My Village Food Sorakkai Paasi Paruppu Kootu Recipe | கிராமத்து சமையல் சுரைக்காய் பருப்பு கூட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • My Village Food Sorakkai Paasi Paruppu Kootu Recipe | கிராமத்து சமையல் சுரைக்காய் பருப்பு கூட்டு | Bottle gourd Kootu Recipe in Tamil | Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cookingசுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளதுநீர் சத்தை அதிகரித்து உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு நீர் சத்தையும்தாய்மார்களின் தாய்ப்பால் குடுக்கும் சக்தியையும் அளிக்கிறது.அஜீரணக்கோளாறு இருப்பவர்களும் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் தாகம் ஏற்படாது. மேலும் உடலின் வறட்சியை போக்கும் நல்ல நிவாரணி.
    தேவையான பொருள்கள்.
    சுரைக்காய் / sorakkai / bottle gourd - 2 .
    பாசிபருப்பு / pasi paruppu / moong dal - 100 கிராம்.
    தேங்காய் துருவல் / thenkai / coconut - கால் மூடி.
    காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 8 .
    #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Комментарии • 251

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 5 лет назад +43

    Star hotel recipe vida unga recipes super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி கீதா

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 4 года назад +10

    நா கேரளாவில் இருக்கேன் என் சொந்த ஊர் திருநெல்வேலி என்னதான் விதம் விதமா ஹேட்டல்ல சாப்பட்டாலும் நம்ம ஊரு சப்பாட்டுக்கு ஈடாகாது.எங்க அம்மா ஞாபகம்😢

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி மா. .Please subscribe our channel.

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Год назад +1

    பெரியம்மாவின் சமையல் சூப்பர் பார்ப்பதற்கே இயற்கை அழகோடு சேர்ந்து சமைப்பது சூப்பர் பெரியம்மா சாப்பிடும் போது மிகவும் அருமையாக இருக்கிறது

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 лет назад +6

    தோட்டம் அழகாக உள்ளது எங்கள் ஊரில் சுரைக்காய் நீள்உருண்டையாக இருக்கும் கூட்டு அருமையாக இருக்கிறது.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      மிக்க நன்றி மா முத்தமிழ்.

  • @user-rs7kb4dx1o
    @user-rs7kb4dx1o 4 года назад +8

    பாட்டி இந்த கூட்டு ரொம்ப சுவையா இருந்தது நான் செய்து பார்த்தேன் நன்றி பாட்டி
    😋

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி மா.

  • @deepakthala3092
    @deepakthala3092 9 месяцев назад

    ரொம்ப அருமை

  • @manimekalai26678
    @manimekalai26678 2 месяца назад

    I like gramathu samayal I am going to cook

  • @thittacheryvolleyball9398
    @thittacheryvolleyball9398 Год назад +1

    இந்த மாதிரி சாப்பிட அதிக ஆசை உள்ளது அதுவும் பாட்டி கையால் சாப்பிட்டால் ருசியோ ருசி 😋

  • @ramasundarchithra3855
    @ramasundarchithra3855 Год назад

    Periyamma super sorakka koottu

  • @sheelarajarathinam8872
    @sheelarajarathinam8872 4 года назад +4

    Really excellent all recipes are like my mom used to make . So good

  • @kanthimathi3459
    @kanthimathi3459 Год назад

    Supera iruku senju pathen

  • @sathyadinesh8112
    @sathyadinesh8112 5 лет назад +3

    Arumai

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

  • @jaikumar0206
    @jaikumar0206 5 месяцев назад

    All are stress burster videos

  • @user-lw1gz8bj5l
    @user-lw1gz8bj5l 6 месяцев назад

    Supar patti

  • @sailujansiva855
    @sailujansiva855 2 года назад +1

    அழகான தோட்டம்🥒🥒🥒
    ஆரோக்கிய உணவு 👌

  • @sarshwathivinothkumar.selv9680
    @sarshwathivinothkumar.selv9680 2 года назад +1

    Super maa

  • @dharanianandhan9518
    @dharanianandhan9518 4 года назад +1

    அருமை அம்மா...

