கல்யாண கனவு:144, காதலுக்கு சாட்சியாக வந்த பரிசு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 201

  • @SaahiraBeham
    @SaahiraBeham 14 часов назад +10

    ஹலோ சிஸ்டர் முடிஞ்ச அளவுக்கு கல்யாண கனவு கொஞ்சம் சீக்கிரமா பகல்ல போட பாருங்க பயமா இருக்கு சிஸ்டர் ரொம்ப கனவெல்லாம் கெட்ட கெட்ட கனவா வருது தூக்கமே வர மாட்டேங்குது அந்த அளவுக்கு உங்க சீரியல் ரொம்ப திகில் படம் மாதிரி இருக்கு

  • @Sinthukamalini
    @Sinthukamalini 23 часа назад +24

    Super episode
    அப்போ கவினமாதிரியே இருக்கிற ஜான் உயிரோடதான் இருக்கான் ரெபி ரீச்சர வச்சு ஜான வெறுக்க வச்சிருக்காங்க..... சூப்பர் இசைக்கு பாதுகாப்பு குடுக்கிறது இசையோட அப்பாவா இருந்தா....
    யப்பா எத்தின ரிவிஸ்டு.... ஆனாலும் உங்க திறமைய பாராட்டியே ஆகனும் அக்கா சூப்பர்...

  • @julijuli3168
    @julijuli3168 День назад +25

    யப்பா டுஸ்ட் மேல டுஸ்டாத்தான் போகுது சூப்பர் யார்தான் அந்த வில்லன் உண்மையாவே அவன பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கு எந்த கதையிலும் வில்லன கண்டுபிடிக்க இவ்வளவு டுஸ்ட் வச்சதே இல்ல சூப்பரா இருக்கு ரொம்ப சூப்பரா இருக்கு அவன இசை கண்டுபிடிக்கனும் அப்பத்தான் ஆட்டம் அனல் பறக்கும் அப்படித்தான ஜெபா நீ கடைசி வரைக்கும் இசை கூடவே இருந்திரு உன்னை மாதிரி‌ சுயநலமில்லாத நட்பு கிடைக்கிறதெல்லாம் வரம் அது இசைக்கு கிடைச்சிருக்கு எல்லாருக்கும் கிடைக்காது சூப்பர் ஜெபா கல்யாண கனவு சூப்பர் ❤❤❤❤

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 День назад +34

    நல்லவேளை கவினுக்கு எதுவும் ஆகல இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு இசை ஆட்டத்தை பார்க்க ஆர்வமா இருக்கு கல்யாணத்துக்கு முன்னுக்கு பெரிய சம்பவம் இருக்கும் போல தாவீதுக்கெல்லாம் சீக்கிரம் முடிவு கட்டுங்க

  • @SadhasivamM-sv1xn
    @SadhasivamM-sv1xn 16 часов назад +13

    இசை ஜபா நட்பு சூப்பர் எனக்கிருந்த பிடிக்கும் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Marimuthuvanniyar
    @Marimuthuvanniyar 17 часов назад +15

    ஸ்டோரில ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤அக்கா.கிங்ஸ்லின்🔥 கவின்🔥 மாணிக்கம்.
    ஜெபா❤இசை❤கிங்ஸ்லின்சூப்பர்.

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g День назад +57

    Hill ஜெபா உன் மாதிரி❤ நட்பு கிடைக்கா இசை❤ குடுத்து வைக்க வேண்டும்❤ ஜெபா❤ இசை எப்போது எப்படி உண்மை நட்பு இருக்கா வேண்டும்💯💯👌👌❤❤👍

  • @MMMFamily-hi2ru
    @MMMFamily-hi2ru День назад +25

    story super 👌 அடுத்து என்ன நடக்கும் என்று தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு . ஸ்டோரி கொஞ்சம் நேரம் அதிகமா போடுங்க சிஸ்டர் பிளீஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 19 часов назад +13

    சிஸ்டர் உங்கள் மகன் உடல் நலம் அறிய ஆவல் உங்கள் ரசிகை

  • @ParimalaDevi-m1c
    @ParimalaDevi-m1c День назад +14

    ஹாய் இன்னைக்கு சீரியல் சூப்பரா இருந்துச்சு வில்லனை பத்தி பாதிக்கு பாதி தெரிஞ்சிருச்சு இன்னும் முழுசா சீக்கிரமா தெரியணும் ரேஞ்சல் பாவம் கிங்ஸ் லின் உங்க அண்ணன் குழந்தையை இனி பத்திரமா பாத்துக்கோங்க இந்த எல்லா உண்மையும் தெரியும்போது இசை பொம்மி அம்மாவா மாறிடுவா அப்பதான் ஆட்டம் சி நல்லா சூடு பிடிக்கும் ஜெபா நீயும் சூப்பர்மா நட்புனா உங்கள மாதிரி இருக்கணும் ஜெபா உன்ன ரொம்ப புடிக்குமாகிங்ஸ்லின் அண்ணன் தம்பினா உங்கள மாதிரி இருக்கணும் கதை சூப்பரா இருக்கு 💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @subathraarjunhometipstrick5491
    @subathraarjunhometipstrick5491 День назад +26

