உலகையாளும் ஈஸ்வரா - Ulagaiyaalum Eswara | Arunachaleswarar songs | Ellaam Sivamayam | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 729

  • @sureshars7162
    @sureshars7162 3 года назад +11

    என் கபிலா எனக்கு வேண்டும் அப்பா...

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz Месяц назад +11

    ஓம் நமச்சிவாயா வாழ்க🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭❤️❤️❤️🙏🙏🙏

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 8 дней назад +1

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி போற்றி ஓம் நமச்சிவாயா வாழ்க 🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭☘️☘️☘️🙏🙏🙏❤️❤️❤️

  • @aruldhas4005
    @aruldhas4005 Год назад +18

    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு ஒன்று இருந்தால் உன் காலடியில் பூவாக பிறக்கும் வரம் வேண்டும் என் அப்பா

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 6 месяцев назад +16

    அந்தமும் ஆதியும் அவரே அவர் அருளாலே அருள்தாள் வணங்கி ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க !!♥️🕉️✡️🙏🙏 இந்த பாட லை நான்கு நாள் கேட்டேன் அதற்கே . இ திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றேன். அற்புதம் சக்தி 🙏🙏இந்த பாடலுக்கு நன்றி💯💯 உள்ளது❤❤❤❤🔥🔥🔥🔥🔥🪔🪔🥥🥥🥭🥭🍊🍊👍🌿🌿🌿🌿🌿🌿

  • @கோபிகாசமையல்
    @கோபிகாசமையல் 4 года назад +10

    இனி வரும் காலங்களில் இந்திய அரசு சட்டம் அவசியமானது அனைத்தும் ஒன்றாக இருக்கட்டும் ஹர ஹர சிவன் கிருஷ்ணன் என் மாமன் எங்கள் ஊரில் பாழடைந்த நிலையில் இருக்கிறது சூரியன் ஒழி முதலில் படுவது என் ஹரி மீது அடுத்த ஒழி என் அப்பா சிவன் மீது
    கோயில் வேலை தொடங்கட்டுமே நான் மனமார காணவேண்டும்

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 3 месяца назад +1

    ஓம் சக்தி ஓம் ❤❤

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 2 месяца назад +1

    ஓம் நமசிவாய வாழ்க‌ வாழ்க வாழ்க.

  • @sharmi6978
    @sharmi6978 3 года назад +1

    Eswaraa unnudaiya Ellaa paadalgalum kekumpothu manam Mei maranthu pogirathu🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +31

    சிவபெருமானே இந்த உலக மக்களுக்கு நல்ல புத்தியை கொடு 🙏🙏

  • @ShanthiAnandan-c5o
    @ShanthiAnandan-c5o 3 месяца назад

    அருமையான குரல் வளம் கேட்க‌சுகமாக உள்ளது

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +37

    சிவபெருமானின் அருள் இந்த உலகில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். 🙏

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 года назад +5

    🔥தீ 🎏🌛🌜ஓம்ஶ்ரீ லாட் கிருஷ்ண பேரண்டாள் கோவிந்தன்பிரகதாம்பாள் அரங்குளநாதர் ஹரிதீர்த்தேஸ்வரர்🔥ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர்🔥🎏பிறவி மருந்தீஸ்வரர் அதிதீஸ்வரசாமி பெரியநாயகி ஶ்ரீ பிரம்மஞானபுரிஸ்வரர்🔥தீ

  • @ravirengasamy8239
    @ravirengasamy8239 6 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் நமசிவாய 🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +11

    சிவபெருமானே நீ என்னை மறந்தாலும் நான் சிவனே என் அப்பா உன்னை மறவாதிருக்க வரம் வேண்டும் எனக்கு. 🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +52

    இறைவா எங்கள் தாயாயும் தந்தையும் நீயே சிவபெருமானே 🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +3

    நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே நற்றுணையாவது நமசிவாயமே 🙏

  • @MahalingamC-nn2kw
    @MahalingamC-nn2kw 3 месяца назад +3

    ஈசனே சிவகாமி நேசனே எனனை என்றதிலலை. வா' ல நடராஜனே

  • @subapathiv-oi8vi
    @subapathiv-oi8vi 3 месяца назад +2

    Om namo sivaya 🥀🙏🌺🙏🌹🙏🥀 en உயிர் போனாலும் எனக்கு உன் காலடியில் ஒரு இடம் தாருங்கள் அப்பா ❤❤❤❤

