Magi ma birthday celebration 🎉 |ennaikum appa etho oru vagai la un kuda irupen tgo🥹❤️|
HTML-код
- Опубликовано: 20 окт 2024
- Pappa birthday epdlamo celebrate pannanum nu ninaichen but enaku kuduthu vachathu avlo tha pola …paravalla uravugal unga ellaroda and nallavanga unga ellaroda blessings uh venum uravugaley ❤️
Petha pulla birthday ku appnaye invite pannanumnu nee solli dha naa kelviye padren
Appana invite pannanum nu sollala appan tha ellarayum invite pannanum ana avunga avinga istathuku enga amma annan yarayum mathikama etho purushan seththu poita mathiri pannitu irukanga …ivlo avamana paduthuna apro na anga vara maten nu therinji tha avunga istathuku ellam pandranga nu solren
@@rajumagiiViduga anna feel panathiga avaluga keydukuraluga achaiga😂Always Bee Happy Naa❤🎉
@@rajumagiiAmma Anna vum mukkiyam than...at the same time, ponnu atha vida romba important la ...neengha Ilana antha chinna pilla ila! You are the one who gave birth to her! atleast neengha Poitu papa one hour mathiri thooki vachirunthiklam..... antha akka support panati...oorla head ah irukavagha mathiri help ketu irukalam. Unga kovam niyamanathu than......aana antha Chinna pullaiku neengha periya frustration kuduthitingha anna
@@rajumagiianna papa periya pona anathuku apram avala entha video va pathutu prujupaa.......anna
Papa va vanthu ungalta seruva......
Avlotha
Nega feel panathiga
Panura avasiyamum ella😢
Love you naaa
Unga sis ah ponaa ahh naa erupen
Love you naaaaa
Unga pona ah sis ah eruka
Yenaku kuduthu vachu erukanum😊
Antha puniyam yenaku erukunu nenaikuren 😊😊😊
Eppavum yeppavum love you naaa😊
Unakku ean arippu edukkuthu
எந்த தகப்பனுக்கும் இந்த நிலைமை வர கூடாது கவலை படாத அண்ணா 😢என்னைக்கு இருந்தாலும் பாப்பா உங்க கிட்டாதான் வருவா ❤
Ama anna😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amah anna. Neenga feel pannathinga. God irukker avarukku theriyum eallam avar pathukittu thane irukker. Neenga feel pannathinga
😢
Yes
Naan la enponna pakkave ila poranda odane pirichu kutiti poita divorce vangitaa innum enponna pakkama 3 varshama manavedanela iruken
நீங்க வருத்தப்படாதீங்க அவதான் வருத்தப்படணும். அவங்க அம்மா இத்தனை நாள் வச்சிருக்காங்க பாரு ✨
கவலைப்படாதீங்க அண்ணா நல்லா இருப்பீங்க உங்க நல்ல மனசுக்கு....பாப்பா வளர்ந்ததும் எல்லாமே புரியும் உங்ககிட்ட வந்துடுவாங்க....உங்க நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது அண்ணா...கவலைப்படாதீங்க கஷ்டமா இருக்கு ❤❤❤❤❤
நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவதில்லை.. நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை..Be confident Mani,Raju bro.. இதுவும் கடந்து போகும்
பிறந்த நாள் விழா என்ன சிறப்பு அவிங்க வச்சாலும் அண்ணா ஒரு வீடியோ பாத்த நானூ அதுல பாப்பா முகத்துல உங்களோட ஏக்கம் தேடல் தன்னோட அப்பா எங்களின் இருந்துச்சு இது ஒரு சாத பெண்ணா. சொல்லுல நானும் ஒரு குழந்தைக்கு தாய் அண்ணா என்னால சத்தியமா உணர முடியுது
Happy birthday Magi! 🙏🎂🎼 🌼💖 Your zest for life is infectious, and your birthday is the perfect time to remind us all to live with passion and purpose. Happy birthday, and keep being amazing!