  • @arunprema5574
    @arunprema5574 3 года назад

    நான் செய்து சாப்பிட்டேன் மிகவும் அருமை நன்றி அம்மா

  • @m.nagaveni2633
    @m.nagaveni2633 3 года назад +1

    Slow motion la pakkum pothu arumaiya irukku super akka patti👍👍❤️❤️

  • @MegaNivetha
    @MegaNivetha Год назад

    Endha ooru sapada irundhalum namma ooru sapadu taste ku varadhu....namma ooru sapadu na vera level dhan

  • @geethaguna6073
    @geethaguna6073 3 года назад

    Super

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 лет назад +1

    Enga vittula ellarukum surakkai kootu rompa pidikum enga vittula intha masal ellam uralil idichi poduvanga sister pattiyoda surakkai kootu arputham semma thank you patti

  • @massthamilan9426
    @massthamilan9426 4 года назад

    Innaikuthan surakkai paruppu kootu seithom sema super

  • @goldsam9181
    @goldsam9181 5 лет назад +1

    Arumai Patti. Suraikai migavum nallathu.

  • @pandayarajam1448
    @pandayarajam1448 9 месяцев назад

    Super 🎉

  • @MegaNivetha
    @MegaNivetha Год назад

    Remembering my aachi cooking...Nellai la enga irukinga

  • @Thamizh_T
    @Thamizh_T 5 лет назад +2

    Paati stper.. surakka with paruppu.. next time senju paakran...akka u too super...👍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

  • @magesupra7394
    @magesupra7394 4 года назад +1

    Perima ungga samayal super. Ungga sirippu super super maa

  • @jabaleela5454
    @jabaleela5454 2 года назад

    Tdy nan senjen enoda husband virumbi saptange.. Paratunange..... Tq pattiamaa& akka

  • @kalvikkarasan9311
    @kalvikkarasan9311 Год назад

    Super nice and very good kocking

  • @chitradevan7084
    @chitradevan7084 4 года назад +1

    Super 👍

  • @PriyaPriya-bt8lr
    @PriyaPriya-bt8lr Год назад

    I am beginner so, I am following your recipes 💛

  • @sivarajeshwari3179
    @sivarajeshwari3179 4 года назад +1

    அருமை உங்கள் ஊர் அழகு

  • @anithaanand729
    @anithaanand729 3 года назад

    Ammamma nan try panninnan ,very very tasty ,god bless you pattimma .

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @madamjay3573
    @madamjay3573 Год назад

    Very good ma. Vanakam.

  • @kaviya5445
    @kaviya5445 2 года назад

    நன்றி பாட்டிம்மா இதே மாதிரி நிறைய சமையல் குறிப்புகள் சொல்லுங்கள்

  • @sathyaragu606
    @sathyaragu606 2 года назад

    பாட்டியம்மா வாழ்க வளமுடன்

  • @eswarant3835
    @eswarant3835 4 года назад

    அம்மா உங்க சமயல் பாது நா செஞ்ச சூப்பரா irruku செம டேஸ்ட் 😘😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 лет назад +1

    My favorite 😍😍😋😋

  • @divyapriya8033
    @divyapriya8033 5 лет назад +1

    Wow super place antyy 😍😍😘

  • @karunagaranr537
    @karunagaranr537 4 года назад

    Superb music very pleasing to watch the video

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 5 лет назад +2

    அருமை பாட்டி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றிமா .Please subscribe our channel.

  • @rekstheva6446
    @rekstheva6446 5 лет назад +1

    Enakku periyammavay pidichirukku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @estherreubanmissionary831
    @estherreubanmissionary831 5 лет назад +1

    எனக்கு பிடித்த சொரைக்காய் கூட்டு பெரியம்மா

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 4 года назад

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jeyanthiamose2583
    @jeyanthiamose2583 2 года назад

    Very nice samaiyal aachi.

