DMKக்கு இனி மரியாதை குடுக்க முடியாது! நாமக்கல் மக்கள் ஆவேசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 мар 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.com/@PesuTamizhaP...
    #namakkal #namakkalconstituency #publicopinion #electionsurvey2024 #pesutamizhapesuelectionsurvey #dmk #admk #bjp #ntk
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 1,2 тыс.

  • @laxshmiabirami7157
    @laxshmiabirami7157 4 месяца назад +1425

    நா பேசநினைக்கும் அனைத்தும் சகோதிரிகள் கேட்டுவிட்டார்கள்...கண்டிப்பா இலவசம் என்றால் ஓட்டுப்போட கூடாது

    • @jesuschristblessyou8324
      @jesuschristblessyou8324 3 месяца назад +12

      இதுகளா ....காசுக்கு பேசும் ... கும்பல் 🗣️🗣️🗣️

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 3 месяца назад +11

      ​@@jesuschristblessyou8324ellaru rice bag vaanga maatanga unnamaathari.😂

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 месяца назад

      ​@@jesuschristblessyou8324 மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பது நீங்கள் தான்

  • @sagayamary2556
    @sagayamary2556 4 месяца назад +783

    இலவசம் வேண்டாம் 👍👍👍

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 3 месяца назад

      Naalai DMK Kudikaaran, Gaanja pervazhi Urimai thohai arivikka pogiradhu

    • @prasathnps
      @prasathnps 3 месяца назад +3

      👍👍👍

    • @mariasheela3072
      @mariasheela3072 3 месяца назад

      Vanguradhukku.azaivazuga.ippa.kooda.evanavadhu.kasukoduthu.pesa.sOlli.irupanuga.sangi.payaluga.adhuthan.koovura

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 месяца назад +3

      இலவசம் என்றாலே நம்மிடம் அதிகம் வரியாகப் பிடுங்கி ஏதாவது ஒரு பொருளை குறைந்த விலைக்கு வாங்கி அதை நமக்கு விலையின்றி கொடுப்பது தான் !!

    • @naveena_comali
      @naveena_comali 3 месяца назад +2

      It's privileges not free both are different

  • @randy6069
    @randy6069 4 месяца назад +169

    Super பணம் வாங்காமல் ஓட்டு போடுங்க... மற்றவர்கள் சொல்லி யாருக்கும் ஓட்டு போடாமல் சிந்தித்து பாருங்கள்

  • @kavitharamachandran1771
    @kavitharamachandran1771 4 месяца назад +1408

    பேருந்துஇலவசம்விட்டுபெண்களைஅவமானப்படுத்துராங்க நாங்க இலவசம்கேட்டோமா

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 4 месяца назад

      கோவித்தா ரோமம்சந்ர முண்டமே ஒனக்கு தேவையில்லை இலவசம் ஏன் எனில் உன்கூடாரம் கிறித்துவ முஸ்லிம் நாடுகளுக்கு சென்று மானங்கெட்ட டு டாலர் தினார் கொண்டாராங்கோ.

    • @sundararajuduraisami146
      @sundararajuduraisami146 4 месяца назад +51

      திமுக நாசமாப்போக.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 4 месяца назад +31

      @@sundararajuduraisami146 சொல்ரவன் கூட்டம் தான் நாசமா போகனும்.

    • @Pendrop
      @Pendrop 4 месяца назад +8

      அவ வாய்ல வக்கலாமா

    • @wolfsr9259
      @wolfsr9259 4 месяца назад +4

      ​@@Pendrop ச்சீ ய்.......

  • @pspadmanaban653
    @pspadmanaban653 4 месяца назад +208

    சூப்பர் இந்த மாதிரி இலவசம் வேண்டாம் என்று எல்லா மக்களும் சொல்ல வேண்டும். நமக்கு 2000ரூ கொடுத்துவிட்டு
    அவர்கள் 2லடசம் கோடி ஆட்டைப் போடுவார்கள்.

    • @goodfriend43
      @goodfriend43 3 месяца назад

      அட்லீஸ்ட் இவர்கள் 2000ரூபாய் கொடுத்தார்கள்...
      நம்ம ஜீ 15 லட்சம் ரூபாய் எல்லோர் வங்கியிலும் போடுவதாக கூறி... ரெண்டு பேரு அக்கவுண்ட்டில் எல்லா பணத்தையும் போட்டு உலக பணக்காரர் வரிசையில்... முதல் 5 இடத்தில் இடம்பிடிக்க செய்து விட்டார்.....

    • @bharathiusha2321
      @bharathiusha2321 3 месяца назад

      Varalana vendanmu solluvanga vantha yarum vendamnu sonna pakkalam

    • @joysuri7936
      @joysuri7936 3 месяца назад

      Ya apo flood la 6000 vanga ninunga athu Nala iruka

    • @sumathia2380
      @sumathia2380 3 месяца назад +1

      அவர் கைக்காசைக் கொடுக்ககவில்லை சகோ. ஆற்றில் வீடு கட்டுவதற்கு அனுமதி ஏன் கொடுத்தார்கள்.

    • @sumathia2380
      @sumathia2380 3 месяца назад

      இன்னும் இப்படி நான்கு பேர் ஆதரவு தெரிவியுங்கள். நல்லா வருவீங்க

  • @siva1908
    @siva1908 4 месяца назад +177

    திமுக காரன் எவனாவது பாத்துட்டு உயிரோடு இருக்கானா

    • @ramarram9964
      @ramarram9964 4 месяца назад +2

      All voice message Listened sir.

    • @mohan1771
      @mohan1771 4 месяца назад +20

      திமுககாரனுக்கு சூடு சொரணை ஏது சார் ?

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 3 месяца назад +4

      Eruppan sir... because soranai ellatha naayengan

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 3 месяца назад +1

      Paaltayil vanga poirukkan.😂

    • @sabarivasan-fi8ne
      @sabarivasan-fi8ne 3 месяца назад +4

      மானங்கெட்டவனுங்க இருப்பானுங்க😂😂

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 4 месяца назад +43

    நம்மிடம் அடுத்தவர்கள்
    ரூ கிடைத்ததா? என்று கேட்டால் எனக்கு இலவசம்
    வேண்டாம்.என்னால் என்
    உழைப்பால் வாழமுடியும்
    என்று ஒருவரைத்தவிர
    யாருக்கும் சொல்ல வாய்
    வரவில்லை!