அண்ணா நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க வாழ்க்கையில் வெற்றி பெற உங்க தங்கச்சியின் வாழ்த்துக்கள் அண்ணா
Magima romba lucky girl ipdi oru appa kidachuthu ku❤...and neenga pandra Ela help and unga nalla manasuku magi papa epavum nalla irupanga anna....🥰elaroda blessings um magi ma ku iruku❤atha vida periya blessings eh neenga tha papa ku❤
உண்மையில் கண் கலங்குகின்றது அண்ணா தயவுசெய்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உங்கள் மகள் உங்களிடம் ஒரு நாள் முழுவதும் இருக்குமாறு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்😢
Neenga ipadi feel panni pesarathe avangaluku periya advantage aakitu bro...happy ah irunga❤
உண்மை ஒரு நாள் வெல்லும் அண்ணா❤ கவலைபடத
Ithu oru தகப்பனோட தவிப்பு ஆதங்கம்🙏🏻🙏🏻🙏🏻thambi கவலை படாதீங்க எல்லாமே oru naal மாறும்🥺இதுவும் கடந்து போறது தானே வாழ்க்கை🥺🥺உங்க பொண்ணு கண்டிப்பா உங்களை தேடி வருவா😍😍💛💛💛💛💛
Unga manasuku neega nalla erukkanum....God bless you.....
Nega and amma mani papa nega elarume kadaisi varaikum sandhosama erukanum 💯🙏😢 ❤❤❤❤❤...............
அண்ணா உங்க மனசு போல நீங்க நல்லா இருப்பீங்க பாப்பாவுக்கு ஒரு குறையும் வராது பாப்பா நல்லா❤
உங்க மனசுக்கு எனக்கு நீங்க நல்லா இருப்பீங்க உங்கள தேடி கண்டிப்பா வருவாங்க கண்டிப்பா உங்க பாப்பா
இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது 😢ராஜு அண்ணா நீங்க feel பண்ணாதீங்க 😌வீடியோ பாத்துட்டு நானே அழுதுட்டேன் 😢😭
Papa aapadiyaa unga amma mathiri azhaga eruka thambi,😊😊😊😊😊😊
உங்க ரெண்டு பேருக்கு எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்க குழந்தைக்கு முதல் பிறந்தநாள் அதுக்கு யாரும் கூப்பிட்டு தான் போகணும் அவசியமில்லை உங்க பெத்த பிள்ளைக்கு நீங்க கூப்பிடாம போயிருக்கலாம் அந்த ஒரு ஜீவனுக்காக ஆவது நீங்க சீக்கிரம் சேரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்
Super intha மாதிரி ஹெல்ப் பண்ணுணவே எல்லாரும் blessings sum pappaku கிடைக்கும் don't worry bro. Be happy ❤
Really niha great dad anna😻💫💯unga ponnu ungalukuthan💯😻
குழந்தை வளர்ந்ததும் நீங்க போடும் பதிவுகளை பார்த்து மிகவும் வருத்தப்படும் தம்பி. நீங்க இரண்டு பேரும் செய்ய கூடிய இந்த விஷயம் பாப்பாவை மிகவும் பாதிக்கும்... இதோடு நிறுத்திவிட்டு குடும்பமாக வாழும் வழியை பாருங்க.
Happy Birthday magizhini 💋💋💋en Chella papa God bless you da thango....seekro appa kooda vanthudu ma .....antha raatchasinga kooda erukkatha.....entha msg nee oru naal padippa appo unga appa kooda vanthudu ma..... love you so much ❤️
Happy birthday magi maah ❤❤ ne sekiram unga apaa kitta vanthudannum nd god bless u🎉❤
கவலை படாதே அண்ணா......... எல்லாம் ஒரு நாள் மாறும்..........