    ஜான் சாகலயா ......இசை அப்பாவு சாகலையா.....ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டு 😮😮😮😮😮

  • @SeyadAliFathima-l3c
    @SeyadAliFathima-l3c 17 часов назад +10

    இந்த கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤ இந்த கேட்ட வங்களை சும்மா வே விடக்கூடாது ❤❤❤❤😡😡😡😡😡😡😡😡😡

  • @asmai1800
    @asmai1800 День назад +19

    ❤❤❤❤❤❤❤வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் எல்லோருமே ரொம்ப சூப்பர் ரெபி டீச்சர் பாவம்

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 19 часов назад +16

    கிங்ஸின் இசை இருவரும் எடுத்த காரியம் முடிவடைந்து இவர்கள் கல்யாணம் நல்லபடியாக முடியட்டும் இவர்கள் இருவருக்கும் எந்த ஆபத்தும் வர கூடாது

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te День назад +17

    ❤❤ இசை கணிப்பு சரியாக இருந்திருக்கு❤ சூப்பர் எபிசோட்❤ கின்சிலின் பேசுறதை பார்த்தால் ஜான் உயிரோட இருக்காங்களா❤ இசை பாவம் அட்லீஸ்ட் மகாதேவன் ஆவது உயிரோடு இருக்கணும்❤ கின்சிலின் இசை கல்யாணத்துக்கு உள்ள பெரிய பெரிய சம்பவங்கள் இருக்கும் போலயே❤❤❤❤❤ மாணிக்கம் சூப்பர்❤❤❤❤

  • @aswathiaswathi-if6wt
    @aswathiaswathi-if6wt 16 часов назад +11

    ஹாய் அக்கா குட் மார்னிங் கல்யாண கனவு சீரியல் பார்த்தேன் சூப்பரா இருந்தது கவின் ரேச்சல்🎉 கிட்ட இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது இசை தேடுகிறேன் அவங்க அப்பா உயிரோட இருக்கணும் கிங்ஸ்லின் வீட்டு வாரிசு ராஜா நல்லா இருக்கு சிஸ்டர் சிஸ்டர் நீங்க வேற லெவல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஜெப மாதிரி உண்மையான ஒரு நட்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌 ❤❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️💕💕💕💕💕

  • @நாத்துகோபி
    @நாத்துகோபி День назад +24

    வீடியோ ரொம்ப சூப்பர் கதை வேற லெவல் போதும் சிஸ்டர் சூப்பரா கதை எழுதுறீங்க சிஸ்டர் இன்னைக்கு கதை இசை ஜெபம் நட்பு ரொம்ப சூப்பரா இருந்துச்சு ரேச்சல் கவின் காதல் ரொம்ப சூப்பரா இருந்துச்சு கவின் அண்ணன் தம்பி பாசம் ரொம்ப சூப்பர் ரேச்சல் அக்கா டீச்சர் கதை கேட்க ரொம்ப வருத்தமா இருந்துச்சு கதையை சூப்பரா கொண்டு போறீங்க சிஸ்டர் வேற லெவல் சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuthuTharshini-v7y
    @MuthuTharshini-v7y День назад +26

    அக்கா கல்யாண கனவு சூப்பர் 🎉🎉🎉🎉இசை ஜெபா செம்ம சூப்பர்❤❤❤கிங்ஸ்லின் மூளைக்காரன் ❤❤❤கவின் ரொம்ப பாவம் அக்கா 😢😢😢ரேச்சல் இப்போ சொன்னத அப்பவே சொல்லிருக்களாம் 😢😅😅 மன்மதன் சூப்பர்❤❤❤தலைவன் கிங்ஸ்லின் சீக்கிரமா டுவிஸ்ட் முடிச்சி விடுங்கள் ❤❤❤❤❤இசை களத்துக்கு வா அப்போதான கதை சுவாரசியமா இருக்கும்❤❤😊😊😊😊😊😅சூப்பர் அக்கா 😊😊😊😊