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 года назад +5

    அண்ணாமலையார் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சர்வம் சிவார்ப்பணம் ஈசன் பாதமே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickthala-ws7io
    @karthickthala-ws7io 3 года назад +41

    இந்த உலகத்துக்கே படி அளக்கும் என்னப்பன் பரமசிவம் அண்ணாமலையார் பரமேஸ்வரா விக்னேஸ்வரா 24 தலைமுறை எடுத்தாலும் உன்னை மறவாத வரம் வேண்டும் என் அப்பனே 🙏🙏🙏

  • @சிவமயம்-ம5ம
    @சிவமயம்-ம5ம 3 года назад +107

    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டு என்றால் உன்னை மறவாமை வேண்டும் நமசிவாய 🙏

    • @thilagaprincess5052
      @thilagaprincess5052 Год назад +7

      Nice 🙏👌👍

    • @iguna1951
      @iguna1951 Год назад +4

      உண்மை எப்பிறப்பு எடுத்து வந்தாலும் அப்பனை மறவாமை வேண்டும் ஓம் நமசிவாய

    • @MunireddyMunireddy-rd9nm
      @MunireddyMunireddy-rd9nm Год назад +2

      F

  • @ezhilr6226
    @ezhilr6226 3 месяца назад +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🕉🔥📿🙏♥♥♥♥♥
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🕉🔥🔱🙏💙💙💙💙💙
    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 года назад +4

    என் அப்பனே ஈஸ்வரா என் கனவனை என்னிடம் குடுங்க என் அப்பா வேர எதுவும் வேண்டாம் எனக்கு ஓன்னு மட்டும் குடுங்க எனக்கு

  • @ArunKumar-zq9po
    @ArunKumar-zq9po Год назад +5

    உயிர் போகும் வேலையும் உன் கால் அடில் போக வேண்டும் என் உறவும் நீ
    ஓம் நமசிவாய போற்றி
    சித்தன் போக்கு சிவன் போக்கு எல்லாம் சிவமயம்

  • @sivanitha674
    @sivanitha674 2 года назад

    ஓம் நமசிவாய அன்பே சிவம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🌼 🌸 🌼

  • @bairavib7104
    @bairavib7104 Год назад

    ஓம் நமசிவாய ஓம் பரமசிவன்யே போற்றி 🕉️🔱🕉️ ஓம் மாதா பரமேஸ்வரி போற்றி 🕉️🔱🕉️ ஓம் அர்தநாரிஸ்வரண்யே போற்றி 🕉️🔱🕉️

  • @dharunimeerthi8722
    @dharunimeerthi8722 3 года назад +6

    Mudiyala appa aluga varuthu 🙏🙏🙏🤲🤲🤲🤲 sagaila onna nenachi kitte saganum appa

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +47

    ஓம் நமசிவாய ...!!!
    காலையிலும் மாலையிலும்
    மண்ணிலும் மலையிலும்
    மரத்திலும் இலையிலும்
    மலரிலும் பழத்திலும்
    ஒளியிலும் இருளிலும்
    யாம் காண்பது எந்தன்
    அப்பன் சிவபெருமானே...!!!

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +12

    திருநீலகண்டமே துணை இறைவா உலக மக்களுக்கு நீயே போதுமானவன் 🙏🙏

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 Год назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ சக்தி
    ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ சக்தி
    ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ சக்தி

  • @lalithajayakumar1369
    @lalithajayakumar1369 2 года назад

    அருமை. சிவத் தந்தைக்கு நன்றி.

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +14

    ஓம் நமசிவாய வாழ்க....
    ஓம் சனீஸ்வரனே வாழ்க.....
    ஓம் சச்சிதானந்தமே வாழ்க....
    ஓம் கைலாயநாதரே வாழ்க....
    ஓம் சொற்கநாதனே வாழ்க....
    தென்னாட்டுடைய சிவனே போற்றி...
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +4

    சிவ மயம் சிவ மயம் சிவ மயம் 🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +23

    சிவனே சரணம் சிவனே துணை சிவனே எனக்கு போதுமானவன் 🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +3