Avanga ivali grand ah ellaraiyum kooptu avanga bless pandrathellam onnum illa aana ponnu bday ku kooda irukka mudiyala pakkathula irunthu blessings kudukka mudiyala nalum thoorathula irunthu mathavangalukku help panni ponnuku blessings sekkurathu periya vishayam ❤ avanga tatoo pottu impress panni surprise lam panni onnum nadakka porathu illa kulanthainga kitta pure love kudukkanum appavum ammavum seanthu aathan best gift
கடவுள் எதையுமே காரணம் இல்லாமல் பண்ண மாட்டார்
நீங்க தெரிந்து பண்ணீங்களோ தெரியாமல் ஆதங்கத்துல பண்ணீங்களோ இன்று நீங்க செய்த செயல் அனைத்தும் அருமை.உங்க அம்மாவை மகள் இடத்தில் கேக் கட் பண்ணது எவ்ளோ சதோஷத்தை கொடுத்துருக்கும் தெரியுமா?உங்க அம்மாவுக்கு
அடுத்து இல்லாதோற்கு உதவி செய்தது இதெல்லாம் உங்க பொண்ணு உங்க கூட இருந்து இருந்தால் செய்து இருப்பிங்களா தெரியாது ஒன்னு சொல்லட்டா உங்க பொண்ணு உங்க கூட தான் இருப்பாள் உங்க பொண்ணுகூட சந்தோசமா இருப்பிங்க.....
கேட்டு கொடுப்பது தானம்
கேட்காமல் கொடுப்பது தர்மம்
நீங்கள் செய்த தர்மம் உங்க கூடவே இருந்து உங்களை life long ஹாப்பியா வச்சுக்கும் sorry ரெம்ப pesitten போல யாருக்கும் இவ்ளோ type பண்ணது இல்லை first time சாரி....
அண்ணா im recently addicted to your video........... Naa ongaloda big fan........ Neeenga magima va romba miss panreenga 😭..... Kavala padathinga.... Enakku antha vali nallavae theriyum..... Onnu mattum mindla vachikonga...... Ipo magima va ongala pirichi vachirkanga.... Intha little gap kuta papa va evlo deep ah love panirkeenga nu ongala analyse panna tha....... Futurela paarunga papa ongala vidavae maata...... Neeengalum papa ongakuta vanthathum 1st ah vida romba care panveeenga........ Pirivu understant panna thaaa............ Avngaluku onga arumai theriyala..... Neeenga epodhum kavala padathinga..... Onga subscribers namma family epodhum ongaluku irukku pillar maari..... Ongaluku alagae sirippu tha........ Lubbbbbb u annnae ❤❤❤❤❤❤❤enakku ongala parkanumnu romba aasai......... Neeenga
நானும் ரெண்டு குழந்தை வெச்சிருக்கேன் எனக்கு அந்த வலி புரியுது இந்த வீடியோ பார்க்க சொல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அண்ணா நான் அழுதுட்டேன் கண்டிப்பா நான் பிரேயர் பண்ணிக்கிறேன் பாப்பாக்காக உங்களுக்காக எல்லாருக்கும் 🥹
Antha pappa valara valara appa va kandipa theduva bro..avuluku elamey purium
Ungala ipdi pakka happy ah irukku neengalum mani annavum eppavum happy ah irukanum so don't feel ellam nallathave nadakum anna
நீங்க நாலு பேரு சேந்து (மணி கனி ராஜு சக்தி)பாப்பா வோட எதிர் காலத்துல இதலா பாத்த பாப்பா கஷ்ட படுவா அது மட்டு இல்லா உங்க பிரச்சனை பாப்பா பாதிக்கு அத பத்தி யோசிங்க விட்டு கொடுத்து போங்க 1000 தா இருந்தா அவுங் உங்க மனைவி அவுங்க கூட சந்தோசமா வாழ்ந்த வாழ்க்கைய நினச்சு பாருங்க அதல நினச்சா கூட சண்டையல ஞாபகத்து கூட இருக்காது நீங்க பேசுங்க நல்லாருக்கு உங்க மனைவிகிட்ட பேசுனா ரொம்ப அழகா இருக்கு
தர்மம் உன் குடும்பத்தை வாழ வைக்கும்
எல்லாருடைய வாழ்க்கையிலும் பிரச்சனை இருக்கும் அதை பேசி சரி பண்ணிக் கொள்ளுங்கள் இந்தச் சின்ன வயதில் உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் உங்கள் குழந்தைக்காக சேர்ந்து வாழுங்கள்.