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g День назад +25

    Hill கவினுக்கு நல்ல வேலை❤ எதுவும் ஆகல❤ ஆமா கிங்ஸ் எதுக்கு அழாதீங்க❤❤ ரொம்ப ரொம்ப கஷ்சம் இருக்கு❤ அழா கூடாது❤ ஏஞ்சல் உனக்கு சிறப்பான❤ தரமான சம்பவம் உனக்கு இருக்கு❤❤

  • @SameeRasad-i1t
    @SameeRasad-i1t День назад +22

    சிஸ்டர் இன்னைக்கு எபிசோடு செம சூப்பர் மை ஹீரோ கிங்ஸ் இன் சிங்கக்குட்டி கிங்ஸின் சீறிப்பாயும் சிங்கம் இனிதான் கிங்ஸின் ஓட ஆட்டம் ஆரம்பம் தூள் கிளம்பும் எபிசோட்🫶🫶👌👌💙💙💙😍😍😍🥰🥰🥰😘😘😘😍😍

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g День назад +15

    H||| இசைக்கு❤ கிங்ஸ்❤ கதை❤ தான் முதல் லைக் போட்ட❤❤ பகலில் சீக்கரம் போடுங்கள்❤ இசை உன் பற்றி உண்மை தெரிந்து முதலில் ஜான் மாமா தான்❤ கண்டுப் பிடிச்சா❤❤ இசை நீ❤ செம்ம செம்ம சூப்பர் இருக்கு❤❤❤

  • @varalakshmi1951
    @varalakshmi1951 День назад +14

    ரொம்ப சூப்பர் இசை ரொம்ப அழாக யோசோச்சி இருக்கீங்க 👏👏👏. கவின் ராச்சல் பாவம் இந்த பிள்ள என்ன பண்ணாம அவங்க அம்மாக்காக்க இப்படி பண்ணது. இந்த தனசேகரன்கு ஏதாவது பண்ணுங்க பா ரொம்ப பண்ணிட்டு இருக்குது கோவம்தான் வராது. கிங்ஸ்லி இருக்க பயமேன் யாருகிட்ட ராஜாவுக்கு ராஜா அவுற்று 🔥🔥🔥🔥❤️ ஏஏஏஏ தங்கோம் 🥰🥰🥰. கிங்ஸ்லி அது ஜான் ஓட பிள்ளதா.இசை பாதுகாப்பு குடுக்கறது அவங்க அப்பா இருக்கும்மோ 🤔🤔🤔🤔

  • @aneesfathima1504
    @aneesfathima1504 День назад +11

    அக்கா வீடியோ வேற வேற லெவல் செம்ம சூப்பர் 💚💚💚💚சீக்கிரம் இசைக்கு உண்மை தெரியவரணும் 💚💚💚இசையோட வேட்டைய பார்க்க ஆவல்லா காத்துக்கிட்டு இருக்கோம் 🔥🔥🔥🔥🔥🔥🔥அக்கா 💚தாவணி கனவுகள் 💚வீடியோவும் சீக்கிரம் போடுங்க அக்கா 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 День назад +12

    அக்கா விடியோ அடி போலியா போய் கொண்டு இருக்கு நன்றி அக்கா விடியோ போட்டதற்கு கிங்ஸ்லின் கவின் அகஸ்டின் சுப்பர் கிங்ஸ்லின் அந்த ஆள் இடம் சந்தேகம் படாத மாதிரி விசயத்தை கேட்டது சூப்பர் இசை உடைய யோசனையும் சூப்பராக இருக்கு ஜெபா நட்பு சுப்பர் ரேச்சல்க்கு தெரிந்த உண்மையை சொன்னால் நல்லது ரேச்சல் உடைய அம்மாவையும் காப்பத்தாலம் கவினை பார்த்த பிறகு தான் சந்தோஷமாக இருக்கு அகஸ்டினும் வந்துட்டார் சூப்பர் கிங்ஸ்லின் நீங்க வேற லெவல்

  • @Geetharajendran-c6c
    @Geetharajendran-c6c День назад +11

    சூப்பர் சூப்பர் சூப்பர் கிங்சின் இசை stroy வேரலெவெல் ❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️👍👍❤️❤️❤️❤️❤️

  • @Ahireegan
    @Ahireegan День назад +18

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ஷாம் அண்ணா இப்ப உயிரோட தான் இருக்காங்க சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @muthupriya1368
    @muthupriya1368 День назад +10

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤டுவிஸ்ட்க்கு மேல டுவிஸ்ட் அக்கா ❤❤❤❤கிங்ஸ்லி நீயும் இசையும் ரொம்ப ரொம்ப புத்திசாலி தெரியுமா ❤❤ரேச்சல் கவின் உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப காதலிக்கிறான் ஏமாத்திராத அவன் ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம்❤❤❤❤❤❤