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 3 месяца назад

      Uzhaippa? Adhan vadaklkilrundhu thevai padugiradhu.

  • @sadhasivam1984
    @sadhasivam1984 4 месяца назад +970

    சுடலை சூடு சொரணை இருந்தால் தூக்குல தொங்கு.

    • @rameshkumarm1914
      @rameshkumarm1914 4 месяца назад

      அது தொங்காது தே....... மகன்.... 😡😡😡

    • @babudhakshina8311
      @babudhakshina8311 4 месяца назад +23

      அவர் சுன்னிய ஊம்புடா.....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 месяца назад

      CM SUTTIRUNTHA NEE TUTICORIN MADHIRI MODHALLA POSTMARTUM
      APPURAM POTTALAMA POYIRUPPAI SUDUKATTUKKU!

    • @Pendrop
      @Pendrop 4 месяца назад +5

      வாய் துர.....

    • @sivakalishanmugam9331
      @sivakalishanmugam9331 4 месяца назад

      சூடு சொரணைந்தா உன் வீட்டு பொம்பளைங்கள இலவசமா ரேஷன் வாங்க வேண்டாம்னு சொல்லு இலவசமா பஸ்ல போவேன் நான் சொல்லு காசு ஆயிர ரூபாய் வாங்க வேண்டாம்னு சொல்லு போயி மோடியை சப்புங்கடா

  • @Ravanan_Vamsam
    @Ravanan_Vamsam 4 месяца назад +119

    அருமை அருமை மக்கள் விழித்து கொண்டார்கள் மகிழ்ச்சி உறவுகளே ♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

    • @goodfriend43
      @goodfriend43 3 месяца назад +1

      நீ இராவணன் வம்சமா அதான் இப்படி பேசறே......
      மலையாள பாட்டு போட்டு ஜாலியா இருக்கே....

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 4 месяца назад +151

    நல்லது அம்மா.. நீங்கள் சொல்வது.. இலவசம் தேவைஇல்லை.. இலவசம் என்று கொடுக்கும் பணம் முழுவதும் முக்கால்வாசி அரசாங்க டாஸ்மாக் சாராயக் கடைக்கு சுலபமாக சென்று விடுகிறது..சாராயத்தில் போதை அதிகமா கலக்கிறார்கள் போல... அதனால் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது.தயவுசெய்து மக்களே.இலவசம் வேண்டாம்..டாஸ்மாக என்ற போதை கடைகளும் வேண்டாம் என்று சொல்லுங்கள் மக்களே.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 4 месяца назад

      சரியாக சொன்னீர்கள் இலவசமும் வேண்டாம் போதையும் வேண்டாம் சாராயமும் வேண்டாம் படித்து முடித்து விட்டு வரும் இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி அவரவர்கள் ஏதோ ஒரு வழியை தேடுகிறார்கள் அது நல்லபடியாக இருந்தால் பரவாயில்லை சரியில்லாத வழியாக போய்விட்டால் அனைவருக்குமே கஷ்டம் வீடும் நாடும் கெட்டுப் போய்விடும் பிறகு எப்படி நாடு நன்றாக இருக்கும் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டால் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டியது நமக்கு என்ன வேலை சரியாக செய்ய வேண்டும் மக்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு அதிகாரிகளும் யோசிக்க வேண்டும் நாம் நல்லா இருந்தா போதும் நாடு எப்படியாவது போட்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் பொறுப்பில் இருப்பதே வேஸ்ட் ஒவ்வொருநாளும் பயமாக இருக்கிறது என்னுடைய பேரப்பிள்ளைகள் இந்த போதைக்கு சாராயத்துக்கு அடிமையாகி விடுவார்களோ என்று ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழ வேண்டியதாக இருக்கிறது ஏனென்றால் என் பிள்ளைகளுக்கு அந்த பழக்கம் இல்லை பேரப்பிள்ளைகள் பல்லி சென்று வருகிறார்கள் எப்படிப்பட்ட நண்பர்களே சந்திப்பார்கள் என்று சொல்ல முடியாது பல பேர் மனதில் இருக்கும் வேதனை சாபமாக மாறிவிடும் நம் பிள்ளைகளை நாம் தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அவரவர்கள் செய்யும் பாவத்துக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு அதை யாரும் மாற்ற முடியாது

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 3 месяца назад +1

      100% Re 1000 enbadhu Re 100 aahum

    • @joysuri7936
      @joysuri7936 3 месяца назад

      Hmm modi vanthu Hindi tha Thai mozi soluva apo azunga nandri keta naagala

  • @user-os9dy9hh7t
    @user-os9dy9hh7t 4 месяца назад +183

    அக்கா, இது வரைக்கும் நீ குடுத்ததே ஜாஸ்திக்கா

  • @krishnamoorthy4818
    @krishnamoorthy4818 4 месяца назад +48

    திருடன் ஆட்சியிக்கு என்ன மரியாதை அருமை தாய்

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 4 месяца назад

      @@user-qf2fl9fk5h திராவிடியா பயலுக்கு பிறந்த உனக்கு வேறு வார்த்தை தெரிய வாய்ப்பு இல்லை நக்கி நாரவாயன் கொத்தடிமை

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 4 месяца назад

      @@user-qf2fl9fk5hDon’t be silly If you can’t Talk decently please stay away from commenting! This type of comments will be removed by You Tube and you will be barred too - your comment has no connection with the topic!! SB

    • @user-fm1bm5hq8t
      @user-fm1bm5hq8t 4 месяца назад

      உன்னுடைய அக்கா அம்மாவிடம் இப்படிதான் பேசுவாய மானங்கெட்ட பயலே.