Akka thangachi rendu peru anna thambi life romba play panranga
Intha video pakavey Konjam kashtama iruku anna enaku…neenga Evlo feel panirupinga so kadavuley Konjam koda avangaluku unga arumai theriyala anna athunga yepdio potum…namba magi papa nalarukanum Rompa nala irupa…Aprom Rompa healthy Ana things la vangi kuduthurukinga really I appreciate u a lots anna👏🏻👏🏻👏🏻anyway nice anna🥳🥳🥳🤩🤩🤩🤩🤩
உறவுகளுடைய அருமை தெரிஞ்சவங்களுக்கு கண்டிப்பா அதோட முக்கியத்துவம் தெரியும் நல்ல புரிதல் இல்லாத எந்த உறவும் கடைசி வரைக்கும் கூட வராது.... இங்க யாரு வென எதுவென சொல்லிட்டு போகட்டும் ஒரு கட்டத்துக்குமேல எவனும் இத பத்தி பேசமாட்டான் அடுத்து வேற எங்க பிரச்சனை இருக்குனு அங்க அங்க போயிடுவான் so நீங்க யாருக்கும் பதில் சொல்ல வென 👍 இதுக்கு நடுவுல உங்க அழகான அண்ணா தம்பி பாசம் இருக்கே அது ரொம்ப அழகானது..
நன் ஒரே பையன் வீட்டுல கூட பொறந்தவங்க யாரும் இல்ல நானும் அம்மாவும்தான் எனக்கு ஒரு அண்ணா இருந்த என்னையும் இப்புடி பத்துரூபானு உங்க வீடியோ பாக்கும் பொது தோணும் நீங்க எப்பவும் இப்புடியே இருக்கனும் அதன் எனக்கு வேணும் அடுத்த ஜென்மனு ஒன்னு இருக்கானு தெரில அப்புடி இருந்த உங்கள மாறி ஒரு அண்ணா கூட பொறக்கணும்..... இதுக்கு முன்னாடி யாரு வீடியோ cmt பன்னது இல்ல so தப்ப பேசிருந்த சாரி அண்ணா... எப்பவும் happaya இருங்க அண்ணா அது போதும் then நம்ம அம்மாக்கும் உங்கள ரொம்ப புடிக்கும் சொல்ல சொன்னாங்க... Cmt padippingalanu therila.. Miss you anna 😇😇😇
Hats off to u brother... Naa kuda video staring la magizhini ku than vanguringa, aana yeathuku evuloo nu think pannitu irunthean.. But neenga avalukaga ivulo kolanthaigaluku nallathu pannirukinga, ava illama kuda ava bday yea marakamudiyatha alavuku celebrate pannitenga.. Super anna, Any ways happy ya irunga magizhini yeappaum nalla irupa.. 😊
Happy birthday magi mah♥️. God bless you thanga pulla ❤
Unga nalla manasuku nenga mani Amma nalla irupinga....kandipa oru Nall magi ungala thedi varuvaangaa
Ungallla patha pavama iruku anna😢 neega feel panathiga Allah irukan 😊kandipa nalavagaluku nala thau than natagum anna ❤
Feel pannadhinga anna😢😢.. Papa kandipa varuva..
Entha video pakkum pothu rompa rompa kastama erukku😢😢.. Feel pannathinga anna.. Kantippa papa vanthu seruva❤❤
❤️Anna Unga nalla manasukku papa nalla irupa ungala thedi varuva🥰🥰
Don't feel anna ♥️ unga magi ma unga kitta kandippa varuva anna..... Eppothum pappaava ah mattum vidudathinga anna💙
Anna nega vera level..❤ppa ku epavum elarthoda blessing um erukum💯💯
Super bro nega yepavum nallarupiga god bless u❤❤❤
Itha vida yaaru perusa bday celebrate panna mudiyathu.. unga baby nalla irupanga... may god bless u magilini papa
கலங்காதே சகோதரா ❤
Anna nenga feel pannthinga .....unga nalla manasukku nenga santhosama irupinga.....
