எப்படி கம்போர்ட் மாதிரியான கண்டிஷனர் செய்வது ? How to make Comfort like Fabric Conditioner at Home

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 660

  • @pavithravinoth2525
    @pavithravinoth2525 3 месяца назад +1

    வணக்கம் மேடம் இதை ஃபார்முலா நான் தயாரிச்சிருக்கேன் கிட்டத்தட்ட ஒரு வருஷமா நான் வச்சிருந்தேன் கெட்டுப் போகல சூப்பரா இருக்கு ரொம்ப நன்றி மேடம்

  • @jawaharnisha5708
    @jawaharnisha5708 6 лет назад +68

    உங்களால் பல இல்லத்தரசிகளுக்கு வீட்டில் இருந்து செய்ய நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நன்றி அக்கா.

  • @hajahaseen
    @hajahaseen 5 лет назад +11

    நீங்க சொல்லி தர விதம் ஒரு அடி முட்டாளுக்கு கூட புரிந்துவிடும் , அந்த அளவுக்கு தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லி தரீங்க . பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @GopalSrinivasanExqube
    @GopalSrinivasanExqube 6 лет назад +4

    WE HAVE DONE THREE ITEMS 1. DISH WASH, FLOOR CLEANER & COMFORT .ALL OF THEM WONDERFULLY WELL. THANKS JANSI

  • @duraik6838
    @duraik6838 4 года назад +23

    மேடம் உங்களால் 10 குடும்பம் பிழைத்தால் உங்கள் குடும்பம் மேன் மேலும் வளர என்னுடைய மனம் மார்ந்த வாழ்க்கள்

  • @tharanisakthi4750
    @tharanisakthi4750 6 лет назад +8

    Idha dhan edhir parthen......☺☺☺Hi jansi sollum podhe like potuten ......coz I'll trust you mam😍😍😍

  • @pavithravinoth2525
    @pavithravinoth2525 Год назад +2

    மேம் நீங்க சொன்ன மாதிரி நானும் செஞ்சிருக்கேன் இப்ப வரைக்கும் ஒன்றரை வருஷம் ஆச்சு நான் இதே ஃபார்முலா செஞ்சு வச்சு இன்னும் கெட்டுப் போகாம அப்படியே இருக்கு மொத இருந்தது காட்டிலும் வாசனை இப்ப அதிகமா இருக்கு நான் கம்ஃபோர்ட் செண்டை வாங்கி பயன்படுத்தினேன் . நன்றிகள் பல 🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +1

    எல்லோருக்கும் உபயோகமாக நீ செய்யும் சேவை👏👏👏👏👏👏வாழ்த்துகள் மா

  • @womensstore226
    @womensstore226 6 лет назад +23

    solla varthaiye illa akka nenga kandipa oru naal sathanai women award vanguveinga akkaaaas

  • @missmrsworld306
    @missmrsworld306 4 года назад

    unga videos parthen madam.super.ellamae.kutty ya bussiness pananum nu ninaikiravangaluku unga videos romba romba useful aa iruku.thankyou mam.

  • @ralngm
    @ralngm 2 года назад +3

    ASK: your videos on detergent liquid and powder are the starting point to make my own detergent. I slightly modified your det liquid formula making my own. Really interesting. I think from 2018 I never bought liquid detergent in shops. I will try this comfort formula also.

  • @jerinar2854
    @jerinar2854 5 лет назад

    Super super super sister. En neendanal kelvikku ungal mulam pathil kidaithuvittathu.thank u very much.

  • @alshajiyayassin2289
    @alshajiyayassin2289 6 лет назад +2

    Thanks Akka romba nalla yosikirika

  • @lasicashanmugham3263
    @lasicashanmugham3263 5 лет назад +1

    Hai mam ninga sonna products konjam nan senju paarthen nalla vandhadhu.. Thank you so much.. Dettol epdi seiradhunu solli kudukringala??

  • @parveshmdsp9771
    @parveshmdsp9771 6 лет назад

    jesi parvesh உங்கள் vedios பார்த்து தான் vim, comfort, washing powder, எல்லாம் வீட்டில் தயாரித்து உபயோக ப்படுத்திக் கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாளும் அது போதாது

  • @erodecookies3760
    @erodecookies3760 6 лет назад +2

    mam today I tried Ur dishwasher liquid comes very well thank u so much mam.pls tell about liquid detergent for washing machine