    • @ramanp5760
      @ramanp5760 3 месяца назад

      யாருடா திருடன்? 10 ஆண்டாக ஆட்சி செஞ்சவனும் செஞ்சிகிட்டு இருக்குறவனும் தான்டா திருட்டு நாய்ங்க

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 3 месяца назад

      Enakku Ennavo TN Amaichargalai "Maanbu mihu" endru kooruvadhe koosugiradhu. Ivargal ukku arugadhai Illai.Adhu maen makkalukke

  • @radjesvarybalassoupramanie3198
    @radjesvarybalassoupramanie3198 4 месяца назад +31

    இதுக்கு ஒரே வழி இனியாவது மக்களே அரசியல் வாதிகளை இந்த முறையாவது பார்த்து தேர்ந்தெடுங்கள் 🙏🏼😢

  • @abishaimariba6977
    @abishaimariba6977 4 месяца назад +161

    முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலை தருவதாக வாக்கு கொடுத்தார்கள்..???? அதைப்பற்றி கொஞ்சம் கேளுங்க Bro...

    • @cveeraselvan4909
      @cveeraselvan4909 4 месяца назад

      😢

    • @tamilantamil7666
      @tamilantamil7666 4 месяца назад +1

      இலவசமா எது கேட்டாலும் கிடைக்காது

    • @abishaimariba6977
      @abishaimariba6977 4 месяца назад +2

      @@tamilantamil7666 இது இலவசம் இல்ல.. நானும் TNPSC Student தான். At least இதுக்காகவாச்சும் Vacancy அதிகப்படுத்தனும்.. இப்போ குடுக்ற vacancy ல எவ்ளோ பேர் வேலைக்கு போக முடியும்னு நினைக்கிங்க. அந்த தலைமுறை ல யாருமே படிக்காம தலைமுறையே வறுமைல இருக்காங்க. சுயநலமா யோசிக்காதிங்க brother.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      தி.மு.க..மோசடி......அ.தி.மு.க........மோசடி....... பா.ஜ.க... மோசடி தலைவர்...அதுக்கு இந்த பிக்பாக்கெட் கட்சியெல்லாம் ஓட்டு போட்டு தாத்தீங்க

    • @KrishnanKrishnan-mx4dd
      @KrishnanKrishnan-mx4dd 3 месяца назад +2

      தி மு க எது சொன்னாலும் பொய்யாதான் இருக்கும். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கும்.இந்த முறை நல்லவர்களை தேர்தெடுப்போம்

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 4 месяца назад +27

    நேற்றைய ஒருபக்க அரசின் விளம்பரத்தில் பல திட்டங்களை நடைமுறை படுத்தியதாக வந்தது ஆனால் அனைவருக்கும் பலன் கிடைக்க வில்லை என்ற ஆதங்கம் அதிகம் உள்ளது இதை மக்கள்இந்த வீடியோ மூலம் தெரிவிக்கிறார்கள், இதற்கும் அரசு ஒரு பக்க விளம்பரம் மூலம் விளக்கம் கொடுத்தால் மக்கள் புரிந்து கொள்வார்கள். இவர்களின் விளம்பரத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் இல்லை நாட்டை மக்களை வறுமைக்கு கொண்டு செல்வதுடன் அரசியல் வாதிகளின் பொருளாதாரத்தை வளர்க்கும் திடங்களாகத்தான் உள்ளது. இதை பொதுமக்களால் தடுக்க முடியாது ஆனால் தெய்வம் இதை கண்டிப்பாக தட்டிக் கேட்கும்.

    • @barathbaskar9094
      @barathbaskar9094 3 месяца назад +1

      Go and vote bjp he will put you pattai namam

  • @estherrajathi5629
    @estherrajathi5629 4 месяца назад +37

    எனக்கு கிடைத்து உள்ளது வருமானம் அதிகம் உள்ளவங்களுக்கும் அரசாங்க வேலை உள்ளவங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாங்க

    • @prabarohith9090
      @prabarohith9090 3 месяца назад +4

      Illathavangalukume varala

    • @ramprasath4050
      @ramprasath4050 3 месяца назад +1

      எங்கள்ட்ட காரே கிடையாது....ஆனால்....காரு இருக்குனு எங்க அம்மாக்கு வரல......அசிங்கமா திட்டிட்டு இருக்காங்க....😂😂😂

    • @KaviDeepak.
      @KaviDeepak. 3 месяца назад

      எங்க அம்மாவுக்கு அவங்க சொன்ன தகுதி எல்லாம் இருந்துச்சு... வருமானம் அதிகம்னு போட்டு reject ஆகிருந்துச்சு.. மறுபடியும் மேல்முறையீடு ஆவணங்களோடு சேர்த்து 2 முறை பதிவு பண்ணாங்க.. கிடைக்கவே இல்ல.. எதோ கொடுக்கனும் பல பேர கழிச்சு விட்ருக்காங்க.. வசதி இருக்றவங்களுக்கு வந்திருக்கு எங்க ஊர்ல.. என்னத்த சொல்ல.. அலைச்சல் தா மிச்சம்..
      எல்லோருக்கும் பயன்படுற மாதிரி நல்ல திட்டங்கள கொண்டு வரலாம்.. இதென்னவோ லஞ்சம் மாதிரி இருக்கு..

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 4 месяца назад +308

    1000 ரூபாய் எதுக்கு டா தரிங்க...... டாஸ்மாக் ல திருப்பி வாங்கிட போறீங்க....

    • @kircyclone
      @kircyclone 4 месяца назад +2

      அப்போ சரக்கு free தானா...

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 4 месяца назад +6

      apo oombarathuku kudika poriya da

    • @jagannathan.k5248
      @jagannathan.k5248 4 месяца назад +8

      @@yuvarajyuvaraj8443 டேய் பொட்ட 200 ரூபாய் பத்தலையா 500 எதிர் பாக்கறியா??? 😁😁😁😁😁

    • @kircyclone
      @kircyclone 4 месяца назад

      @@jagannathan.k5248 andhaalaavadhu பரவாயில்ல 200 க்கு kaththuraaru... நீ oc ல kaththura நாய் தானே... keezhpaakkaththula போய் கத்து...

