New vessels collection | வெண்கல டம்ளர் சீர் தட்டு இன்னும் விதம் விதமான புதுப்புது பாத்திரங்கள்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 23

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 года назад

    பாசமீகும் தங்க
    தாய் அவர்களுக்கு...
    இன்றைய காணொளி மிக மிக சிறப்புங்க மா..
    எனக்கு பிடித்தவை யானை விளக்கு
    அன்னம் பூக்கூடை,
    செம்பு,
    தாமரை தம்புலம் கூடை
    "சிவ"லிங்க மீது விழும் செம்பு செட்..
    ஆட்டோ மாட்டு,வண்டி கப்பல் , மின்னும்
    காட்பாக்ஸ்,
    விளக்கும் நறுமணும் வரும் அந்த செட்
    உங்கள் உறவினர் வாங்கிய சிறு சிறு அழகு தட்டுகள்..
    பருப்பு சட்டி...
    மா...நிசமாலுமே தரம் நிறைவாக இருக் கிறது ஒவ்வொரு பொருளின் சிறப்புகளை பயன்களை மிக எளிமையான முறையில் விளக்கும் சரவண கடைகாரர் அண்ணாவின் கடை மிக புகழும் உலகெங்கும் எளிதில் அறியபடும்..
    வாழ்க வளமுடன் ணா..
    உங்கள் சேவை என்றுமே மிக சிறப்பானதாகவே இருக்கும் என்பதற்கு இந்த காணோளியும் ஒரு சான்றுங்க மா...
    நன்றிகள் மா..வாழ்க மகிழ்வுடனுங்கள் மா..

  • @umarani3491
    @umarani3491 2 года назад +1

    Super collections paniyarakal sembhu tumbler 👌👌 nice to see the video

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 года назад +2

    Hello ma'am! Happy to see you in Saravana kitchenware sharing new arrival vessels for pongal.Wooden decors, Ashtalakshmi tiny idols,bronze tumblers, kalasam, uruli ...Wow! Sir showed a variety of new home vessels and decors.👍🏻 Liked muruku kaapu for newly born babies and gold colour hot box. 👌🏻Thank you for sharing this video ma'am 🙏🏻

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +1

    அம்மா அருமைங்க மா எனக்கு அந்த யானை விளக்கு ரொம்ப பிடிச்சதுங்க மா எல்லாமே ரொம்ப அழகுக்கு மா அவர் கடைல இல்லாத சாமான்களே கிடையாது போல அவ்வளவு சூப்பர் ங்க மா 👍👍👍👍👍👍👍🙏

  • @thiyakanthiyaku5224
    @thiyakanthiyaku5224 2 года назад

    Nice video

  • @malathiramesh6550
    @malathiramesh6550 2 года назад

    Super super super

  • @selvee6669
    @selvee6669 2 года назад

    Super Collection Akka 👍👍👍😍😍🌹🌹 Selvee 🇲🇾

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 года назад +1

    Superb amma by yescube kitchen from Abu Dhabi

  • @nigeedamothilal6517
    @nigeedamothilal6517 2 года назад

    👍👍

  • @sayeelakshmisai6853
    @sayeelakshmisai6853 2 года назад +1

    mam please can u say the price of each product so that it will be easy for us to buy the product

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад

      Please contact the number in description box and video 👍

  • @kanagachandran3361
    @kanagachandran3361 Год назад

    அம்மா ஒவ்வொரு பொருளுக்கும் காசு எவ்வளவு சொல்லி போடுங்கம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      நான் கொடுத்திருக்கும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்

  • @cookingbeats3299
    @cookingbeats3299 2 года назад

    Rate solamatingla

  • @பசுமைசோலை
    @பசுமைசோலை 2 года назад

    rate mention pannunga Amma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад

      Pls contact the number in description box and video 👍

  • @varun_1757
    @varun_1757 2 года назад

    Online delivery available ah mam

  • @cookingbeats3299
    @cookingbeats3299 2 года назад

    Rate solamatingla

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад

      Pls contact the number in description box 👍