothraj2866
    @vinothraj2866 Месяц назад +10

    காங்கிரஸ், திமுக நாட்டையே தாரைவாத்து இருக்கானுங்க...இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 Месяц назад +5

    யாரையும் குறை சொல்ல வேணாம் நம் மக்கள் 95 சதவீதம் ₹500 உபிஸ்
    இதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியாது சுயபுத்தி இருக்கணும் .
    நம் வாரிசுகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

  • @kannan9727
    @kannan9727 2 года назад +18

    சுமார் 100 ஏக்கர் நிலம், உடுமலை, குடிமங்கலம் ஒன்றியம், கொசவம் பாளையம் கிராமத்தில் Sri Rangaraya Perumal Temple Land ஆக்கிரமிப்பில் உள்ளது. ( திருப்பூர் மாவட்டம்) (மூங்கில் தொழுவு அருகில், செஞ்சேரிமலை அருகில்), அனைத்தும் பத்திரப்பதிவு மூலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.

  • @palamalainarayanasamy5464
    @palamalainarayanasamy5464 2 года назад +19

    வெறுமனே பேசி என்ன பயன்?
    இந்துக்களை ஒன்றினையுங்கள்
    செயலில் இறங்குங்கள்

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 2 года назад +21

    பழைய கர்ணம் பட்டாமணியார்களுக்கு எந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது நன்றாக தெரியும் .என்று அவர்களை ஒழித்தார்களோ அன்றே அதர்மம் ஆரம்பித்து விட்டது

    • @gamerspoint5284
      @gamerspoint5284 2 года назад

      Dei yeba...summa iruda...Pandey suthu

    • @balasubramanianmurali5943
      @balasubramanianmurali5943 2 года назад +2

      உண்மை உண்மை. அந்தக் காலக் கிராம நிர்வாக அலுவலர் களைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டு அந்த பதவிகளை ஒழித்தார்கள்

  • @balajivenkat8159
    @balajivenkat8159 2 года назад +16

    H Raja sir is great

  • @leonardhofstadter9371
    @leonardhofstadter9371 2 года назад +12

    Only due to H Raja sir. TN is saved

  • @chellammalviswanathan2152
    @chellammalviswanathan2152 2 года назад +27

    கொள்ளிடத்தில் தில்லைமங்கலம் என்ற இடம் நடராஜபெருமானுக்கு வெட்டிவேர் பயிரிடுவதற்கு தானமாக அளிக்கப்பட்டது ஆனால் அவை ப்ளாட்டுகளாக மாறிவிட்டது

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Месяц назад +5

    ஈவெரா சிலை வெறும் கல் என்று சொல்லாமல் சொல்லி விட்டார். சபாஷ் திரு ராஜா அவர்களே..

  • @gunasekarant5792
    @gunasekarant5792 2 года назад +4

    H.RAJA VERY GOOD 👍 MESSAGE VAZHGA VALAMUDEN BHARAT MATA KI JAI

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 28 дней назад

    100 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS HINDU EN KAVALAN ANJA NAJAN H.RAJA VKU MY SALUTE VANDAMADARAM BHARAT MATHAA JAI JAI HIND TAMIL NADU HINDUS SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL CENDEPERKAL

  • @gangatharan995
    @gangatharan995 2 года назад +7

    ஐயா இதனை முனையிலேயே பிடிங்கிஎறியவேண்டும்

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 Месяц назад +2

    மயிலாப்பூர் பேயாழ்வார் கோயில் வாக்ப் சொந்தம் என்று வாக்ப் வாரிய தலைவர் பேட்டி கொடுக்கிறார் அதை கேட்டுக்கொண்டு இருக்கும் பத்திரிக்கையாளர்கள் ஆச்சர்யம்

  • @rajapiravin9421
    @rajapiravin9421 28 дней назад +1

    வக்பு போர்டு என்றால் என்ன என்ன அதற்காக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் முகலாயர் ஆட்சி காலத்தில் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்கள் தான் அந்த இடம் நமக்கே சொந்தம் அதற்குத் தேவை நான் நம்மோட ஒற்றுமை

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam 2 года назад +21

    சேகர் பாபு மந்திரி நேரே தெரியாத நாதாரி

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 29 дней назад

    Bold, intelligent, sharp, fearless Raja
    Salutations.

