இலங்கையில் மீன்களின் விலை😲 | மாலை நேர மீன் சந்தை🦈 | Jaffna Evening Fish Market | Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 30

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 9 месяцев назад

    சங்கர் உங்கள் வீடியோ அனைத்தும் பிரமாதம் தொடர்ச்சியாக பார்ப்பேன் ❤🎉👌

  • @Shurenthiran-bx5eq
    @Shurenthiran-bx5eq 10 месяцев назад +3

    Vanakkam ks Shankar
    Happy new year.

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 10 месяцев назад

    வணக்கம் சங்கர். உங்கள் வீடியோக்கள் அதிகம் பார்ப்பேன் ரொம்ப அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @arulwithanu464
    @arulwithanu464 10 месяцев назад

    இந்தக் காணொளியில்
    சங்கரின் நேர்காணல் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 10 месяцев назад +2

    அவர் காட்டியது சல்லி திரலி சரியான முள்ளு மணலை, சிரையா, கயல் மீன்கள் இவற்றுள் கயல் மீன் தான் ருசி கூட மூன்றும் ஒரேமாதிரி இருக்கும் அடுத்து சிரையா ஓரளவு பரவாயில்லை ஆனால் மணலை ருசியே இல்ல பச்சை தண்ணி மாதிரி இருக்கும் கயல் மீன் செவியும், முதுகு பக்கமும் கருப்பா இருக்கும் மற்றும் செவி சிறிதா இருக்கும்

  • @thayanithykanagaratnam1500
    @thayanithykanagaratnam1500 10 месяцев назад +1

    புது வருட (2024)வாழ்த்துக்கள் சங்கர்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +8

    புத்தாண்டு வாழ்த்துக்கள்! அந்த மனிதர் நிலத்தில் மண்ணுக்குள் வைத்து மீனை வெட்டியது சுகாதாரமில்லை.

    • @Good-po6pm
      @Good-po6pm 9 месяцев назад

      உண்மை - சுகாதாரம் பற்றிய சிந்தனையே இல்லை. இந்தியா காசிமேடு ஆக மோசம், காக்கதீவும் மோசம் . சேற்றில் போடுவார்கள் மீனை - வாங்கும் சனங்களும் சுகாதாரம் பற்றிச் சிந்திப்பதில்லை - நானும் சொல்லி சொல்லி களைத்துவிட்டேன் .

  • @kulanthaivelsutharsan7790
    @kulanthaivelsutharsan7790 10 месяцев назад +2

    வணக்கம் சங்கர்

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 10 месяцев назад +2

    Happy New year 2024 🎉❤

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 10 месяцев назад

    நன்றி மீண்டும் வருக பனையை வளர்போம் பயனைபெறுவோம்

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 10 месяцев назад +2

    Happy New year 🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @mahakugen9015
    @mahakugen9015 9 месяцев назад

    Super information ❤

  • @Ajithkumar-uq9gc
    @Ajithkumar-uq9gc 10 месяцев назад

    Santhuru anna vanakkam sanku tharuvingala

  • @karannadarasa1642
    @karannadarasa1642 10 месяцев назад +1

    Bro சாவல்கட்டு இறங்குதுறை சந்தை காக்கைதீவு சந்தை இல்லை மாற்றி போடுங்க

  • @suganthyabey7383
    @suganthyabey7383 10 месяцев назад +1

    Happy New year

  • @Good-po6pm
    @Good-po6pm 9 месяцев назад

    சுகாதாரம் முக்கியம்

  • @thulax6564
    @thulax6564 10 месяцев назад +2

    Hi bro 🎉🎉🎉

  • @balrajkamal7347
    @balrajkamal7347 10 месяцев назад +1

    👌👌👌👌👌

  • @azanth
    @azanth 10 месяцев назад +1

    😍😍😍😍😍

  • @Abiramy9944
    @Abiramy9944 10 месяцев назад +1

    Hello அண்ணா ஏன் வெளிநாடு போகல

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 10 месяцев назад +1

    காக்க தீவில் மாலை நேரம் பெரும்பாலும் ஐஸ் மீன் தான் கிடைக்கும்

  • @newcopycat
    @newcopycat 10 месяцев назад +1

    சங்கர் சங்கு பார்க்கிறார் 😅

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 10 месяцев назад +1

    OMG

  • @sharawini1558
    @sharawini1558 10 месяцев назад +1

    மீன் மீன் தானே பிறகென்ன திமிங்களமோ

  • @FOODIE_ANFA
    @FOODIE_ANFA 10 месяцев назад

    bro vavuniyala video seiya maattingala?

  • @RjPiriya07
    @RjPiriya07 10 месяцев назад +1

    நம்ம நாட்டில் மீன் மட்டும் இல்லை எல்லாமே விலைதான். மரக்கறிகளே உச்ச விலை

  • @muhammadjanus891
    @muhammadjanus891 10 месяцев назад

    Meen meenthan apa mada losu😅😅