  • @thilipaakash1122
    @thilipaakash1122 День назад +8

    சூப்பர் வீடியோ சூப்பர் செம சூப்பர் செம சூப்பர்💞💞💞💞💞👍💚💚💚💚

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf День назад +26

    வீடியோ போட்டதற்கு நன்றி சிஸ்டர் கல்யாண கனவு வந்தாச்சு ரொம்ப சந்தோஷம்❤❤❤❤❤❤❤

  • @ShifanaHilmiya
    @ShifanaHilmiya День назад +9

    🎉🎉🎉❤❤❤ஹாய் மா விடியோ ரோம்ப ரோம்ப ரோம்ப ரோம்ப சூப்பர் மா🎉🎉🎉❤❤❤

  • @mohinimohini9473
    @mohinimohini9473 День назад +7

    அக்கா வீடியோ சூப்பர் ❤❤விறுவிறுப்பா போயிட்டு இருக்கு ❤❤ சீக்கிரம் களத்தில் இறங்கப் போறாங்க கிங்ஸ்லின் இசை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Munni-gb3uz
    @Munni-gb3uz 19 часов назад +8

    Isai Vera level jaba super friend 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @MuthukumarMuthukumar-y6m
    @MuthukumarMuthukumar-y6m 7 часов назад +1

    இசை எல்லாத்தையும் கண்டுபிடிச்சி ஆட்டத்தை தொடங்கு
    🌹கவின் கவனமா இரு 🌹
    ❤❤எபிசொட் சூப்பர் ❤❤

  • @SaahiraBeham
    @SaahiraBeham День назад +14

    ஹலோ சிஸ்டர் வணக்கம் கல்யாண கனவு சீரியல் சூப்பர் ஒவ்வொரு காட்சியும் திக் திக்கு திக்கு மனசு திகில் எனக்கு சின்ன பிள்ளைல இருந்து இந்த பெண்கள் அடிமைப்படுத்துறது பெண்களை அடிக்குது துன்புருத்துறது பாலியல் பலாதாரம் இந்த மாதிரி எல்லாம் சினிமாவுல போட்டாலே பார்க்க பயப்படுவேன் பார்க்கவே மாட்டேன் நீங்க இந்த மாதிரி சொல்லும் போது எனக்கு ரொம்ப பயமா இருக்கு எங்க மனசு நடுங்குது பயமா இருக்கு ரேச்சில் கிட்ட இருந்து கவின் கொஞ்சம் தூரமா இருக்கிறது ரொம்ப நல்லது கிங்சில் சொன்ன மாதிரி ஜான் உடைய குழந்தை என்று எப்போது தெரியும் கிங்ஸீனுக்கும் கிங்சின் குடும்பத்தாருக்கும்

  • @GaGa-qo2zh
    @GaGa-qo2zh День назад +7

    ஹாய் சிஸ்டர் இன்னைக்கு வீடியோ சூப்பர் சூப்பர் செம்மையா இருந்துச்சு 👍👍👍👍👍👍👍

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 День назад +7

    இசை ஒன்னுடைய யேசனை சுப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஜபா சுப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤கிங்ஸ்லின் கவின் அவஸ்டின் சுப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ரோல்சல் கவின் ரோம்ப பாவம் கவின் ஒன்னய ரோம்ப லவ் பன்ரான் அவனுக்கு தெகம் பன்னாத பிளிஸ் 😭😭😭😭ஒனக்கு தெரிந்த உன்மைய நிக கவின் கிட்ட சேல்லு கவின் கிங்ஸ்லின் ஒன்னயயும் ஒங்க அம்மாவயும் காப்பாத்துவாக பிளிஸ் ரோச்சல் ஒனக்கு தெரிந்த சேல்லிரு 😭😭😭😭😭😭😭😭😭கிங்ஸ்லின் கவின் ஷாம் அவஸ்டின் நிக எல்லாரும் அந்த தகசேரன சும்ப விடாதிக அவனுக்குலா சாகு பயங்கரமா இருக்கனும் 😡😡😡😡😡😡😡😡😡அவனனா சும்பயே விடகுடாது இசைக்கு மட்டும் எல்லாம் தெரியட்டும் அதுக்கப்பரம்தான ஒனக்கு இருக்கு அந்த நாலு பேரும் ஒன்ன பேடுராங்கலே இல்லயே ஆனா இசை கையாலதா அப்ப பில்ல அப்பரம் ஒங்கலுக்கு பின்னால இருக்குரவங்கலும்கும் செத்து அவகையாலயே ஒங்க எல்லுருடய தலையும் இந்த பிமில விலும் 😡😡😡😡😡😡😡😡😡🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥இசை கலத்துல எரங்குரதுக்காக காத்துகிட்டு இருக்கேம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si День назад +13