  • @priyas5462
    @priyas5462 4 года назад +1

    பாட்டி சமையல் Super

  • @umiumi4333
    @umiumi4333 3 года назад

    Wah.. Yummy
    .. Must try

  • @AnandhiDas
    @AnandhiDas 5 лет назад +2

    Itha receipe veetile eppavum pannarathaaan....still love to watch your video.....rombha nallarikku...vazhka!!!!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

    • @ishansview4518
      @ishansview4518 3 года назад

      @@NellaiVillageFood💕📍🦄🌾☘️🌿🍀🍁🍂🍃🌳🌴🌵

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 года назад

    அருமை

  • @sufahirraheem993
    @sufahirraheem993 4 года назад

    Super kiramaththu vasana thookuthu 👌👌👌👌🇱🇰🇱🇰

  • @pasampasam883
    @pasampasam883 5 лет назад

    wow grandma cutting super very easly

  • @fhjffjkfd
    @fhjffjkfd 4 года назад

    Nenga pants samyal super.nenga pasurathum nalla iruku.

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 лет назад +1

    Super periamma 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @senthamaraikannan
    @senthamaraikannan 3 года назад

    Good.keep it up.

  • @kiruthigas8451
    @kiruthigas8451 5 лет назад +2

    Great paatti

  • @vidhuraj5715
    @vidhuraj5715 4 года назад

    Super Patti, ethu vara na sorakkai kootu panna tha illa,first time try panna, super ya vanthu eruku taste, thank u patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி.

  • @rajeskumar5233
    @rajeskumar5233 3 года назад

    Periyamm ayou are very best Naddu vaitheyar. careful while you are cutting vegetable. wish you good health

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 года назад

    👌🏻😋👍🏼

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan864 5 лет назад

    Akka super achi cooking vera level super👍👍👍

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 5 лет назад +1

    super

  • @roseletrajan4127
    @roseletrajan4127 3 года назад

    Super I like u periyamma

  • @chitraaravinthan21
    @chitraaravinthan21 4 года назад

    Very nice 🙏

  • @nmadhumithra416
    @nmadhumithra416 3 года назад

    Super Amma 👌👌👌

  • @n.5276
    @n.5276 4 года назад

    நல்லாருக்கும்ம்ம்ம்..... 😁😁😁😁😁😄😄😃😀😃😃😀😀😃

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      உங்கள் அன்புக்கு நன்றி

  • @machakare
    @machakare 5 лет назад

    AAHA... vayil umilneer uruthu... kadaisiya potta slowmo.. superb.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      ரொம்பரொம்ப நன்றி. Please subscribe our channel.

  • @padmasanivenkat8132
    @padmasanivenkat8132 4 года назад

    This quiet surrounding is very good with birds chipping . So avoid the music in between
    👌👌

  • @shantijohns.m1389
    @shantijohns.m1389 2 года назад +1

    Periammakku enna achu madam .I am missing her cooking.

  • @nathiyadevadoss1269
    @nathiyadevadoss1269 5 лет назад +1

    Super pattima

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 5 лет назад +4

    அழகான இடம் அமைதியான சூழல் ங்க அம்மா
    நாங்களும் இந்த மாதிரி கிராமத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ங்க அம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
      .Please share this video and subscribe our channel.

    • @rameshs4429
      @rameshs4429 5 лет назад

      Nice

  • @preethapreetha7244
    @preethapreetha7244 4 года назад +1

    Super patti....❤️

  • @vanijai2732
    @vanijai2732 3 года назад

    Super amma👍

  • @ganesanr3553
    @ganesanr3553 4 года назад

    Great.. amma...

  • @TamilTamil-tb2ok
    @TamilTamil-tb2ok 4 года назад

    Very nice cooking

  • @deepa9391
    @deepa9391 3 месяца назад

    இந்த கூட்டுநன்றாக இருந்தது நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கீங்களா

  • @massthamilan9426
    @massthamilan9426 4 года назад

    Innaiku surakkai paruppu kootu valakai thuvaram 2m seithom super

  • @chandhranannapoorani4782
    @chandhranannapoorani4782 5 лет назад

    நல்லது 👍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

  • @preethikrishnan5812
    @preethikrishnan5812 5 лет назад +2

    Enaku roomba pudikum pati entha dish

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      மிக்கநன்றி. Please subscribe our channel.