Feel pannathinga anna kandipa mahima varuva ok
Yellarum mathiri ninga pogathinga pesthinganga na solla mata maten anna.ninga kudumba yella problem minjinchu sandhosama valanum nu daily prayer panra❤anna
அண்ணா உங்களுக்காக நாங்க எல்லாருமே இருக்கோம் அப்பறம் உங்க உயிர் மகிழினி பாப்பா இருக்காங்க 😢😢😢😢அண்ணா பெயர்க்கு இனிஷியல் மாத்தி போட்ட பாப்பா உங்க பொண்ணு இல்லினூ மாத்த முடியாது நம்மள படைத்தவர் ஆலேமாத்தமுடியாது
Ungaludaya nalla manasuku paapa kandippa ungakitta varuvaa naangalum prayer panrom nadakum anna
Avangaluku yaru support pannuna.... Avangala mari alaiyura dase katha avankaluku support panrathu ..... Akkalum thangachium comments ah off la vachurukanga.... Ellarum kaluvi uthiruvanganu😅😅😂 don't feel bro and amma❤
நீங்க கவலைப்படாதீங்க அண்ணா பாப்பா நல்ல இருப்ப
Nan vannth oru Malayali endha video path rumbe feel aach ungalk oru naal varum wait cheyyi chetta unge baby thanne oru naal unge kitte varum feel agathee God bless you ❤
உங்க பொண்ணு உங்கள பார்த்து இவருதா என்னோட அப்பா அப்டின்னு சொல்லி proved aa feel பன்னனும் அந்த அளவுக்கு நீங்க வாழ்ந்து காட்டுங்க கண்டிப்பா உங்கள தேடி பாப்பா வந்துருவா 😊😊
Avanga rendu perum 9 maari irukkaanga 😂 neenga rendu perum hero maari irukkinga 🥰 don't feel Anna
கவலைப்படாத ராஜு மகிழ நீ உன் பிள்ளை உன் பேரை தான் சொல்லும்
🥺🥺🥺🥺Ipdi Orru nelamai Entha orru Appa ku vara koodathu Annavaee Kastama irruku rompa kannu kalangitu🥺Ethukumae Feel pannathenga Please Intha maari lam Irupangala chaa😣ipdi orru Jenmatha naan paarthathae illa Annavaeee..Magi papa Ungala vanthu seruva Annavae Kandipa 😢We all Pray for uu Annavaee Ivlu Panna Shakthi akka va neenga manikarathu nudrathu Thappu Annavae🥺Neenga Revenge eduthu Nalla vibe pannunga nalla Happy ah irrunga Annavaee Avanga Ipdithaan Nu nalla therinchitu soo Neenga worry panathenga Unga family and Insta uravugal+RUclips uravugal Avlu per irrukanga Anna ungaluku Neenga eppavum Happy ah irrukanum🥺❤We need this happiness By Your Face.. Annavae Ivalu feel pannathenga 😔🥀 yethuva irrunthalum Paarthukalam Anna 🤗❤Annavaee neenga Mani Anna And Amma Papa Ellarumae Eppavumae Santhosama Irrukanum...❤️🥺💯
Anna Nenga kavalappadathengana Avanga Attathukku kudiya sekkerame oru mudivu kidaikkum❤❤❤❤
Sakthi nala enna gift kututhalum Appa gra gift ah eppayum avalala thara mutiyathu...Magi appa na athu Nee mattum tha bro...So Don't Feel Everything❤😢... Anyway Happy Birthday Magima❤🎉
Anna paavom neenga yaarukum indha nelamai varakoodadhu appa va piruchu vaikuranga andha paavam summa vidadhu avangala 🥺
Unga kulanthai birthday ku ungala kupdanum nu avasiyam ila anna bt neega irukka v2la family oda celebrate pannanum 😊 aana inga avanga v2la celebrate pandranga so avanga v2ku neega poganum nu avasiyam ila😇 ... Magi ma ku neega enga irunthu celebrate pannalum avaluku ungaludaiya aasirvatham kedaikkum❤... Magi ma oda amma kuda irukkum pothu valara valara avanga side irukka நியாயத்தை mattum soli soli ungala kettavangalakki than valarppanga anna😢 ... athan neega avanga kuda pesathinga ....bt papa va adikkadi poi pathutte irunga ❤...