    ஹாய் அக்கா நான் வந்துட்டேன் வீடியோ சீக்கிரம் போட்டதுக்கு ரொம்ப நன்றி அக்கா தலைப்பு சூப்பரா இருக்கு அக்கா💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @kaverikaveri-gq3rl
    @kaverikaveri-gq3rl День назад +6

    Today episode 👌 super akka ❤❤❤ rajel pavam akka😢🎉John erukarunu therinjitu akka 🎉🎉❤ Raja avainga vitu payanu kandupuchitanga ❤❤❤❤

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 22 часа назад +5

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinothruba7875
    @vinothruba7875 15 часов назад +2

    கவினை காப்பாற்றியதற்கு நன்றி❤❤❤❤

  • @siva-d9z
    @siva-d9z 13 часов назад +2

    கதை ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤

  • @muppudathim654
    @muppudathim654 19 часов назад +5

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 День назад +7

    கிங்ஸ்லின் அண்ணா இவனுங்களுக்கு சாவு பயங்கரமா இருக்கணும் விடாதீங்க அண்ணா சும்மாவே விட கூடாது

  • @masilamasila8806
    @masilamasila8806 День назад +11

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஹாய் மை டியர் கல்யாண கனவு ஸ்வீட் பிரண்ட்ஸ் எல்லோரும் வாங்க யாரெல்லாம் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தூங்கவே போகல பிரைமரில் வீடியோ வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்க யாருக்கெல்லாம் சந்தோஷம் வாங்க வாங்க வீடியோ பாக்க போகலாம் நானும் வந்துட்டேன் எல்லோரும் வாங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamatchikutty599
    @kamatchikutty599 День назад +18

    அப்ப சீக்கிரம் வந்துட்டு நன்றி நன்றி அக்கா ❤❤❤

  • @AbdulSyedaliAbdulSyedali
    @AbdulSyedaliAbdulSyedali День назад +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் செல்லம் செல்லம் செல்லம் செல்லம் ❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww День назад +9

    கல்யாண கனவு வந்துருச்சு எல்லாம் ஓடி வாங்க அக்கா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️1❤️❤️❤️❤️💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maheshwaran70
    @maheshwaran70 День назад +6

    எபிசோட் வேற வேற லெவல் அக்கா ❤❤❤❤❤❤❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @MathinaAzar-dl8wb
    @MathinaAzar-dl8wb День назад +8

    Sister ugga video romba super 👌kavin rechal pakka mudiyala kastama eruku ❤cinema thotthurum ugga story supar super 👌 sister ❤❤❤ twist mela twist 😮😮😮

  • @SaahiraBeham
    @SaahiraBeham День назад +22

    எல்லோரும் பாருங்கள் கல்யாண கனவு சீரியல் வந்துவிட்டது

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 День назад +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி அக்கா சூப்பர் ❤❤❤❤❤😊😊😊😊😊

  • @HaridossM-r3q
    @HaridossM-r3q День назад +12

    அக்கா இன்று விடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijiviji3425
    @vijiviji3425 19 часов назад +4

    ஆல் வேஸ் வெல்கம். கல்யாணகனவு. ஐயம் ஹாப்பி 👍🏽💞💞💞💞💞🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽😁😁😁😁😁🌹🌹🌹🌹🌹

  • @eshwarianbu1364
    @eshwarianbu1364 День назад +5

    Apo john anna uyiroda than erukeraga😮😮 Superr 🎉🥳

  • @Manoj_official2.0
    @Manoj_official2.0 14 часов назад +1

    செம சூப்பர் கதை வேறலெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @christineravindran9369
    @christineravindran9369 День назад +4

    Day by day episode more twist ❤❤❤❤❤❤❤ excellent in watching ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Kingsley is a genius ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql День назад +5

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SaahiraBeham
    @SaahiraBeham 14 часов назад +4