    • @jagannathan.k5248
      @jagannathan.k5248 4 месяца назад

      @@user-qf2fl9fk5h உனக்கு ஏன் டா வலிக்குது டேய் பொட்ட திமுக ல இருக்கவங்களுக்கு உன் வீட்ல இருக்க அம்மா அக்கா தங்கச்சி எல்லாரையும் கூட்டி குடுத்துட்டு 200 வாங்குனது பத்தலையா இன்னும் வேணுமா??¿😄😄😄😄😄😄😄

  • @vaijayanthin4900
    @vaijayanthin4900 4 месяца назад +19

    Bus kku free innu solli பெண்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு பஸ் free பஸ் நிப்பட்டுறதே இல்ல

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 4 месяца назад +1

      Correct! SB

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 месяца назад

      குள்ளநரி கூட்டம் ஒன்று தடுத்திடும், தொல்லை தந்து கொள்ளை கொள்ள மறித்திடும் ! நீ எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா! அவரை எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா... சத்தியமே லட்சியமாய் கொள்ளடா , தலைநிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா !!

  • @PoornimaMathan
    @PoornimaMathan 4 месяца назад +16

    எனக்கு ₹1000 கொடுக்கல எங்க அக்காவுக்கு ₹1000 கிடையாது எங்க அக்கா வாச்சு கவர்மெண்ட் ஜாப் அதனால ₹1000 கொடுக்கல என் புருஷனும் கவர்மெண்ட் ஜாப் இல்ல நானும் கவர்மெண்ட் ஜாப் இல்ல நான் வேலைக்கே போகல எனக்கு ₹1000 கொடுக்கலையே நான் எங்க போய் கேட்கிறது

  • @user-yx4tw4pi4v
    @user-yx4tw4pi4v 4 месяца назад +35

    மிகவும் சரியான செருப்படி கேள்விகள் உங்கள மாதிரி பெண்கள் எல்லாம் கேள்வி கேட்க வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉

    • @sivabalan9320
      @sivabalan9320 4 месяца назад

      இவ ஒரு புலா

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 4 месяца назад +6

    சமூக ஆர்வலர்கள் உதவிகிடைக்காதவர்களுக்கு ஆதார் bank போன்ற documents ல ஏதும் பிரச்சனைகள் இருப்பின் படிக்காத தாய்மார்களுக்கு உதவி பணம்கிடைக்க வழி செய்யலாமே

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 месяца назад +33

    🎉 good 👍 job 👌🎉 திமுக ஒரு குள்ளநரி கூட்டம். நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு தெரியும் 🎉😂❤

  • @balakrishnankm666
    @balakrishnankm666 4 месяца назад +79

    வராது சத்தியமா வராது ..எப்படி வரும் திமுக விற்க்கு ஓட்டு போட்டா...

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 4 месяца назад +48

    என் மனைவி மற்றும் அண்ணி
    கிடைக்க வில்லை. இத்தனைக்கும்
    முதல்வர் தொகுதி அவருக்கு
    ஓட்டு போட்டு தண்டம்..

  • @lotuskumar1878
    @lotuskumar1878 4 месяца назад +10

    1000 உங்களுக்கு தரலைன்னு பொறாமை 😂😂 நீங்க நல்லா தான சம்பாதிக்கறீங்க அப்புறம் எதுக்கு 1000 எதிர் பார்க்கறீங்க எனக்கும் தான் கொடுக்கவே இல்ல இருந்தாலும் கஷ்டப்படுற குடும்பத்து கிடைக்கிறது நல்ல செயல் தான் இந்த பணத்தை வைத்து அவங்களுக்கு எதாவது ஒரு செலவுக்கு பயன்படும்.ஏம்மா ஏய் அரசு வேலையில இருக்கிற உனக்கும் தரனுமா 😂😂மரியாதை எப்படி கொடுப்ப 1000 கொடுத்தா வாங்கிட்டு மூடிட்டு இருப்ப ஆளயும் மண்டையும் பாரு 😂வறுமானம் அதிகமா இருக்கிறவங்க எதுக்கு எதிர்பார்க்கறீங்க 😂😂இலவசம் கொடுக்க வேண்டாம்னு வாய் தான் சொல்லுது மனசு எனக்கு கொடுக்கல அடுத்தவன்க்கு கொடுக்கிறாங்கன்னு பொறாமை

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 3 месяца назад +1

      Aana Andha panathal Kanavan Manaivi idaiye thaharaaru thondri kolai nadakkavum seihiradhu.Kaaranam Tasmac, Ganja

    • @lotuskumar1878
      @lotuskumar1878 3 месяца назад

      @@user-ow4fc3oq1n எல்லாரும் குடிக்கிறது இல்ல குடும்ப செலவுக்காக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் ஒரு சிலர் செய்யறத வைத்து பார்க்காதிங்க

    • @jayanthivjayanthi5603
      @jayanthivjayanthi5603 3 месяца назад +1

      👌👌

    • @user-ow4fc3oq1n
      @user-ow4fc3oq1n 3 месяца назад

      Ellarukkum Kodukkarom endru 30% perukku koduthu 15% vaakkai alla andha pengalai pichaikkarigal aakkiya arasai ayokkiya arasu endre solla venum. Andha pemaniyin Aadhangam adhan velippade

    • @shanmuammu8234
      @shanmuammu8234 3 месяца назад

      ​@@user-ow4fc3oq1nantha 1000rupees mattum thaan sandai poduvana??? Antha maathiri aalu ellarthukum sandai thaan poduvan...

  • @vezhavendan5980
    @vezhavendan5980 4 месяца назад +90

    Akka marana mass 🧠❤️💥🔥🔥💯💯😎😎💪💪🤯🤯🤯🤯

  • @KaviKavi-wo5be
    @KaviKavi-wo5be 4 месяца назад +135

    Annamalai can lead the new generation...❤❤

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 4 месяца назад +10

      Everything will get demolished.

    • @factsin1085
      @factsin1085 4 месяца назад +21

      Already bjp nala naade nasama pochu. Loose maari pesathada mental😂😂

    • @vigneshraghuraman8045
      @vigneshraghuraman8045 4 месяца назад

      See indias name in global stage ​@@factsin1085

    • @Rajesh-pm2xj
      @Rajesh-pm2xj 4 месяца назад +1

      ​@@factsin1085unna mari tharkuri thaolinga irukrathunala than da naadu nasama pothu puluthis

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 4 месяца назад

      த்தூ புளுகு மூட்டைகளா. உங்களுக்கு வெக்கமா இல்லையடா.