Na shakthi videos la papa va pathan apdiyae papa ungala madhiri iruka ❤ papa kandipa unga kita varuva na epdi soldrana nanum family problem nala amma vetla dha irukan en baby ku 10 months aguthu ana avanga appa vandhu kuptadhu ava poita ipo nanga happya irukum adhu madhiriyae nengalum papavum happya irukanum🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Raju bro superb support to Iraivanin pillaigaluku neenga seitha udhavigal, mukkiyama full blessing unga chella magaluku kandipa kidaikum.. Enga ellurukkum romba santhosama iruku... "Happy Birthday Raju bro chella ponnu Magi'ma, God bless you da chellam" nee sikirama unnoda Appa & Amma kuda sernthu vazhanum... Thappa ninaikka vendaam raju bro.. Maturity varatha vayasula marriage aana vara problems ithu...understanding less athu mattum than.. Magi'ma ku vivaram therivathukula please sernthu vazhunga... Antha kuzhainthaiku appa pasam romba mukkiyam... Please magima'va parunga...vera ethuvum parkathinga.. Videos la maximum avangala patri pesa vendaam..ethuvum magi'mave romba thoorum vilaga seiyum. Mani bro visayam vera, unnoda visayam vera purinchikinga magi'mavukaga... Please bro... Neenga oru appava ithai avaluku kudunga neenga life la nalla varuvinga... All the best Magi'ma appavuku...😊
அண்ணா கவலை படாதிங்க அண்ணா பாப்பா சீக்கிரம் வந்து சேரும் அண்ணா மீண்டும் கவலை வேண்டாம் அண்ணா
Neenga pesurathu oru appa vin kural appa vin emotional 😭 feel panathinga Anna
🎉raju anna va yarkula pidikum like panuga
Super bro feel pannathinga appa ponna pirucha pavatha sakthi anupavipa including kanium anupavikum unga life la irunthu avangala thukki earunchuruga atha unga life ku
Unga family ku nallathu
நீங்க உங்க familyda serthu vala vaipai ilanthutenga. Ellaraum vitutu nenga sakthi pappa nu moonuperum serthu santhosama valunga. Nama ena pannalum problem varum problems stop panna mudiyathu. Pappakaga serthu valunga
Anna intha video shorts la pakkum podhu alutha...full video pakkum podhum ena ariyama alutha anna....u r really super daddy...
❤🎉
She have your face bro dont worry❤
Happy birthday magima chellam 🎂🥳 appa blessing eppaume ungaluku irukkum magima chellam God bless you ❤❤❤
Feel pannathinga bro Magi Papa sekirama unga kitta vanthuruva
Happy happy birthday magima ❤nee seira oru oru nalla seiyalum papaku punniyama varum Anna 😇 intha video pakkumpothu enga appava rmba miss panra avanga eranthutanga ...papa epayum nalla irupa nammlata varuvan en marumagaa🥰videoku nethu night rmba neram wait pannan varla athan pakkamudila ipathan pathan ....neenga etayum yosikathinga Anna andavan oruthan irukan orunal marum nambuvom unga nalla uthavi seira manasu than Anna periya visayam mothala enakum purila edhuku da vanguthu Anna apdnu aprma than ana purichithu antha kolanthaikalta sandhosam kedachathae papa birthday ku iru nirava irukum 😇mani Anna kadasiya vanthachila 😅lateaa na latestaa vanthachi unga 2 perum amava orunallachum pathudanum ❣️magima stay blessed ....happyaaa irunga Anna 😇 ellam nallathavae nadakum 😊endrum unaku atharavai un anbu thangai
Vitta antha kolantha kupdlan solvinga pola.... Ennnavo irukutum... Wife melaye thapu irukutum.... Antha kolanthaikaga life la once again thirumba varatha 1st birthday mis panitinga...... Ego killis everything 💯..... Yaru ungluku coments potalum wife ungla mathiklan tha reply va kudukringa.... Anbunala ulagathye jeiklam thambi.... Kovam egonala oruthara kuda jeika mudiathu.... Anyhow nithanama yosichu kolanthayoda future ah think panunga....