    ஹலோ சிஸ்டர் ஹவ் ஆர் யூ சிஸ்டர் உங்களை நினைச்சா எனக்கு பெருமையாவும் இருக்கு எனக்கு சந்தோஷமாவும் இருக்கு என் பேச்சை நீங்க மதிச்சி நான் சொல்றதுக்கு நான் ஒரு விமர்சனம் பண்ணா அத அப்படியே நான் சொல்ற அளவுக்கு மாத்தி கதையை கொண்டுட்டு வரீங்களே சூப்பர் சிஸ்டர் 143 வது எபிசோடில் கவின் அழுகிறான் ரேச்சல் ஏதோ பண்ணியிருக்கிறாள் என்று நான் சொன்னேன் ரேச்சல் கவினை கொள்ளக்கூடாது என்று அது காதலிக்கே மரியாதையா இருக்காது அது அப்படியே உல்டா பண்ணி ரேச்சில் தன் உயிர் போகிற அளவுக்கு கொண்டுட்டு வந்துட்டீங்க கதையை சூப்பர் காதலா காதலா படத்தில் கமலஹாசனும் பிரபுதேவாவும் மாதிரி தான் நம்ம ரெண்டு பேரும் பிரபுதேவா படைப்பாளி கமலஹாசன் துடைப்பாளி ஒரு பெயிண்டிங்கை வரைஞ்சு வச்சு இருப்பாரு பிரபுதேவா அது அது தொடச்சிவு டிசைனே மாத்தி விடறது கமலஹாசனுடைய வேலை அது தொடச்சி விட்டதுக்கு அப்புறம் தான் ஆஹா ஓஹோன்னு புகழ் வரும் அந்த பெயிண்டிங்கே விக்கும் அந்த மாதிரி தான் நீங்க எழுத்தாளர் நான் விமர்சனம் பண்றதால உங்களுக்கு அங்கங்க ஏதாவது ஒரு மேட்டர் கிடைக்கு சாரி சிஸ்டர் இதுக்கு மேல சொன்னா உங்களுக்கு கோபம் வந்துரும் நேற்று இசை சொன்ன மாதிரியே சகாதேவன் மகாதேவன் அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குமோ இரண்டாவது பொண்டாட்டியோட மகள தான் ரேச்சில் உடைய பெரியம்மா இருப்பார்கள் அதனாலதான் இந்த குடும்பத்தையே பலி வாங்கிட்டு அலையுது அந்தக் கிழவி பொம்மி அம்மாவுடைய சாவுக்கும்ரேச்சில் உடைய பெரியம்மாவும் ரேச்சல் அப்பாவும் தான் காரணமா இருப்பார்கள் என்று நினைக்கிறேன் ரேச்சிலை ஒன்னு ஒதுக்கி விட்டுடுங்க இல்லன்னா கவின் உடன் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் ரேச்சிலை அங்கும் இல்லாமல் எங்கும் இல்லாமல் ரொம்ப கஷ்டப் படுத்தாதீர்கள் பெண்ணோ ஆணும் கஷ்டப்படுறது என்னால தாங்கிக்க முடியல ரேச்சில் இல்லாமல் கவினோ கவின் இல்லாமல் ரேஞ்சுல கஷ்டப்படக்கூடாது இந்த மூன்று சொறிநாய்களையும் புடிச்சு அந்த வெறிநாய்க்ககிட்ட கொடுத்திடனும் இந்த மூன்று சொறி நாய் ரேச்சின்னுடைய அப்பாவும் ரேச்சினுடைய அண்ணன்மார்களும் ரே ச்சிலுடைய பெரிமாவையும் விடக்கூடாது இந்த சொறி நாய் கிட்ட பிடிச்சு கொடுத்துடனும் பெத்த பிள்ளைன்னு பாக்காம நாய்களுக்கு இரையாக்கி ஒரு அசிங்கமான ஒரு மனுஷனுக்கு இறையாக்குனது கிழவி எல்லாம் விடக்கூடாது நிச்சயமாக விடவே கூடாது ரெபி பாவம் 😭😭😭😭😭😭 ரெபி பாவம்😭 😭😭😭😭 சிஸ்டர் உங்களுடைய சீரியலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நான்குமே நான்குமே ஒரு நாற்காலிக்கு நான்கு கால் மாதிரி செம👍🙏🌹🌹🌹🌹🌹💚💚💚🧡🧡🧡💜💜💜❤️❤️❤️💖💖💖💙💙💙

  • @kaverikaveri-gq3rl
    @kaverikaveri-gq3rl День назад +4

    Isaiku jaba mathiri friend erukura varaikum ellam Jaipal ❤❤❤❤ jaba mathiri friend eruintha ellarukum nalla erukum ❤❤❤❤

  • @DiyaDharshini-bs4nf
    @DiyaDharshini-bs4nf День назад +9

    கல்யாண கனவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கிங்ஸ்லின் வேற வேற லெவல் மாஸ் மாஸ் ஐ லவ் யூ கிங்ஸ்லின்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PushpavalliN-gk6om
    @PushpavalliN-gk6om День назад +5

