Extraordinary content of jaishankar sir and bharathi raja sir. The success of a directors for their film is truly done with their friends and writers, but now it is not happening.
Mr Chithra never ceases to amaze me. How clearly he remembers so many details of all movies he talks about ! Arasu- unlike Chithra sir, you talk a lot & also repeat a lot
அருமையான பழைய அனுபவப் பகிர்வு... பதிவு.
Touring talkies gave him huge popularity
Reached till 2k kids
Extraordinary content of jaishankar sir and bharathi raja sir. The success of a directors for their film is truly done with their friends and writers, but now it is not happening.
❤❤❤❤
சித்ராலட்சுமணன் தமிழ் திரை உலகில் அனைத்து துறைகளிலும் தேர்ந்தவர்
Chitra sir is an encyclopaedia
இரு ஆளுமைகளின் அழகான மலரும் நினைவுகள்😂
Mr Chithra never ceases to amaze me. How clearly he remembers so many details of all movies he talks about !
Arasu- unlike Chithra sir, you talk a lot & also repeat a lot
Chithra lakshmanan அவர்கள் திரைஞானி !
விஜய் அவர்களுக்கு முக்கியமான திருப்புனை படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு மீ்ண்டும் வெற்றி வலம் வரவேண்டும்..!!!
Identity MISSED Fun.. with celebrties...
AVM ராஜன் மகமாயி பக்தரா 😮. அவர் christian தானே ?!
ஆரம்பத்தில் மகமாயி பக்தர்.
பின்னாளில் கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்
மாரி மாரி என்று தீவிர பக்தியில் இருந்தவர் ஓவர்நைட்டில் மேரி மேரி என்று மதம் மாறினார் ! இன்று மதபோதகர்...