  • @srstailors9594
    @srstailors9594 3 года назад

    உங்களோட வீடியோ பார்த்து பெனாயில் செஞ்சா ரொம்ப நல்லா இருக்கு நன்றி மேடம்

  • @shafiyaa8285
    @shafiyaa8285 6 лет назад +8

    உங்கள மாதிரியான ஒரு தோழி ய தான் நான் தேடிட்டு இருந்தேன் எனக்கு இப்போ கிடைச்சு இருக்கு
    ரொம்ப சந்தோஷம் அக்கா
    வாழ்க வளர்க

  • @ayaanayaan3704
    @ayaanayaan3704 3 года назад

    Hi! Already unge video parthu dishwash gel business start panniten. Nalle comment kedaichiruku tnx medam. Now comfort seiwom endiruken thank lot

  • @dpraj2282
    @dpraj2282 6 лет назад +11

    super mam...... சமத்து பொண்ணு .... வாழ்க வளமுடன் வளர்க புகழுடன் stay blessed

  • @riyasjeni5021
    @riyasjeni5021 6 лет назад

    super sis nan comfort seirathun yeptinu kekkalamnu erunthen ningale sollitinga ka thank you....

  • @nakacademy7050
    @nakacademy7050 6 лет назад +1

    i thank you a lot actually you have broad heart no one won't share this much . thanks again.

  • @aneesb2197
    @aneesb2197 6 лет назад

    Akka super yengaluhaga yelathaum test pani kandu pidisi perpare panni video poduriga masha allah nadutharamana and ippo vikura velai vaasiku veetu selavai misam panra maathiri feel aahuthu akka THANK YOU ''NEGA'' 'GOD' yengaluku kudutha GIFT ninaikurom masha allah

  • @bharatheemadhu5334
    @bharatheemadhu5334 5 лет назад

    நீங்க நல்லாருப்பிங்க அம்மா
    அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் சிறப்பு செய்வார்... நான் சிறு தொழில் தொடங்கி இருக்கேன்மா... உங்கள் ஆசிர்வாதத்துடன் என் ஒரு வயது குழந்தையுடன் அருமையான வாழ்க்கை.... சம்பாதிக்கும் திருப்தியுடன்...

  • @vinithathiyagarajan6436
    @vinithathiyagarajan6436 6 лет назад

    Hii sister naaa uingala kekalanu nenacha negale senji kamichittinga rombha thx kandippa naa try panni pappen yennala mudinjavagalukku share panren sister unmayave nega share panra vdo yellame super sister thq for u r vdo's 😀

  • @Travelwidrohitha
    @Travelwidrohitha 6 лет назад +2

    Aka super ethukellam engirinthu time ,mooolai ,porul,porumai,aarvam,akarai,nalla gunam, nalla ennagal,unmai mattym pesuvathu,appa ppa enium ungalai ethanayo sollalam en anbu akkave ungaluku en salute. Neege manushi ellai athukum melai nege oru aala maram ka ungalai pukazthe enaku oru dictionary than venum ena nan konjamathan padichirukeren. Unge teacher unge story sonna udan enakum padikanum nu thonuthu ana vayasu30 airuchu,god bless u ka😊😊😊😘😘

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад

      30 என்பது சின்ன வயது தான்மா
      நான் பி.எட். படிச்சப்ப 32 வயது.
      ஆனா நான் தான் காலேஜ் ஃபர்ஸ்ட்.
      நன்றி... ஊக்கமான வார்த்தைகள்...

    • @maheshlinga9221
      @maheshlinga9221 6 лет назад

      I like u mam

  • @subav8100
    @subav8100 6 лет назад +1

    eppadi naan soldrathune theriala naan parthu viyantha penmani neengal ungal thiramaigalukku alave illai neenga nalamudan. vaazha kadavulai prathikkiren nandri akka love u

  • @jasminejothilydiasuresh4338
    @jasminejothilydiasuresh4338 5 лет назад

    Hai Ms.Jhansi thank you so much for many wonderful ideas. You are great to say openly the secrets of your products.
    Naan ippa thaan seiya arambichirukaen. Romba nandri. Oru santheygam. Synthetic vinegar & non fruit vinegar rendum onna

  • @maha-rw6jj
    @maha-rw6jj 6 лет назад +4

    Thank you for sharing all your business tricks ... Unga videos paathu rmba inspiring ah iruku ... Nanu try panni sale panna poran ... Thank you so much mam ... Neraya peru avanga loda business tricks la solla mattanga ... But Really you are super ...

  • @padmavathyb6981
    @padmavathyb6981 3 года назад

    வணக்கம் சகோதரி. உங்களின் விம் ஜெல். சர்ப் எக்செல் போன்றவை செய்து கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். அருமையாக உள்ளது. மிகவும் பயனுள்ள பதிவுகள். பட்டு புடவைகள் பீரோவில் வைப்பதால் பழைய வாடை மற்றும் பூஞ்சை வாசனை வருகிறது. நாப்தலின் தவிர வேறு எந்த பொருட்கள் மூலமாக பீரோவில் துணிகளை வாசனையாக வைத்து கொள்வது என்று சொல்லுங்கள் சகோதரி. நன்றி.