  • @subburanbalamurugan9211
    @subburanbalamurugan9211 4 месяца назад +11

    Good 👍

  • @user-le5fv2ws1p
    @user-le5fv2ws1p 4 месяца назад +14

    Super Akka

  • @mathivanan7606
    @mathivanan7606 4 месяца назад +70

    Anamalai will win Modi ji will win 🔥🔥❤️🇮🇳 jai hind

    • @Udhiran
      @Udhiran 4 месяца назад

      இவனுங்க வேற அங்குட்டு போய் ஊம்புங்கடா

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 4 месяца назад +5

      Bjp fails.

    • @rameshv
      @rameshv 4 месяца назад +4

      ​@@yuvarajyuvaraj8443DMK failure for now and ever from now

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 4 месяца назад +4

      @@rameshv ipudiye paithiyam mathiri pesikitu iru.

    • @rameshv
      @rameshv 4 месяца назад

      @@yuvarajyuvaraj8443 nee oru paramparai kothadimai da, pooi enbanidiku Aaai alambividu. Poster DMK ku ottu

  • @REDOWL700
    @REDOWL700 4 месяца назад +13

    இப்போ நல்ல பேசுறீங்க ஆனால் தேர்தல் வந்தால் குறை சொன்ன கட்சிகே போய் ஓட்டு போடுறீக...கேட்டால் காசு குடுத்தான் போட்டேன்... உங்களை மாற்ற முடியாது

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 месяца назад

      இனிமேல் பெரும் மாற்றம் வரும் .அப்படிப்பட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பணம் வாங்காத வாக்காளர்களின் கடமை

  • @mpcsiva1179
    @mpcsiva1179 4 месяца назад +5

    அருமை 👌👌👌

  • @artisticrangoli1768
    @artisticrangoli1768 4 месяца назад +6

    Cylinder price 1000,
    Employment with good salary should be created

  • @billairajamaas3313
    @billairajamaas3313 4 месяца назад +22

    திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க

    • @Ammaiapparchellam
      @Ammaiapparchellam 4 месяца назад

      200 % correct...திருடர்கள் முன்னேற்ற கழகம்..இனி வேண்டாமே

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 месяца назад

      தி.மு.வுக்கு ஓட்டுப்போடாதீங்க என மு.க அழகிரியே சொன்ன பிறகும் திருந்தவில்லை தமிழன் !! இப்போது அனுபவிக்கிறான் !!

  • @MuruganR-ov8pl
    @MuruganR-ov8pl 4 месяца назад +17

    ஒரு கோடி குடும்பம் திமுகவுக்கு
    ஆதரவு...
    ஒரு கோடி குடும்பம் திமுகவுக்கு
    எதிர்ப்பு...
    ஆதரவு ஜெய்க்குமா?
    எதிர்ப்பு ஜெய்க்குமா?
    பொறுத்திருந்து பார்ப்போம்.

    • @anitham2203
      @anitham2203 4 месяца назад +3

      👌👌👏👏👏👍🔥🔥🔥...crct let's see.,

    • @mohan1771
      @mohan1771 4 месяца назад

      ஒரு கோடி குடும்பம் திமுகவிற்கு ஆதரவா ?
      எல்லாம் பொய் சார்...

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 3 месяца назад

      ஆதரவளிப்பவர்கள் நெடுங்கால ஏமாளிகள் ! எதிர்ப்பவர்கள் விழித்துக்கொண்டு தவறை உணர்ந்த புத்திசாலிகள் !!

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 4 месяца назад +8

    இதுபோன்ற பல திட்டங்கள் திமுகவின் கலாச்சாரம் தீமைஎனும்போதையைவளர்த்துவிட்டதுஇதுதெரியாமல்அவனுக்குஓட்டளிக்கிறார்கள்

  • @ashokkumar-ln6dx
    @ashokkumar-ln6dx 3 месяца назад +1

    🎤🎙️எங்கள் அண்ணன் நிறுத்தும் வேட்பாளர் தமிழர் இனத்தின் மீது பற்றாளராக இருந்தால் போதும். எந்த சாதி ,எந்த மதமாகவும் இருக்கட்டும். அவர்கள் எங்கள் இரத்த உறவுகள் 💪🏼.
    அவர்களுக்கு தான் எங்கள் வாக்கு 🎙️🎤👆🏼...
    🔥 🎤🎙️ நாம் தமிழர் 🎙️🎤 💪🏼

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 4 месяца назад +1

    மரியாதை எங்கு கிலோ கணக்கில் கிடைக்குமோ அங்கே சென்று பணம் கொடுத்து மரியாதையை வாங்கிக்கொள்ள சொல்லுங்கள் அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 3 месяца назад +2

    தைரியமான சகோதரிகளுக்கு பாராட்டுகள். நமக்கு மரியாதை கொடுக்காதவர்களுக்கு நாம் எதற்காக மரியாதை தரவேண்டும்? வயது மூத்த பெண்மணிகளை , கட்சித் தலைவர்களை மேடையிலேயே துச்சமாக பேசும் அகம்பாவம் கொண்ட திராவிட அமைச்சர்கள் ஒழிய வேண்டும்.

  • @ramanins4436
    @ramanins4436 4 месяца назад +36

    தீம்கா தீயசக்தி!!வாக்களிக்காதிர்கள்;அண்ணாமலைக்கு ஓட்டு;தாமரைக்கு ஓட்டுபோடுங்கள்;

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 4 месяца назад +3

      அவன் எதில் நல்லவன்

    • @anishani7776
      @anishani7776 4 месяца назад +1

      ❤❤❤❤❤❤annamalai

    • @Pendrop
      @Pendrop 4 месяца назад

      என்னடா ரெடியா

    • @Pendrop
      @Pendrop 4 месяца назад +3

      பூ பூபூ.....