    ஹாய் அம்மா ❤😂🎉

  • @nandhinigaja8993
    @nandhinigaja8993 18 часов назад +4

    ஹாய் அக்கா ❤️❤️❤️இனிய காலை வணக்கம் உறவுகளே ✨✨✨✨

  • @AMSA95349
    @AMSA95349 15 часов назад +1

    யப்பா! எவ்வளவு டுவிஸ்ட்❤❤❤ சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ்டர் 🥰🥰🥰 கிங்ஸ்லி எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி வச்சிருக்கா❤❤❤❤

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg День назад +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jebabaskar9096
    @jebabaskar9096 День назад +8

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗

  • @MithraSaran
    @MithraSaran 16 часов назад +1

    இந்த கதை இப்பதா பாத்த ரொம்ப நல்லாருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jakethaahtekaj5512
    @jakethaahtekaj5512 12 часов назад +1

    ஹாய் ஹலோ அக்கா கல்யாண கனவுகள் 💜💚💛🧕💙💝👌ரொம்ப அழகா💚💜💜❤️💚🧡 செம்மையா 🎉🕋🕋எடுத்துட்டு போறீங்க ரொம்ப 🎉🧡💛🧕💙💙அழகா இருக்க 🎉💛🧡கேட்டதுக்கு எனக்கே என்ன 🎉🌺⭐🧕💙👌 சொல்லுவது என்று எனக்கே தெரியல அவ்வளவு ஒரு மூவி 🎉💙💝🧕எடுத்துட்டு எங்க எல்லோருடைய 🎉🧡❤️💚💛💛அன்பும் உங்களுக்கு தான் ஆதோ எப்பவுமே 🍑💗💙💗🌺🌺உங்களுக்குத்தான்🧡⭐👌🧕🌺💜❤️💚🌺 உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஏன் ⭐🧕💗💗சொல்ற உங்க கதைக்கு ஈடு யாருமே கிடையாது அக்கா அவ்வளவு 🌺🧡🧕💛💗ஒரு மக்கள் மனசுல நீங்க💝🧕💛🎉 அவ்ளோ இடம் பிடிச்சுட்டீங்க ரொம்ப பிடிச்சிருக்கு 💝💙💛🧡அக்கா ஐ லைக் யூ ஐ லைக் யூ⭐🧡💙💛 ஐ லைக் யு அக்கா 💝🧡🧡💗🧕🧡கொஞ்சம் லங்கா போடுங்க 👌🧡💛💛🧕⭐ப்ளீஸ் ப்ளீஸ் ஐ லைக் யு லைக் யு🕋🕌🧡💝💝🧕👌

  • @Padma-ep1iq
    @Padma-ep1iq 13 часов назад +1

    Isai Vere level mass kalyana kanavu story awesome interesting beautiful iam love you so much daily video podunga plz plz plz plz plz ❤❤❤❤

  • @HgyYty
    @HgyYty 23 часа назад +3

    வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @deepikav8408
    @deepikav8408 День назад +5

    Hi akka video super ❤❤❤❤❤

  • @Murugan-uu7ki
    @Murugan-uu7ki 17 часов назад +2

    அப்போது இசை தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள் அந்த மனைவியின் பிள்ளை ரேச்சல் குடும்பம் என்று நினைக்கிறேன் ஜெபா நல்ல தோழி வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது ❤❤❤❤❤❤❤ நான் நினைத்தது போலவே ராஜா ஜான் ரெவி குழந்தை கிங்ஸ்லி வீட்டு வாரிசு பொம்மி தன் சொத்தை தன் ராஜ்ஜியத்தை தன் மகளை திருமணம் செய்ய போகும் கிங்ஸ்லி அதாவது சுயம்புலிங்கம் என்று எழுதியதால் ரேச்சலை கிங்ஸ்லி கல்யாணம் செய்து வைத்து ராஜ்ஜியத்தை அடைய நினைக்கிறான் அப்போ ஜான் உயிரோடு இருக்குமோ என்று நினைக்கிறேன்

  • @heartqueen7777
    @heartqueen7777 День назад +5

    Isay ❤ Kingsley
    Jabaa ❤ Augustine

  • @rgajendran1723
    @rgajendran1723 День назад +3

    Hai sister today episode super 🎉🎉Kingsili always a super hero 🎉🎉🎉mass hero than🎉🎉🎉

  • @Ahireegan
    @Ahireegan День назад +6

    ஹாய் அக்கா ❤❤❤❤❤

  • @aswathiaswathi-if6wt
    @aswathiaswathi-if6wt 16 часов назад +3

    சிஸ்டர் தாவணி கனவு சீரியல் போடுங்க சிஸ்டர் நேத்து ராத்திரி இருந்து எதிர்பார்த்து இருக்கேன்❤💓💓💓💓