  • @nancylavanya2985
    @nancylavanya2985 6 лет назад +1

    Hard wrking sis...neenga ena sis paduchurukeenga....really great job sis...

  • @masanamramesh7045
    @masanamramesh7045 3 года назад

    Your way of demonstration is superp.

  • @dorathyselvan2683
    @dorathyselvan2683 2 года назад

    Thank very much sister God bless u

  • @valliakka651
    @valliakka651 4 года назад

    Romba tq unga formula tha akka use panni na business panra vtula irunthu romba tq akka

  • @lekhaindhra7389
    @lekhaindhra7389 6 лет назад

    super sissy elamea homemade ah ready pandringa brilliant sissy u r na many chemical shop la thedita sissy nenga soldra ethumea illa soldranga am in poonamallee Chennai

  • @bharathiganesh9159
    @bharathiganesh9159 6 лет назад

    Madam neenga eppdi ivlo terinju vachu irukinga ungala pakkanum pola romba enthusiastic'ah irukku

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад

      ஈரோடு சந்திப்புக்கு வாங்க

  • @hutchramya3864
    @hutchramya3864 3 года назад +2

    Hello madam,
    We tried this formula. It was very good while we soak the clothes in the solution. But after the clothes dried the effect was not there.

    • @ASKJhansi
      @ASKJhansi  3 года назад

      add more of this and less water and try

  • @pavithran5165
    @pavithran5165 6 лет назад

    Super mam you are guiding about a product from A to Z. Really useful....

  • @valarmathisivakumar8587
    @valarmathisivakumar8587 6 лет назад

    Super ka.romba usefulla solreega ka.na try panni parkiren ka.

  • @sarcastically3750
    @sarcastically3750 16 дней назад

    If we use dm water instead of normal water will it increase the shelf life?

  • @hameethabasheer7565
    @hameethabasheer7565 6 лет назад

    Arumai arumai arumayo arumai ...super akka

  • @gnanashekarm6965
    @gnanashekarm6965 6 лет назад

    காலை வணக்கம் அக்கா நிங்கள் தரும் தகவல்கள் அருமை எங்களுக்கு துணி துவைக்கும் சோப்பு எப்படி செய்வது என்று சொல்லி தாருங்கள்

  • @malathim1517
    @malathim1517 6 лет назад +1

    வாழ்த்துக்கள் ஜான்சி உங்களுடைய குறிப்புகள் எல்லாம் சூப்பர்

  • @dhurgadevi2005
    @dhurgadevi2005 6 лет назад

    Iiii.....Akka intha qus nan Dan unga kitta k10.....niyapagam iruka Akka.....tq akka

  • @jenisha8922
    @jenisha8922 6 лет назад

    Super Akka na enga ammaku try Pana poren. Thankska

  • @seemavijay1806
    @seemavijay1806 6 лет назад

    Super sister......... En hair rmba rough ahhh iruku V2 laiye seira Maari conditioner solunga plzz

  • @multipliedboy7869
    @multipliedboy7869 6 лет назад +2

    Eagerly waiting for Liquid detergent for washing machine.. plz

  • @princessofchola
    @princessofchola 6 лет назад +1

    Nalla idea mam,super,try panraen,

  • @kartheesan8822
    @kartheesan8822 6 лет назад

    I saw your tea bag tips very good idea thankyou for tips please send like that tips and receipes

  • @praveendhivya9924
    @praveendhivya9924 6 лет назад

    Sema mam na itha kekanum ninachen but neengale senji ringa thank u so much.....

  • @rajaraja-bi6zh
    @rajaraja-bi6zh 6 лет назад +1

    Romba romba thank you akka

  • @kanivishwam872
    @kanivishwam872 6 лет назад

    அக்கா சூப்பர் அனைவரும் புரியும் படி அருமையான விளக்கம்.