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 4 месяца назад +3

      nadau nasamaga pogatum

  • @ulaganathanulaganathan8911
    @ulaganathanulaganathan8911 4 месяца назад +1

    நான் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தேன் கடைசி வரைக்கும் ஒரேமாதிரி இருந்தது அப்பரம் எந்த சேனல் பார்த்தா நம்ம தமிழா தமிழா பேசிய பெண் பேரூந்தில் போகும் போது டிக்கெட் எடுத்து போனா மாணஸ்த்தி தமிழ தமிழ

  • @nethajibe7208
    @nethajibe7208 4 месяца назад +1

    இல்லாதவனுக்கு தான் 1000
    இருப்பவனுக்கு 0 இதுதான் நியாயம்.

  • @massjmr8282
    @massjmr8282 4 месяца назад +4

    ஹா ஹா அதே அந்த ஆயிரம் ரூபாய் வாங்காமல் இருங்க பாக்கலாம்... வெட்டி செளடால்.

  • @Danny5557
    @Danny5557 4 месяца назад +5

    Plz note this opportunity DMK People s only.

  • @savitha21177
    @savitha21177 3 месяца назад +2

    பதினோரு விடுகளுக்கு ஓனருக்கு 1,000 கொடுக்கிறார்கள்...
    வாடகையில் இருக்கும் எங்களுக்கு வரவில்லை.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 3 месяца назад +3

    இலவசம் வேண்டாம், வேலைவாய்ப்பு உண்டுபண்ணுங்கள் இலவசம் கொடுத்தால் மரியாதை கிடைக்காது

    • @shanmuammu8234
      @shanmuammu8234 3 месяца назад

      Elavasam youngsters illa bro for married women's and ladies who still walks too far every day for job...

  • @tharmalingam17
    @tharmalingam17 4 месяца назад +10

    குவட்டருக்கு
    10ரூபாய் யாரை
    கேட்டு உயர்த்தி தான்
    ஆயிரம்கொடுத்தான்க🎉🎉🎉

  • @Rockingkids0007
    @Rockingkids0007 4 месяца назад +6

    Ilavasam venda, first lady great speech

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 месяца назад +1

      மரியாதைல்லாம் கொடுக்க முடியாது. Superb 👌

  • @harinikrishnan4945
    @harinikrishnan4945 3 месяца назад

    நான் ஒரு பஸ்ஸில் ஏறினேன்.. அந்த பஸ்ஸில் நிறைய பேர் இருந்தனர். அந்த பஸ்ஸில் அதிகபட்சமாக 15 ஆண் நபர்கள் மட்டுமே இருந்தனர. நான் டிரைவர் அருகில் நின்று கொண்டிருந்தேன் அவர் அப்பொழுது கூறுகையில் ஒரு ஆண்மகன் கூட வெளியே வரவில்லையா அனைத்து ஆண்களுமே எங்கே உள்ளனர்? இலவசம் என்று வந்தவுடன் பெண் மகள்கள் அனைவரும் வெளியே வருகின்றனர்.. அப்ப பெண்கள் மட்டுமா வேலை செய்கின்றனர் ஆண்கள் வேலை செய்யவில்லையா ஆண்டவா காலம் மாறிவிட்டது என்று கூறினார்... அப்பொழுதுதான் நான் திரும்பி பார்த்தேன் பஸ்ஸில் எவ்வளவு நபர்கள் உள்ளனர் என்று.. இலவசம் என்ற பெயரில் நிறைய பெண்கள் இப்பொழுது வேலைக்கு செல்கின்றனர் நிறைய ஆண்கள் இப்பொழுது வீட்டில் உள்ளவர்கள் கிராமத்தில்

  • @kakamvenkatesh7864
    @kakamvenkatesh7864 4 месяца назад +4

    Pleaae give ur vote to annamalai🙏🙏🙏

  • @schooldeepam757
    @schooldeepam757 4 месяца назад +6

    போக்குவரத்து துறை எந்த நிலைமையில் உள்ளது லாபத்தில் இல்லை நஷ்டத்தில் செயல்படுகிறதா இவங்க ஓட்டுக்கு இலவசம் கொடுத்துட்டு எல்லாத்தையும் நஷ்டத்தில் கொண்டு வந்து மக்கள் வரிப்பணம்

  • @jayapreveen9219
    @jayapreveen9219 4 месяца назад +12

    ஆண்களுக்கு 1000வேண்டாம் 500ரூபாய் கொடுங்க சார்

    • @mohan1771
      @mohan1771 4 месяца назад +1

      ஆமாம் 😊

  • @sivasubramaniang6269
    @sivasubramaniang6269 4 месяца назад +6

    ஒனக்கு வந்திச்சா... ஒனக்கு வந்திச்சா... டாய்லெட்ல போய் ஒக்காந்தா வரும்...

  • @aaravs338
    @aaravs338 3 месяца назад +2

    Lets vote for Annamalai ji. BJP 🪷

  • @PriyankaM-dw2cw
    @PriyankaM-dw2cw 3 месяца назад +1

    பாஜக கூட்டணி போதை இல்லாத தமிழகம் உருவாக பாடுபடுகிறது வாழ்த்துக்கள் 🤗♥️

  • @rajapa3430
    @rajapa3430 4 месяца назад +9

    வேஸ்ட் product

  • @ahamedasfaq4149
    @ahamedasfaq4149 4 месяца назад +5

    Ntk 🔥🔥 SEEMAN ✅

    • @CosWtch
      @CosWtch 4 месяца назад +2

      Neengalam thirrunthaa mattingala daa 😂

    • @BharatTube2023
      @BharatTube2023 4 месяца назад

      அடேய் வசனம் பேசி வசூல் செய்யும் கட்சி NTK.