  • @nandhikeshwarthalavidhyalaya
    @nandhikeshwarthalavidhyalaya 2 года назад +5

    thks to Mr.Raja sir

  • @panneerr
    @panneerr 2 года назад +5

    Super Anna

  • @gnanaanantham2714
    @gnanaanantham2714 Месяц назад +3

    சட்டங்கள் இல்லாத மன்னர்கள் காலத்தில் தான் வெற்றிபெறுகிற மன்னர்கள் நிலங்களை தங்களைசார்ந்த மக்களை எடுத்துகொள்ள சொல்வார்கள் அதுபோன்ற சர்வதிகார அதிகாரத்தை இவர்களுக்கு யார்கொடுத்தது.

  • @jayarajmech1828
    @jayarajmech1828 2 года назад +5

    Super Anna 👍👍👍👍👍👍

  • @maheshiyer8307
    @maheshiyer8307 2 года назад +5

    India is a Hindu nation. Other religions have occupied our country. They are foreign religions. Those who conquered the lands could not become the owner of the property.

  • @pkvijayan1084
    @pkvijayan1084 2 года назад +3

    100% Correct.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 29 дней назад

    வாழ்த்துக்கள் எச். ராஜா அவர்களுக்கு ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @PerumalThangavel-rr9yu
    @PerumalThangavel-rr9yu Месяц назад +2

    Super good

  • @rameshr8031
    @rameshr8031 2 года назад +4

    Kovil நிலங்களை மீட்டு இது ‌இந்த இந்த கோவிலுக்கு சொந்த manadhu endru kalvettu vaikkavendum.

  • @mahadevan113
    @mahadevan113 Месяц назад

    Salute sir❤

  • @vijayansrinivasan337
    @vijayansrinivasan337 2 года назад +6

    Very soon they will claim whole of Hindustan as Wakf property since once upon a time Islamic Mogals were ruling Hindustan.

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 2 года назад +2

    நல்லசெய்தி

  • @rps9126
    @rps9126 2 года назад +5

    Daily more than 60 cars/ jeeps are parking inside and outside of Hindu endowment office at nungambakkam and their officials are busy with meeting and this is continuing for the last 2 months.

  • @sekarns2196
    @sekarns2196 29 дней назад

    Super

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 2 года назад +4

    This is the dravida model

  • @aksurya
    @aksurya 2 года назад +2

    Because it is a village, it has come to the attention of whole India. But if a small land of some individual faces this sort of harassment, how he will face it? What sort of safe guard are we going to provide to get him justice? That too in whole India

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 29 дней назад

    👍👍🚩🚩🙏🙏

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 27 дней назад

    தமிழகம் பிரிந்து இஸ்லாமிய நாடாக மாறும் .....

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 2 года назад +3

    Thiruchenthurai,Eswaran koil mandapathil thaan 3rd std varai padithen ,one second la maths four basics solve panna sollikoduthaar maths sir , Education system ,tough like CBSC in those days

  • @govindaraju6271
    @govindaraju6271 2 года назад +5

    Sir nenga yenna sonnalum entha mathikatta Hindu people ku puthi vara vaippe illa

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 2 года назад +3

    Neengalam thaan sir, indha matter a court la case pottu ivangala maati vidunga

  • @kingofloops8704
    @kingofloops8704 2 года назад +6

    Kodungol aatchi enbathu ithu thaan

  • @mageshgurusamy5158
    @mageshgurusamy5158 Месяц назад

    Correct 💯

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 2 года назад +2

    My grandfather owned a very big house in Thiruchenthurai,Agraharam

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 29 дней назад

    தலைமை செயலகம் பரந்துர் airport நிலம், கோபால புரம்
    ஆ லிவர் ரோடு , ஆழ்வார்பேட்டை எல்லாம் வக்ஃப் ஃபோர்ட் இடம்