  • @hudrifa165
    @hudrifa165 6 лет назад

    thannnnkkkk youuuuu..... na ketadhum soli thandhutingale.. mass akka neenga

  • @selvakani7036
    @selvakani7036 6 лет назад

    akka super ah yosikinga..👍👍👍

  • @sundararajanthirumalai574
    @sundararajanthirumalai574 6 лет назад

    Super mam l am watching yr all program y r motivating mam tku hair fall problem irukku sotai all thi onion juice three times ya apply pande iam 37 years mam ans pls

  • @vanmathibhaskar9503
    @vanmathibhaskar9503 6 лет назад +1

    Mam...you r doing great work.... thanks mam

  • @sathyapriya3321
    @sathyapriya3321 6 лет назад

    Super and thank u so much ka

  • @moganampaljiva7961
    @moganampaljiva7961 6 лет назад

    Super Aamma thank you 👌👌👍👍👍👏👏👏❤❤❤❤❤

  • @pranekuttyulagam3077
    @pranekuttyulagam3077 4 года назад +1

    Mam homemade chocolate solunga mam nalla business neriya per ku usefull ah irukum tholil thodanga

  • @santhithiraviam7345
    @santhithiraviam7345 6 лет назад +1

    Jhansi dear,master of all trades.proud to see you gaining name &fame.santhi from Madurai

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад +2

      Jack of all trades
      Master of none...
      haa haa...
      thanks ma...

  • @Renukarthik18
    @Renukarthik18 6 лет назад

    Amma naan unkalin makal pesukiren. Yenna oru arymayana padaipu valthukal Amma. Amma v2 valikara liquid lizol mathari lam yepadi thayarikarathu ma Kandy pidichudu solunka Amma na wait panaran ma

  • @alagaidawood1307
    @alagaidawood1307 6 лет назад +1

    Wow...neryaper yethirpartha video..surprise kuduthrkinga dear.. thnku u soomuch ma.. super super..kalakkunga ma..

  • @haseena.j263
    @haseena.j263 6 лет назад +11

    என்னம்மா நீங்க இப்படி பின்றீங்களேம்மா😍😍👏👏👏💐💐💐

  • @On-qx6oo
    @On-qx6oo 6 лет назад

    thank you

  • @sivakumarduraisamy648
    @sivakumarduraisamy648 6 лет назад +2

    வணக்கம் அக்கா இன்று தான் கேக்கனும்னு நினைத்தேன் நீங்களே போட்டுட்டீங்க நன்றி அக்கா

  • @chennans5204
    @chennans5204 6 лет назад

    Excellent good luck keep serving thanks...

  • @venkateshk4303
    @venkateshk4303 5 лет назад

    Thanks amma

  • @washdrylaundromat6545
    @washdrylaundromat6545 3 года назад +1

    I see Tinopal is a whitening/brightening agent. Why is it needed for making fabric softener? Can we avoid it?

    • @ralngm
      @ralngm 2 года назад

      She is adding for brightness. But I like it without adding it.

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 лет назад

    மிகவும் அருமை சகோதரி

  • @k.dhaswinrj3000
    @k.dhaswinrj3000 6 лет назад

    Dish wash gel sles ku ph paper test panni katneenga illa athu pola liquid matic, dishwash gel, comfort eppadi test pannanum oru clear video podunga pls... Its was very helpful to sales....pls help me.... Naan unga channel pathuthan ellame senchan, unga product than vangi senchan pls help me mam...

  • @rameshvpp2771
    @rameshvpp2771 4 года назад

    Hai mam nega slra tips remba super mam but na kemilal storela gilicern ketten neraya types eruku pa nu slraga entha liqud seirathuku. Entha gilicern vanganum mam pls sluga

  • @pokishamhenry1711
    @pokishamhenry1711 Год назад

    Thanknyou

  • @pradeepa2770
    @pradeepa2770 6 лет назад

    Wow super mam. Shampoo solli thanga

  • @srinidhisheshadri6325
    @srinidhisheshadri6325 6 лет назад

    Hi very nice channel we need to know natu. Marandu like krambu so many names we don't know please if possible give in English names of all

  • @vallimagesh5002
    @vallimagesh5002 6 лет назад

    Super akka intha type video ungalala mattum than poda mudiyum thank you akka I want more informative video

  • @knevents7482
    @knevents7482 6 лет назад

    Perfect condisner mam. 👍👍👍

  • @sathyapriya3321
    @sathyapriya3321 6 лет назад +1

    Hair oil neenga sonna method than naan use pannitruken
    Super ra irukku nijama ve

  • @meeravino5399
    @meeravino5399 6 лет назад +1

    Keep rocking mam. Very useful videos u r giving

  • @doarthyriya1140
    @doarthyriya1140 6 лет назад

    mam I tried.. result is good.. but one problem, after 1 day it became a thick solid.. dono the reason.. liquid mathiri pour panna mudiyala.. ithaiya epadi liquid ah Mathurathu nu sollunga mam.. pls reply mam.. again I tried but same problem..