  • @rajamani5609
    @rajamani5609 17 часов назад +4

    ❤❤❤❤❤❤

  • @akilasriram1264
    @akilasriram1264 13 часов назад +1

    இசை friend marriage ❤ ragle😊

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 День назад +3

    ❤ Today episode super akka ❤ Isai akka Jeba akka super pesaranga ❤❤❤ Isai akka Jeba akka Friendship super Bonding super ❤❤❤Reachel parkkara parkkara kovama kovama Vara tha parkkara pudikala I hate you 😡😡😡 Kavin mama romba pavam romba kastama irukku alavadhu nga plz Nanku alavaa vara tha 😭😭😭 Kingsly mama Kavin mama Augustine mama ealluma super pesaranga ❤❤❤ Kingsly mama alavadhu nga plz Nanku alavaa vara tha 😭😭😭😭

  • @akilasriram1264
    @akilasriram1264 13 часов назад +1

    இயல் and இசை marriage podegha please in this same stage 😊❤

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 День назад +5

    Kavin rechal❤

  • @RajalakshmiA-h7z
    @RajalakshmiA-h7z 19 часов назад +2

    கிங்ஸின் இசை வீட்ட கண்ணீர் வீன் போக்கூடாது

  • @MathinaAzar-dl8wb
    @MathinaAzar-dl8wb День назад +4

    Nethula erunthu thukkame varala ore tension ammadi video vanthuruchu tku sister ❤❤❤❤❤

  • @Sridevi_ramesh.46
    @Sridevi_ramesh.46 День назад +5

    Video super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManjulaManj-p3w
    @ManjulaManj-p3w 23 часа назад +2

    Intrasting vere level mass kalyana kanavu story iam love it and nice i love kingsl isai cute jodi daily video podunga plz plz

  • @venkateshtk8499
    @venkateshtk8499 День назад +4

    இவ்வளவு நேரம் காத்திருந்தேன்விடியோபோட்டத்தற்க்குநன்றி

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 16 часов назад +1

    ❤❤Resel amma va gubutu vathutunga kavin❤❤jannna varisu raha❤️‍🔥❤️‍🔥isai in attam parga kathirigam❤️‍🔥❤️‍🔥 video super💞💞💞

  • @RifayaRifaya-l9t
    @RifayaRifaya-l9t День назад +4

    Hi💜💜💜💜 Video Super💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx День назад +2

    Sam Annan uyuroda than erukangala renjal appa eppadi aniyayam Panna Enna karanama erukum Kingslin na marumagana akikolla renjal appa Annan gala summa vidakudadu 👌❤❤❤❤

  • @PoongodiThirunavukkarasu-od8dt
    @PoongodiThirunavukkarasu-od8dt День назад +3

    Episode super💕💕 iiii
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saranyaaravindraj9573
    @saranyaaravindraj9573 День назад +3

    Video super akka ❤❤❤❤❤❤

  • @suganyasuganya2944
    @suganyasuganya2944 День назад +6

    எப்படி இருக்கீங்க அக்கா ❤❤❤❤❤❤❤

  • @mohamedkasim1094
    @mohamedkasim1094 День назад +3

    Enku kalyana kanavu rmba rmba rmba rmba pidikum sis....♥️♥️♥️..............................Aasha♥️

  • @JannaThul-fs1up
    @JannaThul-fs1up День назад +3

    ❤❤❤❤❤❤hikraja❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love❤❤❤❤❤❤❤❤

  • @EdwinsajiSajitha
    @EdwinsajiSajitha День назад +3

    Hai Akka Episode Super super super super super super super super super super super super super super super super super super Vera Vera Vera Vera level super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasysasy305
    @sasysasy305 День назад +6

    ஹாய் ❤❤❤

  • @menagaperumal8167
    @menagaperumal8167 15 часов назад +1

    Mystery after mystery, such a thriller. I hope they will find out who Raja's father is. It is getting more interesting. Thanks ma.❤

  • @AshokKumar-f8x8k
    @AshokKumar-f8x8k 3 часа назад +1

    Super video🎉🎉

  • @kalaivani5377
    @kalaivani5377 17 часов назад +2

    Super super super super super super super super super super super super super super super akka 🎉🎉🎉🎉

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv День назад +3

    Akka video super super super super super 💙

  • @ArulMary-y3y
    @ArulMary-y3y 8 часов назад

    VeraVera level please put next episode . I am so excited 😚😚😚💓💓🖤🖤🖤🔥🔥🔥🔥