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 29 дней назад

    வக்பு வாரிய சொத்துக்கள் மட்டுமல்ல. தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களின் சொத்து பட்டியல் அந்த அந்த கோவிலின் முகப்பில் பட்டியல் இட்டு மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

  • @babum771
    @babum771 2 года назад +1

    THanks j your respect Decision
    HINDU Temple Land was realised in. Dmk Government

  • @kingofloops8704
    @kingofloops8704 2 года назад +2

    Make a complaint with DGP. If no action carrief take the matter to the Hon. Court

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 29 дней назад

    Now the issue

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 29 дней назад

    கனிமொழி தூத்குடி பூற வக்ஃப்
    போர்டுக்கு கொடுக்க போரங்க

  • @deenadayalans-fm3zg
    @deenadayalans-fm3zg 28 дней назад

    Most of village temples are build
    by ancestors on village sites(nattham-land).
    These natham lands used for temple festivals & gathering
    should be cleared from all encroachment & all fraudulent
    documents should be canceled
    and patta should in the name of the
    temple by HRNC & Revenue officers

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 года назад

    Jaihind

  • @aruna5824
    @aruna5824 Месяц назад +1

    Jai shree ram

  • @Ravi-qj1ti
    @Ravi-qj1ti Месяц назад +1

    Dmkகாரண் H ராஜா சுன்னியெ ஊம்பணும்??

  • @n.raveendranonthiriyar5352
    @n.raveendranonthiriyar5352 27 дней назад

    H. Raja is agreat wsrrior! Full of guts!

  • @rganesan2170
    @rganesan2170 2 года назад +1

    திரு. ராஜா அவர்கள் திரும்பி திரும்பி பேசுவதால் மைக்கில் அவருடைய பேச்சு சரியாக கேட்கவில்லை. யூடியூபில் கேட்க முடியவில்லை.

  • @SampathKumar-eu8uz
    @SampathKumar-eu8uz 29 дней назад

    வக்பு வாரிய சொத்துக்கள் என அறிவிக்க யாருக்கு அதிகாரம் கொடுக்க படுகிறது.ரிபளை அனுப்பவும்.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 29 дней назад

    ராஜா சார் இசுலாமிய சகோதரர் சொல்லுவது என்ன.
    கோவில் வக்ஃப் இடத்தில் கட்ட பட்டுள்ளது. இருந்துட்டு போகட்டும்

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +2

    VANDE🙏🙏🙏🙏 MATARAM🤗🤗🤗🤗

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Месяц назад

    Sir, DMK is anti hindu party...but, no Hindu not understand cunning activities of DMK against Hindu communities. Still Tamil hindus are not waking up from sleep they will be looted entirely next 10 to 15yrs.

  • @SK-pq3ie
    @SK-pq3ie Год назад

    What's the latest position in this issue. I cannot find any information about this after this video. Did they walk the talk.

  • @balajivenkat8159
    @balajivenkat8159 2 года назад +2

    Kanni meriya kanni kazhichadhu yaaru?

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 года назад +1

    பேசுவது சரியாக காதில் விழவில்லை.

  • @user-zu7vg9dl1m
    @user-zu7vg9dl1m Месяц назад

    Manakatta Hindus who vote for Congress and DMK

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 2 года назад +2

    Wakkpu variyam varumunbey aayeram varudangal munthayakoil hindhukkalukkey sontham

  • @UshaKaliyamoorthy
    @UshaKaliyamoorthy 27 дней назад

    இனிமக்கள்யாரும்நாட்லவாழகூடாதுஏன்னாதிமுகவுக்குஓட்டுபோட்டபுன்டமக்கலோடதலவிதிஉடுங்க, ஓட்டுபோட்டதுக்குவிபச்சாரம்செஞ்சிபொழச்சிகுவானுங்க

  • @babuk2573
    @babuk2573 Месяц назад

    ஆற்காடு ஆற்காடு நவாப் உடையதா

  • @ayyappansm9206
    @ayyappansm9206 2 года назад +4

    ஸ்ரீ ஹெச் ராஜா அவர்கள் பேட்டி கருத்துக்கள் எல்லாம் ஓகே, ஒரே ஒரு வார்த்தையை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார்
    (நான் என்னசோல்றேங்)
    அதை தவிர்த்து விட்டுப்பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் தவிர்ப்பாராக