    • @user-hr4oi3vf5x
      @user-hr4oi3vf5x 4 месяца назад

      Thambi venam 😂naa katchi kuh poi kadupaayi thirumba vanten😂

    • @ahamedasfaq4149
      @ahamedasfaq4149 4 месяца назад

      @@user-hr4oi3vf5x ean vanthinga bjp la serathukka

  • @sathyarenu2711
    @sathyarenu2711 4 месяца назад +1

    Enaku oru Rupa kuda kedaikala 😢

  • @goodfriend43
    @goodfriend43 3 месяца назад

    தமிழா என்று பேரு வைத்து கொண்டால் போதாது...
    தப்பு என்றால் தலை போனாலும் தட்டி கேட்க கூடியவன் .... மாநிலமாக இருந்தாலும்,மத்திய அரசாக இருந்தாலும், இந்த உலகத்தையே தட்டி கேட்க கூடிய தைரியம் உள்ளவன்.....
    ஒருத்தரை தட்டி கேட்பது சுயநலம்.... உலகத்தையே தட்டி கேட்பது பொது நலம்....
    அதில் நீங்க எந்த வகையை சேர்ந்த வர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @kumaranangamuthu
    @kumaranangamuthu Месяц назад

    உங்களுக்கு இலவசம் கிடைக்கவில்லை என்று வேண்டாம் என சொல்கிறீர்களா.. இல்லை உண்மையாகவே இலவசம் வேண்டாம் என சொல்கிறீர்களா 😂

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq 4 месяца назад +23

    ஏன்டா கிடைச்சவங்களை பேட்டி கேட்க மாட்டேங்களே..

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 4 месяца назад

      திராவிட நாய்க்கு மட்டும் எந்தஒரு பிரச்னையும் இல்லாம கிடைக்கும்.

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 4 месяца назад

      ஏண்டா எல்லாருக்கும் குடுக்குறே ன்னு சொன்னானே பிச்ச எடுக்கும் போது

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 4 месяца назад

    அந்த பொம்பளையே போட சொல்லுது நீ ஏன்பா wait பண்றே போடு,, நல்லா போடு,, 😂

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 3 месяца назад

    அந்த அம்மா வாழ்க இலவசம் வாங்கி மக்கள் முட்டாளாய் இருந்தது போதும்

  • @kjga5829
    @kjga5829 4 месяца назад +2

    திருமணத்திற்கு தரும் பணத்தை யும் நிறுத்திவிட்டானர்

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 месяца назад

      தகவலுக்கு நன்றி. இதையும் வெளியே பரப்ப வேண்டும். தொண்டர்கள் கவனிங்க

  • @sakthivelm3886
    @sakthivelm3886 3 месяца назад

    நான் Disabled நபர். ஆனால் அரசின் 1000 ரூபாய் உதவித்தொகை வாங்கவில்லை. 6 வருடங்களாக தனியார் வேலை கேட்டு உதவி கேட்டு வருகிறேன். யாரும் என்னை மனிதனாக கூட மதிக்கவில்லை. MSc Physics D Ted வரை படித்தும் கூலி வேலை செய்து வருகிறேன். நான் படித்தது எல்லாம் அரசு நிறுவனங்கள். எனக்கு பள்ளி,கல்லூரிகளில் ஆசிரியர் நடத்தும் பாடங்கள் எதுவும் துளி கூட புரியாது. முழுக்க முழுக்க புத்தகத்தின் உதவியுடன் தான் படித்தேன்.

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 4 месяца назад +8

    அருமையாக சொன்னீர்கள்

  • @spandiyan9589
    @spandiyan9589 3 месяца назад

    இலவசம் வாழ்க்கையை மேன்மைக்கு கொண்டு செல்லாது . வேலைவாய்ப்பை ஏற்படுத்தினால் மட்டுமே வாழ்க்கை மேம்படும் .பல இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். இந்த ஆயிரம் ரூபாய் ஐம்பது வயதை கடந்த வர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும்.

  • @user-ho4le9sx2k
    @user-ho4le9sx2k 2 месяца назад

    இலவசமே வேண்டாம் மக்களே நம உழைப்பதற்கன ஞாயமான ஊதியம் தந்தாலே போதும் சகோதரிகளே

  • @gokulraj996
    @gokulraj996 3 месяца назад +1

    முதலில் இந்த திராவிட ஆட்சியை ஒழிப்போம்.
    நமது தமிழர் ஆட்சியை நிலை நாட்டுவோம். தமிழர் ஆட்சி மலர வாக்களிபீர் ஒலிவாங்கி 🎙️🎙️

  • @Aishu3113
    @Aishu3113 3 месяца назад

    En manasula ulla barame erangiduchu.....😂😂😂... Avanuku enala ivlo than mariyatha kuduka mudium 😂😂.. akkaow ultimate ❤

  • @amalaamala9033
    @amalaamala9033 3 месяца назад

    இலவசமாக எதுவும் வேண்டாம் இலவச ம் என்று பெயரில் மற்ற எல்லாமே விலை ஏற்றி இருக்காங்க

  • @jothiganesan5435
    @jothiganesan5435 3 месяца назад

    உண்மையை உரக்க சொல்றீங்க நன்றி சகோ...

  • @rajaramp9008
    @rajaramp9008 3 месяца назад

    அனைத்து ஏழை பெண்களுக்கும் கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுக்கின்றார்கள். வருமானம் அதிகமாக இருக்கின்ற வர்களுக்கு எப்படி யம்மா கொடுப்பாங்கு.

  • @kcbabu1781
    @kcbabu1781 3 месяца назад

    எனக்கு இதுவும் வரல, வெள்ள நிவாரண நிதியும் வரல.. கேட்ட சரியான பதில் இல்ல. ஆன பொங்கல் பரிசு மட்டும் வந்தது, கரும்பு இல்லாம... 🤔🤔🤔

  • @Mithran-kutty
    @Mithran-kutty Месяц назад

    இலவசம் வேண்டாம் .தரமான கல்வி & மருத்துவம் தந்தால் போதும்

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 месяца назад

    இவளுக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்தா கூட பத்தாது. இலவசமா கிடைக்குது என்று கூறினாலே போதும், உடனே எல்லோரும் எனக்கு உனக்கு என்று வந்துட வேண்டியது. உண்மையிலேயே யாருக்கு பயன்படதோ அவர்கள் பேச மாட்டார்கள்.