    ஓம் குருவே துணை தில்லையம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்து விட வா வா ஓம் நமசிவாய போற்றி ஓம் ஓம் சிவ சிவா போற்றி ஓம் ஓம் சிவ சங்கரா போற்றி ஓம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +22

    சிவபெருமானே நீ ஒருவனே எங்களுக்கு போதுமானவன் 🙏🙏

  • @GEETHA-qm9ip
    @GEETHA-qm9ip Год назад +4

    Kadavulae ennoda love success agi next year marriage nadakkanum bless pannunga

  • @durgaharini176
    @durgaharini176 4 года назад +30

    சர்வமும் சிவ மயம்.
    சிவ சிவா...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +25

    சிவனே போற்றி சிவனே போற்றி சிவனே போற்றி 🙏🙏🙏

  • @subapathiv-oi8vi
    @subapathiv-oi8vi 3 месяца назад +4

    Om namo sivaya போற்றி போற்றி என் உடம்பில் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமா வைத்து கொள்ளுங்கள் அப்பா ❤❤❤❤❤

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +29

    சிவபெருமானே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @t.muthukumar848
    @t.muthukumar848 2 года назад +1

    ஓம் நமச்சிவாய

  • @sudhakarsudhakar5074
    @sudhakarsudhakar5074 4 года назад +59

    ஓம் நமசிவாய 🙏🌹🙏🌺🙏🌻 சிவன் சுதாகர் சிவன் மைந்தன் அய்யனே இப் பிறவியில் மட்டும் இல்லை எத்தனை பிறவி நீ எனக்கு தந்தாலும் உன்னை வணங்கவே அத்தனை பிறவியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasundaram160
    @rajasundaram160 Год назад

    தலையாய தெய்வம் ஈஸ்வரனே

  • @buvaneswarik4677
    @buvaneswarik4677 4 месяца назад

    அப்பா ஈஸ்வரா😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +32

    எங்கள் அப்பனும் அம்மையும் சிவனே சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +11

    உலகத்தில் வாழும் மக்கள் எல்லோருக்கும் நல்ல அறிவை கொடுக்க வேண்டும் சிவபெருமானே எங்கள் இறைவனே 🙏

  • @subhabalu612
    @subhabalu612 6 месяцев назад

    ஓம் நமச்சிவாய நமஹ 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @EVijay-ik6bg
    @EVijay-ik6bg Год назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...... நன்றி...

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 года назад +6

    En Shivan Appa
    Om Shivaya Namaha.... Appa Ellorum Nalla Irukanum.... Ellorudaya Prathanaium Niraivetrungal...
    Nandri Shivan Appa....

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +1

    எங்கள் அப்பன் சிவனே நீ ஒருவர் எனக்கு போதுமானவன் நீ என்னை மறந்தாலும் நான் உனனை மறக்காமல் இருக்கும் வரம் வேண்டும் சிவனே.

  • @18boothanatha
    @18boothanatha 6 лет назад +26

    இந்த பாடல் என் மனதை கவர்ந்த பாடல்

    • @sarithad8537
      @sarithad8537 3 года назад +1

      Mana nimathi kidaikum om namashivaya🙏🙏🙏

  • @bommirajesh4554
    @bommirajesh4554 3 года назад +24

    Eraivan thanda varam intha song pidikumna like pannungha👍👍👍👍👍❤❤❤❤🏯🏯

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +16

    நமஸ்தே அஸ்து பகவன்
    விச்வேச்வராய மகாதேவாய
    த்ர்யம்பகாய த்ரிபுரந்தகாய
    த்ரிகாணி காலாய காலாக்னி
    ருத்ராய நீலகண்டாய
    ம்ருத்ஞ்ஜயாய ஸர்வேச்வராய
    ஸதாசிவாய ஸ்ரீமன்
    மகாதேவவாய நம
    ஓம் சிவாயநம

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +70

    மனதில் குழப்பம் இருக்கும் போது இந்த பக்தி பாடல் கேட்டால் மனதில் நிம்மதி கிடைக்கும் சிவமயம் 🙏🙏

  • @lathan8692
    @lathan8692 Год назад

    அருமையான பாடல்

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +8

    சடையாண்டி அப்பனே போற்றி போற்றி போற்றி
    ஜெய் ஜெய் ஶ்ரீகேதார்நாத்
    ஜெய் ஜெய் ஷங்கரா
    ஓம் நமசிவாய வாழ்க
    வாழ்க நலமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சிவகாலை நமஸ்காரம் ஜீ