Engaaa Antha Kani sakthi Banner la kooda mani Raju name photo la potrkanga avangalam nalatha mathipa panranga intha rendu ambala pasanga thaa avanga amma support la adranga pavam rendu ladies life ah and 1 girl baby life ah kaedukrainga
All the best raju don't worry 1000 per erndhalu Appa nidha❤❤❤Happy birthday magic ma
Unnaiya paththa enakku pavam aa irukku da..❤dont feel that raju
Anna feel pannathinga Kandippa Ellarum onnu seruvinga.. ❤😊Papa kandippa unga kuda than irupanga
Happy birthday magi ma 🎉🎉🥳😍🎂🤩
Nega unga papaku punniyatha sekkuringa anna papa ellarutaiya asairvathutanum happy ya iruppa mukkiyama unga kitta papa kandippa varuva 🤗
அண்ணா அவிங்க அப்பா கூட சந்தோசமா இருக்காங்க அந்த அக்கா அது மாதிரி தான் பாப்பாக்கும் அப்பாக்கூட இருக்குன்னூனூ ஏக்கம் இருக்கும் ஒரு பிஞ்சு குழந்தைய உங்க வச்சி கஷ்டப்படுத்தறாங்க பாவம்
Exactly bro u are the best dad ever ❤ birthday perassa seyya thewaye illh 🎉 edha than mukkiyam 🫂💕 best dad
🎂Happy birthday mahi pappa 🥰
Anna oru sisteraa soldren.. Avanga ena venumnalum pannitu pogattum anna.. Neenga avungala yosichu paakama unga ponnukaga yosichu neenga magilini paapava paaka poirunthurukanum anna..future, la unga ponnu ungala nenachu romba proud ah feel pannirupa.. Avaloda 1st birthday anaiki neenga avala paaka poirunthurukanum anna.. Atleast neenga poi kandippa pathurukanum anna..Yara pathiyum kavalapadama unga ponna mattumey yosichu neenga poi avala pathurukanum anna..
Unnga kolanthiku panamudiyalanalum matha kolanthaiku paanathu so happy❤
Papa ku nega panathuntha bro real Birthday gift and blessings... Sure unga papa unga kitha varuva bro ..nega athukim oru video poduviga naga wait panirom bro .Purest bond dad and daughter 🥺
Happy birthday magima❤❤❤
Anna nii ga senja kariyam la romba periya blessings papa kum unga family kum errikum anna❤❤❤ god blessings you anna❤❤❤ nii ga eppavum nalla errikanum and neriya ethu matheri nariya kolathiku help pannum anna❤❤❤ romba romba happy ha feel achi entha vlog parka
Raju anna ❤mani anna❤amma❤ friends ❤
Nalla friends irukanga nalla amma anna super bro papavukku ne nalla appa super God bless you
கவலைபடாதிங்க புரோ மகிழினி தங்க பொண்ணு மட்டும் இல்லை தகப்பன் பொண்ணு தா
Feel panathinga anna papa unga kitta varuva Ava kandipa dad little princess tha❤❤❤❤
Rendu pasangalaum pakka pava ma iruku ❤️☹️🙏 Raju mani Don't feel pa ungaluku nalla life varum .
Ungaloda nallamanasukku papa nallairuppanga Anna nengalum lifela munneri nallanelamaiku varuvenga god bless you Anna happy birthday my chellakutty magi papa🎉🎉🎉❤❤
Really A great birthday celebration💕 Don't feel, Show only ur happy face. Your happiness wants to kill them
Valtha vayasu thevailanu soluvanga na kandipa soldra unga manasuku ninga kandipa nalla irupinga❤ amma mani anna va nalla pathukonga na💓