  • @user-no9fc2ht8b
    @user-no9fc2ht8b 3 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி க்கு ஒரு வாய்ப்பு குடுங்க

  • @vishvakumar6406
    @vishvakumar6406 3 месяца назад

    ❤❤❤இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்கள் எல்லாம் ஒரு like போடுங்க 🔥🔥🔥

  • @vijaydesigan5103
    @vijaydesigan5103 4 месяца назад +1

    அம்மா தாயே 🙏🏼🙏🏼🔥

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 4 месяца назад

    இதை பேரக்கடிய தகுதி உடயவர்களுக்கு எல்லாம் கிடைக்கவில்லை ஆனால் மாடி வீடும் வாடகைக்கு வீடு விட்டும் கைநிறைய சம்பளம் பென்சன்பணபென்சன்பணம் இவர்களுக்கெல்லாம்வருதுபாருங்

  • @v.arokkiyaraj4315
    @v.arokkiyaraj4315 3 месяца назад +1

    Dhayavu senji wineshop close pannunga adhunalaye ella ponnungaloda life um pochi. Including me😭😭😭

  • @mithrasaral4379
    @mithrasaral4379 3 месяца назад

    பேத்தி காசு தலைமை ஆசிரியர் எடுத்து கொண்டார், நான் டீச்சர்,எனக்கு தெரியும் 😢

  • @thavamsivam3993
    @thavamsivam3993 3 месяца назад

    அரசாங்க ஊழியர்களும்
    கேட்பது வெட்கம்
    சாமானிய மக்களுக்கு தினசரி வேலை கிடைப்பது இல்லை
    வருமானம் இல்லை

  • @abivijay5732
    @abivijay5732 3 месяца назад

    எந்த ஆட்சியும் வேணாம் எல்லாரும் நோட்டா பண்ணுங்க எல்லா ஆட்சியும் மக்கள தேடி வரட்டும்😄😄

  • @dinmar2008
    @dinmar2008 4 месяца назад +1

    நான் car வைத்திருந்தேன், ஆனால் இப்போது வேலையில்லாத காரணத்தினால் இருந்த carஐ விட்ருவிட்டேன் என் car வாங்கியவர் பெயர் மாற்றம் செயாமல் ஒற்றி வருகிறார் அதை காரணம் காட்டி என் மனைவிக்கு தர வில்லை நான் திமுக ஒட்டு போட்டோம்

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 месяца назад

      திமுக கொடுக்கும் பணம் கூட ஒட்டாது. இனியாவது மாறுங்கள்.

  • @banuvijay5951
    @banuvijay5951 3 месяца назад +1

    Unmai amma❤❤❤

  • @Sps90kids
    @Sps90kids 4 месяца назад

    எங்க அம்மா விதவை உரிமை தொகை வாங்கிக்கொண்டு இருந்தார் இப்போ 1000மகளிர் உரிமை தொகை கொடுத்து விதவை உரிமை தொகை நிருதிடாங்க.....

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 3 месяца назад

      இதனை மற்ற கட்சித் தலைவர்கள் காதுக்கு எட்டும் வரை சொல்லுங்கள். ஊடகங்களிடம் சொல்லுங்கள். பணம் கிடைக்க முயற்சியை விடாதீர்கள்.

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk 3 месяца назад

    இவள்தான் தமிழ்பொண்ணு good aansar❤❤❤❤

  • @SundarrajSmek
    @SundarrajSmek 3 месяца назад +1

    இலவசம் வேண்டாம் அப்புரம் ஏன் வர்லா பணம் வர்லான்னு சொல்றிங்க

  • @karthikeyanselvaraj5695
    @karthikeyanselvaraj5695 3 месяца назад

    அதனால அதிமுக வுக்கு ஓட்டு போட்டோம் 😂😅 சிந்திக்க தெரியாத பாவம் மக்கள்...

  • @ragininijan8148
    @ragininijan8148 3 месяца назад +1

    Ladies ku free , school colleage childrensku free mudhiyorgaluku free sollitu bus driver conductor ku oru naalaiku 8000 rs ticket Target vaipadhu enna niyaayam , pillaium killivittutu thottilaium aatum aatchi 😢

  • @Hiii-HumaN
    @Hiii-HumaN 3 месяца назад

    Dmk க்கு ஓட்டு போட வேண்டாம் ஆனால் அதே சமயம் bjp க்கும் ஓட்டு போட வேண்டாம்...

  • @HemaLatha-mh5eu
    @HemaLatha-mh5eu 3 месяца назад

    ஓட்டு வாங்கும் வரைக்கும் தான் சொல்லுவாங்க போட்டு வாங்க வரைக்கும் அப்புறம் அவங்க சம்பாதிக்கிறது மட்டும் தான் பாப்பாங்க

  • @SvGMathi
    @SvGMathi 3 месяца назад

    இலவசம் வேண்டாம்னு சொல்றதோடு சரி கொடுத்தா வாங்காம இருப்போமா இப்படி சொல்றவங்க தான் முதல் ஆளாப் போய் டோக்கன் வாங்குவோம் வேணாம்னு வீட்டிலேயே இருந்து பாருங்களேன்

  • @user-zz3rs2xt6l
    @user-zz3rs2xt6l 3 месяца назад

    நாட்டு மக்கள் அனைவரையும் சமம் என்று நினைக்கும் மோடிஜிக்கு வாக்களிப்போம்

  • @mmurugesanmurugesan114
    @mmurugesanmurugesan114 3 месяца назад

    திமுக வின் சார்பாக தேர்தலில் நிக்கும்வேட்பாளரிடம் உனது ஆதார் அட்டையை காட்டு.ரேசன் கார்டை காட்டு.பாஸ் புக் காட்டு .என எல்லோரும் கேட்கனும்

  • @user-fy1wc7yi4u
    @user-fy1wc7yi4u 4 месяца назад +1

    மீண்டும் எங்கள் திமுக ஆட்சி தான் வரும். உங்களை வெட்டி வீழ்த்துவோம்.

  • @SelvakumarS-mn9vo
    @SelvakumarS-mn9vo 4 месяца назад +7

    அப்ப சோறு சப்டடு பேசுணறு இபா பீதினுது பேசினான்

  • @WorldIsBeautifulAlways
    @WorldIsBeautifulAlways 3 месяца назад

    ஆரம்பத்தில் எல்லாருக்கும் கொடுக்கிறேன் என்று சொன்னாங்க இப்போ கிடைக்கவில்லை என்பதால் இலவசம் வேண்டாம்…

  • @true535
    @true535 4 месяца назад

    இது திமுக மகளிர் அணிக்கு மட்டுமே
    பொது சாமானிய மக்களுக்கு கிடையாது