குருஜி அவர்களுக்கு வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம். இந்த கிரகமாலிகா யோகம் இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வேலை செய்யும் என்று கூறுகிறீர்கள். சரி, ஆனால் சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி ஆகியவை ஏற்கனவே பிறந்து வளர்ந்துவிட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வேலை செய்யும் என்றும் கூறுகிறீர்கள். என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது ஐயா !!!
Vanakkam Guruji! If child born during this time under Kanni lagna, Rahu and Sevvai will be in 8th house with Sani 3rd parvai on 8th house. Lifespan will be affected , so it is bad to be born under Kanni lagnam. Pls comment
மனித உயிர் ஒன்று பூமியில் பிரவேசிக்கும் காலம் என்பது அவரவர் ஆன்மாக்கள் செய்த பலாபலன்களைப் பொறுத்தும் ,கர்மாவின் பலன்களையும், பொறுத்துத்தான் பிரவேசம் ஆகும், எல்லாம் அவரவர் செய்த பலாபலன்களைப் பொறுத்தே அமையும், எல்லோருக்கும் அமையாது
எனது உறவினர் அப்பா,,மகன் இருவருக்குமே இந்த யோகம் இருக்கிறது. இருவருமே உறவினர்களில் கோடீஸ்வரராகவும் செல்வாக்கு உடன் இருக்கின்றனர் ,,ஆனால் ஊனமுற்ற மகளும் இருக்கிறார்
ஐயா வணக்கம்.தங்களது வீடியோ பதிவிற்கு நன்றி. லக்னத்தில் இருந்து 2,4,6,8,10,12 ஆம் வீடுகளில் வரிசையாக ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் இருந்தால் அதனை சிம்மாசன யோகம் என்று சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..இது சரிதானா? இப்படி கிரக அமைப்புள்ள நிலையில் அதன் பலன்கள் அந்த ஜாதகர்க்கு எவ்வாறு இருக்கும் என்பதை தாங்கள் ஒரு வீடியோ பதிவில் விளக்கினால் நலமாக இரூக்கும். நன்றி.வணக்கம்
குருஜி அவர்களுக்கு வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம். இந்த கிரகமாலிகா யோகம் இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வேலை செய்யும் என்று கூறுகிறீர்கள். சரி, ஆனால் சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி ஆகியவை ஏற்கனவே பிறந்து வளர்ந்துவிட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வேலை செய்யும் என்றும் கூறுகிறீர்கள். என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது ஐயா !!!
Wow.. Lucky children, God bless.. 😇🙏🏼💐
Udhya nithi stalin kiraga maligai yogam poduga eh sir
Oct 1st Week 2021 Intercourse செஞ்சவங்க புண்ணியம் பண்ணவங்க 💖💖💖
Very nice explanation sir.
குருஜி அவர்களுக்கு வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம். இந்த கிரகமாலிகா யோகம் இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வேலை செய்யும் என்று கூறுகிறீர்கள். சரி, ஆனால் சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி ஆகியவை ஏற்கனவே பிறந்து வளர்ந்துவிட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வேலை செய்யும் என்றும் கூறுகிறீர்கள். என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது ஐயா !!!
Guruji inimel pirakkum janmakal vidunga. Already poranthu nonthu seruppadi padura engakukku ethachum nallathu nagakuma sollu ga guruji
Nandri aiyah 🙇 🙇 👍
Vanakkam Guruji! If child born during this time under Kanni lagna, Rahu and Sevvai will be in 8th house with Sani 3rd parvai on 8th house. Lifespan will be affected , so it is bad to be born under Kanni lagnam. Pls comment
Is it applicable for child born in india only or any part of the world?
வணக்கம் குருஜி
Supersir
Gurji vanakkam en maganin 25 09 2003 2'mani 45 nimidamM Amarnath Madurai government velai kdaikkuma sontho vidu vangamudiuma appaamaum sir kindly send
Super sir 🙏
ஐயா வணக்கம்.சனி செவ்வாய் ராகு இணைந்து பாதிப்பை ஏற்படுத்தும் அல்லவா
பத்து மாசம் முன்னே சொல்லி இருந்தா
யாராவது முயற்சி செஞ்சி இருப்பாங்க
கொஞ்சம் முன்னே போட பாருங்க
மனித உயிர் ஒன்று பூமியில் பிரவேசிக்கும் காலம் என்பது அவரவர் ஆன்மாக்கள் செய்த பலாபலன்களைப் பொறுத்தும் ,கர்மாவின் பலன்களையும், பொறுத்துத்தான் பிரவேசம் ஆகும், எல்லாம் அவரவர் செய்த பலாபலன்களைப் பொறுத்தே அமையும், எல்லோருக்கும் அமையாது
எனது உறவினர் அப்பா,,மகன் இருவருக்குமே இந்த யோகம் இருக்கிறது. இருவருமே உறவினர்களில் கோடீஸ்வரராகவும் செல்வாக்கு உடன் இருக்கின்றனர் ,,ஆனால் ஊனமுற்ற மகளும் இருக்கிறார்
@@santhiranisanthirani6195 முயற்சி தானே பிராப்தம் இருந்தா நல்ல சாதகம் கொண்டு பிறப்பாங்க
@@suryadiary1392 வினை பயன்
@@PerumPalli correct
💖💖💖
👍💐🌹
My daughter was born in this day
2.7 2022
Location : Perundurai
Timing 11:26AM
Aiyulyum Nakshatra
Kadaga Rasi
Kanni Lagnam
Kumaraswamiyam book engu kidiakkum
கும்பத்தில் சனி தான் 3ம் பார்வையாக செவ்வாய் & ராகுவை பார்ப்பார்.குரு மீனத்தில் இருந்து கடகம் சந்திரனை பார்ப்பார்.
Vakra sani parvai ketukathu.i think
2 07 2022 அன்று பிறந்தவர்
கிரகமாலிகா யோககாரா்
ஐயா வணக்கம்.தங்களது வீடியோ பதிவிற்கு நன்றி.
லக்னத்தில் இருந்து 2,4,6,8,10,12 ஆம் வீடுகளில் வரிசையாக ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் இருந்தால் அதனை சிம்மாசன யோகம் என்று சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..இது சரிதானா?
இப்படி கிரக அமைப்புள்ள நிலையில் அதன் பலன்கள் அந்த ஜாதகர்க்கு எவ்வாறு இருக்கும் என்பதை தாங்கள் ஒரு வீடியோ பதிவில் விளக்கினால் நலமாக இரூக்கும்.
நன்றி.வணக்கம்
கும்பராசி கடக லக்னத்துக்கு இந்த நிகழ்வு பற்றி சொல்லுங்கள் அய்யா (அவ்வளவு கடன் உள்ளது)
இந்த வீடியாேவில் தெரியும் புத்தகத்தின் பெயர்களை தெரிந்தவர்வள் பதிவிடவும்
ஜாதக சிந்தாமணி
மருத்துவ ஜோதிடம்
தில்லைநாயக புலவர் இயற்றிய 'ஜாதக சிந்தாமணி' (மூலமும் உரையும்)
குமாரசாமியம், உத்திர காலாமிருதம்
02/07/2022 my son birth
22 /9/1984 pm 6 15 dillbabu kiraka maliga gogam
Yogamn won't work u always tell in your videos then y this explanation 🙏🙏
Ceevaga cinthamani.🤔
என்னாது