  • @akgamers7321
    @akgamers7321 Год назад

    ஓம் அத்தனாஈஸ்வரா போற்றி

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 3 года назад +22

    என் உயிர் சிவசக்தியே போற்றி போற்றி

  • @miyazz_world
    @miyazz_world 3 года назад +12

    அன்பே...சிவம்...சிவமே ஜெயம்...🙏🙏🙏

  • @padmamanoharan8468
    @padmamanoharan8468 9 дней назад +1

    Omnama shiva 🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +9

    இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மகேஸ்வரா
    என்றென்றும் உன் திருவடிகளை வணங்கிடவே
    மனம் ஏங்கிடுதே!
    ஈசனே இறைவா போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க

  • @sharvasivan0369
    @sharvasivan0369 6 лет назад +32

    கடவுள்ளுக்கு எல்லாம் கடவுள் பரம்பொருள் நம் சிவம்.

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 7 месяцев назад +3

    Om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 Год назад

    உம்மை மறவாத வறம் வேண்டும் இறைவா

  • @murugeswaris4599
    @murugeswaris4599 2 года назад

    வாழ வழிகாட்டும் முக்கண் முதல்வனே உன் திருவடியை சரணடைந்தேன் உன் திருநாமம் தவிர வேறு எதுவும் உச்சரிக்க தோன்றவில்லை அய்யனே சரணம்

  • @buvaneswarik4677
    @buvaneswarik4677 4 месяца назад

    சிவ சிவ சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад

    சிவ சிவ சிவசிவனே துணை 🙏🙏

  • @kavikavitha9469
    @kavikavitha9469 5 лет назад +74

    அனைவரும் ருத்ராட்சம் போடலாம் திருச்சிற்றம்பலம்! சாந்தமான குரல் இசையும் அருமை எமை மறந்து கண்ணீர் வடிக்கிறேன் ஈசனே திருச்சிற்றம்பலம்

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  5 лет назад +5

      மிகவும் நன்றி

    • @sivamayam5595
      @sivamayam5595 2 года назад

      Rrrrtttfhghgdgbng

    • @mayumayu5642
      @mayumayu5642 9 месяцев назад

      Po 8:10 8:11 8:12 8:13 8:13 8:14 8:14 8:15 8:15 8:15 8:15 8:16 8:17 8:17 8:17 8:17 8:18 8:18 8:18 8:18
      ​@@vijaymusicalsdevotionalsongs

    • @mayumayu5642
      @mayumayu5642 9 месяцев назад

      10:10 10:10 10:10 10:15 10:15 10:15 10:16 10:16 10:16 10:16 10:17 10:17 10:18 10:18 10:19 10:19 10:19 10:20. 10:26 10:26 10:26 10:26 10:27

    • @mayumayu5642
      @mayumayu5642 9 месяцев назад

      ​@@vijaymusicalsdevotionalsongs😊

  • @Vishnu-u4b
    @Vishnu-u4b 3 месяца назад

    ஓம் நமசிவாய போற்றி

  • @aathiswaran7034
    @aathiswaran7034 2 года назад +23

    அன்பின் வடிவமே ஈஸ்வரா, ஓம் சக்தி ஈஸ்வரா,எங்கள் அப்பனே ஈஸ்வரா,எல்லோரும் நலம் வாழ அருளுங்கள் இறைவா, இறைவியே,🙏

    • @ramamoorthy68
      @ramamoorthy68 Год назад

      ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய

    • @sarojadev4085
      @sarojadev4085 Год назад

      ​@@ramamoorthy68 9o99qaaa9

  • @mathivananparamasivam9575
    @mathivananparamasivam9575 3 месяца назад +1

    Ulakaiyalum esuvara amaiyalum esuvara amaikatharuvai esuvara

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +37

    #ஓம்_நமசிவாய..🙏🌺
    பரம்பொருள் நீயானாய்
    எனக்குள்ளே உயிரானாய்
    என் விழி ஒளியானாய்
    நமசிவாய..
    ஒவ்வொரு தினமும்
    ஒவ்வொரு கணமும்
    உனைப்பாடி மகிழ்வேன் நான்
    நமசிவாய..