  • @kidambikrishnan5027
    @kidambikrishnan5027 5 лет назад

    Very good

  • @kavithamuruganantham4973
    @kavithamuruganantham4973 6 лет назад

    அருமை

  • @deepas9322
    @deepas9322 6 лет назад +1

    Super,liqued detergent pls

  • @kalavathikesavarajan2165
    @kalavathikesavarajan2165 6 лет назад

    Super Mam. No words to praise you Mam. Very useful Mam.

  • @hemamani3583
    @hemamani3583 6 лет назад

    Madam for kids pls tell juice varieties (cold fever affect agadhavaru).pls pls

  • @ambikachandranath8263
    @ambikachandranath8263 6 лет назад

    Akka super akka.chemical shop then essence shop na yedhu akka.yenga area la naan identity pannavey mudiyala.andha shop La Vera yenna vippanga clue kodungalen.

  • @abdulvahabbakkirmydeen1313
    @abdulvahabbakkirmydeen1313 5 лет назад

    Thank u. Neenga sonna mathiri soap powder panninen. Romba nalla iruku.thank u so much.

  • @9994277304
    @9994277304 5 лет назад

    Hai mam ur doing very good. ..
    Very good video posted. . Thanks for your guide. ..

  • @revathisrinivasan2062
    @revathisrinivasan2062 6 лет назад

    super great effort mam thx once again

  • @sharmilal7527
    @sharmilal7527 6 лет назад

    Nice jhansi very good for your performance

  • @mariswetha6084
    @mariswetha6084 6 лет назад

    Super akka epdi ipdi yosikkiringa so brilliant akka ur family very lucky

  • @nusrathunnissa4804
    @nusrathunnissa4804 6 лет назад

    Assalamualaikum mam neenga sonna boost try panen nalla irukku ka

  • @balamuruganbalamurugan1939
    @balamuruganbalamurugan1939 6 лет назад

    நன்றி அக்கா

  • @ravikumarvelusamy3365
    @ravikumarvelusamy3365 6 лет назад +1

    Thanks mam

  • @jubijj8419
    @jubijj8419 5 лет назад

    yellame semmaiya eruku mam

  • @khaleelrehmaan7647
    @khaleelrehmaan7647 6 лет назад +1

    Masha allah superb mam ur always rocking. 👍

  • @parveshmdsp9771
    @parveshmdsp9771 6 лет назад

    jesi parvesh உங்கள் vedios பார்த்து தான் vim, comfort, washing powder, எல்லாம் வீட்டில் தயாரித்து உபயோக ப்படுத்திக் கொண்டு இருக்கிறேன் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாளும் அது போதாது நீங்கள் நினைத்தால் ஒரு மக்கள் கூட்டம் உங்கள் பின்னால் வரும் இதய் தக்கவைத்துக் கொள்ளுங்கள், நீங்கள், Healer basgar, பாரிசாலன் சீமான் இன்னும் தமிழ் நாட்டின் மீது பற்று உள்ள வர்கள் அனைவரும் தான் இந்த தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் காரணம் உங்களிடம் மனித சக்தி உள்ளது, ஜல்லிக்கட்டு உரிமையைமீட்டதுபோல்

    • @ASKJhansi
      @ASKJhansi  6 лет назад

      Parvesh Md கண்டிப்பா...ம்மா...
      ஆக்கப்பூர்வமான விஷயத்துக்கு மட்டும் தான் இந்த சக்தியை நான் எப்போதும் பயன்படுத்துவேன்.
      நான் கமிஷனுக்கோ, பரிசுகளுக்கோ, நகை, துணிக்கோ ஆசையே பட மாட்டேன். இயல்பாகவே அப்படித்தான். போதுமென்ற மனம் இருக்கு. இறைவன் எனக்கு எல்லாமே தந்திருக்கான். மனசார சொல்றேன்... எந்த குறையுமே இல்லம்மா... ஈருலகத்திலும் வெற்றி கிடைக்கணும் என்பது தான் என் ஆசை...

  • @Sri-wf9vq
    @Sri-wf9vq 6 лет назад

    Super akka 👌👌Thank you so much🙏🙏

  • @sureshsuri12345
    @sureshsuri12345 6 лет назад

    comfort madiri idea sonninga nallairuku washing mechingle podalama

  • @yogalakshmisuresh9271
    @yogalakshmisuresh9271 6 лет назад

    Ok mam... Thank you..

  • @balav2804
    @balav2804 6 лет назад

    hi Suhaina...THANK U VERY MUCH for taking action at once....they called and told they did'nt receive any orders from us..but we got reply that they recvd the bookings...
    any how we ordered the items again through fone..and now we paid the amount...ll inform u once i receive them...
    thank u once again..