  • @Vikram369A
    @Vikram369A 2 года назад +3

    High court is like hair for H Raja

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t Месяц назад

    திமுக கட்சியே வகுபு வாரியம் போல இந்து அறநிலையத்துறை ஏழை இந்துக்களுக்கு நிதி தருவிங்களா?😂😂😂😂

  • @navaneetharaja4033
    @navaneetharaja4033 2 года назад

    NFC

  • @thalavithi7692
    @thalavithi7692 2 года назад +1

    Hindu kal thirunthunka

  • @yahzgamingtamil6828
    @yahzgamingtamil6828 2 года назад

    Helo Mr Pandey Vera kathai podunga sir !! Echai thuppava ?? Vaaayi fulla echai varudhu !!

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Месяц назад +2

    பா‌ஜக குறிப்பாக அண்ணாமலை ஜி அவர்கள் இல்லை என்றால் இந்நேரம் திருச்செந்துறை கிராமத்தை வக்ஃப் வாரியத்தின் உதவியுடன் கோபாலபுர வாரிசுகள் வாரி சுருட்டியிருப்பார்கள்.

  • @babum771
    @babum771 2 года назад

    out of the Hindu Kovil and Kovil Landin HINDU opposit AR Al
    NI LAIDURAI

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 2 года назад

    Dmk avanga aatkala kaithu pannadhe sir ,

  • @gamerspoint5284
    @gamerspoint5284 2 года назад

    Veluthu vangiya Raja illa Pandey pochu...Nakitu pona Raja

  • @thangamani3983
    @thangamani3983 2 года назад +3

    நாம இருக்குற குச்சி வீடு நமக்கு மிஞ்சுமா? கரெக்ட். மோடி ஆட்சி அப்படித்தான் போயிட்டிருக்கு.

    • @manickamsingaram5921
      @manickamsingaram5921 2 года назад +6

      என்ன காரணம்
      பிரதமர் எதிர்ப்புக்கு .
      இன்னைக்கு இந்தியா
      உலக அளவில் மதிப்போட இருக்கிறதுக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி.
      இந்தியா தலைநிமிர்ந்து பெருமை கொள்ள காரணம் பிரதமர் மோடி.
      நீ பொறுப்போடு யோசி.
      மோடி சிறந்த தலைவர்.

    • @thanukrishnan.s3471
      @thanukrishnan.s3471 2 года назад

      6 கிராமம் எங்க போர்டு சொத்து என்கிறான்.... இந்த சொத்துகளுக்கு வில்லங்கம் சான்று அளித்த அதிகாரியை என்ன செய்யலாம்.... அடுத்து இந்த மாவட்டம் எங்க சபை சொத்து என்று வருவனுங்க....
      சர்தார் பட்டேல் அவர்கள் இந்த திருச்சி சமஸ்தானதினை இணைக்க வில்லை போல...

    • @jenishavishwakarma9346
      @jenishavishwakarma9346 Месяц назад

      Crt ithungaluku enga puriya poguthu innum koncha nalula pesanavanuke idam irukuma therila
      Jai modi ji​@@manickamsingaram5921

  • @anbuchelianb8832
    @anbuchelianb8832 2 года назад +5

    எச்ச கள ராஜா வா H ராஜா வா சொல்லுங்க ஐய்யா சொல்லுங்க?

  • @thangamani3983
    @thangamani3983 2 года назад +1

    இவரு பேரு என்னப்பா? எச் ராஜாவா ....😅

  • @vparthasarathy6323
    @vparthasarathy6323 Месяц назад +1

    கோபாலபுரம் குடும்பம் கட்டியுள்ள மாளிகை வக்ஃப் போர்டு நிலத்தில் கட்டப் பட்டுள்ளது என்று அறிவித்தால்?

  • @nksaravananvelofficial8654
    @nksaravananvelofficial8654 3 месяца назад

    இதற்கு என்ன தான் தீர்வு

  • @gnkgamingover6019
    @gnkgamingover6019 Месяц назад +1

    Super thalaiva