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +22

    சிவமே இவ்வுலகம் சிவனும் தமிழும் ஒன்றுதான் 🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +9

    ஓம் நமசிவாயம் துணை. அண்ணாமலையானே சரணம் 🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +6

    சிவபெருமானே எல்லாம் உன் செயல் என் வாழ்வு சிவனின் அருள் 🙏💚

  • @sathyastudio7967
    @sathyastudio7967 4 года назад +6

    நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.ஓம் நமச்சி வாய......

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад

    ஓம் நமசிவாயம் நமசிவாயம் நமசிவாயம்.

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +12

    ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி
    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி
    தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி
    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
    தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி
    தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!
    ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
    நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி. 🍂இனிய காலை வணக்கங்கள் ஜி🍂

  • @girikaruna3992
    @girikaruna3992 2 года назад +1

    எனக்கு சீக்கிரம் வேலை கிடைக்க உதவி செய்யவும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உடல் நலம் பெற வேண்டும் அப்பா

  • @sankersivan6234
    @sankersivan6234 3 года назад +4

    ஈசனே அருணாசலனே போற்றி போற்றி எங்களைகாக்கும் அய்யனே போற்றி போற்றி போற்றி.......சங்கர்

  • @ஆல்ரவுண்டர்ராசப்பன்

    இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் கேட்பேன் இப்பாடல் கேட்டால் தன்னையே மறந்து சிவன் அருகில் இருப்பதாக தோன்றும்

  • @Prakash.m-w9w
    @Prakash.m-w9w 9 месяцев назад

    என் ❤️🥰அப்பன் 🔱 சிவம் 🔱துணை 👍🔱🙏🙏🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +2

    கல்யாணசுந்தரேஸ்வரா மீனாட்சிதாயே சரணம் 🙏🙏

  • @lathavasugi4538
    @lathavasugi4538 2 года назад +4

    Sivanea en family members ellarum nalla erukanum
    Enakum en kanavarukum kulanthai pakkiyam thaa iraiva .
    Eppothum engal udanea irungal sivanea. OM NAMA SIVAYA 🙏

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 11 месяцев назад +1

    Om nama shivaya om 🕉 🙏 🙌

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +14

    அருள்மழைபொழியும்
    ஆண்டவனேஈஸ்வரா
    இயல்இசை இலக்கியம்
    நீரேஅண்ணாமலைதேவா
    அனைத்துயிருக்கும்
    அன்றாடம்படியளிபபவனே

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +18

    சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +3

    சிவபெருமானே எங்களை பெற்றவர் நீதான் அய்யனே நீ தான் என் உயிர் உடல் உணரவு எனக்கு நீமட்மே போதும் வேறு ஒன்றும் வேண்டாம் 🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад

    ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 🙏🙏

  • @joshna.s
    @joshna.s 7 месяцев назад

    ஓம் சிவாய நம அப்பா அம்மா 🔱🕉️🔱🪔🪔🪔❤️❤️❤️💐💐💐🙏🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +3

    மந்திரம் மாவது நீரு வாணவா் மேலது நீரு தந்திர மாவது நீரு சமயத்தில் உள்ளது நீரு சுந்தர மாவது துய் நெறியாவதுநீரு செந்துயர் வாய் உமை பங்கன் திரு ஆல வாயான் திரு நிரே

  • @vmadasamy6136
    @vmadasamy6136 4 года назад +11

    ஓம் நம சிவாய! சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைகட்டும்! ஓம் நம சிவாய!

  • @karthickpothukurchi951
    @karthickpothukurchi951 3 года назад +10

    Dinesh,,,brother,,your,,voice,,,👌🏻👌🏻very,,nice,,,om,nama,shivaya🙏🏻🙏🏻

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +6

    சிவசந்திரசேகரனே சரணம் அப்பனே சிவபெருமானே சரணம் 🙏🙏🙏

  • @akashmk6761
    @akashmk6761 3 года назад +1

    ஈசனின் அடிமை......

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +2

    சிவபெருமானே சரணம் சரணம் சரணம்..

  • @premalatha1658
    @premalatha1658 Год назад +18

    சிவன் பாடல்கள் சூப்பராக இருக்கும் மற்றும் சிவனுடைய சிலைகள் இன்னும் சூப்பராக இருக்கும்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +8

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