  • @anithamanokaran1506
    @anithamanokaran1506 5 лет назад +2

    பெரியம்மா எப்படி இருக்கிங்க பெரியம்மா நம்ம ஊரிலே நிறைய பேர் மறந்து போன ஒன்று அவியரிசி அதை போடுங்க பெரியம்மா பெரியம்மா உடன் இருக்கும் சகோதரிக்கும் என்னோட வணக்கம்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      வணக்கம் மா. பெரியம்மாகிட்ட கேட்டு போடுறோம்.மா.

  • @user-hd8xi4yv1p
    @user-hd8xi4yv1p 4 года назад +1

    விழிப்புணர்வு வணக்கம்🙏
    நல்ல ருசியான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    பாட்டி நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    உடல் நலம்
    நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம்
    ஓங்கி வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!
    என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.

  • @beinghuman2602
    @beinghuman2602 3 года назад

    which beautiful village this

  • @abarnaabu1549
    @abarnaabu1549 5 лет назад +3

    arumei..amma ithe pola..peerkankai..pudalei..poosaniil seiyalama..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      பண்ணலாம்.மா.உங்கள் அன்புக்கு மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

  • @bindiyaprakash4908
    @bindiyaprakash4908 5 лет назад +2

    Can you say, which part of thirunelvelli, delicious cooking,

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      ஆலங்குளம் அருகில் உடையாம்புளி.

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 5 лет назад

    Very nice sister

  • @siva6115
    @siva6115 5 лет назад +1

    akka
    seema
    lova
    u
    amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள்அன்புக்கு மிக்க நன்றி.

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Год назад +1

    பெரியம்மா கத்தி எடுக்ரதே இல்ல எல்லாத்துக்கும் அரிவாமணதான்! அந்த பழக்கமே இப்ப இல்லயே!

  • @gjeeva1461
    @gjeeva1461 3 года назад

    Super sis

  • @mahavishnuvarthran3051
    @mahavishnuvarthran3051 3 года назад

    greatpaati

  • @009angelm7
    @009angelm7 4 года назад

    Super patti.

  • @ganeshanramu1354
    @ganeshanramu1354 4 года назад

    supar samayali☺👍Bhatie🏆

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 5 лет назад

    super achi

  • @jebanadar1925
    @jebanadar1925 4 года назад

    Super aunti

  • @sakthivelkarthika4696
    @sakthivelkarthika4696 4 года назад +1

    Love you padima

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      ரொம்ப நன்றி மா.Please subscribe our channel.

  • @maddywife
    @maddywife 5 лет назад +2

    எங்க ஆச்சியை பாக்குறது மாதிரியே இருக்கு... அவங்க இப்போ உயிரோட இல்ல😭😭.. நானும் திருநெல்வேலி தான்.. இந்த ஆச்சி பேசுற பண்ணுற எல்லாமே அவங்கள ஞாபக படுத்துது😞😞... அவங்களும் வெங்காயத்தை ஈராங்கியாம் னு தான் சொல்லுவாங்க

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      அப்படியாமா.உங்கள் அன்புக்கு நன்றிமா.

  • @sriramvairavan4401
    @sriramvairavan4401 4 года назад +1

    Unga camera man , location also good

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி.

    • @ishansview4518
      @ishansview4518 3 года назад

      😋👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 5 лет назад

    Sugamana valkai periamma. 🙏🙏🙏

  • @MegaNivetha
    @MegaNivetha Год назад

    Please tell Were can i buy the clay pots in nellai

  • @kavithaprabha2441
    @kavithaprabha2441 4 года назад

    நீங்கள் வைக்க மாதிரி தான் நாங்களும் எல்லா குழம்பு வைப்போம்

  • @Gy3Sg
    @Gy3Sg 3 года назад

    அழகு தமிழ் - ஈராங்கியம் என்றே சொல்லுங்க :)

  • @kavithaprabha2441
    @kavithaprabha2441 4 года назад +1

    Nanum epadithan seivan